Search results for #SunNews
#Watch | "அரசாளும் மீனாட்சிக்கு சொக்கரோட கல்யாணமாம்" மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியான மீனாட்சி திருகல்யாணத்திற்காக பிரமாண்டமாக தயாராகும் மணமேடை..! #SunNews | #MaduraiMeenakshi | #ChithiraiThiruvizha
#JustIn | தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம்! #SunNews | #Congress | #MahilaCongress
#கில்லி' ரீ-ரிலீஸ் குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி! #SunNews | #GilliReRelease | #Vijay | @actorvijay | @trishtrashers
#ElectionBreaking | பாஜக வேட்பாளர் குன்வார் சர்வேஷ் சிங் உயிரிழப்பு! #SunNews | #UttarPradesh | #Moradabad
#IPLClicks | அடுத்தடுத்து அவுட்டான 2 முக்கிய வீரர்கள்! #SunNews | #DCvSRH | #IPL2024
#IPLUpdate | சாதனை மேல் சாதனை படைக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி! 🔥🔥 #SunNews | #DCvSRH | #IPL2024 | #SunrisersHyderabad
#IPLUpdate | மேலும் ஒரு புதிய சாதனையைப் பதிவு செய்த ஹைதராபாத்! #SunNews | #DCvSRH | #IPL2024
#IPLUpdate | ஹைதராபாத் வீரர் ட்ராவிஸ் ஹெட் அதிரடி அரை சதம்! #SunNews | #DCvSRH | #TravisHead
"குறட்டைக்கும், தலைவலிக்கும் தொடர்பு இருக்கிறதா?" - Doctor திவ்யா சொன்ன தகவல் #SunNews | #HealthTips | #Doctor
#SportsUpdate | பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத்! கிர்கிஸ்தானில் நடந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்று அரையிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை லாராவை வீழ்த்தி வெற்றி பெற்றார்! #SunNews | #ParisOlympic | #VineshPhogat
#BREAKING | தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு! #SunNews | #Elections2024 | #ElectionsWithSunNews | #LokSabhaElections2024
#IPLClicks | ரிங்கு சிங் பேட்டில் ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்த விராட் கோலி! #SunNews | #KKRVsRCB | #RinkuSingh | #ViratKohli𓃵
Watch | அடிக்கடி உங்களுக்கு தலைவலி வருகிறதா? காரணம் தெரியவில்லையா? Doctor திவ்யா சொன்ன புதிய தகவல் #SunNews | #HealthTips | #Headache
#IPLUpdate | டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது! #SunNews | #DCvSRH | #IPL2024
#கேள்விக்களம் | இன்று இரவு 7 மணிக்கு..! #SunNews | #Kelvikalam | #CongressVsBJP
#வானிலைசெய்திகள் | அடுத்த 3 மணி நேரத்தில் மதுரை, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் #SunNews | #TNRain | #SummerRain