Maaran~மாறன் @maaran30
Software Engineer 🧑💻| Average person🙅 | Movie Buff 📽️ | Sports freak🤾 | Hiker🏞️ | Chennai Joined August 2012-
Tweets2K
-
Followers156
-
Following1K
-
Likes43K
முத்தமிழ் கலைஞர் diaries - 2 தமிழ் நாட்டில் விறகு அடுப்பு gas stove ஆக உருவான கதை
முதலீடு தேடி வெளிநாடுகளுக்கு மோடி சென்றால் அதானி மகிழ்வார். இப்போது முதலீடு தேடி முதலமைச்சர் செல்கிறார் , விஷ்ணு ரெட்டிக்கு அதே மகிழ்ச்சி . கூட பறக்கிறார் பாருங்க..
ஒரே சர்வே தொடரில் அமையும் விஜயின் வீடும், புதிய சட்டமன்றமும்!
வீட்டுக்கு பக்கத்தில் ஆபிஸ் கட்ட 1200 கோடி.. ஒரு நாள் குளிச்சிட்டு போக 600 கோடி.. ஆனா எப்போ கேட்டாலும் கஜானா காலி.. கஜானா காலின்னு ஒப்பாரி ஓலம்
”2028 மகாமக விழாவிற்கு ரூ.600 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது” இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் #Mahamaham2028 #HRCE #MinisterRamesh #Kumbakonam #News18Tamilnadu | News18Tamil.com
ஊரான் வீட்டு நெய், சர்க்கரை, மாவு எல்லாம் எடுத்துட்டு போய் Sweet Factory நடத்திட்டு இருக்கார் அண்ணா.. 🤡🤡 ஜோசியர் சொன்னாரு, கடலை பார்த்துட்டே வேலை பார்க்கணும்.. வீட்டுக்கு பக்கத்துலயே ஆபீஸ் வேணும்னு just ஒரு 1200 கோடி சில்லறை காசை எடுத்துண்டார் 🔥
Rotfl
இவன்கிட்டப் போய் மிசா பத்தி விளக்கிக்கிட்டு இருக்காரு புகழேந்தி அய்யா 😩
எமர்ஜென்சி கால ஒடுக்குமுறையை கேலி செய்து, தன்னுடைய செய்கையின் மூலம் அதை நார்மலைஸ் செய்கிறார் விஜய். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது அப்படியே எம்.ஜி.ஆரின் வழியை பின்பற்றும் செயல். இந்திரா எமர்ஜென்சியை அறிவித்ததும், ’ஹிட்லராகிறார் இந்திரா’ என்றது முரசொலி....திமுக செயற்குழு இந்திராவின் நடவடிக்கையை கண்டித்தது. ஆனால், எமர்ஜென்சி நடைமுறைக்கு வந்தவுடன் திரைப்பட படப்பிடிப்பில் இருந்தபடி ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்ட எம்.ஜி.ஆர், தனது கட்சியின் செயற்குழுவை கூட்டி எமர்ஜென்சியை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினார். அத்தோடு நிற்காமல், 1975 ஜூலை 16 அன்று நேரில் டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து, தன்னுடைய ஆதரவு தீர்மானத்தின் நகலை வழங்கினார். இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பதை எம்.ஜி.ஆர் வெளியில் கூற மறுத்துவிட்டார். (சொல்லித்தான் பாரேன்...!) 1975 ஜூலை 17 அன்று அதிமுக சார்பான 'தென்னகம்' இதழ் வெளியிட்ட ஒரு தலையங்கத்தில், "அவசரநிலைக்கு எதிரான மார்க்சிஸ்ட் கட்சியின் துண்டுப் பிரசுரங்களை வெளியிட திமுக அரசு எவ்வாறு அனுமதிக்கிறது?" என்று கேள்வி எழுப்பியது. அவசரநிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை திமுக ஆதரித்தது என்பதை காட்டிக் கொடுத்தது அந்த தலையங்கம். திமுக அரசு கலைக்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக அன்றைய ஒன்றிய அரசால் அந்த தலையங்கம் மேற்கோள் காட்டப்பட்டது 1975 செப்டம்பரில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற "பாசிச எதிர்ப்பு மாநாட்டில்" (Anti-Fascist Conference) சி.பி.ஐ தலைவர் எஸ்.ஏ. டாங்கே, சி.பி. சவான் மற்றும் மத்திய அமைச்சர் சந்திரஜித் யாதவ் ஆகியோருடன் எம்.ஜி.ஆர் பங்கேற்றார். அங்கு பேசிய எம்.ஜி.