Search results for #வாழ்க்கை
#வாழ்க்கை... ரோட்டோரம் படுத்திருக்கற நாய் மாதிரி" வாலாட்டுமா, கடிக்குமா, குரைக்குமா, இல்ல கண்டுக்காம விட்டுடுமானு அத தாண்டி போறவரைக்கும் நமக்குத் தெரியாது....
விறகு விற்பவர் கண்ணுக்கு வீணை கூட கிலோ கணக்கில் தான் தெரியும் "நீங்க யார் என்பதை விட, யார் யார் பார்வையில் நாம் யாராகிறோம் என்பதே பயணம்" #வாழ்க்கை 🪇 #இனிய_காலை ❤✨
#வாழ்க்கை, பல கோலங்கள், பல #போக்குகள், பல #பரிமாணங்கள் #உண்டு. youtu.be/FXOJ0ZrAJ6g?si… via @YouTube
முருகுதமிழ் அறிவன் எழுதும் இந்திய அரசியகள் # 2 - இராணி அபக்கா சௌதா (1525-1570) kizhakkutoday.in/india-arasigal… #கிழக்கு #kizhakkutoday #வரலாறு #வாழ்க்கை
எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும் என்ற நம்பிக்கையில் கடந்து சென்றாலும் சிலவற்றை கடந்து போக முடியவில்லை.. #வாழ்க்கை பயணம்
#தன்னம்பிக்கை #வாழ்க்கை ஒரு பூந்தோட்டம். வேர் பிடிக்கும் வரை போராட்டம். youtu.be/TayZxtndzXQ?si… via @YouTube