Search results for #சமூகம்
இந்த #சமூகம் ஆயிரம் கண்ணாடிகளை கொண்ட ஒரு அறை. நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே #பிரதிபலிக்கும். #காலை_வணக்கம்_உறவுகளே...!!!
இல்லாதவர்களை அழ வைக்கும் வாழவைக்காது இந்த #சமூகம்
@aloor_ShaNavas @thirumaofficial I like to know what #VCK has done for #பறையர் society so far? #பறையர் fraternity also could help with answer, just learning about current political leaders, I always had this question in my mind, why this #சமூகம் supports him, what he had done.
வீட்டுக்கு வெளியே சைக்கிள் ஓட்டினால் அவன் எழை..! வீட்டுக்குள்ளேயே சைக்கிள் ஓட்டினால் அவன் பணக்காரன்..!! #சமூகம்
#இயற்கை - #கல்வி - #காதல் - #உறவு - #சமூகம் ஆகிய தலைப்புகளில் மொத்தம் 100 கவிதைகள்! #பட்டினங்காற்று கவிதை நூல் வேண்டுவோர். wa.me/9443807987?tex…நூலாசிரியர்%20*ஆவுடை*%20*யூனுஸ்*%20அவர்களே,%20தங்களின்%20*பட்டினங்காற்று*%20கவிதை%20நூலை%20வாங்கி%20வாசிக்க%20விரும்புகிறேன்.
இறந்தவர்களை விட இறுதிச் சடங்குகள் முக்கியமானதாய், காதலை விட திருமணம் முக்கியமானதாய், புத்திசாலித்தனத்தை விட புறத்தோற்றம் முக்கியமானதாய் கருதப்படுகிற உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம். உள்ளடக்கத்தை இழிவுபடுத்துகிற ஒரு பெட்டிக் கலாச்சாரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். #சமூகம்
கேடுகெட்ட தமிழ் ஊடகங்கள் குறிவச்சு விஜயகாந்தை காலி பண்ணியது வரலாற்றால் மன்னிக்கப்படவே முடியாதாது. #சமூகம்.
#சமூகம் நீதியே! சரியான நீதி!
கடலூர்.. நேற்று : தாயை கொன்ற மகன்.. இன்று : குழந்தையை கொன்ற தாய். #சமூகம்
கடலூர்.. நேற்று : தாயை கொன்ற மகன்.. இன்று : குழந்தையை கொன்ற தாய். #சமூகம் எங்கே செல்கிறது..?
தப்பு/குற்றம் செஞ்சாலும் தண்டனை யாரும் கொடுக்க கொடுக்க கூடாது, நீதி மன்றம் போய், 10 வருசம் கழிச்சு நீதி மன்றம் தண்டனை தரும்,அப்போ கவுண்டமணி சொல்ற மாதிரி தான், இனிமே நீ __.அதுவே ஒரு மோசமான உதாரணம், வேற எப்படி சொல்லி புரிய வைக்க இந்த #சமூகம் த்துக்கு? #chennai #தமிழ் #TamilNews
#சமூகம் செப்டம்பர் - ஒரே மாதத்தில் நடந்த கொடுமைகள்.. 🙄🙄 இதையெல்லாம் பேசாது / விவாதிக்காத ஊடகங்கள் @mahajournalist @IeTamil @KathirNews @News18TamilNadu @MaridhasAnswers @HLKodo
இந்த உலகத்தில இருக்க சில விஷயங்கள் எனக்கு பிடிக்கல அது இல்லாமையே இருந்திருக்கலாம் அப்படீன்னு நீங்க நினைக்கிற விஷயம் என்ன ? Quote panni sollitu ponga.. Mine :- நிற வெறுப்பு & இன பாகுபாடு... 🚶 #கருத்து #சமூகம் #Thalapathy68 #Leo