அன்பில் மகேஷ் , ஸ்டாலின் எங்கே ? தங்கள் குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்ற போது துடித்து ஓடி உதவி செய்த உங்கள் உள்ளம் , ஏன் எங்கள் தங்கை ஸ்ரீமதிக்கு நீதி காக்க முன் வரவில்லை - #ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு பொதுமக்கள் ஆவேசம் #justiceforsrimathi #ஸ்ரீமதிக்கு_நீதி_வேண்டும்
@arunjournal @Anbil_Mahesh he is busy in PRO work for red jaint movies.
@arunjournal சின்னவரின் ஆயம்மா அமைச்சர் இப்பொழுது, அவரை குளிப்பாட்டி பேண்ட் சட்டை மாட்டி கொண்டு இருப்பார்... #justiceforsrimathi #srimathi #TodaySrimathiWhoisTmrw #ஸ்ரீமதிக்கு_நீதி_வேண்டும்
@arunjournal @gopikrish1 Because she is not Christin or muslim
@arunjournal உன்னோட சட்டை கலரே சொல்லுதே..? ஏன் #PSBB பள்ளியில் இறந்து போன குழந்தைகள் பற்றி பேசாமல் நவதுவாரத்தையும் அடைத்துக் கொண்டுதானே இருந்தே..?
@arunjournal #திருட்டுசங்கி கும்பலுக்கு இதுல தொடர்பு இருக்குமோன்னு சந்தேகம் இருந்தது உறுதியாகிருச்சு... ஒருத்தனையும் விடாதீங்க...
@arunjournal எல்லா தனியார் பள்ளிகளும் ஒரு அப்பாவி மாணவிக்கு எதிராக ஒன்றிணைந்து ஸ்ட்ரைக் அறிவிக்கும் உங்களுக்கு மனசாட்சி இருக்கா? அரசு அந்த பள்ளிக்கு உடனடியாக சீல் வைத்திருந்தால் இந்த கலவரமும், பொருள் இழப்பும் ஏற்பட்டிருக்காது.... முழு பொருப்பும் உளவுத்துறையும் அரசும், ஆளுங்கட்சியுமே 2/2
@arunjournal மூதேவி டிவியோ பேப்பரோ பார்ப்பதில்லை போலிருக்கு. முதலமைச்சர் கொரோனா வினால் பாதிக்கப்பட்டுள்ளார் அமைச்சர் நேற்றே போய் பார்த்து விட்டார்
@arunjournal மக்கள் பணத்துல நல்லா சொகுசு வாழ்க்கை வாழுவானுங்க .. மக்களுக்கு ஒரு பிரச்சினைனா ஒருத்தனும் வாயதொறக்க மாட்டானுங்க .. தமிழ் சினிமா கூத்தாடிகள் !! 😡😡 #ஶ்ரீமதிக்கு_நீதி_வேண்டும் #JusticeForSrimathi