Mariappan @smartguyrithik
Journalist Coimbatore, India Joined March 2015-
Tweets581
-
Followers351
-
Following607
-
Likes4K
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை சுற்றுவட்டாரத்தில் கடந்த இரு தினங்களாக இரவு நேரங்களில் தொடரும் மின்வெட்டு! நேற்று முன்தினம்இரவு 8.30 மணி முதல் 11 மணி வரை மின்வெட்டு இன்று 12.00 மணி முதல் 3 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு தொடர்கிறது.. @TANGEDCO_Offcl @TThenarasu
பாதுகாப்பு வேணும்னா ஸ்டேசன் வாங்க!!! @CMOTamilnadu @TPRDtCollector @mp_saminathan @news7tamil @PMOIndia
காவல்துறையின் மெத்தனப்போக்கால் செய்தியாளர் மீது கொலை வெறித்தாக்குதல் @CMOTamilnadu @mp_saminathan @news7tamil @ANSARJEBINA @TChemmel
ஈகை செய்தால் இடமுண்டு யாவருக்கும்... #News7Tamil #RIPCaptainVijayakanth #RIPVijayakanth
தென் தமிழ்நாடுக்கு உதவுவோம் #thirunelveli #News7TamilUpdates #Rainfall @news7tamil @ANSARJEBINA @TChemmel
நள்ளிரவில் கோவை கல்வீரம்பாளைம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டுயானையை விரட்டி அடிக்கும் பணி தீவிரம்.. #Coimbatore #elephants
That pulse moment #IPL2023Final #cskfans #CSKvsGT #Champion
#CSK WINNING MOMENTS IN #Coimbatore #IPL2023Final #CSKfans @news7tamil
என்னையாடா வீடியோ எடுக்குறீங்க!!! கேரளா மாநிலம் அதிரபள்ளியிலிருந்து வால்பாறை வரும் வழியில் வீடியோ எடுத்த நபரின் காரை ஆக்ரோஷமாக தாக்கும் காட்டு யானை @news7tamil @ansarvj #Coimbatore #elephants
நெல்லை #Tirunelveli #thunderstorms
New waterfalls in #Coimbatore #கோவை திருச்சி சாலை மேம்பாலத்திலிருந்து வடியும் மழை நீர். புதிய நீர் வீழ்ச்சி போல காட்சி அளிக்கிறது.. #Rain #waterfalls
#கோவை மாநகரில் பெய்து வரும் மழை!! கவுண்டம்பாளையம், நல்லாம்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே பாலத்தின் அடியில் தேங்கிய நீரில் மினிபஸ் ஒன்று சிக்கிக்கொண்ட நிலையில் பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.. @news7tamil #Coimbatore #Rain
#வெயில்_தாங்கலை... கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பெய்த மழையால், பாலத்தில் உருவான நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல் போட்ட முதியவர் @news7tamil @ansarvj #Coimbatore #Rain #viralvideo
தன்னிடம் காலையில் ராகுல் காந்தி பேசினார், அதற்கு முன்னதாக கர்நாடக தலைமையில் காங்கிரஸிலிருந்து கடிதம் வந்தது,கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு ஒத்துழைப்பு கேட்டுள்ளார்கள், அழைப்புகளுக்கான முடிவை பின்னர் எடுப்பேன்- மக்கள் நீதி மையம் தலைவர் @ikamalhaasan @maiamofficial @news7tamil
கேரள மாநிலம் கஞ்சிக்கோட்டில் இருந்து கோவை நோக்கி கரியமில வாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில், டேங்கர் லாரியில் இருந்த கரியமில வாயு முழுவதுமாக வெளியேறியது. @news7tamil @ansarvj
#கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் காட்டு யானை முகாமிட்டுள்ள நிலையில் அச்சத்திற்குள்ளான பக்தர்கள் வனத்துறையினரின்றி யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்..@news7tamil #coimbatore #elephant #Vellingiri_temple
தென்காசியில் நடந்த தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் படப்பிடிப்பு அனுமதி இல்லாமல் நடந்ததா என்பது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பேன்-அமைச்சர் மதிவேந்தன் @news7tamil @ArunMatheswaran @dhanushkraja #CaptainMiller
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஜாக் கமிட்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
#கோவையில் அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் பாலத்தின் தடுப்புச்சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில் பின்னால் அமர்ந்திருந்த நபர் தூக்கி வீசப்பட்டு பாலத்தின் கீழ் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்..@news7tamil #Coimbatore #News7TamilUpdates #accident
Kishore Chandran🇮�.. @tweetKishorec
15K Followers 9K Following Founder & President, Dr Kalam Foundation Director, Human Resources, Executive Search Groupதி.விஜய�.. @vijay_vast
