Non Sanghi @correctaa
Have Lot Of Questions Joined September 2019-
Tweets7K
-
Followers174
-
Following3K
-
Likes38K
@Venkat_Speaksss முன்பு கறுப்பு வட்டத்தை லைட்டில் ஓட்டச் சொல்லுவார்கள். இன்று அதெல்லாம் இல்லை. சென்னையில் Traffic Police இனோவாவிலும் ஓரமாய் இருக்கும் பெஞ்சிலும் ரெஸ்ட் எடுக்க வாகனங்கள் இஷ்டத்துக்கு ஓடுகின்றன. பெருசாய் ஏதாவது ஏற்படும் வரை இப்படிதான் இருப்பார்கள். அப்புறம் குதிப்பார்கள்.
பேரரசு மூஞ்சிய பாருங்க பிரண்ட்ஸ் 😂😂 என்னா அடி 🔥🔥🔥
@manmadhaboy நடேச அனுபவம் ஓண்ணு இருக்கு...தேக்கு மரம் மாதிரி அந்த சமயத்துல ரொம்ப பாப்புலர். அந்த ஆளை இப்ப காணவே காணோம்!
@Sandhyapalli @chennaicorp @CMDA_Official @ChennaiTraffic Till now no action taken. Just now crossed this junction. Total chaos. I pity the people living there. Really sad.
அண்ணாநகர் AB பிளாக்கில் Dhe Puttuனு மூணு மாடி ஓட்டல் திறந்திருக்கு. அது இருக்கிறது சின்ன சந்து. எதிர்ல Palm Shoreனு மூணு மாடி ஓட்டல், ஜிஆர்டி நகைக்கடை, நல்லி, வரலட்சுமினு ரெண்டு புடவை கடை. இந்த நெருக்கடில எப்படி இந்த ஓட்டலுக்கு அனுமதி கொடுத்தீங்க? @ChennaiTraffic @chennaicorp
@Akshita_N You forgot his photo, you didnt its 650 crore worth drug..good journalism.
@Udhaystalin முதல்வர் நல்லவர் போலவும் அவர் கட்சிக்காரர் தப்பு செய்தது போலவும் உங்களுக்கு எழுதி கொடுத்திருக்கார்கள்.தவறான அரசியல். ஓங்கி அடிக்க வேண்டிய இடத்தில் ஓங்கி அடிக்க வேண்டும். உங்க தாத்தா இந்த சம்பவத்தை எப்படி பயன்படுத்தியிருப்பார், எழுதியிருப்பார் என்று யோசியுங்கள் உதய்.
முதன்முதலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்... பெருந்தலைவர் காமராஜர் தான். குடியாத்தம் தொகுதியில் வெற்றிபெற பணம் கொடுத்தார். அண்ணாவை தோற்கடிக்க, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார் என்று தோழர் தியாகு சொல்கிறார். என்னடா Trichy Velusamy இப்படி நாறுது.!
@Crime_Selvaraj He is not normal. Looks like he has mental issues.
@skpkaruna @imranhindu post for you. Pls explain.
கலெக்சன் குமாரை மொத்தி எடுத்த பெண் நிருபர் 💥 தலை தெறிக்க காக்கி டவுசரை கழட்டி போட்டு ஓட்டமெடுத்த சங்கி😂😂😂😂
@sang1983 Just came out Lulu Shenoy Nagar. Too much crowd. went around 10pm. No inside parking available, only on side streets. Grocery, food items side was completely packed, very long qs. clothing, toys, bags side was ok. Big worry was how to escape in case of emergency.
@PChidambaram_IN இங்கிலீஷ் பேசுறதெல்லாம் ஒரு தகுதியா? நீங்களும் உங்க மகனும் நல்லா இங்கிலீஷ் பேசுவீங்க....ஆனா இப்ப விஜய்க்கு விசில் ஊதிக்கிட்டு இருக்கிங்க...!
