மகிழ்வோடு தொடர்கிறேன்... ‘பொறுப்பும் பொது நலனும்’ என்கிற தாரக மந்திரத்தோடு, "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு..." எனும் @news7tamil தொலைக்காட்சியில் ’Associate Editor’ ஆக மீண்டும் பணியைத் தொடங்கியுள்ளேன். தங்களின் பேரன்பு தொடர வேண்டுகிறேன்...🙏
44
6
295
0
0
Download Image
@jomahesh79 @news7tamil வாழ்த்துக்கள் sir
@jomahesh79 @news7tamil வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் வெல்க தமிழர்கள்
@jomahesh79 @news7tamil // "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு..."// 😍❤️❤️🎉
@jomahesh79 @news7tamil மதியாதார் தலைவாசல் மிதியாதே
@jomahesh79 @news7tamil பொறுப்பும் பொதுநலத் துட னும் தாதுமணல் ஊழல் குறித்து நியூஸ் போடு வீர் களா ?
@jomahesh79 @news7tamil உண்மையாகவும் நேர்மையாகவும் சமூக பொருப்புடனும் செயல்பட வாழ்த்துகள் அண்ணா.......