2K Followers 616 Following Chief Photographer @vikatan Ananda Vikatan Publishers Pvt Ltd | Executive Committee Member @CoimbatorePressClub https://t.co/EXwbI6sgm3Mahalingam Ponnusamy/.. @mahajournalist
42K Followers 5K Following Executive Editor @Polimernews | #RTIAct | #IVLP Alumnus | #DCC 2015 |கோவை பி�.. @PT__journo__PK
881 Followers 595 Following Reporter #Puthiyathalaimurai I VIEWS ARE PERSONAL I RTs ARE NOT ENDORSEMENTSWilson Thomas @wilson__thomas
4K Followers 1K Following Journalist with @the_hindu | Formerly: TNIE, TOIதேவராஜ் @tvarj344505
2 Followers 7 FollowingMint @Maari216
0 Followers 3K Followingர. லலித் @premonexp
16 Followers 64 Following இயல் நிலை மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல்,மேலாண்மைKEYAAR @rajesh_keyaar
275 Followers 2K Followingமருதுபா.. @MaruthupandiN2
375 Followers 2K Following Correspondent at @Puthiyathalaimurai | Reports news related to Southern districts| மதுரை paiyan 🙋🏽♂️| Earlier with @Polimernews @news18tamilnadu @News7TamilParthiban S @Parthiban951428
376 Followers 3K FollowingRamesh Ramesh.p @RameshRame816
0 Followers 1 FollowingJ Manoharan @JManoha69012305
42 Followers 249 Followingkodaiarssaku @kodaiarssa76290
27 Followers 483 FollowingCom. MANIBHARATHI A.P.. @ComManibharathi
20 Followers 113 FollowingSaku_ xpulse_rider @SakuRider74105
19 Followers 323 Following வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்Jennifer1❤️ Memec.. @gbd742hfxlnz
34 Followers 2K FollowingGayatri Truly Traditi.. @GTradition91532
0 Followers 31 Following #Turly Traditional #Healthy #Yummy #Tasty #Traditional Ricevijayakumar journalis.. @vijayakuma14754
19 Followers 266 Following Responsibility makes you mature.Not age.thepublicity @thepublicity23
45 Followers 111 FollowingPanjamani Panjamani @PanjamaniP38206
138 Followers 1K FollowingSaku_Kodai @KodaiSaku82809
27 Followers 346 Following வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்lalit @ErLallit
10 Followers 73 FollowingMeera Kalyani @KalyaniMeera
152 Followers 938 Following Malayali🌴Journalist Alma mater @ACJIndia Ex- @IndianExpress Currently doing important things at @Scroll_inಪುಶ್ಪ @pupa86265577
658 Followers 2K Following Sant Rampal Ji Maharaj teaches human beings to be kind towards everyone, without the bias of caste, creed or religion and is here to show the ultimate path of PHafeezur Rehman @hafeezhafee
75 Followers 212 Following Chief Executive Officer(CEO), Sana Surgicare. Director Sana Group. Director DR.Kalam FoundationVicky raina @Vicky_VJ3
24 Followers 147 FollowingBasheer ahamed @Basheer_ahamed0
65 Followers 536 Followingvimalesh @vimalesh4
974 Followers 2K Following Journalist https://t.co/CRyLBV0rlc.,M.A. M.Phil (Jouranalism and Mass Communication) 20 Years in Media youtube channe Director tamilnewspost, nellainews post, catholicnewsposJamesMarkPeter @JamesMarkPeter
61 Followers 661 Following Journalist, @sunnews Tamil Nadu, India, Writer, Tamil Prounciation Trainer.Ƭɴ Thiru ࿐தி�.. @R_ThiruChandar
838 Followers 3K Following News 7 Tamil | Journalist | Words matter! | Facts matter! | Truths matter!Krp Kulothungan @KrpKulothu45289
42 Followers 415 FollowingSUBRAMANIAN.R @subukarthiK_jou
2K Followers 5K Following @Crime Journalist/@Kumudam /Digital/Crime Bureau chief/ https://t.co/aJcbcOC0fDSenthilkumar Subraman.. @Senthil_TNIE
2K Followers 600 Following Special Correspondent, The New Indian Express, Coimbatore. Covering ✍️Wildlife🐅🦣 and Politics etc. ([email protected])Mani @DHARMAR65718786
231 Followers 5K Followingகடலூர் �.. @Rajkumarsscswa