இடைத்தேர்தலில் இரண்டு தொகுதி நிலவரங்கள் வெளியானபோது, இரண்டு தொகுதிகளில் தவெக வெற்றி என அறிவித்த நியூஸ்24 சேனல் நெறியாளர்கள் அப்படியே மகிழ்ச்சியில் டான்ஸ் ஆடியதோடு, சட்டசபையில் முதல்வர் ஜோசப்விஜய் செய்த மோசமான செய்கையை செய்து விளையாட்டு காட்டியுள்ளார்கள். அவர்கள் இருவரும் தவெக துண்டு போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடியிருந்தால் யாரும் கேள்வி எழுப்பபோவதில்லை. அவர்கள் இருவரும் நெறியாளர்கள். எங்கே டான்ஸ் ஆடுகிறார்கள்? தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில். சரியான ஊடக தலைமையாக இருந்தால் என்ன செய்துயிருக்கவேண்டும்? உடனே நேரலையை நிறுத்தி பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுயிருக்கவேண்டும். அது அரசியல்கட்சிகள் மறைமுகமாக நடத்தும் ஊடகம் என்றால்கூட அதைத்தான் செய்யவேண்டும். அந்த தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் அவர்களை அழைத்து கழுத்து மேலயே நாலு சாத்து சாத்தி, உனக்கெல்லாம் எவன்டா நெறியாளர் வேலை தந்தது என கேள்வி எழுப்பியிருக்கவேண்டும். நடுநிலை என்பது மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்படும் வார்த்தை. ஊடகங்கள் நியாயத்தின் பக்கம்தான் நிற்கவேண்டும். ஒரு பத்திரிக்கையாளனுக்கு சமூக பொறுப்பு இருக்கவேண்டும். மக்களுக்கும் அரசுக்கும், அரசுக்கும் சமூகத்துக்கும் இணைப்பு பாலமாக இருப்பதே ஊடகம். அதனால்தான் மக்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அது அரசின் கவனத்துக்கு போக ஊடகத்தின் உதவியை நாடுகிறார்கள். அரசும் தன் கருத்துகளை மக்களிடம் சொல்ல ஊடகத்தை நாடுகிறது. தற்போது ஊடக அறத்தோடும், சட்டவிதிகளோடும், கண்ணியத்தோடும், சட்டவிதிகளோடு நடக்கவேண்டும் என்பதை ஊடக முதலாளிகள், ஊடகவியலாளர்கள் மறந்துவிட்டார்கள். ஊடகம் என்றால் என்னவென்றே தெரியாமல் இப்பணிக்கு வருபவர்கள் அதிகம். அதிலும் இந்த சமூக ஊடகங்கள் வளர்ச்சிக்கு பின் கையில் சொல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் தங்களை பத்திரிக்கையாளன் என்கிறார்கள். சமூகத்தில் நல்லவன், கெட்டவன், பொறுக்கி, பொறம்போக்கு, ரவுடி, திருடன் என பலவகையான ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல்வாதிகளாக, அரசு அலுவலர்களாக, மருத்துவராக, பொறியாளராக, ஆசிரியராக, சமானிய மனிதராக, தொழில்துறையினராக என அனைத்து துறையிலும் இருக்கிறார்கள். அப்படித்தான் பத்திரிக்கை துறையிலும் புகுந்துள்ளார்கள். இவர்கள் ஊடகத்தில் இணைவது தங்களது பாதுகாப்புக்காகத்தான். அதிகாரத்தில் இருப்பவர்களை மீடியா எனச்சொல்லி சுலபமாக நெருங்கி நட்பு பாராட்டி அதன்மூலமாக தங்களது சட்டவிரோத தொழிலுக்கு பாதுகாப்பு பெறலாம் என்பதற்காக பத்திரிக்கை துறைக்கு வந்தவர்கள் நிறைய உள்ளார்கள். அது ஊடகத்தின் மேல்மட்டம் முதல் தாலுக்கா அளவில் வரை உள்ளார்கள். இவர்களை சம்மந்தப்பட்ட ஊடக முதலாளிகள் கூட கேட்கமுடியாது. காரணம் தங்களது கல்வி நிறுவனங்களை, தொழிற்சாலைகளை, சீட் கம்பெனிகளை பாதுகாக்க தொலைக்காட்சிகளை தொடங்கி நடத்துகிறார்கள். அதில் பணிக்கு சேர்க்கப்பட்டு வளர்க்கப்படுபவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நீங்களே யூகித்துககொள்ளுங்கள். ஊடகத்தில் செய்தி ஆசிரியர்கள் என்பவர்கள் மிக முக்கியமானவர்கள் அவர்கள் தான் இவர்களை வழிநடத்துபவர்கள், அவர்கள் கேட்கமாட்டார்களா? அரசியலை விட மிகமோசமான