L.PARTHIBAN @paulinparthi
🙏✝🙏 I LOVE MY 💫JESUS 💕 #Reporter @jayaplus Chennai, India Joined February 2017-
Tweets610
-
Followers32
-
Following314
-
Likes274
#BREAKING_NEWS..| சென்னை அமைந்தகரையில் தடை செய்யப்பட்ட 120 கிராம் கொக்கைன் போதை பொருள் பறிமுதல்.. @CMOTamilnadu @mkstalin @chennaipolice_ @SandeepRRathore @aravindhanIPS @vijaypnpa_ips @avadipolice @tnpoliceoffl @COPTBM #Chennai #TamilNadu @rajbhavan_tn #drugs
#JUSTIN | பாராளுமன்றத் தேர்தல் - தேர்தல் அலுவலர்களுக்கான தபால் வாக்குகள் வழங்குவதில் சுணக்கம் மற்றும் குளறுபடி தேர்தல் அலுவலர்கள் அனைவருக்குமான தபால் வாக்குகளை 100 சதவிகிதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை...@mkstalin @CMOTamilnadu @ECISVEEP @rashtrapatibhvn @PMOIndia
#BREAKING | ஆவடி காவல் ஆணையரகம் செவ்வாபேட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட பிரபல ரவுடி மரணம்..* அடித்து துன்புறுத்தப்பட்டாரா..? @mkstalin @avadipolice @chennaipolice_ @rajbhavan_tn #BREAKING #TamilNadu @tnpoliceoffl @CMOTamilnadu
#JUSTIN | ஆவடியில் திமுக பொது கூட்டம் 60 அடி சாலையில் மக்களுக்கு அணுமதி மறுப்பு-போலீசார் கெடுபிடியால் ஆவடி அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் கடும் சிரமம்.. @mkstalin @CMOTamilnadu @rajbhavan_tn @Subramanian_ma @avadipolice @TiruvallurCollr @avadi_corpn #avadi #TamilNadu
#BREAKING_NEWS | பெங்களூரு நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் குண்டு வைத்ததாக கருதப்படும் சந்தேகப்படும் மர்ம நபருடைய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது #TamilNadu #BangaloreBlast #Chennai #CCTV
#BREAKING | ஆவடியில் ரோந்து பணியில் இருந்த காவலர்களிடம் பட்டா கத்தியை காட்டி இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதால் பரபரப்பு.. @mkstalin @rajbhavan_tn ஆவடியில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை..? @avadipolice @tnpoliceoffl #avadi
#JUSTIN | சென்னையில் ஒரு கோடியே 91 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்.. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது @mkstalin @CMOTamilnadu @IncomeTaxIndia @chennaipolice_ @SandeepRRathore #Chennai @avadipolice
#புரட்சித்தலைவி #அம்மா76 வது பிறந்தநாள் விழா #TamilNadu #Chennai
#BREAKING | சென்னை அம்பத்தூரில் மாசு கட்டுப்பாட்டு துறை ஆய்வு- லஞ்சம் கொடுக்காததால் வருவாய் துறை அதிகாரிகள் வைத்து கடைக்கு சீல் @mkstalin @chennaicorp @KN_NEHRU வியாபாரியை மிரட்டும் ஊழியர்கள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. @PriyarajanDMK @CPCB_OFFICIAL
#JUSTIN | சென்னை புழல் கதிர்வேடு மேம்பாலம் அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் கனராக வாகனங்களால் அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை கண்டுகொள்ளாத போக்குவரத்து போலீசார்.. @mkstalin @chennaipolice_ @ChennaiTraffic @SandeepRRathore @R_Sudhakar_Ips #Traffic #Chennai
#JUSTIN | சென்னை போரூரில் 17 வயது மாணவனை சாலையில் அடித்து இழுத்துச் சென்ற காவலர்.. சென்னை ஐயப்பன்தாங்கல் காவல் நிலையத்தில் பணிபுரியக்கூடிய காவலர் விஜயகுமார் என்பவர் தாக்கியதில் 17 வயது மாணவன் சிகிச்சை.. @mkstalin @CMOTamilnadu @rajbhavan_tn @avadipolice @chennaipolice_ #Porur
#LIVE | சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை டெலிபோன் எக்சேஞ்ச் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருவதால்.. போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகத்தில் வரக்கூடிய வாகன ஓட்டிகளை தடுக்கும் வகையில் சோதனை.. @CMOTamilnadu @avadipolice @chennaipolice_ #ambattur #
#JUSTIN | சென்னை எண்ணூரில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.. சென்னை எண்ணூர் கோரமண்டல் நிறுவனத்தை மூடக்கோரி பொதுமக்கள் 42 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. @avadipolice @CMOTamilnadu @chennaipolice_ @ChennaiTraffic #ennore
#BREAKING | @mkstalin திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் தொடர்ந்து வெறிநாய் கடித்ததால் 20க்கும் மேற்பட்டோர் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி போதிய மருந்து இல்லாததால் கடும் அவதி.. @Subramanian_ma @GSBediIAS @prabhusean7 @TiruvallurCollr #thiruvallur #dog
