Subramanian.Ma @Subramanian_ma
Minister for Medical and Family Welfare, Government of TamilNadu. masubramanian.in chennai Joined January 2014-
Tweets7K
-
Followers318K
-
Following357
-
Likes200
இன்று காலை சைதை மேற்கு பகுதியில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்று கழக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டோம். #Masubramanian #TNHealthminister #DMK4TN
வணக்கம் *ஏப்ரல் 19* நம்ம நாட்டோட எதிர்காலத்தை தீர்மானிக்க போற நாள் இந்தியாவில் ஜனநாயகம் இருக்கணுமா வேண்டாமா என முடிவு பண்ற தேர்தல் மதம் சாதி கடந்து மக்கள் ஒற்றுமையா வாழ உங்கள் வாக்கு தான் ஆயுதம் *முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்* முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் *கலைஞர் மகளிர்…
விடுதலைப் போரில் களம் கண்ட சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். @mkstalin #Masubramanian #TNHealthminister #DMK4TN
சென்னை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சீரிய திட்டங்களில் ஒன்றான "நான் முதல்வன்"திட்டத்தால் பயன் பெற்று இன்று 2023ம் ஆண்டுக்கான UPSC தேர்வில் தமிழ்நாடு அளவில் 2வது இடமும் அகில இந்திய அளவில் 78வது இடமும் பெற்ற மருத்துவர் பிரசாந்த்…
இன்று பெசன்ட் நகர் கடற்கரையில் "தலைவர்களுடன் புதிய தலைமுறை" தேர்தல் சிறப்பு பேருந்தில் நம்மிடையே பேட்டி காணப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
இன்று காலை சைதை மேற்கு பகுதியின் பல்வேறு தெருக்களில் 11 கிமீ தூரம் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்று கழக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டோம். #Masubramanian #TNHealthminister #DMK4TN
தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வேளச்சேரி கிழக்குப் பகுதியில் இரு சக்கர வாகனப்பேரணி மிக எழுச்சியாக நடைபெற்றது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
நினைவில் வாழும் முன்னாள் மேயர் சிட்டிபாபு அவர்களின் இல்ல திருமணத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்கள் #Masubramanian #TNHealthminister #DMK4TN
தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சைதை தொகுதியில் வாக்கு சேகரிக்கும் பணி மிக எழுச்சியாக நடைபெற்றது #Masubramanian #TNHealthminister #DMK4TN
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சமத்துவ நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. @mkstalin #Masubramanian #TNHealthminister #அம்பேத்கர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாளான சமத்துவ நாளையொட்டி அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். @mkstalin #Masubramanian #அம்பேத்கர் #TNHealthminister
சைதை கிழக்கு பகுதி பாக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாக முகவர்களை அவர்களின் வட்டங்களில் நேரில் சந்தித்து அவர்கள் பணிகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
தென்னை தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் மாவட்டக் கழக நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
Shared my thoughts on upcoming #Elections2024 for @TheWeekLive. 🎯 The myth of Modi is breaking down. People have decided that they don't need Modi any longer. 🎯 Not just me, every leader in the #INDIA bloc has confidence and belief in our young leader @RahulGandhi. 🔗To…
சைதை மேற்கு பகுதி பாக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாக முகவர்களை அவர்களின் வட்டங்களில் நேரில் சந்தித்து அவர்கள் பணிகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் திருமிகு.டி.ஆர்.பாலு அவர்களை ஆதரித்து 'நெற்குன்றம்'பகுதியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்கத்தின் "சொற்குன்றம்" திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் உரை நிகழ்த்தினார். #Masubramanian #TNHealthminister #DMK4TN
தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதி புனித தோமையர் மலை ஒன்றியம் ஊராட்சிகளில் வாக்கு சேகரிக்கும் பணி மிக எழுச்சியாக நடைபெற்றது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமிகு தொல்.திருமாவளவன் அவர்கள் எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். #Masubramanian #TNHealthminister #DMK4TN
சென்னையின் மூன்று கழக வேட்பாளர்களும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் நாமும் சென்று சென்னை - மயிலை, உயர் மறை மாவட்ட பேராயர், மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களை சந்தித்து ஆதரவு கோரப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN
Dr. T R B Rajaa @TRBRajaa
278K Followers 1K Following #DravidianStock | #PhD | @arivalayam Wing Secretary @DMKITwing | Minister for Industries Govt of #TamilNadu | #DmkMLA #Mannargudi @OfficeofTRBR | #திமுக #DMK 🌄V.Senthilbalaji @V_Senthilbalaji
281K Followers 25 Following மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் | கரூர் மாவட்டச் செயலாளர் |Dr.Senthilkumar.S @DrSenthil_MDRD
211K Followers 1K Following Radiologist. Member of Parliament- 17th Lok Sabha. DharmapuriAnbil Mahesh @Anbil_Mahesh
566K Followers 358 Following Minister for School Education | Govt. of Tamil Nadu | MLA from Thiruverumbur constituency | #DMK Trichy South Dist. Sec. RT ≠ endorsement.இசை @isai_
141K Followers 5K Following #TamilNadu State Deputy Secretary - #DMKITWing. Vellore Zone ITWing Incharge. #Periyar #Anna #Kalaignar #Entrepreneur #MKStalinEra #DravidianModel #KrishnagiriDMK @arivalayam
933K Followers 191 Following The Official DMK Twitter Account | திராவிட முன்னேற்றக் கழகம். https://t.co/8gXqPgYfxS | https://t.co/ufUL6xDaFxஜெயசந்த.. @jaya2016maha
93K Followers 4K Following என் இறுதி மூச்சு இருக்கும் வரை கழகத்திற்காக பாடுபட வேண்டும்🔥🔥 Belongs to the Dravidian stockDr. sundaravalli @Sundara10269992
159K Followers 272 Following அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சிய மாணவி.. சமூக நீதியை அடைவதற்கான களத்தில் எதனோடும் சமரசம் இல்லை... 🖤Dr sundaravalli Belongs To the dravidian stock🖤 💙❤️🖤Priya @PriyarajanDMK
85K Followers 70 Following I BELONG TO THE DRAVIDIAN STOCK. | Mayor - Greater Chennai Corporation| |மக்கள் பணியே முதல் பணி|தமிழச்ச.. @ThamizhachiTh
224K Followers 1K Following Official Account of Dr.Thamizhachi Thangapandian. Dravidian | Writer | Poet | Social Activist | Politician | Elected Member of Parliament for South Chennai, TN.P.K. Sekar Babu @PKSekarbabu
245K Followers 163 Following Minister Hindu Religious & Charitable Endowments TamilNadu | MLA Chennai Harbour | DMK Chennai East District Secretary | மக்கள் பணிக்கே அரசியல் பொறுப்புAloor Sha Navas @aloor_ShaNavas
311K Followers 161 Following MLA, Nagapattinam Constituency. Deputy General Secretary, VCK. Activist, Orator from Tamil Nadu, India.KS / Karthigaichelvan.. @karthickselvaa
395K Followers 1K Following Journalist. Google-Columbia Journalism School Fellow. IVLP Alumnus. Recipient of @Vikatan awards twice https://t.co/PSmIO6xB7kIyan Karthikeyan @Iyankarthikeyan
110K Followers 527 Following Former Editor-in-Chief, https://t.co/3EOIm9eJDO , Tedx Speaker,40 under Forty awardee by Edex.Vanitha @Vanitha06119914
134K Followers 1K Following Belongs to the Dravidian Stock 🖤❤️ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!❤️மு.குணச�.. @GunasekaranMu
303K Followers 2K Following Editor-in-Chief, @sunnewstamil | Recipient of @RNGAwards | @VikatanAwards & Bala Kailasam memorial award.Dr Mahendran R @drmahendran_r
70K Followers 177 Following Dravidian Tamil Nadu. Joint Secretary @DMKITwing. Doctor, Farmer, Businessman. People’s Welfare, Equal Rights, Environment & Animal Welfare. Family Man.Jastin @Jastin895257389
