திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்.
@narendramodi நீங்கள் தமிழகத்தின் மீது வைத்துள்ள அளவுகடந்த நேசத்திற்கு, சொல்ல வார்த்தை இல்லை.. தமிழ், தமிழன், தமிழினம், தமிழகம் எப்பொழுதும் உங்கள் அன்பிற்கு கடமைப்பட்டிருக்கிறது. நெகிழ்ந்து பெருமைப்படுகிறேன் 🙏 தலை வணங்குகிறேன் 🙏
@apmbjp @narendramodi Are you agree Thai is the thiruvalluvar birth month ?
@apmbjp @narendramodi அகர முகர எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு தெய்வப்புலவர் திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள்
@apmbjp @narendramodi Moodu 🖐️ udnaee reelll eduthuraduu
@apmbjp @narendramodi நீங்களேதான் பாராட்டி கொள்ளவேண்டும். ஆனால் உங்களை நம்ப தயாரில்லை. நீங்கள் எப்போதுமே தமிழின விரோதி தான்
@apmbjp @narendramodi அதெல்லாம் சரி, NEET exemptions தருவியா.. #BanNeet_4TN