621 Followers 4K Following கணக்காளர் - தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - கவிஞர் - சமூக செயற்பாட்டாளர்மணிகண்ட.. @ManiKan27572014
2K Followers 2K Following ஒன்றிய சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் தோவாளை (கி) ஒன்றியம்தென்கும.. @Stalinkumari
39K Followers 8K Following 💐🌴வாழ்க வளமுடன் 🌴💐திராவிட... டாக்டர்.கலைஞர் ரசிகன்..🌅🌅.. மனிதம் பிடித்திருக்கிறது... மதம் பிடிக்கவில்லை..🎗️🎗️BOOTHALINGAMPILLAI A... @BOOTHALINGAMPI3
1K Followers 2K Following DMK JOINT SECRETARY KANYAKUMARI DIST (EAST)KarthickGT @GtKarthick
551 Followers 651 Following செய்திகளை சேகரிக்க ஆர்வமானவன் News 7 Tamil reporter @kallakurichiAlok Sharma @AlokSha87724012
56 Followers 507 FollowingS.Senbagapandiyan @meetsenbaga
1K Followers 2K Following Principal News Photographer @THENEWINDIANEXPRESSN Sai Charan @tweetnsc
1K Followers 1K Following Journalist @the_hindu Tamil Nadu Political Bureau | Mechanical Engineer | ACJ | Views are personal |Sun News @sunnewstamil
2.5M Followers 26 Following Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.PuthiyathalaimuraiTV @PTTVOnlineNews
2.4M Followers 4 Following “உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி.Niranjan kumar @niranjan2428
95K Followers 856 Following journalist based at new delhi. RT's are not endorsements. strictly personal!! Reporting for https://t.co/6Q5IW8Z9fO நூலாசிரியர்: #ஏர்செய்தபோர்Kishore Chandran🇮�.. @tweetKishorec
15K Followers 9K Following Founder & President, Dr Kalam Foundation Director, Human Resources, Executive Search Groupதி.விஜய�.. @vijay_vast
2K Followers 616 Following Chief Photographer @vikatan Ananda Vikatan Publishers Pvt Ltd | Executive Committee Member @CoimbatorePressClub https://t.co/EXwbI6sgm3Coimbatore Corporatio.. @CbeCorp
23K Followers 126 Following Coimbatore City Municipal Corporation - For grievances/குறைகளை பதிவு செய்வதற்கு WhatsApp: 8190000200 or log in to https://t.co/Ok3EicLICDV.Senthilbalaji @V_Senthilbalaji
281K Followers 25 Following மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் | கரூர் மாவட்டச் செயலாளர் |@JuniorVikatan @JuniorVikatan
496K Followers 4 Following ‘Juuvee’ the popular local synonym for Junior Vikatan, the pioneer in investigative journalism in Tamil.M.K.Stalin @mkstalin
3.8M Followers 88 Following Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stockPolimer News @polimernews
2.0M Followers 251 Following Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the Worldமு.குணச�.. @GunasekaranMu
303K Followers 2K Following Editor-in-Chief, @sunnewstamil | Recipient of @RNGAwards | @VikatanAwards & Bala Kailasam memorial award.Supriya Sahu IAS @supriyasahuias
262K Followers 1K Following Addl Chief Secretary Environment Climate Change & Forests, Govt of Tamil Nadu.Former DG,Doordarshan. Tweets personalManoj Prabakar S @imanojprabakar
42K Followers 2K Following Views are Personal, Spread Love ❤ தமிழ்நாடுKS / Karthigaichelvan.. @karthickselvaa
395K Followers 1K Following Journalist. Google-Columbia Journalism School Fellow. IVLP Alumnus. Recipient of @Vikatan awards twice https://t.co/PSmIO6xB7kThol. Thirumavalavan @thirumaofficial
686K Followers 104 Following MP (17th Loksabha) 2nd Term. Founder-President, Viduthalai Chiruthaigal Katchi (VCK). Bsc(Chem), MA(Criminology), BL, Phd(Doctorate in mass Conversion)TN DIPR @TNDIPRNEWS
91K Followers 11 Following Official Account of the Department of Information and Public Relations (DIPR), செய்தி மக்கள் தொடர்புத் துறை #Government_of_Tamil_Nadu | #தமிழ்நாடு_அரசுMahalingam Ponnusamy/.. @mahajournalist
42K Followers 5K Following Executive Editor @Polimernews | #RTIAct | #IVLP Alumnus | #DCC 2015 |Savukku Shankar @SavukkuOfficial