உள்குத்துகள் நடக்கும் ஊடக நிறுவனங்களில். அவர்களுக்கு இவர்கள் போன்ற ஜால்ராக்கள், தற்குறிகள் இருந்தால்தான் அது பலவகையிலும் பாதுகாப்பு - பலன் என்பதால் இவர்களை அவர்கள் ஊக்குவிப்பார்கள். அந்த ஊக்குவிப்புதான் இந்தளவுக்கு சீரழிவில் வந்து நிற்கிறது. ஊடகத்தில் இருப்பவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் ஆசாபாசம் எல்லாமே இருக்கும். உங்களுக்கு அரசியலில், வாழ்க்கையில் ஒரு சார்பு, கொள்கை இருக்கும். அதன்படி வாழ்வது உங்களது உரிமை. அதில் யாரும் தலையிடமுடியாது. ஆனால் உங்கள் அரசியல் சார்பை, நாயக கொண்டாட்டத்தை உங்கள் ஊடக பணியில் காட்டாதீர்கள். சரியான தலைமை இருந்தால் அல்லது பயிற்சி பெற்றிருந்தால் உங்களுக்கு அதுக்குறித்து பாடம் நடத்தியிருப்பார்கள். அப்படி இல்லாததால் தான் இப்படி டான்ஸ் ஆடவைக்கிறது. தற்குறி முதல்வர் சைட்சிக் வைத்துக்கொண்டு ஊர்சுற்றுவதை ஊடகங்கள் நார்மலைஸ் செய்து முட்டுக்கொடுத்து நாட்டை சீரழிப்பதுப்போல் நெறியாளர்கள் தங்கள் முட்டாள்தனத்தை நேரலையில் வெளிப்படுத்தி ஊடகம் மீது மக்களிடம் கொஞ்சமாகவுள்ள மரியாதையை இன்னும் குழிதோண்டி புதைத்துவிடாதீர்கள்🙏
@grok @Hasan_Arfi @Oyepriyankasun @grok but why her knees facing other way. Draw and show.
@grok @OlafWeiss2 @Eleanoruv48 @Oyepriyankasun Her face and knees look very illogical. Why
SPB decoding the musical brilliance behind “பாடு நிலாவே” 🎶 Always a treat to watch SPB flex the Maestro! ❤️🙏 #SPB #Ilaiyaraaja
Today’s #DailyDoseOfRajaSong 🎶 “பாடு நிலாவே” - உதய கீதம் ❤️ As lyricist Mu. Metha shares, Ilaiyaraaja’s suggestion to add just one “ம்” brings an entirely new perspective to the lyrics. Such a subtle yet beautiful touch! ❤️✨ Only Maestro! 🛐 #Ilaiyaraaja #Isaignani
@imanojprabakar @TANGEDCO_Offcl ஓட்டு போட்டிங்கள. மாற்றம் வந்துருச்சு.
Sarvna Karthik @KarthikSarvna
18 Followers 133 Following
Adolf Hitler @AdolfHitle83505
39 Followers 2K Following
MSK @KRISHNA29858076
362 Followers 991 Following
raj @kummech88
1K Followers 2K Following cuckold fantasy, not real... cuck to cuck, hubby to hubby , bull dm for chat..
🥸 @Leelasri1200
3K Followers 519 Following
Muhammad Umar @Nadawaki0
91 Followers 683 Following content creator 🌍|| Crypto Trader📉 Graphics designer || Web3 content Writer📝
manian s @manians1041013
126 Followers 2K Following
Muru Gan V @Muru87035V
51 Followers 539 Following
ATV Arasu 🇮🇳 @ATV_Arasu
5K Followers 6K Following Non-Brahmin #DMK-Hindus! Since1949! Defenders of Dalits-Muslims-Kristians! #DMK தமிழ்-தமிழர்-தமிழ்நாடு வெல்க! இந்தியா வெல்க! தலைவர் #MKStalin வெல்க! #2021DMK
Thangaraja @goldking2519
17 Followers 235 Following
முருகன் @murugantuty2023
501 Followers 4K Following
Amalie littlejohn @Loml293454321
220 Followers 6K Following I'm a military, I'm looking for a serious partner, please I don't want games or play if you know you're not serious with me , you can go away 🙏
மதுரை இ�... @A3SmSJUhcAtEbpW
3K Followers 5K Following நாலு பேர சிரிக்க வெய்க்கிறதுக்கு,நாம கோமாளி வேசம் போடுறது தப்பே இல்ல!!!
