Search results for #WinNews
#NewsUpdate | மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளின் கேள்வித்தாள்களை மாநில மொழிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மொழிமாற்றம் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை #WinNews | #ArtificialIntelligence | #UPSC | #tech
#NewsUpdate | அடுத்த 5 ஆண்டுகளில், ரயிலில் டிக்கெட் புக் செய்யும் அனைவருக்கும் "Confirmed" டிக்கெட் கிடைக்கும்: இது பிரதமர் மோடியின் கேரண்டி - மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் #WinNews | #PMModi | #Ashwinivaishnav | #IndianRailways
#NewsUpdate | தமிழகத்தில் உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும்; 27 ஆம் தேதி வரை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை #WinNews | #summer | #HeatWaves | #TamilNadu
#NewsUpdate | சென்னை அண்ணா நகரில் உள்ள வி.ஆர். மாலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை #WinNews | #Bomb | #threat | #VRmall
#NewsUpdate | தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஏப்ரல் 25 வரை லேசான மழைக்கு வாய்ப்பு, ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடம் - சென்னை வானிலை ஆய்வு மையம் #WinNews | #Rain | #weather | #TamilNadu
#NewsUpdate | இன்று ( ஏப்ரல் 23 ) உலக புத்தக தினம் #WinNews | #Book | #World | #BookDay
#NewsUpdate | மாம்பழ சீசன் தொடங்கியதை முன்னிட்டு கோயம்பேடு வணிக வளாக பழக்கடைகளில் மாம்பழங்கள் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்படுகிறதா என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் #WinNews | #Mango | #foodsafetydepartment | #Chennai
#NewsUpdate | 🔸சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1,160 ருபாய் குறைந்து ரூ.53,600-க்கு விற்பனை 🔸கிராமுக்கு 145 ரூபாய் குறைந்து ரூ,6,700-க்கு விற்பனை #WinNews | #GOLD | #GOLDrate | #Chennai
#NewsUpdate | கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக தமிழகத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது #WinNews | #BirdFlu | #Virus | #safety
Teachers at Cobram Secondary College will soon have access to in-house family daycare. #WINNews | Channel 8 & 80 (HD) Weeknights from 5:30pm
New research reveals a locally-grown bush-food, holds substantial health benefits. #WINNews | Channel 8 & 80 (HD) Weeknights from 5:30pm
#NewsUpdate | இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை முதல் முறையாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி #WinNews | #BrahMosmissilesystem | #missiles | #India
#NewsUpdate | விடுமுறை முடிந்து கூட்ட நெரிசலைத் தவிர்க்க நெல்லை - சென்னை இடையே இன்று [ஏப்ரல் 21] சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது - தெற்கு ரயில்வே நிர்வாகம் #WinNews | #southernrailways | #Chennai | #Nellai
#NewsUpdate |கேரளா; வயநாடு மாவட்டச் செயலாளர் சுதாகரன் பாஜகவில் இணைந்தார் #WinNews | #BJP | #Wayanad | #political
#NewsUpdate | மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவானதாக அதிகாரபூர்வ இறுதி அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது #WinNews | #VotingPercentage | #ElectionCommission | #tamilnaduelection
#NewsUpdate | இன்று முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடம் - வானிலை ஆய்வு மையம் #WinNews | #Weathernews | #rain | #tamilnadu
#NewsUpdate | மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தையொட்டி ஒரு லட்சம் பக்தர்களுக்கு அறுசுவை விருந்து #WinNews | #madurai | #MeenakshiAmmanTemple | #festival
#NewsUpdate | காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தியின் நெருங்கிய ஆதரவாளரான தஜிந்தர் சிங் பிட்டு பாஜகவில் இணைந்தார் #WinNews | #BJP | #Politics | #India
#NewsUpdate | சென்னை மாதவரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ நாக கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தில் மனைவியுடன் வந்து ஆளுநர் சாமி தரிசனம் #WinNews | #RNRavi | #Temple | #Chennai |