Prabhu @Prabhujournalis
நேர்மையான செய்தியாளர் என்ற திமிர் எனக்கு உண்டு Rameswaram, India Joined November 2010-
Tweets905
-
Followers914
-
Following2K
-
Likes13K
மண்டபம் அடுத்த வேதாளை அரசு உயர்நிலைப் பள்ளியில் வாக்கு செலுத்தி விட்டு வெளியே வந்த பெண் மயங்கி கீழே விழுந்து உயிரிழப்பு. சாந்தியின் இரண்டு பெண் குழந்தைகளுக்கு அரசு உதவ வேண்டுமென அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். @polimernews @mahajournalist @ramnadcollector
பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒன்றிய செயலாளர் முத்து முருகன் ஆகியோர் மரியாதை நிமிர்ந்தமாக சந்தித்துக் கொண்டனர். பாஜகவினருக்கும் ஓபிஎஸ் அணிக்கும் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்ட நிலையில் இரு தரப்பினரையும் அழைத்து பேசி சமரசம் செய்தனர்
ராமநாதபுரத்தில் பாஜகவினருக்கும் ஓபிஎஸ் அணியினருக்கும் இடையே மோதல்: ஓபிஎஸ் அணியினர் மன்னிப்பு கேட்க கோரி கேணிக்கரையில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு: @polimernews @mahajournalist @Dharaniramnad @OfficeOfOPS
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயட்ச்சை வேட்பாளராக வாளி சின்னத்தில் போட்டியிடும் திருமங்கலம் ஒச்சதேவர் மகன் ஒ.பன்னீர்செல்வம் தேர்தலில் வெற்றி பெற்று கச்சத்தீவை மீட்பேன் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். @polimernews @mahajournalist @OfficeOfOPS @OPRavindhranath
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் 28 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட 6 பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. @polimernews @mahajournalist @OfficeOfOPS @ramnadcollector
ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி. @KNavaskani @polimernews @IUMLTNOfficial
தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவில் உள்ள ஷேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை டிஎஸ்பி முருகன் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது. @polimernews @mahajournalist
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2.74 லட்சம் பணம் பறிமுதல்:தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 21 தமிழக மீனவர்கள் இரண்டு படகுடன் கைது. ஒரு படகில் 12 மீனவர்கள் மற்றொரு படகில் 9 மீனவர்கள் என மொத்தம் 21 மீனவர்கள் சிறைபிடிப்பு. எந்த பகுதி மீனவர்கள் என இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை, படகுகள் ராமேஸ்வரத்தை சேர்ந்ததாக *இருக்கலாம்* என தகவல்.
நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது
வரும் மக்களவை தேர்தலில் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர்:- ராஜீவ் குமார் தலைமை தேர்தல் ஆணையர் #GeneralElection
ராமநாதபுரம் அருகே திடீர் மாரடைப்பால் உயிரிழந்த தந்தையின் சடலம் வீட்டில் இருந்த நிலையில், 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவியை கண்டு அப்பகுதி மக்கள் கண்கலங்கி கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. @polimernews @mahajournalist @ramnadcollector
A new life, a new beginning as thousands of tiny baby Olive Ridley turtles begin their incredible journey into this world at Dhanushkodi in Tamil Nadu. Conseving and protecting these gems on our planet is the strongest action we can take. Tamil Nadu is committed to conservation…
தொண்டி கடல் வழியாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக மீமீசல் அருகே இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.71 கோடி மதிப்பிலான 70 கிலோ கஞ்சா ஆயில் மற்றும் 950 கிலோ கஞ்சா மூட்டைகளை @commrprevcustry அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இலங்கையிலிருந்து கடல் வழியாக பாம்பன் குந்துகால் கடற்கரைக்கு கடத்திவரப்பட்ட 2.50கோடி மதிப்பிலான சுமார் 4.3கிலோ தங்கம் பறிமுதல் ஒருவர் கைது: @commrprevcustry நடவடிக்கை: @polimernews @mahajournalist
பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தின் தூக்கு பால கட்டுமான பணியில் இருந்த ராட்சத கிரேன் பாரம் தாங்காமல் முறிந்து விழுந்ததில் கட்டுமான பணியில் இருந்த மாரியப்பன், கிறிஷ்டி இருவர் படுகாயம் அடைந்தனர். #pamban #bridge #accident @polimernews @mahajournalist
பாம்பன் அருகே முந்தல்முனை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு நடவடிக்கை #drug #srilanga #lk #smuggling #rameswaram #pamban #custums @Polimer @mahajournalist
பாம்பன் அடுத்த குந்துகால் மீன்பிடி துறைமுகத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 43 கிலோ ஏலக்காய் பறிமுதல்: மண்டபம் @CSG_TN நடவடிக்கை. @polimernews @mahajournalist #srilanga #smuggling #pamban #Cardamom #seized #lk #lka
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஆறு ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது #ராமேஸ்வரம் #மீனவர் #சிறைபிடிப்பு
Six Rameswaram fisherman along with Two boats apprehended by @srilanka_navy #rameswaram #Fisherman #arrest
Sridharan K @reportersridhar
1K Followers 5K Following A Journalist | Based in Chennai | | Views are Personal | RTs are not endorsements |Dr.Varun Kumar IPS @VarunKumarIPSTN
50K Followers 2K Following Dentist turned IPS, TN Cadre 2011 batch. SP, Trichy. 9442310888. I follow some accounts for views/news/perspective; it doesn’t mean I approve their tweets.Tamil Nadu School Edu.. @tnschoolsedu
40K Followers 84 Following Official Twitter handle of School Education Department,Govt Of Tamilnadu.Sonia Arunkumar @rajakumaari
145K Followers 4K Following Journo, News, Cinema, Social Media, Entrepreneur, Traveller, Atheist, Independent Soul! Insta: @soniaarun FB: Sonia ArunkumarMahalingam Ponnusamy/.. @mahajournalist
42K Followers 5K Following Executive Editor @Polimernews | #RTIAct | #IVLP Alumnus | #DCC 2015 |Sri Lanka Tweet 🇱�.. @SriLankaTweet
269K Followers 38K Following Ayubovan 🙏 🇱🇰! #SriLanka's Breaking #News l Journalist l Reporter l #LKA #SocialMedia #Xnews Now #Avurudu #AvuruduSL #EconomicRecoverySL #VisitSriLankaVijayakumar IPS @vijaypnpa_ips
71K Followers 4K Following Husband|father|#doctor|#police|#IPS|JCP L&O- WEST, GCP | TN Police| #patriot 🇮🇳|tweets r personal|#science& #reason| ph- 9994790008 |sethuraman @sethuraman26241
2 Followers 13 FollowingJoyMarner @5C65YeU964ud6hp
7 Followers 237 FollowingJesintha Kirishanth @Jesinthakiris
20 Followers 250 FollowingDaisy @dargiedaisy25
150 Followers 3K FollowingRAZODAY @RAZODAY_
21 Followers 1K Following Welcome to the Premium Range of Teas and Coffee Sri Vinayaga Enterprises No.14 Sarva Bhushan, Mount Pleasant, Coonoor-643 102 Contact: 94869 04005,0423 2206426padma priya @padmapr07668451
3 Followers 102 Following__Shathan_prahal02__ @PrahalShathan
27 Followers 364 Following Shathanuka Prahalathan ✌️👉Don't prove yourself to anyone who don't believe in you . . . ❤️JanellaTranbarger @JanellaT41258
59 Followers 2K FollowingLoganathan Gandhi @Loganathan54343
2 Followers 30 FollowingParamasivam M @Paramasiva19349
0 Followers 28 FollowingSIVAPERUMAL ELUMALAI @sivass1297
0 Followers 15 FollowingAnbhu (அன்ப�.. @arunthavaselva2
18 Followers 128 Followingparamesh @EelamParamesh
28 Followers 280 FollowingNancy @nancywalton46
2K Followers 4K FollowingPudukkottai Infra @Pudukottaiinfra
351 Followers 60 Following Pudukkottai district and city Development Pageகலை தயா�.. @thayanithi_v
31 Followers 658 Following யாதும் ஊரே யாவரும் கேளிர் | content writer @nakkheeranweb |Abu Siddique @AbuSidd97803855
2K Followers 2K Following சங்கிகளும் தம்பிகளும் சற்று விலகியே இருங்கள்AZAR @im_azar21
6 Followers 188 Followingவேல் மு�.. @velwooo
