Decode Right Wing Ideology 🇮🇳 @decoderightwing
காலத்தின் கட்டாயம் கருதி இந்த கணக்கு | புனை பெயர் | திராவிடன் | இந்தியன் Joined February 2022-
Tweets3K
-
Followers103
-
Following220
-
Likes5K
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா? நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா? இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள். இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
யூனிட்டுக்கு 41.50 ரூபா.... யூனிட்டுக்கு 41.50 ரூபா…… யூனிட்டுக்கு 41.50 ரூபா……….
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு
திமுக ஆட்சியா இருந்தா தலைவர் பேரு, அமைச்சர் பேரு எல்லாம் போட்டிருப்பான். திருட்டுப்பய...
17 prisoners escaped from Theni dist prison. Massive manhunt launched.
Rules Follow பண்ணியிருந்தால் இப்படி நடந்திருக்காதுதானே!
17 inmates escaping from a prison in Tamil Nadu is unheard of in the state’s history, and it is a serious issue. The jailbreak raises serious questions. It is difficult to understand how 17 prisoners could plan and execute something as audacious as this! What happened to
தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடும் அளவுக்கு சீர்ட்கெட்டு போய் இருக்கும் இந்த மூடர் கூட்ட ஆட்சியை வன்மையாக கண்டிக்கிறேன். சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு அந்த 17 கைதிகளும் தப்பி இருக்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சிறைத்துறை எந்த அளவுக்கு சீரழிந்து போயுள்ளது என்ற கேள்வி எழுகிறது? சமீபத்தில் புழல் மத்திய சிறைக்கு ஆய்வுக்குப் போன முதலமைச்சர், அதனடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன? தமிழ்நாடெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஏதேனும் உத்தரவுகளை பிறப்பித்தாரா? ஒரு பக்கம் குழந்தைகள் வீட்டிலிருந்து மாயம் - மறுபக்கம் கைதிகள் சிறையில் இருந்து ஓட்டம் என்று Lawlessness-ன் அடையாளமாக ஆட்சி நடத்துவது தான் இந்த dummy முதலமைச்சரின் சாதனை. தப்பித்த கைதிகள் அனைவரையும் உடனே பிடிப்பதோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும் என்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.
அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் மே 4-க்குப்பிறகு சட்டம் ஒழுங்கு என்பது சாம்பிளுக்குக்கூட இல்லை என்பது மிகப்பெரிய வேதனை. நாளிதழ்களில் இன்றைய கொலைப்பட்டியல் என்று தனி Column போடும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் கொலைகள் எல்லை மீறி நடக்கின்றன. சமீபத்தில் மதுரை மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன், உடலில் காயங்களோடு சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருக்கிறான். சேலத்தில் ரவுடி டேவிட் என்பவரை பட்டப்பகலில் ஒரு கும்பல் வெட்டிக்கொலைச் செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு கல்லூரி மாணவனை வெட்டிக்கொலை செய்துள்ளனர். த.வெ.க.வினரும் தங்களது Crime Quota-வை விட்டுக்கொடுப்பதில்லை என்பதற்கு சாட்சியாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க பெண் நிர்வாகி ஒருவர், கணவனையே கொலைச் செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே தொகுதியில் 40 இடங்களுக்குப் போய் Tractor ஓட்டி, Tea குடித்து, முருங்கைப் பறித்த முதலமைச்சர், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற ஒரே ஒரு ஆய்வுக்கூட்டத்தையாவது நடத்துவாரா? ஒருவேளை அத்தகைய கூட்டங்களை நடத்தி இருந்தால் இன்னும் கொலைகள் தொடர்வது ஏன்? Dummy முதலமைச்சரின் ஆசியோடு தான் தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா?
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது! ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது. புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர். ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்! தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது. அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!
