திருப்புவனம் அஜித்குமாரை கொடுமையாக அடித்துக் கொன்ற காட்டுமிராண்டி காவலர்கள் 5 பேர் கைது !
எப்படியாவது உண்மையை முடி மறைக்க முயன்று நீதி மன்றத்தில் அவமானபடாமல் இருக்க இந்த கைதை நடத்தியுள்ளது கொடுங்கோல் திமுக அரசு !
#JusticeForAjitKumar
If #Koomapatti is already on your list, here’s a combo deal you don’t want to miss. Think misty hills, hidden waterfalls, quiet little towns, all just a short drive away. Add a few extra stops and turn your getaway into a full-on experience.
சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளின் போது, ராமாபுரம் அருகே இணைப்பு பாலம் சரிந்து விழுந்ததில் அவ்வழியே பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் காயமடைந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கிறது.
உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
33K Followers 55 FollowingSavukku Media Pvt Ltd
Official twitter page
Follow us on
Facebook: https://t.co/uLuD8VR2MW
Instagram: https://t.co/nVbUZYSpGb
378K Followers 208 FollowingManager for Actor #AjithKumar. CEO - @DoneChannel1 - P R agency. Film Publicist. celebrity manager, project designer, Trade analyst
1.3M Followers 54 FollowingLyca Productions is an Indian Entertainment Company. The Production Studio has been involved in the Production & Distribution of Films Made in India since 2014.
811K Followers 818 FollowingEntertainment Industry Tracker | Covers Hollywood, Bollywood, South Indian | Previously, Did Consulting for Fortune 500 Companies in US | RTs NOT Endorsements
193K Followers 2K FollowingMovie Update/Reviews | Tamil, Malayalam, Hindi, English, Telugu & Kannada. Get Regular Film Updates. Tweets r Personal. Get reviews for New Releases @ckreview1