#JUSTIN | திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து இடையூறாக பணிகளை மேற்கொள்ளும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆவணங்களை அலட்சியமாக தூக்கி எறியக்கூடிய காட்சிகள்.. @mkstalin @CMOTamilnadu @sivasankar1ss @prabhusean7 @TiruvallurCollr @avadipolice #RTO
#BREAKING | சென்னையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் அளவிற்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனின் காதை திருகிய ஆசிரியை கன்னத்தில் அடித்து காதை திருகியதால் தனியாக தொங்கியது காது..@mkstalin @Anbil_Mahesh @CMOTamilnadu @chennaipolice_ காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்..? @rajbhavan_tn
#JAYAPLUS | திருவள்ளூரில் 75-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் அவர்கள் தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.. @CMOTamilnadu @SDMeena_IAS @prabhusean7 @TiruvallurCollr @TNTVLRPOLICE @TNDIPRNEWS #RepublicDay2024 #RepublicDayCelebration
#HappyRepublicDay2024 | அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.. #Republic #TamilNadu #IndianFlag
#JUSTIN | திருவள்ளூரில் நீண்ட நேரமாக வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் அலகலித்த இந்தியன் வங்கி மேலாளர்.. 50கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் இந்தியன் வங்கியை முற்றுகையிட்டதால் பரபரப்பு.. @PMOIndia @nsitharamanoffc @CMOTamilnadu #thiruvallur @TiruvallurCollr #bank
#BREAKING_NEWS | சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டம் புகை மூட்டமாக காணப்பட்டு வருகிறது சென்னை பிரதான சாலைகள்.. பனிப்பொழிவுடன் போகி பண்டிகை புகைகளும் சூழ்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.. @mkstalin @CMOTamilnadu @chennaipolice_ @CPCB_OFFICIAL #Chennai #TamilNadu
Rathi @SSowbakiya36853
0 Followers 679 Followingmayo12_16 @mayo12_16
25 Followers 572 FollowingHoney bee 🐝 @Mamanitan26
40 Followers 620 FollowingKavi Cop @CopKavi
0 Followers 3 Followingcat princess🌹 🌹.. @_p74550
226 Followers 2K FollowingSundaresan Thirumaran @Thir1Thirumaran
751 Followers 5K Following Chennai Avadi resident admires honourable CM MK Stalin,likes APJ Abdul Kalam,fan of Kamal and Vijay,adores Kohli,supporter of CSK,Chennaiyin FC,Tamil ThalaivasMunivelan Delliraj @MunivelanD
15 Followers 385 Following Visual editor at Puzhal digital zone and Hunter Spot YT channelAyinaw @Ayinaw17
0 Followers 30 Followingparimalam sambasivam @sambhasivam
201 Followers 875 Following Iam working as a correspondent .Nursery and primary school vellore ( dist) tamilnadu India. திமுக முன்னாள் தலைமை பொதுக்குழு உறுப்பினர்.ARAVIND KUMAR @1947aravind
73 Followers 535 FollowingASR @kannanasrfruits
120 Followers 1K Following Father, Husband, Lover, Brother, Son - Business Man, Traveller, Dreamer, Freedom (n): To ask nothing. To expect nothing. To depend on nothing.OneManArmy @Trident_offl
19 Followers 163 Following If You Can Dream It You Can Do It. பொதுநலன் கருதி....Ravikumar Amirthaling.. @ravikumara1991
355 Followers 1K Following காவேரிபூம்பட்டினம் | சோழ தேசம் | மயிலாடுதுறை மாவட்டம் |....Joseph Samuel MLA @JosephsamuelMLA
4K Followers 212 Following சட்டமன்ற உறுப்பினர் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி | Member of legislative Assembly - Ambattur..RAKESH KUMAR @RAKESHK13918592
2 Followers 13 FollowingMohan Raj @c8a593daf51a4e5
304 Followers 710 FollowingMoon sea @moonsea003
704 Followers 3K FollowingELAVAZHAGAN @KUTTY @Kutty31126507
29 Followers 343 FollowingSarav yap @sarvanan46
5 Followers 38 FollowingEsteban Eordogh @eeordogh
164K Followers 187K Following Allways Follow (& Unfollow) Back!...The meaning of LIFE ~ (L)ove (I)s (F)or (E)ternity ツ Smile! ㋡ Smiles are the soul's kissesS J Suryah @iam_SJSuryah
2.0M Followers 179 Following I'm here..Officially..S J Suryah | Director - ActorTVK Vijay @tvkvijayhq
251K Followers 1 Following தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான கணக்கு. | Official Account of TVK - Tamilaga Vettri Kazhagam | https://t.co/FGx5XozWqkCoastal Security Grou.. @CSG_TN