தேர்தலுக்கு முன்ன துப்பாக்கி ஹீரோ - விஜய் இன்று துப்பில்லாத ஹீரோ விஜய் என மக்கள் பேசுகின்றனர் தலைவரே Brutal 😂🔥🔥🔥
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..! கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..! கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா? 'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர். கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்? முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை. தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும். கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
தஞ்சை A to Z மருத்துவமனை விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக காவல் ஆய்வாளர் சுகுமாறன் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் என மதுரை உயர்நீதிமன்ற மன்ற கிளை 17 பக்க உத்தரவை பிறப்பித்துள்ளது எதனால் கைது சட்டவிரோதமானது என்பதற்கு நீதிபதிகள் சுவாமிநாதன் , Dr.முருகன் அமர்வு மிகத்தெளிவான,விரிவான காரணங்களை பட்டியலிட்டுள்ளனர் CBCID செய்துள்ள விதிமீறல்கள், முதலில் SC/ST பிரிவின் கீழ் பதிவு செய்த FIR-ல் செய்யப்பட்ட சட்டவிரோத மாற்றங்கள் என அனைத்தையும் பதிவு செய்துள்ளனர் குறிப்பாக ரூ.5 கோடி பண விவகாரம் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன அப்படியிருக்க,நீதிமன்ற உத்தரவு வெளிவந்த பிறகு @tnpoliceoffl -ன் CBCID தன்னிடமிருந்த இன்ஸ்பெக்டர் சுகுமாறனுக்கு எதிரான வீடியோ ஆதாரத்தை இன்று வெளியிட்டுள்ளனர் IPS அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுக்கு கட்டுப்பட்டு சட்டவிரோதமாக செயல்பட்டல் எப்படியெல்லாம் Inspector,Sub inspector-களின் வாழ்க்கை சீரழிந்து போகும் என்பதற்கு சுகுமாறன் கைதே உதாரணம் தமிழ்நாட்டில்,, Inspector பதவியில் 3068 பேரும் உதவி ஆய்வாளர் பதவியில் 8019 பேரும் உள்ளனர் இவர்களே காவல்நிலையங்களில் பதிவு செய்யப்படும் 99% வழக்குகளின் விசாரணை அதிகாரிகள் இவர்களை அடிமைகளைப்போலவும்,அடியாட்களைப்போலவும் பயன்படுத்தும் IPS அதிகாரிகள் தங்களுக்கு ஏதேனும் சிக்கல் வரும் பட்சத்தில் துடிக்க துடிக்க காவு கொடுக்க கொஞ்சமும் தயங்குவதில்லை. அறுத்தெறியவும்,கத்தியால் குத்திக்கொல்லவும் அனுமதி இருந்தால் அதையும் கூட செய்து விடுவர் அப்படியொரு மோசமான சம்பவமே… சுகுமாறன் வழக்கு விவகாரத்தில், தற்போது வெளியாகியுள்ள ரூ.5 கோடி பண விவகாரம் தொடர்பான வீடியோ… இந்த வீடியோ காட்சியை வெளியிட்டு live Report வெளியிட்ட ஒரே ஒரு ஊடகம் கூட நீதிமன்ற தீர்ப்பில் CBCID ன் விதிமீறல் குறித்து குறிப்பிட்டுள்ள எதைப்பற்றியும் தங்களுடைய News Report-ல் மக்களுக்கு கூறவில்லை தவெக அரசு அமைந்த பிறகு @tnpoliceoffl எந்தளவுக்கு சீர்கெட்டு மோசமாகியுள்ளது என்பதற்கு சுகுமாறன் வழக்கு மிகப்பெரும் உதாரணம் பழிவாங்குவதற்காகவே தன்னுடைய அதிகாரத்தை முழுமையாக காவல்துறை பயன்படுத்துகிறது அது எதிர்கட்சியைச்சேர்ந்த அரசியல் வாதியாக இருந்தாலும் சரி உடன் பணியாற்றும் சக காவல் அதிகாரியாக/ஊழியராக இருந்தாலும் சரி முழு மனதோடு அவர்களின் வாழ்வை சீரழிக்கும் வேலையை செய்கிறது இந்த மோசமான போக்கு கைவிடப்படாவிடில், அது மாநிலத்தை நிச்சயம் சீர்கெடுத்துவிடும்
நல்லா இந்த விளையாட்டு மைதான மண்டையனுக்கு உரைக்கிற மாதிரி சொல்லுங்க சார்😌 #Tharkuris
விலைவாசி உயர்வு ! முதல்வர் விஜய்க்கு என்ன தொடர்பு ? ஸ்டாலின் பொருளாதாரம் தெரியாமல் , குற்றம் சொல்கிறார்.
