murugavel kanthambu @itzmurugavel
உடலினை உறுதி செய் Joined March 2015-
Tweets13K
-
Followers4K
-
Following1K
-
Likes907
அய்யோ சொக்கா...எனக்கில்ல..எனக்கில்ல கைலாசா சிட்டிசன்ஷிப் எனக்கில்லை... இப்படி புலம்ப வுட்டாட்டானே..சாரி உட்டுட்டாட்டாரே நம்ம நித்தி
வரும் தேர்தலில் வன்னியர்களே அடுத்த முதல்வரை தீர்மானிப்பார்கள் ! ஒற்றுமையாக செயல்பட்டால் வன்னியர்களின் பல நாள் கனவு நினைவாகும் ! இப்போதே சொல்கிறேன் என் ஓட்டு மருத்துவர் அன்புமணிக்கே !
இளமைக்கால மலரும் நினைவுகளுடன் எங்கள் ஊரின் பல பகுதிகளில் நடைபயிற்சி செல்வது அளவிலா ஆனந்தத்தைத் தருகிறது.... இராமதேவநல்லூர், நெடேரி,வாழகுட்டை ஏரி, காட்டகரம், மணல்மேடு, மேட்டுத்தெரு, சொக்கலிங்கபுரம், வெண்ணங்குழி, ஒடப்பேரி, சத்திரம் என தொடர்கிறது எனது நடைப்பயிற்சி
அரசியல் விமர்சகராக கல நிலவரத்தை பதிவு செய்கிறேன்.இன்றைய தேதியில், ரஜினியைவிடவும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.விஜய் அரசியலுக்கு வந்தால் மிக பெரிய சக்தியாக உருவெடுப்பார்.இந்தமுறை ரஜினிக்கு,விஜய் ஆதரவு கொடுத்தாலே,பெரிய மாற்றம் ஏற்படும்! திமுகவின் கனவு கலைக்கப்படும் !
அரசியல் விமர்சகராக இந்த பதிவு. "King in the North" உம் Cine “Superstar” உம் சேர்ந்தாலே திமுகவின் கனவு கலைக்கப்படும் !
திருச்சியில் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ரூபாயை இழந்த ஆனந்த் என்ற காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. சூதாட்ட தற்கொலை சோகங்கள் தொடரும் நிலையில், அதற்குக் காரணமான ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவது எப்போது? #BanOnlineGambling
''பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் அட்டமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி" என்ற பாரதியாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப கடலூர் மாவட்டத்திலிருந்து 3 பெண்கள் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள்!
எங்க அப்பாரு எங்களுக்கு விட்டு சென்ற 4.5 ஏக்கரா நிலம் மகன் கள் நால்வரும் உத்தியோகம் என்று நகரத்திற்கு வந்தாரங்குடிகளாகிவிட்டோம் நாங்கள் விற்றுவிட்டு வந்த நிலம் இப்போது இறால் குட்டைகளாகிவிட்டதை கூகுள் மேப்பில் பார்த்தபோது இரத்த கண்ணீர் வருகிறது
#Open_Challenge to all MLAs, MPs, Ex MLAs and Ex MPs of Cbe. கோவையின் தண்ணீர் பிரச்சனைக்கு முழு காரணம் 50 வருட "மோசமான மேலாண்மையே".இல்லை என்று சொன்னால், விவாதம் செய்ய நான் தயார். மேடை செலவு என்னது.எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் 2 வருடங்களில் தண்ணீர் பிரச்சனையே கோவையில் இருக்காது
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டப்பட்டிருக்கிறது. இத்தகைய வெறுப்பரசியல் கண்டிக்கத்தக்கது. இது தலைவர்களை இழிவுபடுத்தும் செயலாகும். இந்த இழிசெயலை செய்தவர்களுக்கு இதனால் என்ன பயன் கிடைக்கப் போகிறது? #StopHatePolitics #StopStatueVandalism
