Sankar Sd @Sankar_SD1
❤️ nothing is sweeter than your success💫❤️ India Joined March 2017-
Tweets54
-
Followers47
-
Following135
-
Likes76
சென்னை ஐ.ஐ.டி.யில் ஜாதி ஒடுக்குமுறை தாங்கமுடியாமல் உதவிப் பேராசிரியர் ஒருவரே பதவி விலகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் SC,ST,BC,MBC மாணவர்களிடம் காட்டப்படும் பாகுபாடுகள் பற்றி விசாரிக்க உயர்மட்ட கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.
சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டோர், வரலாற்று வலியில் இருந்து ஆறுதல் பெற மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி இடஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்த 'சமூகநீதிக் காவலர்' #VPSingh பிறந்தநாள் இன்று! சமூகநீதி அரசியலில் வெளிச்சம் பாய்ச்சிய அவரை நினைவுகூர்வோம்! #ReservationIsOurRight
கழக அரசு ஆட்சிக்கு வந்து 49 நாட்கள்தான் ஆகியிருக்கின்றன. தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியிருக்கிறோம் - மற்றவைகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டு மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படும். சொல்வதைச் செய்யும் அரசு இது!
சங்கிகளை..... செருப்பால் அடித்தோம்... செருப்பால் அடிக்கிறோம்.... செருப்பால் அடிப்போம்..... அவன் திருந்தி மனித இனமாக மாறும் வரை.
#Beast title ah 2 days munadi therinji vachitu silent ah erukururathu evalo periya kastam 😌
அணில் பாலம் கட்ட உதவியது என்றால் கை தட்டி, விசில் அடித்து கொண்டாடுவோம்.... மின் கம்பிகளில் படர்ந்திருக்கும் மரம், செடி, கொடி கிளைகளில் அணில் விடையாடும் போது இரண்டு மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று மோதி மின் தடை ஏற்படுகிறது என்று சொன்னால், எள்ளி நகையாடுவோம்... That's Called Sangi..🗣️
அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா #UnionOfStates என்றே வரையறுக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களால் ஆனதுதான் இந்தியா. #ஒன்றியம் என்ற சொல்லில்தான் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதனால்தான் பயன்படுத்துகிறோம் - பயன்படுத்துவோம் – பயன்படுத்திக்கொண்டே இருப்போம்.
Can't wait? Konjam chill pannu maapi! 😉 See you tomorrow at 🕕 #Thalapathy65FLTomorrow @ 6pm #Thalapathy65FirstLook #Thalapathy65 @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja
தமிழ்நாட்டில் முகாம்களுக்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக, தலா ரூ.4000 வழங்கும் திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தேன். அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருதாய் மக்களென அரவணைத்துத் தி.மு.க. அரசு காக்கும்!
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்குப் பாடநூல்களை வழங்கி அவர்களுடன் உரையாடினேன். அவர்கள் வீட்டிலிருந்தபடியே பயில ஏதுவாக கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொடங்கிவைத்தேன்! கற்பித்தல் - மாணவச்செல்வங்களின் மனநலன் பேணல் என இரண்டிலும் இந்த அரசு அக்கறை கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, ஒன்றிய அரசின் அனுமதிக்குப் பிறகு #MekedatuDam கட்டப்படும் என @BSYBJP அறிவிப்பது ஒருதலைப்பட்சமானது; இரு மாநில நல்லுறவுக்கு உகந்ததன்று. ஒன்றிய அரசு அனுமதிக்கக்கூடாது. தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு எதிரான இத்திட்டத்தை கைவிட வேண்டும்.
மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழ்நாட்டிற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அளித்தேன். "உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்!" என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் நிலைப்பாடே திமுக அரசின் நிலைப்பாடு!
பாமக வில் மது அருந்துபவர் தொண்டராக கூட நீடிக்க முடியாது..... இது எங்கள் கட்சி நிலைப்பாடு - பாலு பாமக. அப்போ மொத்த கட்சியும் இருக்காதே..🤣🤣🤣🤣
தங்கம் நிகர் எண்ணம் கொண்ட தங்கை சௌமியாவிற்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பொன்மகளை வாழ்த்தினேன். சுமைகள் குறையட்டும்; மகிழ்ச்சி பொங்கட்டும்!
தங்கம் நிகர் எண்ணம் கொண்ட தங்கை சௌமியாவிற்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பொன்மகளை வாழ்த்தினேன். சுமைகள் குறையட்டும்; மகிழ்ச்சி பொங்கட்டும்! https://t.co/tOOGeM8BGG
தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்து ஆய்வுசெய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் த.முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சேர்க்கை குறைவதற்கான காரணிகளைக் கண்டறிந்து, அவற்றைக் களைவதற்கான பரிந்துரைகளை ஒரு மாதத்திற்குள் அளிக்கும்!