சமூக நீதித் துறை அமைச்சர் கோவையில் மாடு கறி உண்பேன் என்று சொன்னதற்கு சக மாணவர்களாலும் ஆசிரியராலும் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளான். அது தொடர்பாக ஒரு இரங்கல் அறிக்கை கூட இல்லை. Occupational Hazard இல் சிக்கித் தவிக்கும் பிழைப்புவாதிகள்தான் விசிகவினர்.
"ஆரிய கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்ட சீமானை ஆதரிப்பது எந்த விதத்தில் சரி?" என்ற எனது கேள்விக்கு திமுகவினர் பதிலளிக்கவில்லை... அமைச்சர் வன்னி அரசு பேட்டி #MinisterVanniArasu #News18Tamilnadu | News18Tamil.com
இந்தா பாத்துகடா சங்கிப்பயலே...
“மழைக்காலத்தில் எந்த அமைச்சரும், எம்.எல்.ஏ.வும் வீடுகளில் இல்லை; வீதிகளில்தான் இருந்தார்கள்.. கடந்த ஆட்சியில் இதை நான் பார்த்ததில்லை” - இயக்குநர் பேரரசு பேட்டி! #DirectorPerarasu #ChennaiRains #TamilNaduPolitics #Vijay #TVK #RainRelief #TamilCinema #TamilNews #ThanthiTV
அந்த குழந்தை காண போயி 14 நாள் ஆகுது நேத்து வரை..அப்படி தான் எல்லா செய்தி சேனலும் போட்டானுங்க ஆனா இன்னைக்கு சிபிசிஐடி விசாரணை ஆரம்பித்து 3 நாள் தேடுதல் னு போட ஆரமரபிச்சுட்டாங்க.. இதை பாக்கும் போது மக்களுக்கு 14 நாள் ஞாபகம் வராது அந்த நம்பரை எவ்வளோ ஈசியா ஞாபகத்துல இருந்து தூக்குறானுங்க பாருங்க!
//everyone affected by the havy rains in tamil nadu// வடக்குல ராகுலுக்கு சரியா தான் பேர் வெச்சிருக்கானுங்க... நமக்கு தான் Late'அ புரிஞ்சிருக்கு.
My thoughts are with everyone affected by the heavy rains in Tamil Nadu. I appeal to Congress leaders and workers to reach out to families in the affected areas and help with relief. Please work closely with the local authorities, and give special attention to the elderly and
வராத மழைக்கு red alert தமிழ்நாடு முழுக்க #Jailer2 poster ஒட்ட தடை Newspapersல #Jailer2 ads வர கூடாது வந்தா government ads stop பண்ணிருவோம்னு மிரட்டல் AL க்கு நேரா வந்து permission கேக்க சொன்னு Behindwoods 3 monkeyes special show #Vijay வன்மத்தின் மொத்த உருவம் #Rajinikanth
இதுக்கு முன்னாடியும் திரிஷா தமிழ்நாட்டுல நிறைய ஷீட்டிங் போய்ருக்காங்க.. நிறைய கடை திறப்பு விழாக்கு போய்ருக்காங்க. ஆனா இந்த தடவை அதை முன்கூட்டியே தகவல் சொல்லி , தற்குறிகள கூட்டம் சேர வச்சு , ரோட் ஷோ போக வைக்குரதெல்லாம் பக்கா மூவ்.. நாளைக்கே எல்க்ஷன்ல நின்னா யோசிக்காம திமுக வெறுப்புக்காக ஓட்டு போடுவானுக தற்குறிங்க.. ஆனா அது மேட்டர் இல்ல.. இத கரெக்ட்டா கோயம்புத்தூர் மாக்கானுக கிட்ட ஆரம்பிச்சிருக்கது தான் ஹைலைட்.🔥🔥
தம்பி! நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட. 😂 - திருமிகு. கனிமொழி.
