திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்.
@narendramodi अब तो भगवान ही बेडा़ पार लगाए बस
@narendramodi Today is our (Gorkha) festival Maghe Sankranti. This festival aims to honour the sun god and thank him for a bountiful harvest. It’s also mark to bringing an end to the winter. Happy Maghe Sankranti.
@narendramodi திருவள்ளுவரையும், திருக்குறளையும் உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமைக்குரிய நமது பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு தமிழ் சமூகத்தின் நன்றிகள் என்றும்... என்றென்றும் 🙏🏼 #திருவள்ளுவர்தினம் #ThiruvalluvarDay
@narendramodi நீங்கள் தமிழகத்தின் மீது வைத்துள்ள அளவுகடந்த நேசத்திற்கு, சொல்ல வார்த்தை இல்லை.. தமிழ், தமிழன், தமிழினம், தமிழகம் எப்பொழுதும் உங்கள் அன்பிற்கு கடமைப்பட்டிருக்கிறது. நெகிழ்ந்து பெருமைப்படுகிறேன் 🙏 தலை வணங்குகிறேன் 🙏
@narendramodi அருமை மிக அருமை ஜி.
@narendramodi Hon PM Shri @narendramodi sir! Your love for Tirukural & saint Thiruvalluvar is boundless. நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல் Like any true leader, you are leading our country with your ethics & forethought. Our New India is becoming a reality everyday!