ஆர், "இந்தியாவில் உள்ள பிராந்தியக் கட்சிகள் மக்களிடையே ஒற்றுமையைக் குலைக்கவே வழிவகுக்கின்றன; இக்கட்சிகள் தேசிய நீரோட்டத்தில் இணைவதே புத்திசாலித்தனம்" என்று பேசியதோடு, 1976 செப்டம்பரில் கோவையில் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' (ADMK) என்ற கட்சியின் பெயரை 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' (AIADMK) என்று மாற்றினார். அவசர நிலை காலத்தில், தன்னுடைய கட்சியினர் விசுவாசத்தை காண்பிக்க கட்சி கொடியை பச்சை குத்திக் கொள்ள வலியுறுத்தினார். எதிர்த்த கோவை செழியன் போன்றோரை பிரிவினைவாதிகள், 20 அம்ச திட்டத்தின் எதிரிகள் என்று கூறி கட்சியை விட்டு நீக்கினார். அவசர நிலை காலத்தின் பிற்பகுதியில் திமுகவினரும், கம்யூனிஸ்டுகளும் ஒடுக்குமுறையை எதிர்கொண்டிருந்தபோது, எம்.ஜி.ஆரின் நீதிக்கு தலைவணங்கு (?), உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன் போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இந்த காலக்கட்டத்தில்தான் எம்.ஜி.ஆர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சர்க்காரியா கமிசனை அமைத்து திமுகவை முடக்க பார்த்தார் இந்திரா...ஆனால், புகார் கொடுத்த எம்.ஜி.ஆரே பின்னாளில் தன்னிடம் ஆதாரம் இல்லை என்றார். இவ்வளவுக்கு பிறகும், 1977ல் நடந்த தேர்தலில் நான்குமுனை போட்டியில் எம்.ஜி.ஆர் முதலமைச்சரானார். எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர் வித்வான் வி. லட்சுமணன், எம்.ஜி.ஆரின் முதலாவது (1977) மற்றும் இரண்டாவது (1980) பதவிப் பிரமாணச் சடங்குகளுக்கான சுப நேரங்களைக் கணித்துக் கொடுத்தார். லட்சுமணன் வகுத்துக் கொடுத்த இந்த சுபநேரத்தின் அடிப்படையிலேயே ஜூன் 30 அன்று அவர் முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். ஆம், விஜய் எம்.ஜி.ஆரின் வாரிசுதான்!! இன்றைக்கு விஜய் பேசும் போது, போலீஸை குறித்து பேசியவற்றை குறிப்பெடுத்து சரியாக ஆய்வு செய்தால்... அடுத்த கட்டமாக, எம்.ஜி.ஆர் பாணியிலான காவல்துறை அடக்குமுறையை எதிர்பார்க்கலாம் என்று புரியவரும்.
1 நிமிடம் 39 வினாடி…. விஜயின் பிம்பம் உடைக்கப்பட்டது… தவெக வினர் பார்க்க வேண்டாம் தாங்க மாட்டீங்க
Who cares atp when this is our industries minister.
ஆந்திராவை நோக்கி செல்லும் முதலீடுகள்! #Investment | #AndhraPradesh | #ChandrababuNaidu | #Andhra
இதுவல்லவா மக்கள் பணி ! இதைவிட்டு ஆர்ப்பாட்டம் , போராட்டம் , கைது , சிறைவாசம் என இருப்பதுதான் மக்கள் பணி உலக அரசியலை உள்ளங்கையில் வைத்து மக்களை அரசியல்படுத்த பேசுவதுதான் மக்கள் பணி என நினைப்போருக்கு ஆழ்ந்த இரல்கல் ! கோமாளிகளும் சர்க்கஸ் கூடாரமும் .
Yeah when @Udhaystalin clarified he never said anything in double meaning, you came like this to support him??? Akshita is the Worst Anil trying to prove she is a neutral 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
#BREAKING: CM Vijay clarifies on his now-viral gesture from his assembly address 👇🏼
இதுவும் சொந்த திட்டம் இல்லையா?
#BREAKING | கடல்வழி உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா #AadhavArjuna | #TVK | #TNAssmebly | #CMVijay | #SeaBridge
கார் கேட்ட எம்.எல்.ஏ.க்களிடம் ஏற்கனவே உள்ள கார்கள்! தேர்தல் பிரமாணப் பத்திரம் மூலம் வெளிவந்த தகவல்கள்!!