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் இளைஞர் கல்லால் தாக்கிக் கொலை; தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவர் கத்தியால் குத்திக் கொலை; திருவைகுண்டம் கள்ளபிரான் கோவில் அருகே காவலாளிக்கு அரிவாள் வெட்டு என தூத்துக்குடி மாவட்டமே தவெக ஆட்சியில் கொலைக்களமாக மாறிவிட்டது. எவ்வித
Madam Gudddduuuuuuu Eve 😅😅😅
All kinds of riff raff within the TVK- another functionary arrested now for sexually assaulting a college student
Софья Данил... @KarolinaWoropaj
671 Followers 4K Following Создание эффективных источников дохода при одновременном расширении возможностей.
M.M.Abdulla @mmabdullaDMK
44K Followers 2K Following Secretary- @DMKNRIWing / Ex Member of Parliament / Senior Vice President - Tamilnadu Hockey Association
Smarttai Duraimurugan @Smartttaai
203 Followers 657 Following மாநில கரு கலைப்பு பாசறை இணைச் செயலாளர் || Dholakpur தொகுதி || கோழி பீ அள்ளும் இயற்கை வி🅱️சாயி ☺️👨🌾🌴🌾 || #நொட்டுவான்_வி🅱️சாயி
WengerFan @WengerFan09
5K Followers 2K Following Arsenal Fan - Media Correspondent- Fake News buster - Investigative Journalist- Freelancer
கரண்ட்ட... @premkumar_cma
1K Followers 2K Following கட்டை விரலோ தலையோ காணிக்கையாக இன்னாளில் எவனும் கேட்டால் பட்டை உறியும் சுடுகாட்டில் அவன் கட்டை எறியும் 🖤❤️
💗𒐖𒐕𐎏𒀼�... @ThalaNiveth
586 Followers 1K Following Hard-Core Thala Fan ||Never...Ever...Give Up|| #என்றும்_தலஅஜித் ||MS Dhoni|| @imVkohli ||KaneWilliamson|| ❤Mechanical || Civil Services Aspirant🇮🇳 ✝️🕉️☪️🖤❤
Balabharathi @BalabharathiSeg
3K Followers 3K Following DMK IT Wing State Dy. Coordinator Puducherry🖤❤️ | Software Engineer | Dravidian Stock | கலைஞரின் ரசிகன் | யாதும் ஊரே யாவரும் கேளிர்|
தமிழன் DM... @jeush2006
2K Followers 5K Following எந்த பலனும் எதிர்பார்க்காமல் கழகத்திற்காக உழைக்கும் கடைக்கோடி தொண்டன் 🖤❤️
Virumandi @Virumandi_offl
661 Followers 1K Following மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு! பெரியார்.🖤 #கலைஞர்_விசுவாசப்படை
பேராசிர... @dmkrockey
3K Followers 3K Following BS Data Science Student @reachiitm Periyarist | Rationalist | Writer District Deputy Coordinator @dmkengineerwing Tiruvarur | Asst.Professor | GCE
VEERAKUMAR @veeaay1977
1K Followers 1K Following
sekar @sekar54330045
734 Followers 3K Following
தமிழ்ச்... @tamilantalks
3K Followers 2K Following தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர். தமிழ்நாடு. Belongs to the Dravidian stock.