கொள்கை அடிப்படையில் எதிர்க்க முடியாத ஒருவரின் சிலையை அவமதிப்பதும், சாயத்தை ஊற்றுவதும் கோழைத்தனமான செயல்கள். கடந்த காலங்களில் இத்தகைய செயல்களால் எதையும் சாதிக்க முடியவில்லை; இனியும் சாதிக்க முடியாது என்பதை கோழைகள் உணர வேண்டும்!(4/4) #SocialJustice #PeriyarStatue #Coimbatore
கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத கொரோனாவை விட மோசமான இந்த நச்சுக்கிருமிகள் மிகவும் ஆபத்தானவர்கள்; சமுதாயத்தில் நஞ்சை பரப்புபவர்கள். அவர்களிடமிருந்து நமது பிள்ளைகளைக் காப்பதும், விழிப்புணர்வூட்டுவதும் தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்!(3/4)
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது சில நச்சுக்கிருமிகள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!(1/4)
இந்த கருப்பர் கூட்டம் போலவே இன்னும் சில இந்து மத எதிர்ப்பு youtube சேனல்கள் இருக்காங்க. எனக்கு தெரிந்த சில U2brutus கருப்பர் தேசம் Plip Plip Second show இன்னும் பல இது போல உள்ளது.. இவர்களை புறக்கணிக்க தொடங்குங்கள்.. எதிர் கருத்து வையுங்கள்.. கருத்தை கருத்தால் எதிர்க்க வேண்டும்.
உயர்திரு சுபவீ அவர்களுக்கு வரும் தொலைப்பேசி அழைப்புகளுக்குப் பின்னால் மாரிதாஸ் இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்-இது போல் நாகரீகமற்ற செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. நான் இருப்பதாக ஒரே ஒரு ஆதாரம் வெளியிட்டால் வாழ் நாள் முழுவதும் திக இயக்கத்தினருக்கு இலவச உணவுப் பொருட்கள் தர தயார்.
இது நாள் வரையில் கேட்கப்படாத நியாயங்களும், எதிர் கேள்விகளும் உரக்க கேட்ட தொடங்கியுள்ளது.. பல கட்ட எதிர்ப்புகளை சுமந்து இந்த கேள்விகளை மக்கள் மேடையில் ஏற்றி பல போலி முகங்களை கிழிக்கும் @MaridhasAnswers & @MadanRavichand4 ஆகியேருக்கு பாராட்டுக்கள்.. ஊடகம் சம நிலையை அடைய வேண்டும்..
ஊடகத்துறையில் தன் சொந்த கருத்துகளை மக்களுக்கு திணித்த சில ‘போலி ஊடகவியலாளர்’கள் முகத்திரையை கிழித்தது மட்டுமின்றி தமிழகம் முழுக்க அவர்களின் பின்னணியை மக்களுக்கு தெரியப்படுத்திவிட்டார் #மதன்👏🏽
உலகில் சீனாவில் தான் கொரோனா முதலில் தாக்கியது என்றாலும் வூபெய் மாகாணத்தை தாண்டாமலும், ஷாங்காய், பீஜிங் நகரங்களை அதிகம் பாதிக்காமலும் 140 கோடி மக்கள்தொகை கொண்ட சீனா கட்டுப்படுத்தியது எப்படி? 3 மாதங்களாகியும் விடை தெரியாமல் நான் வியக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று!
Don't include monthly salary in calculating for #obc_creamylayer status. #Pmk_leader, #senior_obc_fighter #Dr_RAMADOSS writes letter to National commission for backward class @drramadoss @draramadoss #obcreservations #OBC_Wants_Justice_In_69k #OBC_SC_Wants_Justice_In_69k
கொராணவுக்கு மருந்து கண்டுபிடிங்கடான்னா இவனுங்க சொட்டத்தலைக்கும் கொராணாவுக்கும் முடிச்சி போட்டுக்கிட்டு இருக்கானுங்கே...