212 Followers 4K Following பொறியாளர்/ புத்தகம் விரும்பி/ அரசியல் ஆர்ப்பரிப்பாளன்/தமிழ் தேசியன்/ தமிழன்.Santosh K @SantoshK629599
2 Followers 2 FollowingPrabakaR (இரா�.. @Prabakarkrishna
94 Followers 650 Following Looking for a change in prospective and productive manner to lead.Thunder Bird @Thunder00341788
461 Followers 4K FollowingSadham @sadhamecian
6 Followers 196 FollowingJai @jailanipharma
93 Followers 1K FollowingRaagavan journalist@ @Raagavan1988
106 Followers 519 FollowingRaj ✨ @thisisRaj_
7K Followers 3K Following Blogger, Politics, News, #SocialJustice யாதும் ஊரே யாவரும் கேளிர் #Spaceshost #VOTamilSpacesBuadu Odo @BuaduOdo
270 Followers 5K Following I am a young lady who believes in love and positivityJ.A.George @jAntonGeorge
592 Followers 681 Following Journalist-Interviewer-Mojo Storyteller-Researcher-Content Creator | Journalist @tamilmirror | Views are strictly personalDheepan M R @mrdheepan
1K Followers 801 Following Zonal Correspondent @abpnadu,Bureau Chief #Tiruchirapalli Zone,| journalist | Former Reporter with @Polimernews , @Thanthitv in #ChennaiRagu Meena @RMeena52578
30 Followers 413 FollowingAlexandra Wolfe @AWolfe1285
114 Followers 3K Followings.imran khan muthuram.. @simrankhan16220
37 Followers 330 Following மாவட்ட பொறியாளர் அணி துணை தலைவர்Suraj Kumar @SurajQuantan
56 Followers 356 Following Masters in Zoology at Periyar University | Ecotoxicology | Anurans 🐸 | Elephant Conservation - Research Assistantஅகத்தீச.. @sivamuruganP6
97 Followers 75 FollowingPriyanka @priyankahyd80
255 Followers 3K Following Rabbit an' pork: I'm here for my entertainment. 👥 Polemic against religious & political doctrines.🏹PuthiyathalaimuraiTV @PTTVOnlineNews
2.4M Followers 4 Following “உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி.Sun News @sunnewstamil
2.5M Followers 26 Following Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.Savukku Shankar @SavukkuOfficial
265K Followers 2K Following The Suspended Clerk. CEO of Savukku Media YouTube Channel https://t.co/QqiJoa91nBM.K.Stalin @mkstalin
3.8M Followers 88 Following Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stockDON Updates @DonUpdates_in
51K Followers 1K Following Credible and Fastest News Portal | Single Window Destination for Real Time Updates, Breaking News and Government NotificationsNews18 Tamil Nadu @News18TamilNadu
1.4M Followers 49 Following மின்னல் வேகத்தில் பிரேக்கிங் நியூஸ் @ #நியூஸ்18தமிழ்நாடு News18 Tamil Nadu, Network18 Group caters to News & information to the Tamil viewers.Polimer News @polimernews
2.0M Followers 251 Following Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the WorldThanthi TV @ThanthiTV
2.1M Followers 8 Following Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.RAMESH-MURUGESAN @rameshibn
39K Followers 2K Following Deputy Chief of Bureau - Chennai @pttvonlinenews Views here are my own not my Employer'sBBC News Tamil @bbctamil
1.1M Followers 0 Following பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடுKS / Karthigaichelvan.. @karthickselvaa
395K Followers 1K Following Journalist. Google-Columbia Journalism School Fellow. IVLP Alumnus. Recipient of @Vikatan awards twice https://t.co/PSmIO6xB7kK.Annamalai (மோ�.. @annamalai_k
823K Followers 881 Following அறம் செய்ய விரும்பு. State President - TN BJPSridharan K @reportersridhar
1K Followers 5K Following A Journalist | Based in Chennai | | Views are Personal | RTs are not endorsements |Kamal Haasan @ikamalhaasan
