ஒரு மாவட்டமே பற்றி எரிகிறது. ஆனால் சன் நியூஸில் மஸ்தான, மஸ்தானா ஓடுது. கருணாநிதி, மாறன் குடும்பங்களுக்கு மக்கள் வேதனை மஸ்தானா தான்
@HRajaBJP Admin sir.... அப்படியே இதைப் பற்றி ஏதாச்சும் சொல்லுங்க.... அதுக்காக எங்களை பாகிஸ்தானுக்கு போக சொல்லாதீங்க
@HRajaBJP @Karan21184008 அக்னிபாத் இளைஞர்கள் போராடும் போது மோடி இமாச்சல பிரதேசத்தில் மஸ்தானா மஸ்தானா பாடினாரே... விவசாயிகள் கொலைகள் நடக்கும் போதும் மோடி மஸ்தானா மஸ்தானே பாடினாரே. மக்கள் கஷ்டங்கள்தான் மோடிக்கு மஸ்தானா மஸ்தானாவா...?
@HRajaBJP அந்த பள்ளியோட தாளாளர் உங்க கட்சி தானயா....?.....
@HRajaBJP அவரு உங்க பொடனிக்கு பின்னாடி தான் இருக்கார்
@HRajaBJP ஏன்டா சைபர் சைக்கோ பக்கவா பிலான் பன்னி கலவரத்தை செய்து விட்டு இப்போ ஒப்பாரி வைக்கிறே
@HRajaBJP ஒரு மாவட்டமே கலவரமா இருக்கு இது எதை பார்த்துகிட்டு இருக்கு பாரு