அஸ்வத்த... @Aswathamaa_Ofcl
38K Followers 3K Following புன்னகை ஒரு பெருந்தொற்று நோய்.. சோதித்து பார்க்க வேண்டுமென்றால். எதிரில் வருபவரை பார்த்து புன்னகைத்து பாருங்கள் கண்டிப்பாக அவரை தொற்றிக்கொள்ளும்
Lenin Thiru @lenin_thiru
3K Followers 486 Following
Magesh G Kshathriyan @MageshCheyyur
27K Followers 11K Following
Muralidharan S @Muralidharanklr
413 Followers 1K Following
இரா.தங்�... @Thangav73530979
1K Followers 2K Following திராவிடம் பேசும் திருடர்களுக்கு நெத்தியடி சாணியடி மரணபதிலடி தரப்படும் தினமும்
Vinu சக்ரவ�... @vinu_iam
1K Followers 5K Following Vinu Chakaravarthy | MBA, MA Politics |TN. INC #Cuddalore Dist.Gen Sec |T Political advocating for progress & justice 🇮🇳 | Passionate about public service ❤️
சுசி சோ�... @susi_chozhan
2K Followers 665 Following 🦁 | தமிழன் | முருகன் | Dr.Apj | மாவீரன் | விவசாயி | AK ❤️ | கங்குலி | யுவன் | M̸y 🌐😘 Go 💔 | Chef 🧑🍳 | #Susi_pic 📸 | BG :🅱︎+ve ஓம் நம சிவாய🙏
Sundararajan @MALLIGASUNDARA1
3K Followers 3K Following மண்,மொழி,இனம்,பண்பாடு,கலாச்சாரம்,இயற்கை மற்றும் விவசாயம் ஆகியவற்றை நேசிப்பவன்..
🔥🥭கிரா�... @ItsMrtoungh
9K Followers 4K Following M.A(History),MBA 🔥அடையாளத்தை பகிரங்கப்படுத்து🔥 🔥நடுநாடன்🔥PMK2.0🔥PattaliStock🔥
காட்டுப... @kaatupoochi2021
25 Followers 317 Following civil_service_aspirant | எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது .be Happy 😊😁
Paulraj TNPP @PaulrajTnpp
650 Followers 5K Following
Michael Charitable Tr... @MichaelTrust4U
130 Followers 834 Following
R.MADESHWARAN @rmadesh15
3K Followers 5K Following 🥭🙏🇷🇴மக்கள் சேவகன் இர.மாதேஸ்வரன் மாநில செயலாளர்🇷🇴🙏🥭 🥭✍🤝🇷🇴பாட்டாளி சமூக ஊடகப் பேரவை🇷🇴🤝✍🥭 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்🥭🥭🥭 💙💛❤🙏
💜 @Ashhhlavnel97
132 Followers 152 Following
MaheshKamaraj @maheshkamaraj
16K Followers 6K Following
Rajkumar raj @rajkumarraj13
404 Followers 2K Following நாம் நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை,யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே!
vanakkamswiss @vanakkamswiss1
801 Followers 3K Following
Priya @Priya17049179
8K Followers 9K Following
📱vaaaa @selvadaa
133 Followers 4K Following
ROUNDSTUBE VENKATESAN @aven1961
72 Followers 1K Following Travel interested person. Updating my experiences in my you tube channel: ROUNDS TUBE https://t.co/xXgz9sjBu0