8.1M Followers 9 Following Film buff,Actor, Director, Dancer, Writer, Producer above all, a neo-polityculturistNiranjan kumar @niranjan2428
95K Followers 856 Following journalist based at new delhi. RT's are not endorsements. strictly personal!! Reporting for https://t.co/6Q5IW8Z9fO நூலாசிரியர்: #ஏர்செய்தபோர்Udhay @Udhaystalin
3.6M Followers 623 Following DMK Youth Wing Secretary | Minister for Youth Welfare and Sports Development, Government of Tamil Nadu | MLA, Chepauk - Thiruvallikeni ConstituencyNews7 Tamil @news7tamil
2.4M Followers 475 Following News7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etcKanimozhi (கனி�.. @KanimozhiDMK
1.0M Followers 23 Following மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.Journalist Noorul Ame.. @mdumalarameenra
16 Followers 92 Following ராமநாதபுரம்,கீழக்கரை,பனைக்குளம் செய்தியாளர்Central Bureau of Com.. @CBCPONDY_MIB
1K Followers 180 Following Official account of Central Bureau of Communication, Field Office, Puducherry, Ministry of Information & Broadcasting, Govt. of India. @MIB_IndiaDG DD News @DGDDNews
485 Followers 8 Following Director General, DD News (@DDNewsLive), Government of IndiaMinistry of Informati.. @MIB_India
1.9M Followers 100 Following Official Twitter account of Ministry of Information and Broadcasting, Government of India. Follow @MIB_Hindi for Tweets in Hindi.Aimmi Official Tamiln.. @AimmiTn
31 Followers 184 Following The official Aimmi twitter Account #aimmi_it_wingஇடும்பா.. @idumbaikarthi
23K Followers 479 Following உலகில் நடக்கும் அநீதிகளைக் கண்டு மனம் கொதிக்கிற கோடிக்கணக்கான சாமானியன்களில் நானும் ஒருவன்!Harish M @chnmharish
7K Followers 5K Following B.A (Psych.), BF Tech, Audio Engineer / Brahmin / Journalist: Idam Valam / Prev: Janam, Moon TV, The Hindu / Cinema Adr / Member: @Spick_Media, Hindu Aikya VediTNFWCCB @TNFWCCB
97 Followers 6 Following This is the official handle of the Tamil Nadu Forest and Wildlife Crime Control Bureau has been functioning from October '2022. Follow us for official updates.T.Ranjith manikandan @TRanjithManika1
4K Followers 280 Following திமுகதகவல்தொழில்நுட்பஅணி முதுகுளத்தூர்சட்டமன்றதொகுதி ஒருங்கிணைப்பாளர்- இராமநாதபுரம்மாவட்டம்மூன்றாம் தலைமுறைதிமுககண்ணன் �.. @kannank32242358
99 Followers 915 Following திமுக காரன் என்கிற திமிரோடு வாழ்பவன் கறுப்பு சிவப்பு ரத்ததில் கலந்தவன் இராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்சிக்கல்.. @CTimuka269411
35 Followers 27 FollowingTVMI Ramanathapuram @TVMIramnatapram
518 Followers 21 Following This is an official page of Ramanathapuram district Thalapathy Vijay Makkal IyakkhamHARIKRISHNAN @hari_rs_jo
113 Followers 240 Following அன்புக்கு நான் அடிமையடா❤️ | Journalist @News18Tamilnadu | Ex-@News7tamil @DinamalarwebP.K.Balachandran @pkbalachandran1
27 Followers 24 FollowingDay-Nulm Ramanathapur.. @DTnsrlm57817
13 Followers 37 Followingஏர்வாடி.. @ErvadiPanchayat
55 Followers 615 Following ஏர்வாடி ஊராட்சி - President : K.M.V.Syed Abbas , Kilakkarai Taluk, Kadaladi Union , Ramanathapuram District .TMMK MEDIA @tmmkhqofficial
8K Followers 250 Following Tamil Nadu Muslim Munnetra Kazagham Official Account - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.மனிதநேய மக்கள் கட்சி, No:7 வடமரைக்காயர் தெரு, மண்ணடி - சென்னை-1AGRICULTURAL ENGINEER.. @tn_agriengg
2K Followers 23 Following Agricultural Engineering Department under Government of Tamil Nadu is a service rendering organization to the farming community of Tamil Nadu.Dr. Rajkumar Ranjan S.. @RanjanRajkuma11
23K Followers 1K Following Minister of State for External Affairs and Educationபனைக்கு.. @rm_bowsiyabanu