4K Followers 323 Following Official Twitter Handle of Coastal Security Group CID of @tnpoliceoffl . To report Crime, Dial 100 24 X 7 Helpline# 1093 Likes/ RTs not endorsement.தமிழ் ப�.. @vaangasirikalam
49K Followers 39 Following இது முற்றிலும் பொழுதுபோக்கு ஐடி | மீம மீமா பாக்க தெரியாதவனுங்க அப்படியே ஓடி போயிடு 😜 ⭐⭐ எண்ணம் போல் வாழ்க்கை ⭐⭐P.Ravindhranath @OPRavindhranath
36K Followers 49 Following Member of Parliament, Theni Constituency, AIADMK Parliamentary Party LeaderDGP TELANGANA POLICE @TelanganaDGP
589K Followers 60 Following Police Chief of Telangana State ; For right information, updates, stay tuned to our Telegram channel : https://t.co/UwJyFI6Ojd…CM of Karnataka @CMofKarnataka
1.6M Followers 163 Following Official Page of the Chief Minister's Office, KarnatakaChief Secretary, Govt.. @Chief_Secy_TN
3K Followers 100 Following Official Twitter Handle of Chief Secretary, Government of Tamil NaduTips & Tricks @awkwardgoogle
3.5M Followers 100 Following Posting tips, interesting things, inspiring art, and much more.Cybercrime CID ಸೈ.. @CybercrimeCID
32K Followers 84 Following Official account of CCITR and Cybercrime Division of CID Karnataka. This account is not monitored 24/7. Likes, retweets and follows ≠ endorsements.PRO Thiruvallur @pro_thiruvallur
438 Followers 136 Following Its a news updating place where the photos cum details related to government programs, Functions and Events held in Tiruvallur district are compiled and sharedPrabhushankar T Gunal.. @prabhusean7
12K Followers 147 Following IAS Officer, Tamilnadu/ District Collector, Tiruvallur/ Doctor~Public Health~Teacher~Change Agent /Madurai Medico/PGIMER Chandigarh AlumnusDistrict Collector Ch.. @Collr_Chn
2K Followers 7 Following The District Collector, Fourth Floor, M. Singaravelar Maaligai, 62, Rajaji Salai, Chennai Collectorate, Chennai – 600 001 Phone : +91-44- 25228025செந்தமி.. @Seeman4TN
53K Followers 6 Following செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of @NaamTamilarOrgTamil Nadu e-Governan.. @TNeGA_Official
39K Followers 269 Following Official Twitter handle of the Tamil Nadu e-Governance Agency, functioning under Information Technology & Digital Services Department, Government of Tamil NaduChennai Metro Rail @cmrlofficial
34K Followers 7 Following Welcome to the official Chennai Metro Rail Twitter pageசு.ஆ.பொன�.. @PONNUSAMYMILK
6K Followers 543 Following நிறுவனத் தலைவர் - தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் @thozhir / நிறுவனர் - #NTSP, 2021-பெரம்பூர் சட்டமன்ற தொகுதி #MNM வேட்பாளர். வரலாறு முக்கியம்Aravindakshan B R @RealAravind36
47K Followers 2K Following Journalist,RTI Activist -Views are 💯 % personalDr J Radhakrishnan IA.. @RAKRI1
70K Followers 784 Following IAS officer from the 1992 batch presently serving in Tamil Nadu as Additional Chief Secretary/Commissioner, Greater Chennai CorporationDirectorate of Public.. @TNDPHPM
22K Followers 77 Following Official updates from the Directorate of Public Health & Preventive Medicine, Department of Health & Family Welfare, Government of Tamil Nadu.DEO Chennai @deo_chennai
457 Followers 128 FollowingDurai Murugan @katpadidmk
60K Followers 23 Following Tamil Nadu Minister for Water Resources, Irrigation, Legislative Assembly, Minerals & Mines | General Secretary of DMKTANGEDCO Chennai Sout.. @EB_Adyar_Tmbm
4K Followers 19 Following The offical page of Chennai South2 Circle,includes Tambaram Adyar and IT Corridor divisions.Central Railway @Central_Railway
572K Followers 48 Following Official Twitter Account of Central Railway.Ashwini Vaishnaw (म.. @AshwiniVaishnaw
1.5M Followers 370 Following Minister for Railways, Communications, Electronics & Information Technology, Government of Bharat | Former IAS | Alumnus @IITKanpur @Wharton |CMDA Chennai @CMDA_Official
11K Followers 334 Following Official Account Of Chennai Metropolitan Development Authority (CMDA). Envisioning a prosperous Chennai since 1974.Google Doodles @GoogleDoodles
