2024 லோக்சபா தேர்தல்: அதிமுகவுடன் கூட்டணி-15-ல் தொடங்கி அந்த 10 தொகுதிகளை கறாராக கேட்க பாஜக முடிவு! #loksabhaelection2024 #bjp #aiadmk #லோக்சபாதேர்தல்2024 #அதிமுக #politics tamil.oneindia.com/news/chennai/l…
11
1
6
0
0
@thatsTamil @thatsTamil is a Mullah media so no surprises for making such type of news multiple times in a day that too daily.
@thatsTamil நாற்பதையும் பி.ஜே.பிக்கே கொடுத்துட்டா நல்லா இருக்கும்.
@thatsTamil கேக்குறதே கேக்குற இன்னும் நல்லா கேளுடா...யார்ட்ட கேக்குற வெட்கப்படாம நல்லா கேளு...#தட்_காமெடி_மொமண்ட்
@thatsTamil கொடுக்கட்டும்..அதிமுக வின் அஸ்தமனம் பாஜகவாலே நடத்தப்படும் ..
@thatsTamil லோக்சபாவா?மூதேவி பாராளுமன்றத்தேர்தல் னு எழுதமுடியலையா?பாஜகவுக்கு பத்து போதுமா புதுச்சேரி உட்பட நாற்பதையும் கேட்கலாமில்லே!!எதற்கு கஞ்சத்தனம்!