என்ன ஒரு அரசியல் தெளிவு!! சங்கிகளால் தமிழ்நாட்டை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது... The Land Of Periyar 🖤🖤 ..!!
@maharajan_dr மனுசன மனுசனா மதிங்கடா முதல 👏👏🔥🔥
@maharajan_dr இந்த வெள்ளை சொக்கா மனிதர் போல வைராக்கியமும், கொஞ்சம் அரசியலும் மக்களுக்கு தெரிஞ்சுட்டா நீ #BJP இன்னிக்கு இல்ல எப்பவுமே Go Back தான். எம் மக்கள் அதிகம் படிக்க, தெரிந்துகொள்ள முன்வந்து பலவருட காலமாகுது, கண்கவர் திட்டங்கள்னு சொல்லி, பழைய ஜவ்காயிதத்த சுத்திக்கின்னு போப்பா அங்குட்டு
@maharajan_dr மனதில் பட்டதை எடுத்துரைத்தற்கு நன்றி
@maharajan_dr This is land of periyar. 🖤🖤 மனுஷனை மனுஷனா மதிங்க டா முதல. @BJP4TamilNadu @annamalai_k #BJPFails
@maharajan_dr சமூக தெளிவு அருமை.. @TeaKadaiBench
@maharajan_dr எல்லாம் சரி. ஆனால் இந்தத் தெளிவு இன்றைய இளைஞர்களிடம் ஏற்பட வேண்டும். அதற்கு திராவிடத் தலைவர்கள் ஆவண செய்ய வேண்டும்.