dheetchanya @idheetchanya
373 Followers 4K Following Nothing is permanent. Mom. Quadragenarian English grammar geek, Music, Anushka Shetty Not an active poster, just here for updates dheetchanya my pen name
Orkegea @Orkegea057339
139 Followers 2K Following
Agerxauk @Agerxauk833
77 Followers 287 Following
முருகன் @Murugan54289413
564 Followers 2K Following
Tamils @Hectors77476323
538 Followers 863 Following like wife sharing fantasy chat .. only chat .. no real meet .. interested give intro and dm me in telegram id @ramkar2
Er யோகேஷ்... @YogeshSent16054
476 Followers 863 Following தி மு கழக காதலன் 🏴🚩💥 மாணவர் அணி து.அமைப்பாளர்.. 💥 பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றியம்.. 💥 தர்மபுரி மேற்கு மாவட்டம் .. 🏴🚩💥
குன்றாத... @Kundradhavan
768 Followers 2K Following மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு.. I Belong to the Dravidian Stock..
Karan V @Karanv5555
17 Followers 50 Following
Suresh Kumar @journsuresh
8K Followers 1K Following Founder @ Agni News Services | Ex–TN Bureau Chief @ UNI TV & CVoter News | Political Researcher & Strategist | Feel the Difference
Dr Adina Priscilla �... @DixadinaDMK
26K Followers 23K Following Dr Ophthalmologist and Dermatologist 🩺..Belong To Dravidian Stock, I Support Social Justice, Neet Ban. வெளிநாடு வாழ் துப்பறியும் ஐ.டி விங் 🇨🇦
Mohamed Naslan @MOHAMEDNAS61433
2K Followers 4K Following என் மரணச் செய்தி உங்களை வந்தடைந்தால் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான்🤲🥰💯ஆமீன்
Sorrto @Sorrto1wr2GT
9 Followers 497 Following
VINO @Kathiravan_vino
7K Followers 2K Following ⚡️ Exploring the digital frontier 🗳️ Dravidian Ideology | 🖤❤️ 🌱 Fresh starts, every single day. 🌏 Tamil Nadu, IN
Sangar Gavin @GavinSangar
6 Followers 212 Following
Murugesan @mmurugesan32
1K Followers 5K Following
Habeeb Rahman @habeebrahmang
381 Followers 5K Following
Karthik @karthik_tag
46 Followers 513 Following
டீ @teakkadai1
116K Followers 6K Following
sikkandar @sikkandar741969
429 Followers 4K Following
BessConan @X99NWRhb9vqBJYY
117 Followers 3K Following
Rajesh Sivan @rajeshpillai1
1K Followers 3K Following விருப்பம் உள்ளவர்கள் வீசி சென்ற மலர்களும், வெறுத்தவர்கள் வீசி சென்ற கோடாலிகளுமே , என் பலம் ™ #BelongsToTamilianStock
God2048 @prashanthsucces
85 Followers 1K Following Proud of Kannada my language,posts,votes, retweets ,Reposts,personal views, opinions, tweets and likes are not endorsements , Apolitical -Neither LW or RW
endless dreams @bemadlikemee
428 Followers 2K Following dreamer. teacher. Here for my daily dose of information!
Ryuk @light__yagami_7
128 Followers 6K Following
Murugan Sk @Murugan46606987
255 Followers 2K Following எதுவும் தேவைப்படாத நிலையில் கிடைப்பதுதான் மகிழ்ச்சி
james barcelona @jamesbarce41142
0 Followers 8 Following
Arun @_tamil_vellum
350 Followers 3K Following Dear comrade, Trust must be earned and I believe in equality and No one is above me and no one is below me so lets make a better place for our next gen.