Manojss @manoj_lio_ss
2 Followers 95 Following
G. Arnaldo Jerish @g_jerish
1 Followers 95 Following
i @sankarrajsd
12 Followers 100 Following
김한승 @hahahahahhhhhhg
57 Followers 369 Following
hariroy @hariray155
306 Followers 2K Following
nihal bhowate @nihalbhowate1
269 Followers 2K Following
Jin @jsbok88
425 Followers 1K Following
David Anderson @andavid9876542
69 Followers 400 Following Hello~!! try to twit! I pray for your days to enjoy
금강 Lee @whiteseed7
28 Followers 195 Following
Lovin Hoon @sunmoonyou37
2K Followers 3K Following Love World Peace ♡ and Human beings ;) + Art, Adventure, Picture, News, Words...
뭉게뭉게 @Lsaerahellow
287 Followers 809 Following
austinbojblankenshi @aaustinn1122
92 Followers 785 Following
Unite-the-World.org @Unite_our_world
231 Followers 458 Following Appeal to ALL country leader(s). What a big majority of your own people in your own want, is quite simple & the same for billions of people allover the world.
Jeena Abraham❣ @JeenaAbraham33
73 Followers 73 Following Truth fears no trial-Thomas Fuller Faith is not faith without believing-T.jefferson
YellowGold @YellowGold14
697 Followers 3K Following
jackson lee @growkids124
278 Followers 886 Following Hi, I'm Jackson. Hope a full of happiness beside you!
Kathy Austen @aculture_1
652 Followers 736 Following Love Animal, Topic, Photography, Music, Peace...♥️ 99% follow back
HWPL_Peace Walk @HWPL_Walk
2K Followers 3K Following 🌈❤I love World Peace ❤🌈 #WorldPeace #Peace #HWPL #IWPG #IPYG #DPCW #10조38항 #manheelee #WorldPeaceWalk5월25일 #세계평화 #종교대통합만국회의 #국제법제정 #하늘문화세계평화광복 #종교연합사무실
John David @JohnDav41319207
2K Followers 2K Following 🌸I love peace, nature, pet, trip and art♡🍀 and l want to work for peace.
Vessels of God,to Him... @Lasting_Things
3K Followers 3K Following Thank You Lord I'm set free from the World's Insanity,I focus ALL My Time,ALL My Love on serving Thee and Humanity...No Groups,No Lists,No Tags...February 15th
RoyBrown @RoyBrown110
649 Followers 3K Following YOU'LL NEVER WALK ALONE We are one👐 CRY out for Global PEACE🕊
Anastasiya de Rusia @Acateringmex
3K Followers 3K Following Me llamo Anastasiya. Te invito a mi Food & Travel Video Blog en Español. Nos vemos en mi canal YouTube!!! #anastasiyaderusia
rahul shukla @rspriyatama
76 Followers 179 Following rahul shukla ---pen name- priyatama-- A PEACEMAKER
Under Construction @poc_news
682 Followers 972 Following
Dyan Diamond @DyanDiamond
46K Followers 39K Following ~Inspirationalist~Author~Publisher~ Aniyunwiya
Edward Park @roykim4563
743 Followers 2K Following #Peace must be done. #平和は必ず行われなければならない。 #Debemos asegurarnos de que la paz sea pacífica. #La paix doit être faite. #IOVCR7 #ManUnitedsupporter
Rob Smith @1937sportsedan
75K Followers 93K Following will retweet your pet pictures. Like reading funny tweets, motorcycles, old cars, pet stories, kids, family, @hahnsmith, ham radio, will follow back all, VA6RR
WALLPhotoGrafx @WALLPhotoGrafx
14K Followers 12K Following Certified Professional Photographer and graphic designer. Photography background of more than years. U.S. Army veteran, and PPA member.
Buddy Ralphio @BuddyRalphio
7K Followers 8K Following I'm a big goofy dog. I was a shelter dog for a long time until my mom found me and I charmed her with my smile. I love life and want to share all my moments.
Ola @Olacabs
286K Followers 4 Following Your go-to for rides, vibes & foodie delights! 🚖 🛺 🛵 📦 🍔 For support, reach out to @Ola_Supports
Nelson Dilipkumar @Nelsondilpkumar
1.1M Followers 45 Following writer/director - #KolamaavuKokila,#Doctor,#BEAST,#JAILER
Kavitha @imkavitha_
42K Followers 2K Following 🖤❤பழகுவதற்கு பாசமானவள், தமிழை உயிர் மூச்சாக நினைப்பவள்... பிடித்தது திமுக🖤❤
Sun News @sunnewstamil
3.0M Followers 28 Following Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.