But நீங்க நம்பனும் தூயசக்தினு…
த.வெ.க. சுருட்டிய 277 கோடி? -சூறாவளி கிளப்பும் சூயஸ் ஒப்பந்தம்! இணையத்தில் படிக்க : tinyurl.com/Nakkheeran0507… புத்தகமாக வாங்க : mags.nakkheeran.in #TVK | #Salem | #SuezContract | #TamilNaduPolitics | #TNNews | #Nakkheeran
அண்ணன் தமிழன் பிரசன்னா.🔥
மேடம் இதெல்லாம் நியாபகம் இருக்கா?😂😂
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறது! தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27 வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டங்கள் சமூகநீதியையும், சீரான மேம்பாட்டையும் மையமாகக் கொண்டு நமது
Kaviya @Kaviya57968608
1 Followers 64 Following
Apurva Desai @7IFLSMKrUXlPe8z
0 Followers 1K Following
Dominic Wiegand @wiegand22441
80 Followers 4K Following
Joana McDermott @JoanaMcder24412
28 Followers 3K Following
Keerthi C @Keerthiexp
1 Followers 15 Following
Ilene Grant @GrantIlene50537
66 Followers 1K Following
Gnanavel Gnanavel @GnanavelGn50151
0 Followers 4 Following
Anjali Sharma @anjali31791
658 Followers 3K Following
clown @clown5991792008
73 Followers 3K Following
Bubble @Bubble271705
129 Followers 5K Following
Chanyelo @Chanyelo489723
94 Followers 3K Following
Hannah Charlson @HannahdhCharlso
22 Followers 761 Following Lured the best beauties from all US states 😇 They are ready to meet See nude photos before a date! Watching this https://t.co/azau6AcTwy
b3aoetyya9d4 @oxnjbw92mu62nv
5 Followers 116 Following
Pleasure @shealosl36040
66 Followers 4K Following See the world on the road, and get to know yourself on the way!
Saravana Amor @saravan38465599
230 Followers 732 Following 35M , wanderer, Anarchist , optimistic, entrepreneur, rationalist , minimalist
Carol Harrison @CarolinHarriso
7 Followers 495 Following Lured the best beauties from all US states 🙈 Ready for private meetings Nudes in profile! Watching this https://t.co/vXawl2VBKx
Jerry Bhai @JerryBhai22013
0 Followers 4 Following
RAVICHANDRAN K @stainlessravi
766 Followers 2K Following GENERAL SECRETARY LLF UNION,SAIL - Salem Steel Plant Salem,Tamilnadu. STATE VICE PRESIDENT AICON (TN)
Prabhakaran @itisbpk
6 Followers 97 Following
சதா.வைர�... @VairavanS4
20 Followers 266 Following
Dr. Kalpana Kandaswam... @drkalpsk5
10K Followers 572 Following Anaesthesiology is my soul ! புரிதலே அன்பு ! அன்பே மானுடம் '
வான்முக... @Shree_130789
747 Followers 1K Following She had made meringue pie out of life lemon . Sales Engineer. HR consultant.
Ravi Kumar.S @ShortsTube2
27 Followers 90 Following
VENK @Venkat24094138
191 Followers 2K Following
ஹம்சன் @ivan_hamshan
260 Followers 2K Following
Django Sathish @sathishbruce03
419 Followers 1K Following Cultivation of Mind Should be the Ultimate Aim of Human Existence -Dr.AMBEDKAR💙🏳️🌈
அரக்கன் @cUOGwtU4Tmia142
358 Followers 831 Following ஜாதி மதம் இனம் மொழி ஆகியற்றை கடந்த மனிதநேயமிக்க மனிதன் இவன் திராவிட அரக்கன்
Che Guvera🖤❤️ @Its_Kannadasan
3K Followers 2K Following பெரியார் வழி ❤️🖤 சமூகநீதியே என் அரசியல். சாதி, பொய் பிரச்சாரம், வெறுப்பு அரசியலுக்கு எதிரானவன். திமுக உடன்பிறப்பு ✊
Nivan @Nivan_R
378 Followers 295 Following
SURESH MURUGESAN @SURESHM31815847
18 Followers 210 Following
Francisfxtrader @francifxtrader1
431 Followers 4K Following Forex and bitcoin/ Digital Marketing 📽 Conscious Creator 📍 Miami Florida 👇🏽 NEW Video: Parent's Disapprove of Trading
Kathir @KathirKarky
0 Followers 6 Following
subas @subash2709
72 Followers 1K Following
திராவிட... @dhravidan17
1K Followers 2K Following தமிழ் என்ற சொல்தான் திராவிடம் என்ற சொல்லின் வேர். தமிழ் = தமிழம் = த்ரவிடம் = திராவிடம்.