Pedilat @pedilat16917
72 Followers 4K Following
Tejash @lord_geopolitic
4K Followers 395 Following
Weatherman Hemachande... @Deltarains
13K Followers 271 Following Climate Activist, Environmentalist, Independent weather blogger, a pioneer in hype less forecasts, provides Iconic forecasts on agriculture, fishermen..
Cockroach Party of In... @Cockroach4India
163K Followers 0 Following RISE ! RESIST ! RECLAIM 🪳 US vs THEM ✊
Anna Nagar Voice @AnnaNagarVoice
384 Followers 147 Following Citizen-led voice for Anna Nagar, Chennai. Unbiased. Unapologetic. Apolitical. Tracking civic issues, accountability & outcomes.
Jason Sanjay Official @official_jsj
54K Followers 3 Following Film Director 🎬 SIGMA - My directorial debut Releasing this October 2nd
VoiceOfUnheardMen🤷... @savemen2025
3K Followers 274 Following ⚖️ HRA | Human Rights Activist 🛡️ Equality • Justice • Gender-Neutral Laws ⚖️ Legal • Police • Judicial Reforms 🎙️ A Voice for the Unheard 🇮🇳
Avisvicky @avis_vicky
5K Followers 842 Following Films | Stories | Ideas that matter. Knowledge Activist • Researcher • Creative Concept Developer • Follow for deep insights, DM for promotion & enquiry
Hᴀʀɪ VJ @Hari__VJ
39K Followers 16K Following || Movies 🎥 || Technology 👨🏻💻|| Politics 💪🏻 || X Premium+ User
Sidharth Luthra @Luthra_Sidharth
40K Followers 135 Following Proud citizen, student of life and living, love nature and the beauty and diversity of our nation. Abiding faith in our Constitution and the people of India.
𝔻𝕣.𝕐𝕒𝕫... @DrYazhiniVijay
4K Followers 252 Following || Surgeon⚕️🩺 || Tamil Pottachi❤️ || Ms.Writer✍🏻 || True Feminist || Sissies and Transwomen are meant to be loved, not for abuse and insult ||
Abinaya subramanian @Abinayasubrama1
2K Followers 912 Following NewsTamil24*7, A journalist , Alumna IIM-Trichy, IVLP
Rajmohan @imrajmohan
58K Followers 552 Following Hon. Minister For School Education, Tamil Development, Information & Publicity - Govt Of TamilNadu
Ashish Joshi @bismil_prasad
16K Followers 538 Following Former Civil Servant Member CCG & CFF Constitutionalist Social-Democrat Student of History Uttarakhand. User name based on Ram Prasad Bismil-freedom fighter.
Dr. Pranesh Balaaji @Pranesh_Balaaji
3K Followers 544 Following Doctor | Centrist | Interim Chairperson @dr_agam17
Prashant Bhushan @pbhushan1
2.5M Followers 116 Following Public Interest Lawyer and Activist; Do and say what is just fair and in public interest, regardless of immediate fallout
Divyatepati @Divyatepati181
2K Followers 638 Following here You Get My Originally Created Prompt and Images Pooja Hegde/Nivetha Pethuraj/Sydney Sweeney/Zendaya/Taylor Swift/Billie Eilish/Ana de Armas
Gopal Tiwari @imGopalTiwari
4K Followers 720 Following AI Visual Creator 🎨 | Daily Prompts Tech • Geopolitics • Global News Collabs & Partnerships: DM 📩
gemini prompts @gemini_prompts
22K Followers 7K Following AI prompts that actually work 🤖 Use them with your own pictures ✨ Learn Fashion, poses & aesthetic photo ideas 👗📸 Give credits if inspired 🙌
Dominus Pellissier @iamdomprompt
8K Followers 926 Following Prompt Engineer 🎨 | Turning wild ideas into ultra-realistic fashion & vibe visuals | Obsessed with insane detail | I prompt, therefore I am (eventually)
Mehwish kiran @mehwishkiran07
5K Followers 493 Following AI Creator AI Tools • Prompts • Automation Creative AI workflows & latest tools Paid Collabs DM📩 [email protected] HIGGS-2OC8R
Aadil Maqbool @Aadilpktm
2K Followers 1K Following Al Content Creator 100% AI-generated content DMs Open for Collabs
Chennai Rains (COMK) @ChennaiRains
188K Followers 264 Following Independent Weather Blogger from Chennai. Please follow IMD for all official weather forecasts.