Veeramuthu @Veeramu95828726
42 Followers 195 Following பல வலிகளுக்கு மருந்துண்டு சிலவலிகளுக்கு மரணம்தான் மருந்து.😪
medrastv @medrastv
21 Followers 383 Following
Stylish Kathir @stylish_kathir
1 Followers 111 Following
வடலூரான... @Vadaluraan
215 Followers 1K Following எதிர்க்க துணிந்தவன் நீ என்றால்.., எதற்கும் துணிந்தவன் நான்...!!!
hemanthkumar @hemanth65530545
820 Followers 5K Following transporter,enterprenuer,reporter,socialist,administrative professional,single,tvt,சேலம்,நாமக்கல்,மனித உரிமைகள் கழகம்,saibaba,இராசிபுரம்,love nation,வடசென்னை
sasa @Sasaanbu
575 Followers 6K Following
இந்திய �... @Mani_ofcl66
352 Followers 976 Following #Hinduism🕉️| #Narendra_Modi🚩| #அன்புமணி_ராமதாஸ்| #மாவீரன்_ஜெ_குரு🔥| #வன்னியர்_குல_சத்ரியன் தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🇮🇳
Vipin Ebenezer @vipinviper_7
8 Followers 377 Following
சாந்தின... @ShanthiniSenth8
208 Followers 629 Following மாநில இளம்பெண்கள் அணி செயலாளர் தர்மபுரி மாவட்டம்
cüpïd 💘 @htanirs04
414 Followers 5K Following
அனிஷ் க�... @Apacheanish
399 Followers 384 Following எதப்பத்தியும் கவலையில்ல எனக்கான வாழ்க்கைய வாழுறன் அவ்ளோதான் 🕺
முனிராஜ... @Muniraj2431
349 Followers 1K Following என்றென்றும் #பாமக மட்டும்💙💛❤️ இவன் #ராமதாஸ்_ஆளு 🔥சோழவம்சத்தவன்🔥
Somasundaram @Somasun86661337
17 Followers 60 Following
ஜெயமணி @Subbuma37047699
147 Followers 2K Following
Dr ANBUMANI RAMADOSS @draramadoss
462K Followers 1 Following தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய நலவாழ்வுத்துறை மேனாள் அமைச்சர். President-PMK, Former Union Minister for Health.
Dr S RAMADOSS @drramadoss
351K Followers 0 Following மருத்துவர் ச. இராமதாசு, நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி. The Official Twitter Account of Dr. S. Ramadoss, Founder, Pattali Makkal Katchi (PMK),
News7 Tamil @news7tamil
2.6M Followers 397 Following News7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etc
Oneindia Tamil @thatsTamil
637K Followers 46 Following தமிழ்நாடு மற்றும் உலகச் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஒன்இந்தியாவுடன் இணைந்திருங்கள்! 9 இந்திய மொழிகளில் உங்களுக்காக சேவை வழங்குகிறோம்!
PttvOnlinenews @PttvNewsX
2.8M Followers 1 Following Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel
G.K.Mani @PmkGkm
78K Followers 2 Following President - Pattali Makkal Katchi, MLA From Pennagaram constituency. Assembly committee Former Chairman
Jayam Sk Gopi (Jsk Go... @JSKGopi
92K Followers 10K Following Actor & Producer | KARMA Researcher | Mastering In Third-Eye Meditation | Board Member of Advisory Committee ,AERO DON CHOPPER PVT LTD |
Thanthi TV @ThanthiTV
2.4M Followers 6 Following Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.
Mohan G Kshatriyan @mohandreamer
131K Followers 309 Following Independent Filmmaker, Writer & Film Producer.. Thamizhan.. Indian.. My projects #PazhayaVannarapettai #Draupathi, #RudraThandavam, #Bakasuran #Draupathi2
News18 Tamil Nadu @News18TamilNadu
1.5M Followers 36 Following மின்னல் வேகத்தில் பிரேக்கிங் நியூஸ் @ #நியூஸ்18தமிழ்நாடு News18 Tamil Nadu, Network18 Group caters to News & information to the Tamil viewers.