Life Of Vandheri Expl... @pradeepadimohan
1 Followers 12 Following
HOLLYWOOD THAMIZHAN @Pinkman_Shelby
707 Followers 2K Following Hollywood movies memes,facts, edits in தமிழ் ❤️ All Movie's and web series available in our Telegram Group.
Ashok kumar - Say No ... @ashokece05
2K Followers 5K Following Believer in Equality, Equal Opportunity, Equity, Social Justice and Inclusive Growth. பிறப்பால் மனிதர்கள் அனைவரும் சமம். திராவிட தமிழன்.
Nivetha Pethuraj @Nivetha_Tweets
246K Followers 61 Following Actor . Entrepreneur . Not Left . Not Right . Just Human
Duraimurugan @Saattaidurai
159K Followers 190 Following மொழியால் ,இனத்தால் தமிழன் | Youtuber, Content Creator @SaattaiOnline
Richardson Wilson @sine_lege
3K Followers 711 Following Lawyer | science & rational thought | Dravidian stock | views are personal |
Suriya Krishnamorthy @SuriyaKML
16K Followers 551 Following யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல் | Dravidian Stock | திமுக தலைமைக் கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் | State Deputy Secretary, DMK Media Relations.
Abhijeet Dipke @abhijeet_dipke
530K Followers 1K Following Founder & Convenor - Cockroach Janta Party Contact: [email protected]
Cockroaches of India @CJP_for_India
476K Followers 551 Following CJP🪳🪳🪳 l Cockroach Janta Party l Support to Youths. Follow on X for updates l For the youth,by the youth, against the corruption. Subscribe YouTube channel 👇
IUML Tamil Nadu @IUMLTNOfficial
7K Followers 217 Following Official Page of Indian Union Muslim League - Tamil Nadu
Tamilnadu politics @TN_politics_04
6K Followers 146 Following 📌 Latest Political News 📌 Tamil Nadu Politics 📌 Election Updates 📌 Political Speeches & Interviews 📌 Breaking News & Analysis Tamilnadu Politics
Kaviya @Kaviya57968608
1 Followers 64 Following
ThamiZh @ThamizhTharmar
5K Followers 3K Following Thamizan | Christian | Mechanical Engineer Unfiltered takes on TN politics, faith & society. Affidavits, truth & no compromise. Not here to please.
The Debate @thedebatetamil
7K Followers 4 Following The Debate — Where Leaders, Thinkers & People Speak their Mind.
Pooranasangeetha Chin... @poornasangeetha
47K Followers 218 Following Deputy Secretary, DMK Student Wing @arivalayam | Belongs to the Dravidian Stock
DMK Youth Wing @dmk_youthwing
186K Followers 200 Following The Official DMK Youth Wing, Twitter Account | தி.மு.க. இளைஞர் அணி
Vinodth Vj... @VinodthVj
35K Followers 5K Following |Thalapathy Follower, Journalist| 🌞📺 Program Producer📡 🖤❤️
Karthik Mohan - த�... @Karthikmohandmk
36K Followers 79 Following Dravidian Stock | #AnnaNagar-ite | Entrepreneur | Travel Buff | Fitness Enthusiast | #DMK | State Dy. Secy @DMKITWing
Thoothukudi S.Joel @Joel_Dmk
39K Followers 294 Following State Deputy Secretary- #DMK Youth Wing | தூத்துக்குடி - #திமுக | Belongs to the Dravidian stock
Dr Mahendran R - த�... @drmahendran_r
76K Followers 219 Following #DravidianStock Joint Secretary @dmkitwing Healing lives, nurturing land, driving change, and building success.