ஜெயராஜ்... @jayaraj1290
2K Followers 2K Following மக்கள் முதல்வர் தளபதி 🖤❤️! மன்னை மைந்தர் M.R.K.பன்னீர் செல்வம்🖤❤️வழியில்.! 4 வது வார்டு செயலாளர், காட்டுமன்னார்கோயில். DMK 2.0
sivaviji I.N.D.I.A�... @sivaviji1998
2K Followers 5K Following
AMAL PETER PAUL RAJ @amalpetercrown
625 Followers 850 Following
கலைஞரின... @Karuna15Karuna
5K Followers 3K Following கலைஞரின் உடன்பிறப்பு 🖤❤️ | திராவிட மாடல் | தளபதி வழியில் | பெரியார் | அண்ணா | #DravidianStock🖤🖤🖤♥️♥️♥️
மானமுள்... @mosesraj_offl
2K Followers 1K Following #பெரியார் #அண்ணா #கலைஞர் வழியில் செயல்படும் மானமுள்ள மாணவன் நான். வாய்ச்சொல்லைவிட செயலின் குரலே உரக்க ஒலிக்கும். Belongs to the Dravidian stock.
G.Karthikeyan🖤❤�... @gk_007
898 Followers 2K Following பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி. #DStock | #Dravidian | #DMK | #RajiniFan |#AjithFan | #MSDhoniFan | #Proud_CSKian | #MechEngineerTurnedFarmer
எப்பவும... @TVijay63632
229 Followers 491 Following கட்டைவிரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும் - கலைஞர். 🖤♥️
Tamilan @marimuthume
2K Followers 3K Following முதுகுளத்தூர், இராமநாதபுரம் Belongs to Dravidan stock. வாழ்க திராவிடம். #mkstalin #DMK
Saminathan Jayabalan @samimech
4K Followers 6K Following Belongs to the Dravidian stock DMK IT WING ORATHANADU CONSTITUENCY COORDINAR
Sibqathullah Khan @samir_sibu
2K Followers 2K Following Chennai | Public Issues • Politics • AI Creativity Speaking for people, progress & truth Views are personal
EZHIL KUMAR @engi124
3K Followers 3K Following தமிழ் நாடு போராடும்!! தமிழ் நாடு வெல்லும்!! Belongs To The Dravidian Stock. இந்தியா ஒன்றியம்.
Ganesh Ananthan DMK�... @ganesh_dmk_wing
728 Followers 1K Following Dravidian Stock | திராவிட முன்னேற்ற கழகம் - திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி
Ulagil indru-உல�... @Ulagilindru
6 Followers 100 Following ஒவ்வொரு நாளும் உலகில் நடக்கும் வினோதமான செயல்களை அன்றன்றே தெரிந்துகொள்ள பின் தொடரவும்..
தி.வள்ள�... @DMKisWINNER
1K Followers 4K Following 🖤🖤 #திமுக ஆதரவாளர் | #DMK supporter | #கலைஞர் வாழ்க | #பெரியார் வாழ்க | தமிழக முதல்வர் #ஸ்டாலின் ஐயா வாழ்க.♥️♥️
DARSUN 🐉 @dar_sun7
0 Followers 2K Following
common man @tkannan1405
142 Followers 750 Following
புஷ்பா @dmkdhatchana007
1K Followers 1K Following கடவுளை கண்டவனும் 🖤❤️இல்லை 🖤❤️ கலைஞரை வென்றவனும் 🔥🔥இல்லை🔥🔥
suresh @suresh25402372
68 Followers 367 Following
Dinesh Kumar @DineshK75002714
44 Followers 1K Following
kuttimani thalaa @kuttima68035098
997 Followers 2K Following
தமிழ்மக... @TamilmagalN
6K Followers 3K Following I Belongs To Dravidian Stock #மாவட்டதுணைஒருங்கிணைப்பாளர் #தகவல்தொழில்நுட்பஅணி #திருப்பூர்மத்தியமாவட்டம் #தமிழ்நாடு #இந்தியஒன்றியம்
வன்ம கு�... @iam_VanmaGodown
234 Followers 217 Following திராவிடமும், தமிழ் தேசியமும் எமதிரு கண்கள். ⚔️ சங்கிகளை விரட்டி அடிப்போம். 100% Follow back செய்யப்படும்.