Balu Kaliyaperumal @PMKAdvocateBalu
70K Followers 97 Following Spokesperson Pattali Makkal Katchi PMK | President - Advocates Forum for Social Justice | Co-Chairman Bar Council of Tamil Nadu & Puducherry | Social Activist
ARUL Rathinam @arulgreen
23K Followers 900 Following Environmentalist, works @PasumaiEarth #PasumaiThaayagam Movement #Chennai, India #COP30 #HRC60 #ClimateAction #Biodiversity #SaveTamilNaduWetlands
@JuniorVikatan @JuniorVikatan
523K Followers 6 Following ‘Juuvee’ the popular local synonym for Junior Vikatan, the pioneer in investigative journalism in Tamil.
kishore k swamy 🇮�... @sansbarrier
144K Followers 4K Following Former pseudo secularist who now is an unashamed Nationalist
அஸ்வத்த... @Aswathamaa_Ofcl
38K Followers 3K Following புன்னகை ஒரு பெருந்தொற்று நோய்.. சோதித்து பார்க்க வேண்டுமென்றால். எதிரில் வருபவரை பார்த்து புன்னகைத்து பாருங்கள் கண்டிப்பாக அவரை தொற்றிக்கொள்ளும்
Tamilvanan Govindan @villagemedia16
12K Followers 1K Following President of Pattali Social Media Forum, Pattali Makkal Katchi, Farmer, Entrepreneur, Software Consultant
DailyThanthi @dinathanthi
933K Followers 4 Following #DailyThanthi No.1 #Tamil News website. தமிழக மக்களின் வாழ்க்கையோடும் தமிழக வரலாற்றோடும் இரண்டறக்கலந்த நம்பர் 1 #தமிழ் நாளிதழ் #தினத்தந்தி
Arul Ramadas MLA @arulramadassMLA
30K Followers 15 Following State Joint General Secretary,Pattali Makkal Katchi,Member of Legislative Assembly,Salem West,Salem District.
சிந்தனை... @PARITHITAMIL
119K Followers 1K Following எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதே பகுத்தறிவு.
திண்டிவ... @itsmetdm
8K Followers 170 Following
Ashok Srinithi @AshokSrinithi
16K Followers 17 Following District Secretary, PMK Politician || Businessman || Social Worker || Engineer || Lawyer
சாந்தின... @ShanthiniSenth8
208 Followers 629 Following மாநில இளம்பெண்கள் அணி செயலாளர் தர்மபுரி மாவட்டம்
A.K. Moorthy @PMKAkm
12K Followers 5 Following Joint General Secretary for Pattali Makkal Katchi (PMK). Former MP and Union Minister of State for Railways, Government of India.
Somasundaram @Somasun86661337
17 Followers 60 Following
Dr R Govindasamy @PMKDrRG
7K Followers 4 Following Head of State Property Security Committee of Pattali Makkal Katchi. MBBS,MD-Madras Medical College. Ex MLA Virudhachalam.
ELAN @at_elangovan
282 Followers 2K Following
Climate Emergency Tam... @ClimateEmergTN
323 Followers 98 Following Climate Emergency Campaign in #TamilNadu, India #ClimateChange #ClimateAction #FridaysForFuture #ClimateStrike #ClimateEmergency #ClimateCrisis
Vinoba Bhoopathy @vinobha
20K Followers 963 Following Spokesperson, Pattali Makkal Katchi, Teacher | Advocate | Debater | PSMF | (Engineer by Fault, Student of Law by Choice)
தீந்தமி... @prabha_prt
4K Followers 429 Following விவசாயி||வாசகன்||கவிதைகள்||எதிர்காலம் தேடிடும் எளியோன்||தோனி|| தல || அரசியல் நையாண்டி || என் விருப்பம் என் #LIKES.,
ஓலையாம்... @KDinesh60
4K Followers 1K Following கவனச்சிதறல்களின் மத்தியில் ஒரு கணம் அமைதி தேடுபவன் content creator
Dr. S. Jaishankar @DrSJaishankar
4.0M Followers 35 Following External Affairs Minister of India. Member of Parliament (Rajya Sabha) from Gujarat State.
