. @sham_u_
Joined July 2018-
Tweets3K
-
Followers82
-
Following115
-
Likes3K
பாட்டி அம்மாவின் வீடுமுறை சிக்கன்😄🤗 //நம்ம கடைல சிக்கன் வாங்கிட்டு வந்து இந்த மாதிரி இட்லி சட்டி ல கொஞ்ச நேரம் வேக வெச்சுட்டா.. சிக்கன் ரொம்ப soft ஆ இருக்கும். Boneless சில்லி சிக்கன் இப்படி செஞ்சு பாருங்க செமையா இருக்கும்👌
நமக்குப் பெறக்குதுல அதுக என்ன இருந்தாலும் தனி , தனி உசுரு , தனி உணர்வு , தனி ஒலகம் , தனி universe give them their space . Let them do whatever they want with their own life. Guide them அதுக்கு மேல force பண்ண ஒன்னுமில்ல .
இத பண்றதுக்கு பணங்.காசு தேவையில்லை கொஞ்சம் நேரம் மட்டும் தான் தேவை... கொஞ்சம் முயற்சித்து தான் பார்ப்போமே பலனளிக்கிறதா என்று...!✍️
கல்லூரி மாணவ பெண்மணிகளே....உங்கள் லட்சியம் வெல்ல வேண்டுமென்றால் இந்த பதிவை Save பண்ணி தினமும் திரும்பத்திரும்ப கேளுங்கள்....உங்களின் நிரந்தர மகிழ்ச்சிக்கு வழிகாட்டும் உன்னதமான உரை இது...
என் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து உள்ளோம்! இரத்த வகை AB - Ve தேவைப்படுகிறது! நண்பர்கள் யாரேனும் AB - Ve இருந்தால் உதவிடுங்கள் நண்பர்களே! 🙏🙏🙏🙏 Please 😭
யூ-டியூப்ல "இதை மட்டும் செய்ங்க 30 நாள்ல இடுப்பு சதை குறைஞ்சிடும்"னு template போடற மாதிரி Squat, lunges செஞ்சு Thigh நல்லா develop பண்ண பிறகு தான்தோன்றி தனமா இப்படி புதுசா தூக்கிட்டு வர்றாங்களோனு சந்தேகமா இருக்கு.
இதை பகிர்ந்தால் அடுத்த பத்து நிமிடத்தில் நல்லது நடக்கும் #சாய்பாபா...
Reduce Your Back Pain with these Fitness Exercises
💢Work From Home & நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யும் நபர்களுக்கான அடிப்படை யோகா பயிற்சிகள். 💢தினமும் 30 நிமிடம் ஒதுக்குங்கள் போதும். 💢முதுகு, தோள் எலும்புகள் மற்றும் தசைகளை அதிக அழுத்தத்திலிருந்து ரிலாக்ஸ் செய்ய உதவும். 💢உடலுக்கு புத்துணர்சி கிடைக்கும். #BFCTips
💢இரவில் சரியாக தூக்கம் வருவதில்லையா?! 💢இந்த இரண்டு பயிற்சிகளை படுப்பதற்கு முன்பு செய்யுங்கள். 💢இரண்டு நிலையிலும் 5 + 5 நிமிடங்கள் இருந்து மூச்சினை நன்கு இழுத்து வாய் வழியாக வெளிவிடவும். 💢முக்கியக் குறிப்பு: இதைச் செய்ததற்குப் பிறகு மொபைலை தொடக்கூடாது. 😌 #BFCTips
💢என்னால் புஷ்அப்ஸ் ஒன்று கூட செய்ய முடியவில்லை. கைகளுக்கு போதுமான பவர் இல்லை என்பவர்கள் முயற்சியுங்கள். 💢கைகளுக்கு நல்ல பவரைக் கொடுக்கும். 💢கூடுதல் பவர் வேண்டி இவர் முதுகில் எடை வைத்துள்ளதை கவனியுங்கள். 💢அப்டமன் தசைகளையும் இப்பயிற்சிகள் இறுக வைக்கும். (Equal to Plank)
Super tips in everyday life.👌😊
🔴Lower Back Pain 🔴நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அதிக எடையுள்ளோர், வயதானவர்கள், மாதவிடாய் காலம் முடிந்த பெண்களுக்கு வரும் கீழ் முதுகு வலியை குறைக்கும் 5 யோகா பயிற்சிகள். 🔴ஒவ்வொன்றையும் பொறுமையாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டு செய்ய வேண்டும். 🔴தினமும் செய்யலாம்.