4 Followers 68 FollowingR VINAY KUMAR REDDY K @KumarR55862
0 Followers 125 FollowingManickkaraj S @Manickkarajs
0 Followers 28 Followingadvocate lawyer barri.. @AdvocateRsd
1 Followers 135 Followingkesavak moorthi @Kesava9942
0 Followers 51 FollowingPONMUTHU T @ponmuthuT1719
0 Followers 48 FollowingSukanyajj @Sukanyajj1
32 Followers 631 Following[email protected] @sindhuma1990981
5 Followers 88 FollowingVikash Athi @vikash_athi
218 Followers 420 Following Cricket. Football. Cinema. WhistlePodu 💛 HalaMadrid 🤍veeramsathick 314 @veeramsath98320
0 Followers 10 Followinglawrence neviar @LNeviar68620
0 Followers 29 FollowingMOHAMMED MASKARUDDIN @rrmask2307
1 Followers 79 FollowingBosedmk @Bosedmk37
25 Followers 105 Following belongs to dravidian stock | என்றும் எங்கள் முதல்வர் தளபதியாரின் வழியில்🖤❤️jeeva @jeeva1796830
1 Followers 73 FollowingBehin93 @behin93
0 Followers 41 Followingsethupathy .k @sethupathy71425
1 Followers 47 FollowingShiva M @ShivaM13414746
2 Followers 74 FollowingSeralathan K @seralathan_ks
0 Followers 58 FollowingAlex vijay @vijay141147
0 Followers 71 FollowingArumandhai DMK G Selv.. @Selvam1188985
0 Followers 30 FollowingRiswan Mhoomed @RMhoomed
5 Followers 78 Followingct sekar @ctsekar359011
0 Followers 21 FollowingKali Raj @KaliR5542
0 Followers 17 FollowingJaganathan Munusamy @Jaganathan97652
0 Followers 59 FollowingRasoolkhan Rasoolkhan @RRasoolkha24874
0 Followers 27 FollowingRamanathan Ganapathi @Ramanathan26A
0 Followers 38 Followingguruprakash s @s_guruprakash
0 Followers 20 Followingपवन माह�.. @MahorJi606991
0 Followers 252 FollowingA SARAVANAN @ASARAVA22255191
1 Followers 34 Followingmohanreshma @mohanreshm74181
0 Followers 2 Followingumarali @umarali0277
0 Followers 24 FollowingU1961 34 Rishi kannan @U1961K22780
0 Followers 22 Followingஇல சுந்�.. @lsundharamdmk
0 Followers 21 Followingvipin kumar @vipinku27294669
0 Followers 227 FollowingRamoorthi Ramesh @RamoorthiR57323
0 Followers 50 Followingvimlesh Kumar @kumar_viml21259
3 Followers 151 FollowingReeta Charles @reeta_char46070
0 Followers 48 Followingadilsiddque @adilsiddqu14938
3 Followers 135 FollowingG SV @GSV1691604
1 Followers 143 FollowingSathish Kumar @SathishKum48315
0 Followers 35 FollowingBaskar Aranganathan @baskar46009
1 Followers 125 Followingparan thaman @paran_tham49560
1 Followers 43 FollowingKavin appa @Kavinappa1987
7 Followers 105 FollowingSudhakar @Sudhaka39821046
2 Followers 116 FollowingKanimozhi (கனி�.. @KanimozhiDMK
1.0M Followers 23 Following மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.Dr. T R B Rajaa @TRBRajaa
278K Followers 1K Following #DravidianStock | #PhD | @arivalayam Wing Secretary @DMKITwing | Minister for Industries Govt of #TamilNadu | #DmkMLA #Mannargudi @OfficeofTRBR | #திமுக #DMK 🌄V.Senthilbalaji @V_Senthilbalaji
281K Followers 25 Following மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் | கரூர் மாவட்டச் செயலாளர் |DMK IT WING @DMKITwing
298K Followers 93 Following Official Page of DMK IT Wing. Follow us to get regular informative updates on the party's historic legacy, current events and engagements.Dr.Senthilkumar.S @DrSenthil_MDRD
211K Followers 1K Following Radiologist. Member of Parliament- 17th Lok Sabha. DharmapuriAnbil Mahesh @Anbil_Mahesh
566K Followers 358 Following Minister for School Education | Govt. of Tamil Nadu | MLA from Thiruverumbur constituency | #DMK Trichy South Dist. Sec. RT ≠ endorsement.இசை @isai_