K.A Sengottaiyan @KASengottaiyan
267K Followers 38 Following Former Minister for School Education, Government of TamilNadu. Let's work together for the progress of TamilNadu.
𝐍𝐃𝐕 ♘ @NDV_Tweets
9K Followers 1K Following tamilan ❤️ film enthusiast 🍿. Sharing reviews, insights, and creative content about the world of movies. Let's connect!
Vadivel Ravanan @PMKRavanan
8K Followers 3 Following Official account of Vadivel Ravanan, General Secretary, Pattali Makkal Katchi.
Dr. Sam Paul @srsampaul
2K Followers 0 Following Lawyer • Entrepreneur • Educationalist • Actor 👨💻 State President for PMK's IT Wing
M.poopathy @Puyalraja1
91 Followers 304 Following
Kathi®Twits @_Katiravan
2K Followers 632 Following தமிழுக்கு அமுதென்று பேர் ❤️|| விவசாயி🌾 || பொறியாளன்🛠️|| அரசியல் பழகு || StR💯
ஜெ.கே.எஸ�... @JKSkuppusamypmk
2K Followers 2K Following மு.மாவட்ட செயலாளர், பாட்டாளி சமூக ஊடகப்பேரவை விழுப்புரம் மாவட்டம்.
Sathish Kumar🔥 @Sathish65824676
479 Followers 991 Following
Samy Kuppusamy @SamyKuppusamy1
1K Followers 429 Following உன்னோட அனுபவம்தான் உனக்கு குரு. எதை உனக்கானது என்று உணர்கிறாயோ அது உன்னை வழி நடத்தும்.. உன் வாழ்க்கையும் வழி நடத்தும் 🔥🔥🔥
Periyar @periyark
38 Followers 152 Following
Manikandan Balakrishn... @Scientist_Mani
12K Followers 525 Following | Youtuber | Electrical Engineer 🔌 | Designer 💻 | Draftsman 📏✏ | Dreamer 😊 | Learner 📚 |
அஜ்மல் �... @ajmalnks
29K Followers 5K Following மாவட்ட சமூகவலைத்தள தன்னார்வலர். திமுக இளைஞர் அணி புதுக்கோட்டை தெற்கு மாவட்டம். அன்புக்கு அடிமையானவன்
அய்யப்ப... @Ayyappatheboss
1K Followers 636 Following இந்த வாழ்க்கையை ஜெயிக்கனும்னு ஒடுற மனுஷங்க வரிசையில் நானும் ஒ௫த்தன்.
மித்ரன்... @sultan_Twitz
32K Followers 994 Following 𝑩𝒆𝒍𝒐𝒏𝒈𝒔 𝒕𝒐 𝒕𝒉𝒆 𝑫𝒓𝒂𝒗𝒊𝒅𝒊𝒂𝒏 𝑺𝒕𝒐𝒄𝒌 ▪️𝑰𝒏𝒇𝒍𝒖𝒆𝒏𝒄𝒆𝒓 ▪️𝑫𝒉𝒐𝒏𝒊& 𝑪𝑺𝑲 💛
amudu @amuduarattai
20K Followers 6K Following என் கீச்சுக்கள் likes இல். சில RT மனதிற்கு நெருக்கமானது. சில RT மனதிற்கு நெருக்கமானவர்களுக்கானது.
K Kanagaraj @cpmkanagaraj
70K Followers 1K Following தோழர் (Comrade) | State Sec., Member CPI(M) | @TNCPIM | @Theekkathir | @CpimSPEAK
மு.குணச�... @GunasekaranMu
305K Followers 2K Following Editor-in-Chief, @sunnewstamil | Recipient of @RNGAwards | @VikatanAwards & Bala Kailasam memorial award.
ஜானகிரா... @janu6444
133 Followers 24 Following
உத்தம்ம... @vimelvicky3023
231 Followers 147 Following பயணங்களில் அன்பை விதைப்போம் பின்னாளில் எவேரேனும் அறுவடை செய்யட்டும்....