IAS officer from the 1992 batch presently serving in Tamil Nadu as Additional Chief Secretary/Commissioner, Greater Chennai Corporation ChennaiJoined February 2010
The District Election Officer, Chennai and Commissioner of Greater Chennai Corporation @RAKRI1 calls you to vote this April 19th without fail, & participate in contests to inspire and influence others to vote.
#ChennaiCorporation#Election2024#Elections2024#HeretoServe
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சியின் மற்ற அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்றனர். (2/2)
#chennaicorporation#Election2024
இன்று திருவான்மியூர் கடற்கரையில் தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பாரா செய்லிங் ( Para Sailing) நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் (1/2)
தேர்தல் நடத்தும் அலுவலர்/வடக்கு வட்டார துணை ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். (3/3)
#chennaicorporation#Election2024
இன்று தொடங்கி வைத்து, அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்தப் பயிற்சி வகுப்பில் தேர்தல் பொது பார்வையாளர் (சென்னை வடக்கு) திரு. கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, இ.ஆ.ப., கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) திருமதி ஆர். லலிதா, இ.ஆ.ப., (2/3)
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் (1/3)
இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் திரு.சீ.குமார், திரு.கதிர்வேலு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். (3/3)
#chennaicorporation#Election2024
இந்திய குடிமக்களாகிய நாங்கள் 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்துடன் கூடிய நடமாடும் வாகனத்தினை ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து, கையெழுத்திட்டு விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். (2/3)
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய (1/3)
இன்று சென்னை ஜார்ஜ் டவுன் ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் News 18 சார்பில் நடைபெற்ற "என் வாக்கு என் உரிமை" எனும் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சியில் (1/2)
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழியினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (1/2)
#GCC's conservancy staff work tirelessly day and night to keep our Chennai clean. Today, RDC Central, KJ Praveen Kumar IAS, inspected the conservancy activities at SIDCO Nagar, Division 98, Zone 08.
#ChennaiCorporation#ThooimaiChennai#HeretoServe
The construction of the bridges at the Elephant Gate and the Aspiran Gardens are almost complete and will be soon opened for public use.
ACS/ Commissioner @RAKRI1 is inspecting the works at the Elephant Gate where the GCC portion works are almost complete 👇(1/2)
#GCC UCHCs do have the facility of maternity delivery and render services with utmost care.
Commissioner @RAKRI1 interacts with a medical practitioner &health staff during an inspection at the Paneerselvam Nagar Urban Health Centre in Dn 97, Zone 8, today.
#ChennaiCorporation
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப, அவர்கள், கூடுதல் ஆணையாளர்கள் டாக்டர் வி. ஜெய சந்திர பானு ரெட்டி, இ.ஆ.ப., (சுகாதாரம்), திருமதி ஆர்லலிதா, இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி), இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர்கள் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப,
(3/5)
42K Followers 293 FollowingI do #Covid Data Analytics to help common people across the world to understand #Corona situation in TN/India/World with Data.
35K Followers 122 FollowingVeterinary Dr turned IPS | Deputy Commissioner of Police (DCP) | Law and Order| Coimbatore North City| Tamil Nadu | Tweets and RTs are personal
50K Followers 2K FollowingDentist turned IPS, TN Cadre 2011 batch. SP, Trichy. 9442310888. I follow some accounts for views/news/perspective; it doesn’t mean I approve their tweets.
122K Followers 7K FollowingOnce a paperboy, now a journalist. Senior News Editor @thenewsminute . Chevening fellow. Opinions expressed here are personal.
45K Followers 260 FollowingFather | Husband | IPS officer | Currently Zonal director, Narcotics Control Bureau, Chennai zone | Tweets and RTs are personal
42K Followers 293 FollowingI do #Covid Data Analytics to help common people across the world to understand #Corona situation in TN/India/World with Data.
159K Followers 384 FollowingOfficial Twitter Page of #GreaterChennaiPolice. #INPUBLICSERVICE
Follow us & get updates. Share your grievances, suggestions & input.
Call 100 for emergency.
35K Followers 122 FollowingVeterinary Dr turned IPS | Deputy Commissioner of Police (DCP) | Law and Order| Coimbatore North City| Tamil Nadu | Tweets and RTs are personal
91K Followers 11 FollowingOfficial Account of the Department of Information and Public Relations (DIPR), செய்தி மக்கள் தொடர்புத் துறை #Government_of_Tamil_Nadu | #தமிழ்நாடு_அரசு
50K Followers 2K FollowingDentist turned IPS, TN Cadre 2011 batch. SP, Trichy. 9442310888. I follow some accounts for views/news/perspective; it doesn’t mean I approve their tweets.
122K Followers 7K FollowingOnce a paperboy, now a journalist. Senior News Editor @thenewsminute . Chevening fellow. Opinions expressed here are personal.
5K Followers 505 FollowingLawyer in Madurai High Court, HR trainer & defender, ED - People's Watch, National Sec HRDA & AiNNI- India , Ex Com member- OMCT & Chair IDSN
20K Followers 2K FollowingVenture Catalyst, Startup Specialist, Political Strategist & Founder, CEO at aspire knowledge ventures. All tweets are personal views only
20K Followers 188 FollowingFounder FoodBank- India, Philanthropist, State Secretary MNM,Recognised Women Achiever by PM to handle his Twitter Account on Women’s Day2020.
88K Followers 249 FollowingB.Narayanan, DG (Media), Election Commission of India @ECISVEEP.
Pl see https://t.co/GBR35ImVIN, visit NGSP portal for EPIC issues
2K Followers 4K Followingಬೇರೆಯವರು ನಮ್ಗೆ ಕೇಡು ಬಯಸೋದು ಅವರ ಕರ್ಮ, 🤦
ಬೇರೆಯವರಿಗೆ ಒಳ್ಳೇದು ಬಯಸುವುದು ನಮ್ಮ ಧರ್ಮ. 👍
Media Co-Ordinator, KPCC Media & Communication Department.
17K Followers 192 FollowingPart entrepreneur, part Chennai memory keeper, part crackpot. Citizen of Mylapore. Blog - https://t.co/bouu9bNvug YouTube- https://t.co/T3XiecFEpT
5K Followers 1K FollowingOfficial account for Resource Group for Education and Advocacy for Community Health (REACH), a non-profit dedicated to ending tuberculosis. RTs not endorsements
13K Followers 486 FollowingEditor in Chief @Savukkumedia and @splextamil
Special field of Coverage Politics, Crime, Civic bodies, & Special Stories. Political Analyst.
108K Followers 472 Followingஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ( AIADMK- State Women’s Wing Deputy Secretary). Actor, Choreographer, Director.
9K Followers 680 FollowingJournalist since 1994 | Times of India | President, Chennai Press Club | Author Crime-Genre Poem Book "Chilled Love" | Humanitarian Award winner 2021 |
13K Followers 3K FollowingJournalist - Chennai, IND. My interests are in linkages between environment, health & development. I focus on mobility, urbanisation & climate. @straphanger_in