Sakthivel Arumugam @mallaisakthi
12K Followers 9K Following முனைவர் | மருத்துவ உயிர்வேதியியல் பேராசிரியர் | தந்தை | DRAVIDIAN STOCK 🖤❤️ NEET விலக்கே TBS இலக்கு! சமூகநீதி எங்கள் கொள்கை!
இரா.கந்�... @mrkandasamy
12K Followers 5K Following #கொடுமணல் I #Kodumanal I #குமரிக்கல்பாளையம் I #Archaeology I Against #Perundurai_SIPCOT #Pollution I Environmentalist I Farmer I Professor I DMK
Dr.Magizh @magizh_
22K Followers 5K Following Not belong to R1a1A1 haplogroup. Anthropology Student. RT's are not endorsed. Views are Personal. #books ☕ #astronomy #freedom #NoHindi
Richardson Wilson @sine_lege
3K Followers 764 Following Lawyer | science & rational thought | Dravidian stock | views are personal |
TheLiverDoc™ @theliverdoc
326K Followers 829 Following Doctor. Scientist. Author. https://t.co/vRivFzk37T https://t.co/8lHqoHPoRN
Baske₹ @nbasandroid
4K Followers 4K Following Aerospace | Technologist | Introvert - use localhost than 127.0.0.1 | Cure for Rare diseases | Philosophy | Travel and Culture | Trying to be Witty
Nordnomad @arcot2arctic
36K Followers 4K Following 🇳🇴🇸🇪🇦🇪🇶🇦🇸🇽🇳🇱🇩🇪🇹🇼🇲🇾🇫🇮🇨🇦🇨🇭🇮🇹🇷🇴 Data Scientist/Health Informatics/AI/ML/Belongs to Dravidian Stock//aurora photography
செல்வம்... @selvachidambara
69K Followers 7K Following அரசுப்பள்ளி ஆசிரியர், மாணவர்களின் உற்ற தோழன். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அன்பு,சேவை,புத்தாக்க மனப்பான்மையையும் இணைத்து கற்பிப்பவன்🖌️📖📝💪
டீ @teakkadai1
116K Followers 6K Following
திமுக ம�... @DMKWomensWing
13K Followers 9 Following The Official DMK Women's Wing X Account | தி.மு.க. மகளிரணி https://t.co/qTrj6DUa9o https://t.co/X3O5PyIK4V
விமலிசம... @withkaran
117K Followers 5K Following ஊகலஹூ தொரக்கனி சொகசா.. ஊப்பிரினி வதலனி கொலுசா..நீக்கு முடி படினடி தெலுசா..மனசுன ப்ரதிக்கோசா...🎶🎶🎵
கார்த்த... @KARTHIKEYANK78
20K Followers 6K Following பாரம்பரிய திராவிட குடும்பத்தைச் சார்ந்தவன் மலைக்கோட்டை பகுதி கிழக்கு மாநகரம் தெற்கு மாவட்டம் திருச்சி..🖤❤
Suriya Krishnamorthy @SuriyaKML
16K Followers 553 Following யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல் | Dravidian Stock | திமுக தலைமைக் கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் | State Deputy Secretary, DMK Media Relations.
Sai Jegadheesh @saijegadheeshh
14K Followers 1K Following Journalist | Political Strategist | Writing My first Book ✍️ | #CMJosephVijayUpdates
Spark+ @SparkPluz_
27K Followers 0 Following Spark the Dialogue ⚡️ Challenge the Narrative #Tamil News, Politics, Entertainment, Sports & Trends #Spark+ | https://t.co/UZBeKeRUym
காக்கா @Kaka_offic
35K Followers 4K Following 🎹🎹 U1 🎧🎧// 🎙️🎙️ pradeep Kumar 🎸🎸 // 🏏🏏 CSK 🏏🏏// 🔥🔥D7, ABD, Steyn, Anderson🥳🥳// #member_of_Rise_Media
தமிழன் DM... @jeush2006
2K Followers 5K Following எந்த பலனும் எதிர்பார்க்காமல் கழகத்திற்காக உழைக்கும் கடைக்கோடி தொண்டன் 🖤❤️
Virumandi @Virumandi_offl
661 Followers 1K Following மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு! பெரியார்.🖤 #கலைஞர்_விசுவாசப்படை
Prabakaran Mani @MPrabakar7
6K Followers 2K Following D-stock 🖤❤️///கோவில்கள் கூடாது என்பதற்காக அல்ல. கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக//NEET விலக்கு TBS இலக்கு!