265K Followers 2K Following The Suspended Clerk. CEO of Savukku Media YouTube Channel https://t.co/QqiJoa91nBBBC News Tamil @bbctamil
1.1M Followers 0 Following பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடுG. Sundarrajan @SundarrajanG
79K Followers 3K Following Climate activist, environmentalist, Social activist, Entrepreneur, books, travel. views are personal #SayNo2ParanthurAirport #StopAdaniSavePulicatKarthi (Modi Ka Pariv.. @SaffronSurge3
5K Followers 724 Following Hindutva | Atmanirbhar Bharat | Politics that detached from realities is not only meaningless but dangerous | Narendra Modi | Annamalai.K.Annamalai (மோ�.. @annamalai_k
823K Followers 881 Following அறம் செய்ய விரும்பு. State President - TN BJPTVK Vijay @tvkvijayhq
252K Followers 1 Following தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான கணக்கு. | Official Account of TVK - Tamilaga Vettri Kazhagam | https://t.co/FGx5XozWqk𝗗𝗵𝗮𝗺𝗼�.. @dhamtnie
532 Followers 174 Following Reporter @newindianxpress, Coimbatore. Covers School Education, TNEB and Sports. Retweets are not endorsements. Views expressed are personal.J Manoharan @JManoha69012305
42 Followers 249 Followingरक्षा म�.. @DefenceMinIndia
1.3M Followers 273 Following Office of the Raksha Mantri/ Defence Minister of IndiaIndian Coast Guard @IndiaCoastGuard
242K Followers 46 Following Indian Coast Guard , Ministry of Defence, Government of IndiaSelva Kumar (மோ�.. @Selvakumar_IN
76K Followers 684 Following Vice President - TN BJP, Industrial cell துணை தலைவர் - தமிழக பாஜக, தொழிற்பிரிவு | என் கடன் பணி செய்து கிடப்பதே | views are personalDelta Weatherman (Hem.. @Deltarains
3K Followers 90 Following Independent weather blogger, a pioneer in hype less forecasts, provides Iconic forecasts on agriculture, energy sectors.Sridhar Subramaniam @sridharfc
10K Followers 71 Following Writer, Thinker, Feminist, Political Philosopher, Human Rights Advocate, Atheist☆𝙄𝙉𝘽𝘼�.. @im_inba1
11K Followers 3K Following கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே🙏 Delta native 🏡 all human beings are equal... ⬛ 𝘽𝙚𝙡𝙤𝙣𝙜𝙨 𝙩𝙤 𝘿𝙧𝙖𝙫𝙞𝙙𝙞𝙖𝙣 𝙨𝙩𝙤𝙘𝙠 ⬛COIMBATORE PRESS CLUB @CBE_CPC
964 Followers 174 Following A meeting point for journalists in CoimbatoreS.M.Mathivadhani @MMathivadhani
24K Followers 76 Following மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு - தந்தை பெரியார் 🖤அறிவோம்.. @arivomkadaioffi
52K Followers 2 Following உணவை தேடி ஒரு பயணம் !!! ⚠️உணவிற்கு ஜாதி-மதம் இல்லை ( Food has No Religion )⚠️ Travel Makes Your Life Beautiful எங்களிடம் சேர்ந்து நீங்களும் பயணியுங்கள்🏞🏖️🏕️Su Venkatesan MP @SuVe4Madurai
187K Followers 67 Following Member of Parliament (Madurai Constituency). State secretiate Member @TNCPIM. மதிப்புறு தலைவர் @தமுஎகசRanganathan Madhavan @ActorMadhavan
3.1M Followers 406 Following Actor-Love being one-Have lived a 100 lives within this one,thanks to the job-Made films-Some that you liked and yet others I indulged in-Blessed and fortunate.News IADN @NewsIADN
69K Followers 36 Following The knowledge wing of the Indian security sector. IADN is a leading defence and strategic news information provider: https://t.co/LLipXlGdu7Swathika @swathikasarah
26K Followers 714 Following Reader, Atheist, Book Indexer, Digital creator. I'm on Instagram as @swathikascribbles, https://t.co/OAOMlXE3ly, https://t.co/eJpVe1KKptHafeezur Rehman @hafeezhafee
75 Followers 212 Following Chief Executive Officer(CEO), Sana Surgicare. Director Sana Group. Director DR.Kalam FoundationTamil Nadu Weatherman @praddy06