723 Followers 5 Following ராமநாதபுரம் (மா) மண்டபம் மத்திய ஒன்றிய திமுக துணை செயலாளர் மற்றும் பனைக்கும் ஊராட்சி மன்ற தலைவர் insta:rm_bowsiya_banu_officialP.RathikaPrabhu, M.Co.. @PrabhuRt1116
595 Followers 1K Following ஒன்றிய சேர்மன் R.S.மங்கலம் ஒன்றியம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர், இராமநாதபுரம் மாவட்டம்.Office of SP Singh Ba.. @moshealth23
534 Followers 106 Following MP Agra, Minister of State For Health and Family WelfareRaama Sreenivasan @ProfessorBJP
88K Followers 554 Following State General Secretary - BJP Tamil Nadu | Independent Director - NABARD | Gandhian Thought & Philosophy | Agriculture | Education | Swadesi | HinduPRO Nagpur, Ministry .. @PRODefNgp
20K Followers 63 Following Group Captain Ratnakar Singh, Public Relations Officer, Ministry of Defence, Nagpur (Maharashtra)मौसम वि�.. @imd_patna
107K Followers 93 Following Official twitter handle of Meteorological Centre Patna,India Meteorological Department.Please follow for Weather information and updates for the state of Bihar.Pooranasangeetha Chin.. @poornasangeetha
40K Followers 209 Following Deputy Secretary, DMK Student Wing @arivalayam | Belongs to the Dravidian StockGBS K Nagendran (ம�.. @GbsNagendran
1K Followers 205 Following State Executive Committee Member,Ramanathapuram- BJP Tamil Nadu. Founder & CEO of GBS Systems & Services Pvt. Ltd..Janaka @prominimalism
1K Followers 395 Following Politics, Fitness, Fun! Mixing up the world with my tweets. Former Banker, now in to Law.Omjasvin M D @omjasvinTOI
12K Followers 836 Following Principal Correspondent at Times of India @TOIChennai. I write on civic, social, environmental issues and local governance. Follow for exclusive & breaking newsCTR.Nirmal kumar @CTR_Nirmalkumar
120K Followers 982 Following CTR.நிர்மல் குமார் | 🌱 அஇஅதிமுக ✌️|நடுமுதலைக்குளம், உசிலம்பட்டி தாலுகா, மதுரை மாவட்டம்.sakthivelpillai @ThinappuyalNews
152 Followers 740 FollowingDr. R. Stalin IPS @stalin_ips
35K Followers 122 Following Veterinary Dr turned IPS | Deputy Commissioner of Police (DCP) | Law and Order| Coimbatore North City| Tamil Nadu | Tweets and RTs are personalRagu M @RaguReporter
20 Followers 14 FollowingTamil Desk @desk_tamil
5 Followers 22 FollowingDheepan M R @mrdheepan
1K Followers 801 Following Zonal Correspondent @abpnadu,Bureau Chief #Tiruchirapalli Zone,| journalist | Former Reporter with @Polimernews , @Thanthitv in #Chennaiஇசை @isai_
141K Followers 5K Following #TamilNadu State Deputy Secretary - #DMKITWing. Vellore Zone ITWing Incharge. #Periyar #Anna #Kalaignar #Entrepreneur #MKStalinEra #DravidianModel #KrishnagiriTr Gayathri Srikanth @Tr_Gayathri
36K Followers 4K Following Puducherry DMK Women Wing Convenor | DMK IT Wing Dy. Coordinator | Teacher, Trainer, Transformer | Founder - Save Pondy & Iraivi - A forum for Women 🖤❤️Byju H @byjuhi
56 Followers 106 Following Researcher, Author. Conservationist. Landscape changes. [email protected]Battinews.com @battinews
4K Followers 69 Following https://t.co/tgZBaVRvwk | #Batticaloa | Eastern Province Sri lanka https://t.co/DCgcp9fPK4 0771660248, 0652223738 founder @sayanolipavanV PALANISAMY(மோ�.. @samysvm
5K Followers 5K Following State Vice President-OBC Wing-BJP Tamilnadu மாநிலத்துணைத்தலைவர்-OBC அணி E.mail:[email protected]*இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு மையத்தில் திரு எம்எஸ்கே. பாக்கியநாதன் தலைவர் தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் தமது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்*