🔴Exercise Name: Bunny Hops 🔴Mountain Climbers பயிற்சியின் எளிய வடிவம். 🔴ஒரே பயிற்சியில் அடிவயிறு, கைகள், செஸ்ட், தொடைகள் பயிற்சிக்குள்ளாக வேண்டுமா?! இதனைச் செய்யுங்கள். 🔴முடிந்த வரை இடுப்பு அதிகம் மேலே செல்லாமல் செய்ய முயற்சியுங்கள்; வயிற்றுத் தசைகள் உறுதியாகும். #BFCTips

Laksh Man @ManLaksh54107
0 Followers 2 Following
Never Give Up @BroFitCafe
42K Followers 9K Following #Health | #Fitness | #Yoga | #bodybuilding | #Babies | #Pets | #Counseling | #GoodDeals | #Fashion | #Amazon | #Flipkart | #ShibArmy | #BFCTips | #BFCDeals
il danse ✨🤸🏼�... @IWasHighThatDay
2K Followers 561 Following everything and nothing. குறள்-336. எம்மா கல்யாணமாயிருச்சுமா எம்மோவ். 🚀👋🏼
கவிதையா... @vickywar96
187 Followers 263 Following தனிமையில் இருப்பது...☺ காதலை ரசிப்பது😍🥳 வேலை இல்லாதவனும் சொல்லலாம்...🤣😂 waste fellow 😉😉... use less paiyan🤗🤗🤭
praveenpraju @praveenpraju
78 Followers 85 Following
мя⃣ Ї̳͓͓͓͓�... @SmokingMan19
43 Followers 2K Following ❤️❤️❤️முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு💜💜💜
panikkadal @jacksperrow555
22 Followers 449 Following
Dr.Rajesh @DrRajes39806123
5K Followers 2K Following Cardiac surgeon .Thalaivar Rajini Hard core Fan. I like Thala Ajith & Thala Dhoni too.Very Lovable & Soft Spoken person. My Old ID is @gjr100Rajesh
savuri @Gobi09976670
9 Followers 113 Following
அரசன்கு... @jesithambi
161 Followers 2K Following திமுக கவுன்சிலர் பூதப்பாண்டி பேருராட்சி கன்னியாகுமரி மாவcall.me9442332852
மறதிக்க... @dhass_gk
1K Followers 3K Following எல்லாத்தையும் ரசிப்பேன்.. ஆனா, சீக்கரமா மறந்திருவேன். இன்னைலருந்தாவது நல்லவனாயிரனும்னு நெனச்சி ஏமாந்து போற அப்பாவி..
💕 Vel kowsi 💕 @vikramavel1
886 Followers 5K Following திறந்த மனது என்றாலும் கூட... அதில் யாருக்கும் திறந்து காட்டப்படாத பல பக்கங்கள் இருக்கிறது..
TN65 GLS @GlSethu
91 Followers 510 Following உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!
பார்ப்க... @Polka82572
298 Followers 741 Following வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயங்கள் தானே- ஜெயகாந்தன் Fast & feed sensibly. You can't buy a fit & healthy body.
MAHA PRABHU @SUNDHAR76788715
3 Followers 327 Following
. @Upma_life
5 Followers 2K Following
Madesh S @madeshselvan95
27 Followers 703 Following vijay Fan MSD Fan. AR music Addicted,Life Eppaum oru mathreya than pokuthu perusa onnum illa...
Hai @Hai99452045
11 Followers 257 Following
ரைட்டு @ImUltimate2
2K Followers 639 Following Ajith | Raina | CR7 | Dulquer | Loving WorkOut ... யாருக்கும் அஞ்சோம்....எதற்கும் அஞ்சோம்.... எங்கும் அஞ்சோம்.... எப்போதும் அஞ்சோம்....
ஜெய் 🤘🏽... @JayanRajini
433 Followers 3K Following #ThalaivarRajini #RajaSir #ThalaivarKalainger #Sachin
உலகளந்த... @iKhajoorTN
9K Followers 1K Following #தல_ரசிகன்/TN74/கனரக வாகன ஓட்டி/திருமணமானவன்/பப்புட்டி & ஜித்துட்டி’வின் அப்பா/ ခ།ဖໍ͢ဖ𑂞 𐋌𐤪ໍ͢𐤪 /ཧ𑂞ன் யாரென வினாவும் உங்களுக்கு நான் ஒரு புதிர்!! خاجور
ஆழி @yazhinimom
12K Followers 253 Following
Karthik raj M @featherkarthi
37 Followers 471 Following இச்சகத்தில் உள்ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே !!🗡 #யாருக்கு பயப்படனு🤺 #தமிழன்டா🐲
Carthik Sekar @Carthik_Sekar
190 Followers 2K Following INDUSTRY 4.0 ENGINEER | Rail Enthusiast | IR Fanatic | IT Guy | ARR |
` @sigma__male__
29K Followers 33 Following
Mr.Ego @IdhayaD
3K Followers 5K Following 😎my கருத்து....... ......what is I am saying????😎 😎..8AM to 9AM retweet நேரம்... தரமான பதிவுகள் retweet செய்யப்படும்..😎
𓆩கிச்ச�... @itzcrazykichu
14K Followers 695 Following வன்மங்கள் அதிறட்டுமேஏஏஏ🫰🏼 Lots of serupadi makes you urupadi
