Search results for #எதிர்பார்ப்பு
வாக்கு சதவீதத்தை வைத்து பார்க்கும் போது ஒளி மயமான #இந்தியா அமையும் என்று நினைக்கிறேன் நண்பர்களே.! #எதிர்பார்ப்பு
நல்லா #ஷோக்கா கேட்கிறார் #ராஜா சார். பதில் வருமா என்பதுதான் #எதிர்பார்ப்பு.!
நல்லா #ஷோக்கா கேட்கிறார் #ஆளூர்_ஷா பதில் யாரிடமிருந்து வரும் என்பதுதான் #எதிர்பார்ப்பு. நடுநிலையாக நடக்கிறது இந்தத் தேர்தல். நம்புங்கள் மக்களே.!😂
#திமுக நேரடியாக போட்டியிடுகிற தொகுதிகளில் #அதிமுக மற்றும் #பிஜேபி தன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமல் நேரடியாக மோதிப் பார்க்க வேண்டும்.! அப்போ தெரியும் வாய் சவடால் பெரியதா இல்லை கள நிலவரம் பெரியதா என்று.! #எதிர்பார்ப்பு
#கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ள கோட்டக்கரை #ஆற்றை தூர் வாரி #தடுப்பணை கட்டப்படுமா?: விவசாயிகள் #எதிர்பார்ப்பு - dinakaran.com/oaktrees-encro…
#கட்சி, சின்னம் விவகாரம் #தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து #உச்சநீதிமன்றத்தில் சரத் பவார் மனு: விரைவில் விசாரணைக்கு வரும் என #எதிர்பார்ப்பு - dinakaran.com/sharadpawarple…
"வெறும் கண்டனங்கள் மட்டும் போதாது. முற்றிலும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் #அண்ணாமலை யை, அவரைப் பற்றிய செய்திகளை புறக்கணிக்க வேண்டும்.!" #எதிர்பார்ப்பு
விருப்பமானவர்களிடத்தில!ஒரு விருப்பமான கேள்வியை கேட்டுவிட்டு! அதற்கான விடை நமக்கானதாக இருக்க வேண்டும்! இல்லையெனில் ! நம்மை காயப்படுத்தாத பதிலாக இருக்க வேண்டும் என்றே மனதின் #எதிர்பார்ப்பு
#எதிர்பார்ப்பு இந்த எதிர்பார்ப்பு தான் வாழ்வின் எதிரியாம் உண்மை தான் போல எதிர்பார்த்து காத்திருக்க அப்பொருளோ நபரோ நம்மின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு கிடைக்காது போய் விட்டால் நம்மின் நிம்மதியும் மகிழ்வும் அமைதியும் நம்மை விட்டு வெகுதூரமாய் செல்கிறது #வாழ்வியல்
"அவர் இந்த பதிலுக்குப் பிறகு நியாயமானவராக இருந்தால் 😷இப்படி ஆகிவிட வேண்டும்.!" #எதிர்பார்ப்பு "ஹலோ ஜி, #ஸ்டாலின் ஒன்றும் தவழ்ந்து வந்து முதல்வரானவர் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் தமிழக முதல்வர்.!" #கேட்டுச்சா?
#சச்சின் @sachin_rt போன்றவர்கள் இந்த விவகாரத்தில் மவுனம் கலைப்பார்களா? அப்போதுதான் இந்த ஒன்றிய அரசுக்கு கொஞ்சமாவது புரியும் இந்த விவகாரத்தின் வீரியம்.! #எதிர்பார்ப்பு
@ThePayon எல்லா கவிதைகளுக்கும், இடையில் ஓர் ஓவியமாவது இருந்திருக்கலாம்! #எதிர்பார்ப்பு
அதிக எதிர்பார்ப்பு அதிக ஏமாற்றம் #shorts #waytosucess #apcshorts #thesecret #tipsforlife #motivation #lifequotes #lifetips #DrAndalPChockalingam #sharechatvideos #தன்னம்பிக்கை #வெற்றிவிதிகள் #வாழ்க்கைவிதிகள் #ஏமாற்றம் #எதிர்பார்ப்பு
இருப்பின் அருமையை எப்போதுமே இழந்த பிறகு தான் தெரிந்து கொள்கிறோம் #எதிர்பார்ப்பு #Kathiravan_Maanickam #ஆதித்யா_வாஸ்து #பரிகாரம்_இல்லாத_வாஸ்து #உறவுகள்
நீங்கள் நினைச்ச மாதிரி எல்லாரும் இருந்துடுவாங்களா ? இருப்பாங்க ஆனால் இருக்க மாட்டாங்க #ஆதித்யா_வாஸ்து #Kathiravan_Maanickam #பரிகாரம்_இல்லாத_வாஸ்து #உறவுகள் #எதிர்பார்ப்பு #
இதை #மரியாதை -னு சொல்றதா #அன்பு-னு சொல்றதா #ஆசை-னு சொல்றதா #எதிர்பார்ப்பு-னு சொல்றதா #ஏக்கம் -னு சொல்றதா ஒரு மனுஷன் மேலே ஏன் இப்படி... #Annamalai @BJP_UsilaiNorth
இதை #மரியாதை -னு சொல்றதா #அன்பு-னு சொல்றதா #ஆசை-னு சொல்றதா #எதிர்பார்ப்பு-னு சொல்றதா #ஏக்கம் -னு சொல்றதா ஒரு மனுஷன் மேலே ஏன் இப்படி...
இன்றைய முரசொலியில் திராவிட தாத்தா தந்தை பெரியார் பொன்மொழி #வகுப்புரிமை #வருணாசிரமம் #எதிர்பார்ப்பு #கல்வி #DMK75 #DMK4TN @mkstalin @Udhaystalin @PKSekarbabu @TRBRajaa @lenin_govi @amutharasan_dmk
#எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்வது தானோ வாழ்க்கை ? ! ✨👍✨💙💙💙✨💛
#எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்வது தானோ வாழ்க்கை ? ! ✨👍✨💙💙💙✨💛