ராமநாதபுரத்தில் பாஜகவினருக்கும் ஓபிஎஸ் அணியினருக்கும் இடையே மோதல்… ஓபிஎஸ் அணியினர் மன்னிப்பு கேட்க கோரி பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு #Ramanathapuram | #OPS | #BJP | #Protest | #Election2024 | #ElectionCampaign
வீரப்பன் உறவினர் என்று கூறிக்கொண்டு ஏகே47 துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையரகத்துக்கு வந்த மத்திய சென்னை சுயேட்சை வேட்பாளர்... #Chennai | #Veerappan | #IndependentCandidate | #ParliamentElection | #Election2024 | #Election | #ElectionRules | #ElectionUpdate…
பாம்பன் தூக்கு பாலத்தை ஒன்றன்பின் ஒன்றாக கடந்துச் சென்ற மீன்பிடி படகுகள்… கண்டுகளித்த மக்கள்...! #Rameswaram | #Pambam | #Bridge | #Boats | #PolimerNews
அது என்ன ஐயா OPS?... அப்படினு எதுக்கு வச்சனு என்னய சுத்து போட்டு அடிச்சாங்க.. எந்த கட்சிக்காரங்கனே தெரில… பலாப்பழ சின்னத்துக்காரங்க மேல தான் சந்தேகமா இருக்கு - குமுறும் திராட்சை சின்னத்துக்காரர்…. #Ramanathapuram | #OPS | #ParliamentElection | #Election2024 | #Election
ராமநாதபுரம் தொகுதியில் இஸ்லாமியர்களின் வாக்குகள் யாருக்கு? திமுக - அதிமுக சவாலுக்கு நடுவே ஓபிஎஸ்-சால் வெல்ல முடியுமா? bbc.com/tamil/articles…
A speed car is a bombshell. 6 people killed in this incident reported in Madurai District, TN. WARNING: this video contains disturbing scenes #TamilNadu
On specific intelligence, on 09.04.2024 at 16.00hrs, the officers of Customs Division, Tuticorin intercepted the vehicle during loading of pesticide bundles after loading of beedi leaves in godown at Pudhurpandiapuram Tuticorin. @cbic_india @cusprevtrichy
Had an engaging conversation with @EPSTamilNadu about 2024 election.
Edappadi K. Palaniswami, General Secretary of AIADMK, attacks DMK says "We see major support for AIADMK and our alliance. People want to defeat this (DMK) government..." @EPSTamilNadu #TamilNadu #ReporterDiary (@PramodMadhav6 )
#Breaking ED raid the office of director Ameer, close friend of #JaffarSadiq who was arrested in drug smuggling case by #NCB
#BREAKING ED raid around 35 locations in Chennai linked to #JaffarSadiq & NCB case.
நவாஸ் கனி வண்டிய இது மாதிரி நிறுத்தி திறந்து பார்ப்பீர்களா.? ஓபிஎஸ் வாகனத்தை சோதனையிடச் சென்ற அதிகாரிகள்… பொங்கி எழுந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் #OPS | #Ramanathapuram | #ParliamentElection | #Election2024 | #Election
வேலூர் KV குப்பம் அருகே அமைச்சர் துரைமுருகனின் உறவினர் நடராஜன் வீட்டில் மொட்டை மாடியில் சிதறிக்கிடந்த ₹ 2.5 லட்சம் மற்றும் பீரோவில் இருந்த ₹ 7.50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பட்டுவாடாவுக்காக பதுக்கப்பட்டதா என விசாரணை.
தாம்பரம் ரயில் நிலையத்தில் சுமார் ₹4 கோடி ரொக்கம் பறிமுதல். நெல்லை பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என அதிகாரிகள் தகவல். நைனார் நாகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் பணியாளர்கள் பணத்தை எடுத்துச் சென்ற போது சிக்கியது.
Central Bureau of Investigation (CBI) has busted a network of infant traffickers involved buying and selling of infants across India. As part of the operation, CBI conducted searches at 07 locations across Delhi, & Haryana.
கச்சத்தீவை திரும்பப் பெற ராமநாதபுரம் சமஸ்தானத்தால் உதவ முடியுமா? என்ன சொல்கிறார்கள்? bbc.in/4aGcwMS
DMK MLA N.Pugalendhi who represented the Vikravandi constituency, died after brief illness. He was 60.
ஐ.டி ரெய்டில் ஒரே நாளில் கணக்கில் வராத ₹4 கோடி ரொக்கம் பறிமுதல். கொரட்டூர் ஸ்பைசிஸ் டிரேடு நிறுவனம் ஜெயவீரபாண்டியன் என்பவரது கடை, வீட்டிலிருந்து ₹2.6 கோடி பறிமுதல்
ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பலம் சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ், இரட்டை இலைக்கு வாக்கு கேட்டது ஏன்? shorturl.at/uHZ16