519K Followers 214 Following One Life One Chance. Loves Rain than everything else. Tweets on cricket, chess and anything, etc.Vicky raina @Vicky_VJ3
24 Followers 147 Followingvimalesh @vimalesh4
974 Followers 2K Following Journalist https://t.co/CRyLBV0rlc.,M.A. M.Phil (Jouranalism and Mass Communication) 20 Years in Media youtube channe Director tamilnewspost, nellainews post, catholicnewsposManikandan @Manikabali87
40K Followers 15 FollowingJamesMarkPeter @JamesMarkPeter
61 Followers 661 Following Journalist, @sunnews Tamil Nadu, India, Writer, Tamil Prounciation Trainer.Mahesh R @MaheshRDMK
1K Followers 121 Following Mayor of Nagercoil City Municipal Corporation & DMK District Secretary, Kanyakumari (East) District || https://t.co/Bw7medmDZb || https://t.co/v2pN9ZQuEHM Prathap IAS @prathapmurugan
5K Followers 1K Following INDIAN/தமிழன்/IAS/ Joint Managing Director /TN Urban Habitat Dev Board /CHEMICAL ENGINEER/ANNA UNIVERSITian/TVSian/Behind the scenes �.. @Behindmoviess
512K Followers 14 Following 🎥 See how they made your favourite movie.Ramya Venugopal @RamyaVenugopalM
2K Followers 183 Following மாநில துணை செயலாளர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை @ AIADMK, 🌱Special Mom. Entrepreneur.Vinodhini Vaidynathan @VinodhiniUnoffl
21K Followers 402 Following Actor. Aspires to end hunger and thirst of animals. Left-leaning centrist. RTs not endorsementKartiki Gonsalves @EarthSpectrum
10K Followers 766 Following Documentary Film-Maker & Photojournalist, Associate Fellow at International League of Conservation Photographers @sonyalphain @peakdesign @SwarovskiOptikதென்கும.. @Stalinkumari
39K Followers 8K Following 💐🌴வாழ்க வளமுடன் 🌴💐திராவிட... டாக்டர்.கலைஞர் ரசிகன்..🌅🌅.. மனிதம் பிடித்திருக்கிறது... மதம் பிடிக்கவில்லை..🎗️🎗️KarthickGT @GtKarthick
551 Followers 651 Following செய்திகளை சேகரிக்க ஆர்வமானவன் News 7 Tamil reporter @kallakurichiS.Senbagapandiyan @meetsenbaga
1K Followers 2K Following Principal News Photographer @THENEWINDIANEXPRESSHiru News English @HiruNewsEnglish
2K Followers 62 Following Hiru News, Latest news updates and discussions from Sri Lanka. Official news portal of Asia Broadcasting Corporation.Sasindran Muthuvel @sasindranpng
942 Followers 52 Following Regional Member of Parliament, Governor West New Britain Province, Papua New GuineaKavitha Ramu @kavitharamu
8K Followers 449 FollowingN Sai Charan @tweetnsc
1K Followers 1K Following Journalist @the_hindu Tamil Nadu Political Bureau | Mechanical Engineer | ACJ | Views are personal |Preetham Daniel @preethamdnl
6K Followers 362 Following Vice President - IMAX Corporation- India, SE Asia, Korea, Australia and NZ.Priya @PriyarajanDMK
85K Followers 70 Following I BELONG TO THE DRAVIDIAN STOCK. | Mayor - Greater Chennai Corporation| |மக்கள் பணியே முதல் பணி|Jignesh Mevani @jigneshmevani80
1.0M Followers 796 Following MLA - Vadgam Assembly Constituency, Gujarat. Convener at Rashtriya Dalit Adhikar Manch @RDAMIndia. https://t.co/PaX6dnSSQWDGP KARNATAKA @DgpKarnataka
191K Followers 240 Following Official handle of DGP Karnataka. Committed to citizen-centric policing by leveraging technology. For cybercrime Dial 1930. For emergency Dial 112.Hindutva vs Dravidianism| Why Tamil Nadu resists BJP @Ahmedshabbir20
வங்கி கணக்கில் minimum balance இல்லை, அதிக அளவில் ஏடிஎம்கள் பயன்படுத்தியிருக்கிறீர்கள், எஸ் எம் எஸ் அனுப்பியிருக்கிறோம் என பல காரணங்களைச் சொல்லி இந்தியாவில் உள்ள வங்கிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 35 ஆயிரம் கோடி ரூபாயை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்துள்ளது தற்போது இந்த விவகாரம்…
@smartguyrithik @TThenarasu Thank you for informing us.