141K Followers 5K Following #TamilNadu State Deputy Secretary - #DMKITWing. Vellore Zone ITWing Incharge. #Periyar #Anna #Kalaignar #Entrepreneur #MKStalinEra #DravidianModel #KrishnagiriDMK @arivalayam
933K Followers 191 Following The Official DMK Twitter Account | திராவிட முன்னேற்றக் கழகம். https://t.co/8gXqPgYfxS | https://t.co/ufUL6xDaFxSu Venkatesan MP @SuVe4Madurai
187K Followers 67 Following Member of Parliament (Madurai Constituency). State secretiate Member @TNCPIM. மதிப்புறு தலைவர் @தமுஎகசJothimani @jothims
250K Followers 254 Following நாடாளுமன்ற உறுப்பினர்-கரூர்,சமூக, அரசியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர் | Member of Parliament-Karur | Social, Political Activist @ INC | Author of 3 booksதமிழச்ச.. @ThamizhachiTh
224K Followers 1K Following Official Account of Dr.Thamizhachi Thangapandian. Dravidian | Writer | Poet | Social Activist | Politician | Elected Member of Parliament for South Chennai, TN.P.K. Sekar Babu @PKSekarbabu
245K Followers 163 Following Minister Hindu Religious & Charitable Endowments TamilNadu | MLA Chennai Harbour | DMK Chennai East District Secretary | மக்கள் பணிக்கே அரசியல் பொறுப்புAloor Sha Navas @aloor_ShaNavas
311K Followers 161 Following MLA, Nagapattinam Constituency. Deputy General Secretary, VCK. Activist, Orator from Tamil Nadu, India.KS / Karthigaichelvan.. @karthickselvaa
395K Followers 1K Following Journalist. Google-Columbia Journalism School Fellow. IVLP Alumnus. Recipient of @Vikatan awards twice https://t.co/PSmIO6xB7kDayanidhi Maran த�.. @Dayanidhi_Maran
178K Followers 196 Following Chennai Central MP | DMK Sports Development Wing Secretary | DMK High Level Steering Committee Member | Former Union Minister of Textiles, Communications & ITSaravanan Annadurai @saravofcl
91K Followers 3K Following Official Spokesperson, DMK & Joint Secretary - Media Wing @arivalayam | Independent Legal Practitioner.A RAJA @dmk_raja
204K Followers 126 Following Deputy General Secretary - DMK. Member of Parliament - Nilgiris. Former Union Minister for Communication and Information TechnologyDr C Vijayabaskar - S.. @Vijayabaskarofl
674K Followers 165 Following Doctor | MLA from #Viralimalai | Former Minister for Health and Family Welfare, #TamilNadu.பி மூர்�.. @pmoorthy21
20K Followers 82 Following Minister for Commercial Tax and Registration Department, Government of Tamilnadu. தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.Medway Hospitals @MedwayHospitals
92 Followers 2 Following Medway Group Of Hospitals A state of the art multispeciality hospital chain in Tamil Nadu A decade of transforming affordable healthcare in South IndiaCM of Karnataka @CMofKarnataka
1.6M Followers 163 Following Official Page of the Chief Minister's Office, KarnatakaPriyanka Gandhi Vadra @priyankagandhi
5.7M Followers 349 Following General Secretary, Indian National CongressThol. Thirumavalavan @thirumaofficial
686K Followers 104 Following MP (17th Loksabha) 2nd Term. Founder-President, Viduthalai Chiruthaigal Katchi (VCK). Bsc(Chem), MA(Criminology), BL, Phd(Doctorate in mass Conversion)Sun TV @SunTV
3.0M Followers 27 Following The Official Page of Sun TV, India's No.1 TV Channel. Watch Sun TV Programs anytime and anywhere on https://t.co/nXF5eNJo5PYogi Adityanath (म�.. @myogiadityanath
28.5M Followers 56 Following मुख्यमंत्री (उत्तर प्रदेश); गोरक्षपीठाधीश्वर, श्री गोरक्षपीठ; सदस्य, विधान सभा, उत्तर प्रदेश; पूर्व सांसद (लोकसभा-लगातार 5 बार) गोरखपुर, उत्तर प्रदेशAshwin 🇮🇳 @ashwinravi99
