Ajith MSV @MsvAjith
Joined June 2020-
Tweets117
-
Followers5
-
Following27
-
Likes58
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் படத்தை வைக்கக் கூறி சென்னை ஜெ.ஜெ.நகரில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை அடித்து உடைத்து திமுகவினர் தாக்குதல்! #அம்மாஉணவகம் #AmmaCanteen
2016ல் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு எதிராக கருத்துகணிப்புகள் வந்தன,அனைத்தையும் பொய்யாக்கி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட 40000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என்பதே வரலாறு.(1/2)
கருத்துக் கணிப்புகளை தவிடு பொடியாக்கிய கட்சி அஇஅதிமுக, கருத்துக் கணிப்புகள் எல்லாம் எப்போதுமே கருத்து திணிப்புகள் தான் - மாண்புமிகு அமைச்சர் திரு. ஜெயக்குமார் அவர்கள்.
உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா.
பல லட்சம் மரங்களை மண்ணில் விதைத்த லட்சிய மனிதர்,தனது திரையுலக கருத்துக்கள் மூலம் தமிழக இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அரும்பாடுபட்ட @Actor_Vivek சின்னக்கலைவாணரின் இழப்பு கலைத்துறைக்கும், தமிழகத்திற்கும் பேரிழப்பு. (1/2)
எடப்பாடியாரின் ஆட்சியில் ❤❤👇 #EPSFORCM #ChennaiPuranagarAIADMKITWING @CMOTamilnadu @EPSTamilNadu @OfficeOfOPS @KPKandanofl @aspireswami @VaigaiPravin @itsJohnVI
திமுக முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி சுமூகமான வாக்குப்பதிவுக்கு உறுதுணையாக இருந்ததற்கு நன்றி - அஇஅதிமுக தலைமை #NewsJ #ADMK #opanneerselvam #Edappadipalanisami #TNElections2021 #NewsUpdate
நீர் மேலாண்மை திட்டம் மூலமாக ஏரிகள் மற்றும் குளங்கள் தூர்வாரப்பட்டு அதன்மூலம் கிடைக்கப்பட்ட மண்ணை விவசாயிகளே இலவசமாக எடுத்துச்சென்று தன்னுடைய நிலத்திற்கு அடி உரமாக பயன்படுத்தலாம். நானும் ஒரு விவசாயியாக இருப்பதால் விவசாயிகளின் தேவையை அறிந்து இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளேன்.
புதிய தலைமுறை சமீபத்தில் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள்! 👇🌱 #என்றென்றும்_இரட்டைஇலை #EPSFORCM #AIADMKFOR2021 #AIADMK
பெண்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு அதிமுக அரசு மட்டும்தான். இல்லத்தரசிகளின் சுமையை குறைப்பதற்காக எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வாஷிங்மெஷின் வழங்கப்படும். #தொடரட்டும்வெற்றிநடை #Admkfor2021 #TNElections2021
இப்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்றது குற்றங்களை குறைக்க கண்காணிப்பு கேமராக்கள் ஒவ்வொரு தெருவிலும் அமைக்கப்பட்டுள்ளது. குற்றங்கள் நடைபெற்றால் நமது கட்டுப்பாட்டு அறை மூலமாக குற்றவாளிகளை கண்டுபிடித்து உடனுக்குடன் தண்டனை பெற்றுத் தருகின்ற ஒரே அரசாங்கம் அம்மாவின் அரசாங்கம்.