Dr A K Tharun @drtharun
28K Followers 301 Following Orthopaedic Surgeon | State Deputy Secretary - DMK IT Wing | TamilNadu | Belongs to the Dravidian stock |
CH.Sekar (சி.எ�... @iamchsekar
49K Followers 1K Following Ex.MLA., (Gummidipoondi Constituency) | State Deputy Secretary - DMK IT Wing | Belongs to the Dravidian stock | #திமுக
Mylai Velu @mylaivelu71
34K Followers 947 Following மக்கள் பணி... மனநிறைவான பணி..💪 Chennai Southwest district secretary DMK and Ex.Member of Legislation assembly mylapore Constituency
Gingee Masthan - த�... @GingeeMasthan
56K Followers 89 Following மாவட்ட செயலாளர் - விழுப்புரம் வடக்கு மாவட்டம்
ஆர்.டி.ச�... @rdsekarmla
18K Followers 235 Following Official page of RD Shekar https://t.co/evjyHzm9rH., BL Ex MLA சென்னை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர்
Jaya Kanagaraja @Jayakanagaraja
11K Followers 1K Following O - Negative ரத்தம் தேவைக்கு அழைக்கலாம்.. ❤️
Globe Eye News @GlobeEyeNews
888K Followers 170 Following International Affairs, Politics, Sports, Trends, and Global Happenings from South Asia to the Middle East and Beyond.
China pulse 🇨🇳 @Eng_china5
479K Followers 35 Following China-related news and the international struggle for influence in Eurasia and a multipolar world. 中国相关动态与欧亚地区及多极世界的国际影响力博弈
Mr GK @Mr_GK_Tamil
54K Followers 168 Following 📚 Content Creator 📡 Science Communicator 🔭 Space Lover 🚴 Cyclist 🧠 Rationalist 🙏🏼 Homo Sapien ✉️ [email protected]
siva siddhu💗😍 @AjaySiddhu6
233 Followers 1K Following
Chennai Updates @UpdatesChennai
158K Followers 213 Following Tweets/News/Opinion On Chennai And TN. Investment, Infra, Aviation Related Updates of Chennai And TN.🏗️🏭✈️🛣️🚇 #InvestInTN #ChennaiUpdates #NeedParandur
VistaShares @VistaSharesX
36K Followers 1K Following Investment solutions designed to navigate evolving market opportunities with confidence.
Leverage Shares ETFs @LeverageETFs
43K Followers 34 Following Leverage Shares™ by Themes ETFs provide leveraged exposure to popular stocks. Investing involves substantial risk, not suitable for all investors.
Self Taught Success @SelfTSuccess
446K Followers 483 Following Helping entrepreneurs & companies grow their brands with X/Twitter Ads. Generated over 4 Million Followers & 2 Billion+ impressions for clients.
Ripster @ripster47
471K Followers 514 Following Trading & Investing Education Inventor : Ripster Cloud System Founder: Tenet Trade Group https://t.co/0qpaN2fM0W https://t.co/GP2vE0fon3
கே.பாலக�... @kbcpim
26K Followers 40 Following Twitter handle of K.Balakrishnan, CPI(M), CCM. | @TNCPIM | @CpimSpeak
Vasuki Umanath @uvasuki
16K Followers 37 Following National Vice President of AIDWA | Central Committee Member of @CPIMspeak @tnCPIM
Shanmugam P @Shanmugamcpim
18K Followers 21 Following Comrade | State Committee Secretary, Tamil Nadu | Central Committee Member Of CPI(M) @tncpim @cpimspeak @theekkathir
TNUEF - ததீஒ�... @tnueforg
1K Followers 27 Following Official account of Tamilnadu Untouchability Eradication Front - State committee
ReactsOnX @ReactsOnX
30K Followers 10K Following
Congress Kerala @INCKerala
160K Followers 375 Following The Official Twitter Account of Kerala Pradesh Congress Committee.
தகவல் க�... @TNPSC_CORNER360
16K Followers 25 Following #TNPSC #TRB #RRB #SSC #TN_Police #General_knowledge #Current_affairs அரசு துறை சார்ந்த வேலைவாய்ப்பு தகவல் மையம்..🙏🙏
TN IID @tn_factcheck
41K Followers 3 Following தகவல் நம்பகத்தன்மை பிரிவின் அதிகாரப்பூர்வ கணக்கு | தமிழ்நாடு அரசு | Official Account of the Information Integrity Desk | Government of Tamil Nadu |
Fr. Raj (ARM) @ARMTNPSC
24K Followers 5 Following Author, Career Mentor & Social Profit Skilling Strategist. Member,Tamil Nadu Public Service Commission. (TNPSC) Tweets endorse none.




