ANI @ANI
9.2M Followers 0 Following Asian News International. Multi-media news agency, content for information platforms: TV, Internet, broadband,newspapers, mobiles https://t.co/eEMPAbzEwU
DMK @arivalayam
965K Followers 189 Following DMK | Dravida Munnetra Kazhagam| Ins:-https://t.co/ufUL6xDaFx | FB:-https://t.co/8gXqPgYfxS | YT:-https://t.co/CucQKnhAkk
M.K.Stalin - தம�... @mkstalin
4.0M Followers 91 Following Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock
PttvOnlinenews @PttvNewsX
2.8M Followers 1 Following Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel
O Panneerselvam @OfficeOfOPS
937K Followers 22 Following Coordinator AIADMK | MLA - Bodinayakanur Constituency | Let's work together for the progress of TamilNadu
#JanaNayagan @Jananayaganoff
221K Followers 4 Following Movie Page of #Thalapathy69 ! Dir by #HVinoth , Produced by @KVNProductions, Starring Thalapathy @actorvijay, @hegdepooja. Music by @Anirudhofficial
Jana Nayagan @JanaNayaganFilm
187K Followers 23 Following #JanaNayagan Fan Page| ThalapathyVIJAY, H Vinoth, Pooja Hegde | Anirudh🎵| Parody | Old Name: #LEO , #Master | KVN Productions
Lokesh Kanagaraj @Dir_Lokesh
2.8M Followers 119 Following Writer, Director - #Maanagaram|#Kaithi|#Master|#Vikram|#Leo|#Coolie
XB Film Creators @XBFilmCreators
384K Followers 8 Following Passion for cinema. South Indian Production Company headed by Dr S Xavier Britto. Producer of #Master. Now Running: #Nesippaya.
Bangalore Tamil Pasan... @BTP_Offl
65K Followers 80 Following Bangalore Tamil Pasanga Tamilaga Vettri Kazhagam - Official Fan Page Of #Thalapathy Vijay From Karnataka State Upcoming Movie #JanaNayagan - 2026 🚩🏆
Jagadish @Jagadishbliss
544K Followers 312 Following Founder - @TheRoute Co-Producer - #Leo #Master #JanaNayagan Producer - #Maharaja
N Anand @BussyAnand
163K Followers 36 Following பொதுச் செயலாளர் - தமிழக வெற்றிக் கழகம் | @TVKVijayHQ
அகர முத�... @aagaramuthalaa
1K Followers 2 Following Aagaramuthalaa is a Chennai based Tamil News Channel. Breaking news alerts | Politics | Business | Cinema | Sports
Sankar @sankar_sd
17 Followers 22 Following Co-Founder and Managing Consultant of Inthrall Consultancy
Thanthi TV @ThanthiTV
2.4M Followers 6 Following Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.
Sun Pictures @sunpictures
3.0M Followers 25 Following A Division of Sun TV Network LTD. | Follow us on WhatsApp: https://t.co/2hjFKEUsNL
Kathy Austen @aculture_1
652 Followers 736 Following Love Animal, Topic, Photography, Music, Peace...♥️ 99% follow back
Deepika Padukone @deepikapadukone
26.1M Followers 65 Following
Rajdeep Sardesai @sardesairajdeep
8.8M Followers 708 Following Citizen 1st :Blessed. Only 'ism' is humanism. Newsman, Father, Friend.. New book 2024: The Election That Surprised India. Pre order here: https://t.co/Ag1ebxe8hn
Subramanian Swamy @Swamy39
10.7M Followers 176 Following President of Virat Hindustan Sangam, fmr Cabinet Minister, Six terms MP, Member BJP, Harvard Ph.D (Economics), former Professor, I give as good as I get.
பருதீ @paruthysp
380 Followers 510 Following
Arvind Kejriwal @ArvindKejriwal
27.6M Followers 243 Following सब इंसान बराबर हैं, चाहे वो किसी धर्म या जाति के हों। हमें ऐसा भारत बनाना है जहाँ सभी धर्म और जाति के लोगों में भाईचारा और मोहब्बत हो, न कि नफ़रत और बैर हो।
CP Bengaluru ಪೊ�... @CPBlr
846K Followers 47 Following ನಮ್ಮ ಬೆಂಗಳೂರಿನ ನಿಮ್ಮ ಪೊಲೀಸ್ ಕಮಿಷನರ್. Official Twitter handle of Bengaluru Police Commissioner
Gul Panag @GulPanag
2.7M Followers 3K Following actor, entrepreneur, producer, pilot , automobile & fitness enthusiast, biker, adrenalin junkie, adventurer, traveller, student.
Akshay Kumar @akshaykumar
47.0M Followers 27 Following
GratitudeSoup @GratitudeSoup
1.1M Followers 212K Following
ಬೆಂಗಳೂರ... @BlrCityPolice
1.4M Followers 291 Following Official Twitter account of Bengaluru City Police | In case of emergency #DialNamma112 | Help us to serve you better |
barkha dutt @BDUTT
6.9M Followers 5K Following Barkha Rani Jamke Barasti Hai. Emmy Nominated Reporter. Columnist @WashingtonPost. Editor, @themojostory. Argumentative! Yaaron Ka Yaar
Madhu Rawat @madhurawat30
250 Followers 169 Following Hiring for Head of Brand - Leading Airlines @ Malaysia
Madhubala Anantharaj @MadhuAnantharaj
1K Followers 5K Following Daughter 🧒-Wife 👰-Mother👩👧👦. Software Developer at @Zoho, Team - @ZohoSocial. "Be happy and make others happy"
டேனியம்... @meensmini
29K Followers 20K Following PhD. in Qualification; Professor in Profession; Human in Being.
REDSAN @surenkumar1588
15 Followers 181 Following
neha sohi @nehasohi
173 Followers 926 Following