11.3M Followers 350 Following Professional cricketer - represent the Indian cricket team,Tamil Nadu. Sarcasm and optimism my forte.Dr M. Mathiventhan @MMathiventhan
27K Followers 126 Following Minister For Forests, TamilNadu, DMK MLA, Elected from Rasipuram Constituency & State Vice President - DMK Adidravidar Welfare Committee.Savukku Shankar @SavukkuOfficial
265K Followers 2K Following The Suspended Clerk. CEO of Savukku Media YouTube Channel https://t.co/QqiJoa91nBPoondi K Kalaivanan @kalaivanandmk
19K Followers 69 Following Member of legislative assembly and district secretary - Thiruvarur.ALERT @alertngo
175 Followers 10 Following ALERT (https://t.co/5LodqILhNy) is an NGO that works towards ensuring ‘Right to Life’ a reality by empowering a common man to act in case of an emergency.Shivraj Singh Chouhan.. @ChouhanShivraj
9.3M Followers 403 Following भाई और मामा | Former Chief Minister, Madhya PradeshAkhilesh Yadav @yadavakhilesh
19.5M Followers 25 Following Socialist Leader of India. Chief Minister of UP (2012 - 2017)World One Health Cong.. @WOHCongress
5K Followers 538 Following The world’s largest forum dedicated to advancing the #OneHealth agenda and community & to connecting science and policy #WOHC2024 🗓 20-23 September 2024A.Maharajan MLA @MaharajanMla
12K Followers 166 Following Member Legislative Assembly from Andipatty ஒன்றிய கழக செயலாளர் ஆண்டிப்பட்டி. Belongs to the Dravidian stock.C.V.Ganesan @cvganesan1
24K Followers 152 Following Tamil Nadu Minister for Labour Welfare and Skill Development, MLA-Tittagudi Constituency, District Secretary - Cuddalore West DMK, Ex-MP, Ex-District Chairman.Durai Murugan @katpadidmk
60K Followers 23 Following Tamil Nadu Minister for Water Resources, Irrigation, Legislative Assembly, Minerals & Mines | General Secretary of DMKKKSSR Ramachandran @KKSSRR_DMK
33K Followers 93 Following Official account of KKSSRR. Minister for Revenue and Disaster Management, Government of Tamil Nadu.Priyan - சண்ம.. @Priyan_reports
15K Followers 1K Following Journalist | Reports about TNPolitics- Current affairs- Chennai Corporation |Views Personal | விடைகளைத் தேடி கேள்விகளுடன் ! #தரமணி🖤Raja Shanmugasundaram @SRajaJourno
36K Followers 4K Following Based in Chennai | Journalist @Abpnadu | Always a Reporter | Mannargudi | Views are Personal | இன்றில் காலூன்றி நாளையை தொடும் பத்திரிகையாளன் !Pinarayi Vijayan @pinarayivijayan
1.1M Followers 24 Following Chief Minister of Kerala | Polit Bureau Member, Communist Party of India (Marxist)Salman Khurshid @salman7khurshid
174K Followers 976 Following Senior Advocate, Supreme Court of India, former Minister for corporate affairs, water resources, minority affairs, law & justice, external affairs.K.Devaraj MLA @DevarajKDmk
6K Followers 49 Following மாவட்ட கழக செயலாளர், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் (MLA), திருப்பத்தூர் மாவட்ட திமுக. District secretary, MLA - Jolarpettai, Tirupattur District DMK.P. Chidambaram @PChidambaram_IN
1.8M Followers 9 Following Official account of P. Chidambaram | Member of Parliament, RajyaSabha | Former Finance Minister, GoI | Here for short but serious comment on contemporary issuesJames K Sangma @JamesSangma1
5K Followers 304 Following Official Twitter Account of Shri James Sangma, Former Cabinet Minister, Government of Meghalaya and Chairman, Meghalaya Industrial Development Corporation.S.S.Palanimanickam M... @SSP_MANICKAM