189K Followers 38 Following We have no idea what to do with 280 characters — we're used to only 6! → https://t.co/NOjpscQQvxMeteorological Centre.. @mcbbsr
77K Followers 66 Following Official Twitter handle of Meteorological Centre Bhubaneswar, India Meteorological Department. Youtube Channel Link: https://t.co/H9O5H5BX1PTamilnadu Weather-IMD @ChennaiRmc
55K Followers 16 Following This is the Official handle of Regional Meteorological Centre ChennaiChennai Rains (COMK) @ChennaiRains
173K Followers 248 Following Independent Weather Blogger from Chennai. Please follow IMD for all official weather forecasts.Tamil Nadu Weatherman @praddy06
519K Followers 214 Following One Life One Chance. Loves Rain than everything else. Tweets on cricket, chess and anything, etc.National Center for S.. @NCS_Earthquake
54K Followers 60 Following National Center for Seismology (NCS) is the nodal agency of the Government of India for monitoring of earthquake activity in the country.NDTV Profit @NDTVProfit
997K Followers 3 Following NDTV Profit is a multi-platform news network powered by an integrated newsroom. Follow @NDTVProfitIndia for latest updates.BBC News (World) @BBCWorld
40.7M Followers 16 Following News, features and analysis from the World's newsroom. Breaking news, follow @BBCBreaking. UK news, @BBCNews. Latest sports news @BBCSportPIB in Maharashtra �.. @PIBMumbai
73K Followers 626 Following Zonal Office of Press Information Bureau @PIB_India, M/o Information & Broadcasting @MIB_India, Government of India, Mumbai, Maharashtra.Directorate General o.. @dgovcbic
2K Followers 5 Following Office under CBIC to assist and handle the vigilance matters related to its officers and staff.DGHRD CBIC @dghrd_cbic
2K Followers 69 Following Official twitter handle for Directorate General of Human Resource Development, CBIC, New DelhiMinistry of Informati.. @MIB_India
1.9M Followers 100 Following Official Twitter account of Ministry of Information and Broadcasting, Government of India. Follow @MIB_Hindi for Tweets in Hindi.Ministry of Education @EduMinOfIndia
5.6M Followers 293 Following Official Twitter Account of the Ministry of Education, Government of India.PIB India @PIB_India
2.9M Followers 319 Following Press Information Bureau. Nodal agency for communicating to media on behalf of #Government of #India. In Hindi: @pibhindi For Fact Check: @PIBFactCheckCSCeGov @CSCegov_
336K Followers 605 Following Official Twitter Handle of Common Services Centres, a Govt. of India entity working under @GoI_Meity. Providing #DigitalIndia services.Digital India @_DigitalIndia
2.1M Followers 352 Following This is the Official Twitter Account of Digital India, a flagship programme of the Government of India.Ministry of Rural Dev.. @MoRD_GoI
350K Followers 290 Following Official account of Ministry of Rural Development, GoI | https://t.co/BOZPjaqUpwDPIIT India @DPIITGoI
316K Followers 251 Following Department for Promotion of Industry and Internal Trade, Ministry of Commerce & Industry, Government of India. Engagement through #mociseva.Ministry of Labour @LabourMinistry
432K Followers 117 Following Official Account of the Ministry of Labour and Employment, Government of IndiaReserveBankOfIndia @RBI
2.3M Followers 1 Following https://t.co/HmJde0lEss https://t.co/LO5GvB56ga https://t.co/zLnXIQVtMP @RBIsaysகுஜராத்தில் முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் ஆதிக்கம் : முன்னேறி செல்லும் இந்தியா கூட்டணி! #Gujarat #BJPFails #INDIAAlliance #BJPFascism #ParliamentElection2024 #KalaignarSeithigal kalaignarseithigal.com/politics/2024/…
இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் அடுத்த தலைமுறை 🖤❤️ #Vote4DMK #Vote4INDIA
நன்றி @Udhaystalin அண்ணா #Vote4INDIA #Vote4Congress
மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சியின் ஆசிரியராக (Editor) பொறுப்பேற்கிறேன். நன்றி!