தீய சக்தியான திமுகவை அப்புறப்படுத்த வேண்டும் என்று அன்றே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கூறியிருந்தார். இந்த தேர்தலில் திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைத்து, புரட்சித்தலைவரின் லட்சியத்தை நிறைவேற்றுவோம். #திமுகவிற்குமுற்றுப்புள்ளிவைப்போம் #VoteForADMK #TNElection2021
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். #தொடரட்டும்வெற்றிநடை #Admkfor2021 #TNElection2021
அசத்தும் அதிமுக! 🌱✌️ #TNAssemblyElection2021 #AIADMK
ஹஜ் மானியம் 6 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். 🌱✌️ #Hajj #அதிமுக_தேர்தல்அறிக்கை #AIADMKManifesto2021 #AIADMK

Prem @Prem64390754
0 Followers 7 Following
SE @SEADMK
221 Followers 1K Following ஒன்றிய செயலாளர் பூண்டி ஒன்றிய மாணவரணி திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக
உதயகுமா... @udayak630
47 Followers 471 Following மாவட்ட செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு திருவள்ளூர் வடக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
Sai Santosh @b40c1c20d3ba42a
20 Followers 233 Following
Edappadi K Palaniswam... @EPSTamilNadu
660K Followers 2 Following Leader of Opposition - Tamilnadu Legislative Assembly | General Secretary - AIADMK | Former Chief Minister - Tamilnadu
Mohana Priya @Mohanapriya21s
1K Followers 127 Following
Dr.VPB.Paramasivam @o... @DrVpb
13K Followers 97 Following அஇஅதிமுக கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர்
Dr.Sonali K Pradeep -... @PrSonali
7K Followers 433 Following QUEEN 👑MRS ASIA QUEEN 2021!MRS.INDIA UNIVERSE EARTH.மாவட்ட இணை செயலாளர்,இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை,கோவை புறநகர் வடக்கு🌱நிறுவனர் அம்மாசேவா அறக்கட்டளை
கோவை மன�... @Kovaimanoj
8K Followers 1K Following உன் இனத்தில் யார் பெயரை சொன்னால் உன் எதிரி குலை நடுங்குவானோ, அவனே உன் இனத்தின் தலைவன்! 😎🔥
IMAYAM Manoj SayYesTo... @imayam2323
808 Followers 504 Following SECRETARY -IT WING(AIADMK) Tiruvallur-NORTH
SE @SEADMK
221 Followers 1K Following ஒன்றிய செயலாளர் பூண்டி ஒன்றிய மாணவரணி திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக
SR Raja @SRRaja_
2K Followers 881 Following 🌱இதயதெய்வம் அம்மா✌ 🖤🤍❤️ மாவட்ட துணை செயலாளர்- தகவல் தொழில்நுட்ப பிரிவு- மு.ஊராட்சி மன்ற தலைவர்- மு.கூட்டுறவு சங்க இயக்குனர் #2026Epscmtn
SP Velumani - SayYESt... @SPVelumanicbe
225K Followers 144 Following Chief whip/AIADMK, கழக தலைமை நிலைய செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், அஇஅதிமுக, Member of Legislative Assembly, Thondamuthur Constituency.
O Panneerselvam @OfficeOfOPS
937K Followers 22 Following Coordinator AIADMK | MLA - Bodinayakanur Constituency | Let's work together for the progress of TamilNadu
Kadambur Raju - Say N... @Kadamburrajuofl
56K Followers 66 Following
Sanjana Vijayakumar @SanjanaVijayak1
1K Followers 33 Following AIADMK SUPPORTER #Law student#Politician District Joint Secretary IT Wing 🇾🇪🌱
M.R.Vijayabhaskar-Say... @OfficeofminMRV
87K Followers 36 Following கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர்.
K.A Sengottaiyan @KASengottaiyan
267K Followers 38 Following Former Minister for School Education, Government of TamilNadu. Let's work together for the progress of TamilNadu.
Dr V Saroja @DrVSarojaoffl
32K Followers 35 Following Doctor. MD., DGO., Former Minister for Social Welfare & Nutritious Noon Meal Programme கழக மகளிரணி இணைச்செயலாளர் அஇஅதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர்
K S Vijaya Kumar @KSVijayaKumar14
204 Followers 26 Following MLA of Gummidipoondi Constituency ,Tamil Nadu Government. Let’s work together for the progress of Tamil Nadu.
AIADMK IT WING - SayY... @AIADMKITWINGOFL
159K Followers 42 Following Official Twitter page of AIADMK IT Wing. News and updates from AIADMK.
Sai Santosh @b40c1c20d3ba42a
20 Followers 233 Following
உதயகுமா... @udayak630
47 Followers 471 Following மாவட்ட செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு திருவள்ளூர் வடக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
Singai G Ramachandran @RamaAIADMK
66K Followers 2K Following Be the change! Politician from @IIMAhmedabad, Founder: The Social Media Company, State Secretary: AIADMK Student Wing, Office: +919962895627
hashim amla @amlahash
1.3M Followers 71 Following Dig for truth..not gold. Curiosity skilled the cat. Beards are the new six pack. instagram @hashamla No facebook