12K Followers 207 Following POLITICIAN DMK M.P FOR THANJAVUR CONSTITUENCY.FORMERLY SERVED AS FORMER CENTRAL UNION MINISTER OF FINANCE INDIAGnanathiraviam S MP (.. @GnanathiraviamS
5K Followers 825 Following Member of Parliament - Tirunelveli Constituency | Belongs to the Dravidian stockThiruvidaimaruthur S... @SRamalingamMp
4K Followers 301 Following Member of parliament Mayiladuthurai Tamil NaduK.Ramachandran @ETR_CNR
1K Followers 80 Following Minister for Tourism, Government of Tamil Nadu. MLA, Coonoor Constituency. [email protected]Kulithalai R.Manickam.. @R_Manickam_MLA
3K Followers 75 Following குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் | குளித்தலை நகர கழக செயலாளர்Joseph Samuel MLA @JosephsamuelMLA
4K Followers 212 Following சட்டமன்ற உறுப்பினர் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி | Member of legislative Assembly - Ambattur..Tiruppur Selvaraj @Tupkselvaraj
8K Followers 256 Following MLA - Tiruppur South (திருப்பூர் தெற்கு) | District Secretary - Tiruppur North @arivalayam | திருப்பூர் மாநகராட்சியின் முதல் மேயர் | #தமிழ்நாடு | #திமுக.Vetriazhagan A @VetriazhaganA
7K Followers 111 Following Business Man | Educationist | Social Entrepreneur | Politician | Proud DMK Cadre| MLA – Villivakkam Constituency Official Account of Vetriazhagan AK Sivagama Sundari ML.. @SivagamaK
8K Followers 78 Following வழக்கறிஞர் M.A.,B.L.,B.Ed.,PGDMS., கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் [email protected]M.PALANIYANDI MLA @MPalaniyandiMLA
7K Followers 328 Following #MLA #திருவரங்கம், | தமிழ்நாடு அரசு உறுதிமொழி குழு உறுப்பினர் | @arivalayam தலைமை செயற்குழு உறுப்பினர் #Srirangam_MLAY Prakash MLA @yprakash_mla
10K Followers 126 Following Official twitter account of Prakash.Y / Member of Legislative Assembly Hosur Constituency / District Secretary Krishnagiri West DMKTamilarasi Ravikumar .. @TamilarasiRavi3
20K Followers 385 Following Official Account முன்னாள் அமைச்சர், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர், மாநில மகளிர் தொண்டரணி இணை செயலாளர், மதுரை மாநகர் வடக்கு பொறுப்புக்குழு உறுப்பினர்Saba Rajendran MLA @rajendran_saba
6K Followers 78 Following MLA - Neyveli Constituency | Belongs to the Dravidian StockPudukkottai M.M.Abdul.. @pudugaiabdulla
37K Followers 2K Following Member of Parliament | Secretary- @DMKNRIWing | Vice President - @HockeyTamilnaduJ Karunanithi MLA @JkarunanithiMLA
12K Followers 129 Following Official Account of J.Karunanithi | Member of Tamilnadu Legislative Assembly from TNagar Constituency | #DMK TNagar East secretaryஇனிய நண்பர் சொற்கோ இரா கருணாநிதி அவர்கள் மரபுக் கவிதை எழுதலாம் என்ற நூலை எழுதியுள்ளார் இந்த நூல் எளிதாக மரபுக் கவிதையை எழுத வைக்க வழிகாட்டும் நூலாகும். என்றும் நம் சிந்தையில் நிறைந்திருக்கும் ஆளுமை பெருந்தகைகள் உவமை கவிஞர் சுரதா, இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர், மற்றும்…
கலைஞர் - 100 - திரைத்துறை வரலாற்றில் முதன் முறையாக ஒரே மேடையில் பாடல் எழுதி,இசையமைத்துப் பாடி அசத்திய 'இசைபடு கவியரங்கம்'. #Masubramanian #TNhealthminister #கலைஞர்100 #Kalaignar100
Contact details please
"எனக்கு ஆபரேஷன் பண்ண காசு இல்ல.... முதல்வர் ஸ்டாலின் ஐயாதான் காப்பாத்தணும்" - சிகிச்சைக்கு உதவி கோரும் 4 வயது சிறுவன் #Ramanathapuram | #treatment | @mkstalin | @Subramanian_ma | @CMOTamilnadu | @KNavaskani
மதவாதசக்திகளுக்குச் சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கும்,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வீரர் @EVKSElangovan அவர்களுக்கும்,தோழமைக் கட்சிகளுக்கும்,தேசம் காக்க என்னோடு கைகோர்த்த மநீம சொந்தங்களுக்கும் எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்.