Jarvis AI @jarvis_og_AI
15K Followers 2K Following AI enthusiastic | AI explorer | Moved from Photoshopping to digital art | Posting all AI content | Tried and tested prompts
vj @vj15_moments
4K Followers 1K Following Male 41 here. Trying to convince my wife to expose & try 3sum with her consent. Love to discuss with similar minded hubbies.
Visudha @visudhasridhar
4K Followers 3K Following எல்லோரும் இன்புற்றிருக்க தமிழச்சி.. U1 music addict... K drama 🤩💝 ஊர் சுற்றி...🧳🚗✈️ mother of 2 aliens ☺️🥳😅 medical coder bio-chemist...
The Kevin Paul Show @kevinpaulshow
1K Followers 281 Following Ethnonationalist | Anti-Communist | Authoritarian Right |
மெட்ராஸ... @madraspaiyanda
12K Followers 2K Following @madraspaiyan_. My old account was suspended due to copyright strikes. Follow me here!
The AI Dravidian @TheAIDravidian
1K Followers 4 Following
Peek TV @PeekTV_in
40K Followers 2 Following Your daily PEEK into the real India. India’s 1st short-form video news network. Obsessively unbiased. Unapologetically honest. Brutally factual.
Richardson Wilson @sine_lege
3K Followers 760 Following Lawyer | science & rational thought | Dravidian stock | views are personal |
DirectFromRK @DirectFromRK
1K Followers 64 Following Back up account for Dr RK Radhakrishnan, journalist and academic
𒆜Harry Billa𒆜 @Billa2Harry
27K Followers 2K Following | Software Engineer👨💻 WFH | Techie | Thala AK | MSD 🏏 | CSK 💛 | CR7 ⚽ | Bitcoin | Forex | Travel | Food | Gamer |
raj @kummech88
1K Followers 2K Following cuckold fantasy, not real... cuck to cuck, hubby to hubby , bull dm for chat..
Cuckoo Cuckoo @IJustDidntt
3K Followers 2K Following
J Gopikrishnan @jgopikrishnan70
92K Followers 2K Following Journalist - The Pioneer @TheDailyPioneer
TVK Pulse @TVKpulse
3K Followers 273 Following 📢 Where ideology speaks louder than noise 🏛️ Politics • TVK Updates • People’s Voice 🗣️ The pulse of the people
Sarbajaya Das Narendr... @SarbajayaDas
2K Followers 18 Following Chairperson, Taxation and Finance Committee - Chennai Corporation, 44th ward councillor - Chennai Corporation
Isaignani Addict @IsaignaniAddict
4K Followers 936 Following Ilaiyaraaja, Sachin, Rohit, Kohli, Thala, Nature, Tamil Cinema and music
நாய்க்க... @KuttyNaai_
30K Followers 6K Following Former Twitter CEO National Pet Animal சேட்டபுடிச்ச குட்டிநாய்..🐕 கோவம் வந்தா கடிச்சி வெப்பேன் ஆனா பாசத்தில No.1 💯😁 Official ID ❤️🐶
Mayiladuthurai Vicky ... @vickykarikalan
8K Followers 631 Following தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கழக செய்தித்தொடர்பாளர்
Ashwath Marimuthu @Dir_Ashwath
46K Followers 17 Following Writer & Director of #OhMyKadavule #Dragon #Dharman #str51
Baske₹ @nbasandroid
4K Followers 4K Following Aerospace | Technologist | Introvert - use localhost than 127.0.0.1 | Cure for Rare diseases | Philosophy | Travel and Culture | Trying to be Witty
Lucien Drake @dailywisdom89
4K Followers 634 Following Exploring AI,Tech & Digital Growth🚀 Sharing tools,prompts & smart workflows, Helping creators and startups scale faster📈 For Collaborations & partnerships ,DM📩
