Dinesh Kumar @DineshK75002714
44 Followers 1K Following
kuttimani thalaa @kuttima68035098
997 Followers 2K Following
suresh @suresh25402372
68 Followers 367 Following
தி.வள்ள�... @DMKisWINNER
1K Followers 4K Following 🖤🖤 #திமுக ஆதரவாளர் | #DMK supporter | #கலைஞர் வாழ்க | #பெரியார் வாழ்க | தமிழக முதல்வர் #ஸ்டாலின் ஐயா வாழ்க.♥️♥️
Ulagil indru-உல�... @Ulagilindru
6 Followers 100 Following ஒவ்வொரு நாளும் உலகில் நடக்கும் வினோதமான செயல்களை அன்றன்றே தெரிந்துகொள்ள பின் தொடரவும்..
கலைஞரின... @Karuna15Karuna
5K Followers 3K Following கலைஞரின் உடன்பிறப்பு 🖤❤️ | திராவிட மாடல் | தளபதி வழியில் | பெரியார் | அண்ணா | #DravidianStock🖤🖤🖤♥️♥️♥️
sivaviji I.N.D.I.A�... @sivaviji1998
2K Followers 5K Following
sekar @sekar54330045
734 Followers 3K Following
VEERAKUMAR @veeaay1977
1K Followers 1K Following
கடுவன் @_kaduvan
2K Followers 309 Following மனம் ஒரு மந்தி ஆனதால் இங்கே... மதி மயங்கி.! https://t.co/8oCgsMloBZ https://t.co/JAHeuNyvi9
தமிழ்ச்... @tamilantalks
3K Followers 2K Following தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர். தமிழ்நாடு. Belongs to the Dravidian stock.
BilalAliyar @aliyarbilal
18K Followers 894 Following
M.R.Radha @Rajesh43243703
8K Followers 2K Following திராவிடம், பெரியார் , அண்ணா , கலைஞர், தளபதி.. Mechanical Engineer 🛠️ , Rider🏍️ , Marathon runner 🏃.... Belongs to Dravidian stock..🖤❤️
ஜெயராஜ்... @jayaraj1290
2K Followers 2K Following மக்கள் முதல்வர் தளபதி 🖤❤️! மன்னை மைந்தர் M.R.K.பன்னீர் செல்வம்🖤❤️வழியில்.! 4 வது வார்டு செயலாளர், காட்டுமன்னார்கோயில். DMK 2.0
AMAL PETER PAUL RAJ @amalpetercrown
625 Followers 850 Following
Balabharathi @BalabharathiSeg
3K Followers 3K Following DMK IT Wing State Dy. Coordinator Puducherry🖤❤️ | Software Engineer | Dravidian Stock | கலைஞரின் ரசிகன் | யாதும் ஊரே யாவரும் கேளிர்|
பேராசிர... @dmkrockey
3K Followers 3K Following BS Data Science Student @reachiitm Periyarist | Rationalist | Writer District Deputy Coordinator @dmkengineerwing Tiruvarur | Asst.Professor | GCE
Muthuvel Karunanithi ... @sokks4545
3K Followers 3K Following Proud DMKian | Dravidian Stock | தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
Sibqathullah Khan @samir_sibu
2K Followers 2K Following Chennai | Public Issues • Politics • AI Creativity Speaking for people, progress & truth Views are personal
Saminathan Jayabalan @samimech
4K Followers 6K Following Belongs to the Dravidian stock DMK IT WING ORATHANADU CONSTITUENCY COORDINAR





