இன்று காலை 10மணிக்கு தஞ்சை மருத்துவமனை நிகழ்ச்சியிக்கு காலை 6மணிக்கு சென்னையிலிருந்து விமானத்தில் 7.15மணிக்கு திருச்சியில் இறங்கி2.30 மணி நேரம்வீணாகி விடக்கூடாதுஎன திருச்ச- தஞ்சை Bypassல் 10km ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டோம்இப்பதிவு உடற் பயிற்சி செய்யநேரமில்லை என்று சொல்பவர்களுக்காக
இன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவேண்டிய கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. #Masubramanian #TNHealthminister #coronavirus
Mr.Ma.Subramanian Minister of Health and Family Welfare of Tamil Nadu Ex - Mayor of Chennai Corporation (2006-2011) @Subramanian_ma Find out more patnamarathon.co.in #PatnaHalfMarathon
@news7tamil @Subramanian_ma @arivalayam 6 month போதுமா இது தெரியாம போச்சு 🤸
#HIGHLIGHTS | தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 3 நாட்களில் தமிழக அரசின் செயல்பாடுகள் #SunNews | #CMMKStalin | @mkstalin | @Anbil_Mahesh | @TThenarasu | @Subramanian_ma | @KPonmudiMLA | @ptrmadurai
#COVID19 Vaccination Update- Day 115 ➡️India’s Cumulative Vaccination Coverage exceeds 17.26 Cr doses ➡️More than 5 lakh beneficiaries of age group 18-44 Vaccinated today till 8 pm ➡️More than 24 lakh vaccine doses administered today Read more: pib.gov.in/PressReleasePa…
குமரி மாவட்டத்தில் கொரோனா நோய் சிகிச்சை சம்பந்தமான தேவைகள் குறித்து இன்று மாண்புமிகு தமிழக சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். குமரி மாவட்டத்திற்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்து, மற்றும் ஆக்ஸிஜன் தேவைகளை இக்கடிதத்தில் குறிப்பாக வலியுறுத்தி உள்ளேன். @Subramanian_ma
ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்யவும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். @mkstalin @ptrmadurai @Anbil_Mahesh @tnsdma @chennaicorp @GSBediIAS @Vijaykarthikeyn
தமிழகத்தில் ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் @Subramanian_ma | #coronavirus tamil.news18.com/news/coronavir…
#TamilNadu has sought 15 lakh vaccine doses, says Health Minister @Subramanian_ma. @serenasundar reports. thehindu.com/news/national/…
சென்னையில் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 70 படுக்கைகள் கொண்ட சித்தா மையம் தொடங்கப்பட உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் @Subramanian_ma
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பொது சுகாதாரத்துறை வளாகத்தில் இருந்து மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் கொரோனா தடுப்பூசி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். @MoHFW_INDIA @mkstalin @Subramanian_ma @RAKRI1 @TNDPHPM @DrSelvaTN @PIB_India @airnews_Chennai
இன்று ஐ.எம்.ஏ மாநில உயர்நிலை குழுவுடன் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் திரு. @Subramanian_ma அவர்களை சந்தித்தேன்! @DMK4TN
"கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்ட கொரோனா வார் ரூம் மூலமாக இன்று 20 க்கும் மேற்பட்டவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்" - மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. @Subramanian_ma அவர்கள் பேட்டி. #COVID19