மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த @arivalayam அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை @BJP4TamilNadu முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
@annamalai_k @arivalayam @BJP4TamilNadu Kkssr யாருனு தெரியுமாடா தற்குறி ips ??? சில்லறகூதி மாதிரி பேசுறத விட்டுட்டு ஐபீசு மாதிரி பேசுடா வெண்ணெ !!! விருதுநகர் சாத்தூர் பக்கம் போயி இப்டி பேசீறாத எரிக்குறதுக்கு எலும்பு கூட கிடைக்காதுடா மாட்டுமூளை நொண்ணாமொலை
@annamalai_k @arivalayam @BJP4TamilNadu Leave alone the hit. His facial expression is villainous
@annamalai_k @arivalayam @BJP4TamilNadu நாளைக்கு பாருங்க அந்த அம்மாவை வைத்தே அமைச்சர் அடிக்கவில்லை ,தலை மேலே காக்கா அசிங்கம் பன்னிச்சு அதை தொடச்சாருன்னு சொல்ல வெப்பாங்க.
@annamalai_k @arivalayam @BJP4TamilNadu The lady who was beaten by the DMK Minister is today being forced tutored to cover up this ☝️abuse Requesting @smritiirani @MinistryWCD @NCWIndia to investigate and take action immediately @annamalai_chap2 @narendramodi @ShefVaidya
@annamalai_k @arivalayam @BJP4TamilNadu ஏழைகளுக்கு நீதி கேட்கும் ஒரே தலைவர் திரு.அண்ணாமலை அண்ணா மட்டுமே!
@annamalai_k @arivalayam @BJP4TamilNadu பல வருஷமா இந்த மாதிரி ஆளுங்களுக்கு தான் மக்கள் ஓட்டு போடறாங்க. இலவசத்துக்காக சுயமரியாதையை இழக்கும் சூழல் மாற வேண்டும்.
@annamalai_k @arivalayam @BJP4TamilNadu அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏழை தாயை கைநீட்டி அடிக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது இவர்களுக்கு ? அமைச்சர் பதவி விலகும் வரை அனைவருக்கும் பகிருங்கள்..
@annamalai_k @arivalayam @BJP4TamilNadu TN people deserve this sir!! Voting for DMK
@annamalai_k @arivalayam @BJP4TamilNadu இது தான் திராவிட மாடல். ஒரு பெண்ணை அடிக்கும் அமைச்சரை மனிதனாக கருத முடியாது. இதுதான் ஆளும் கட்சியின் ஆதிக்கவெறி. கொரோனாவில் இருக்கும் முதல்வரே இதற்கும் மௌனமா ? இவருக்கு அமைச்சராக இருக்க தகுதியில்லை. ஆளுனர் அவர்களே இவரை பதவியை விட்டு நீக்குங்கள்.
@annamalai_k @arivalayam @BJP4TamilNadu தகுதி இல்லாத கோமாளிகளுக்கு ஓட்டு போட்டால் இப்படி தான் போல