A token of thanks - tender coconut to cool down when the sun is hot . They thought police catching them later surprised to know Greater Chennai Traffic is rewarding them #marina #GCTP #helmet for wearing helmet by both rider and pillion rider @SandeepRRathore @chennaipolice_
தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே ஒருவரின் தகுதி அல்ல. ஒருவரின் தகுதி பல காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது தேர்வு எழுதும் அனைத்து மாணாக்கர்களுக்கும் வாழ்த்துக்கள். #Exams #school #TamilNadu
இன்று 05.02.2024 ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் ASIA BOOK OF RECORDS இணைந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 3,600 மாணவர்கள் ஒன்றிணைந்து “எனக்கு வேண்டாம் போதை நமக்கும் வேண்டாம் போதை”என்ற வாசகத்தை செய்து காட்டினர்.இதை உலக சாதனை நிகழ்வாக ASIA BOOK OF RECORDS அங்கீகரித்தது
Few moments and few memories are always refreshing @svpnpahyd
முதல் நாள் சுமார் ஏழு கோடி மதிப்புள்ள நிலத்தை கல்வித்துறைக்கு கொடையாக அளித்துவிட்டு மறுநாள் வங்கியில் கிளார்க் வேலையை சத்தமில்லாமல் செய்துக் கொண்டிருக்கும் ஆயி பூரணம் அம்மாளின் கரங்களைப் பற்றி வணங்கினேன்.
@paulinparthi @CMOTamilnadu @chennaicorp @RAKRI1 @PriyarajanDMK @CHN_Metro_Water People of Tiruvallur District, Avadi Taluk, Avadi Municipal Corporation 6th Ward KOVILPADHAGAI St FRANCIS NAGAR (CMDA APPROVED LAYOUT) are facing a lot of inconvenience due to PWD WORK across the Krishna Canal from Poondi Lake to Puzhal Lake.
Turtle neck syndrome. 📹drson91
This is aweeeeeee 💕 A special birth that occurs in 1 in 80,000 births.
@masha_twits தண்ணீர் அதிகமாக ஊற்ற வேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார் அதனால் திருப்பி ஊற்றுகிறார். ஏனென்றால் இது செடியல்ல, தென்னங்கன்று. செடிக்கு தெளிக்க வேண்டும். உன்னை போல கோமியக் குடிக்கிகளுக்கு அறிவில்லாமல் இப்படி யோசிப்பீர்கள் என்று யார் நினைத்தா...😂😂😂
@masha_twits தெண்ணங் கன்றுக்கு தண்ணீர் தெளிக்க மாட்டார்கள் ஊற்றுவார்கள் என்கின்ற அறிவு கூட உனக்கில்லை... சரி விடு... சங்கி என்ன செய்யும் பாவம்
@masha_twits ப்பா…. என்னா அறிவுடி உனக்கு… செடிக்கு ஊத்தும் போது முன்னாடி ஊத்தலாம்.. தண்ணீர் அதிகமா இல்லாம கொஞ்சமா விழும்.. தெண்ணங்கன்றுக்கு ஊத்தும் போது குடம்குடமா தான் ஊத்தனும்.. அங்க செடிக்கு ஊத்துறா மாதிரி ஊத்தக்கூடாது..
no need to panic. stabilised. no more gas( ammonia) leak at ennore. people reassured and are back home. medical and police teams present. @avadipolice
We have initiated door to delivery of flood relief kits to the Differently Abled persons in Tiruvallur district.
திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டிற்கு சென்று நிவாரண பொருட்கள் வழங்கும் திட்டம் இன்று திருவள்ளூர் வட்டம் பீமன்தோப்பு கிராமத்தில் மாவட்ட ஆட்சியரால் துவக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இது செயல்படுத்தப்படும்.
மிக்ஜாம் புயலில் பரிசல் பயணமும்... #Michaungcyclone #TNPolice