@smartguyrithik @TThenarasu உங்கள் கோரிக்கையை சரி செய்வதற்கு எடுத்து கொள்ளப்பட்டது. எங்களுக்கு எழுதியதற்கு நன்றி.
@smartguyrithik @TThenarasu விரைவான தீர்வுக்காக உங்கள் நுகர்வோர் எண்ணைப் பகிரவும். எங்களுக்கு எழுதியதற்கு நன்றி.
@smartguyrithik @TThenarasu உங்கள் புகார் உரிய அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
@smartguyrithik @TThenarasu புகார் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தங்களுக்கு கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Getting ready for the road show my first meeting at Coimbatore unbelievably with honorable permanent prime minister Shri Narendra Modi ji @narendramodi thanks to our disruptive leader state President Annamalai ji @annamalai_k 🙏
🙏🙏🙏🙏🙏
@niranjan2428 worth journalism. Keep it up. Highly impressed by Tamilian living in North India for 22 years.👌👌
@smartguyrithik @TThenarasu உங்கள் புகார் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தங்களுக்கு கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சியின் ஆசிரியராக (Editor) பொறுப்பேற்கிறேன். நன்றி!
உங்கள் ஜாதிய நாற்றத்தை இனி நீதிமன்ற வாசலில் வெளியேற்றி விட்டுத்தான் வர வேண்டும். ஆதிக்கக் குடிமிகளுக்கும், ஆணவ சைக்கோக்களுக்கும் இனி அவர் "My Lord!". சில வெற்றிகள் நமக்கானது. ஆம் இது நமக்கான வெற்றி ❤️ ❤️
#கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நாளை முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய அளவிலான #KheloIndia போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Video - ஹரிஹரன் (செய்தியாளர்)
அரசியலில் அவர் தொடாத உயரங்கள் இல்லை! பிரதமர்களை, குடியரசுத் தலைவர்களைத் தீர்மானிக்கும் உயரத்தை அடைந்தவர் அவர். எனினும் அவரது இயற்பெயரையும் மீறிய முதற்பெயராக இன்றளவும் நிலைத்து நிற்பது #கலைஞர் எனும் அடைமொழிதான்! 'தலைவர்' என்பதையும் தாண்டிய அடையாளமாக அவர் கருதியதும் 'கலைஞர்'…
When a picture is worth a million words ❤️ the rescued baby elephant after uniting with the mother takes an afternoon nap in her mother's comforting arms before moving again with the big herd. Picture taken by Forest field staff somewhere in Anamalai Tiger reserve who are keeping…
The year ends on a heartwarming note for us at TN Forest Department, as our Foresters united a lost baby elephant with her mother and the herd after rescue in the Anamalai Tiger Reserve at Pollachi. The little calf was found searching for the mother when field teams spotted her.…
சாதாரண சாப்பிட்டையே மூணு மதத்தையும் கும்பிட்டு அட்டென்சன் சீக்கிங் பண்ணிட்டுதான் சாப்பிடுவான், அமெரிக்கால இருந்து வந்த உடனே கேப்டன் சமாதில என்னென்ன பெர்பார்மன்ஸ் பண்ண போறானோ??!
Please note: “23MLI” meaning “23 Maratha Light Infantry”.
வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை…
கோர்ட் நியூஸா இருந்தாலும், அரசியல் நியூசா இருந்தாலும் சரி இந்த கும்பல் எங்க இருக்கோ அந்த பக்கம் கூட போக மாட்டேன். ஆரம்பத்துல இருந்தே தனி ஆவர்த்தனம் தான் பார்லிமெண்ட்ல அசிங்கமா அடிச்சுக்கிட்ட பயலுகளுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை நீங்க எங்கேன்னு யாரும் என்ன கேக்காதீங்க