Never Give Up @BroFitCafe
42K Followers 9K Following #Health | #Fitness | #Yoga | #bodybuilding | #Babies | #Pets | #Counseling | #GoodDeals | #Fashion | #Amazon | #Flipkart | #ShibArmy | #BFCTips | #BFCDeals
il danse ✨🤸🏼�... @IWasHighThatDay
2K Followers 561 Following everything and nothing. குறள்-336. எம்மா கல்யாணமாயிருச்சுமா எம்மோவ். 🚀👋🏼
Emma 🏳️⚧️ @emmatsdilemma
147K Followers 0 Following Woke up one day felt like a girl so now I’m a girl 😌💘 I still have my stick tho and it’s not small at ALL 😅 Find out yourself 🤭👇
Sri Mathi @Sri__Mathi__
373 Followers 3 Following புரிதலற்ற யாதொன்றும் பிரிவையே சந்திக்கும் பிடிப்புகள் இறுக்கமாயின் பிரிவதும் தூரம் போகும் ♥️
கவிதையா... @vickywar96
187 Followers 263 Following தனிமையில் இருப்பது...☺ காதலை ரசிப்பது😍🥳 வேலை இல்லாதவனும் சொல்லலாம்...🤣😂 waste fellow 😉😉... use less paiyan🤗🤗🤭
💕அழகி 💕 @LekhaGanesh2
219 Followers 98 Following அப்பா அம்மாக்கு செல்ல பொண்ணு 💕 அப்பா அம்மா தவிர இந்த உலகத்துல உண்மையான உறவு யாரும் இல்லை 😒அன்பானவள் இந்த அழகி ❤
வித்ஸ் @iamvidhyac
44K Followers 1K Following
மாஸ்டர்... @Kannan_Twitz
78K Followers 827 Following உங்களின் அளவீடுகளுக்கு அப்பாற்பட்டவன்! #Entrepreneur
Venpaa @venpaavibes
1K Followers 345 Following Am a nomad trekking into the poetic musings of life! மழைச்சாரல், இளையராஜா, இஞ்சி டி, கொஞ்சம் அரசியல், கொஞ்சம் கவிதை & கலகலப்பு !!
💞Reeனா 💞�... @reena_off
33K Followers 68 Following நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம். #உணர்வின்_ஈரம் https://t.co/yujNlQ83ol
Murugan M @imuruganm
8K Followers 303 Following Driver of doctor, best husband, loving father, humanist, leader of my generation
S.VE.SHEKHER🇮🇳 @SVESHEKHER
153K Followers 2K Following வயதிற்கும் அனுபவத்திற்கும் மரியாதை அளிக்கும் ஒருமித்த கருத்து உடையவர்களுக்கு மட்டும்.மாதா, பிதா, குரு, தெய்வம். இதுவே நான். RT Not Endorsed +91 98410 23545
படிக்கு... @bharath_kiddo
33K Followers 2K Following பிறப்பால் மனிதன்*இனத்தால் திராவிடன்*மொழியால் தமிழன்*விருப்பால் முனைவர்*நினைப்பால் இயற்பியலாளன்* கல்விசார் உதவிகளுக்கு எப்போதும் செவிகள் தயார்.
P K @itzPK_
189 Followers 19 Following
Artwist @CrazeJemi
3K Followers 442 Following உணவு, உடை, இருப்பிடம் கூடவே கொஞ்சம் ரசனையை சேர்த்துக்கொள்ளுங்கள், இப் பிரபஞ்சத்தின் பாவ நாட்களை கொண்டாடித் தீர்ப்பதற்கு 🖤🖤நான் ஒரு ரசிகை 🖤🖤
சந்தர்ப... @simpleselfish
718 Followers 2K Following
🤍அழகிய �... @SaranyaaaRaj
54K Followers 195 Following
Dr.கண்ணம்... @drbullettu
7K Followers 500 Following தேவை தீரும் வரையே சில உறவுகள்.....!!! நினைவில் காடுள்ள மிருகம்.... tea for life☕❤ #நா.மு #STRFOREVER
இன்பா @nichchalan
778 Followers 244 Following விலகி நடக்கும் சொற்களை விற்பவன்; ஆதிக்கடவுளின் மீதிச் சாத்தான்! ~கிரந்தன்~ Sinner °Saint °Scribble °Sarcastic.
இறைவி @deepaakumaran
9K Followers 300 Following பழகறவரை பிடிக்காது..பழகினப்புறம் அவ்ளோ பிடிக்கும்.......திருத்தவோ திருந்தவோ வரவில்லை...FAMILIARITY BREEDS CONTEMPT😍
கண்ணியன... @iindran
21K Followers 632 Following Don't trouble the trouble. If you trouble the trouble, trouble troubles you -பேரறிஞர் பாலகிருஷ்ணா.
கௌரிசங்... @gowrisa28263028
14K Followers 109 Following கழற்றி எறியும் ஆடை, கவிதை பிழிந்த ஓடை, சுழற்றி கோதும் ஜடை, இது கம்பன் கற்கா கலை.
Hades @Russetlane
32K Followers 710 Following
The Health Videos @TheHealthVid
269K Followers 109 Following Helpful tips & motivation on health, dieting, nutrition, fitness and more. Dm for credit/removals.Don't own any contents. @saurabhkumar__
சாயினா �... @itz_sajina
3K Followers 886 Following
அரஸ்️ ղα�... @Navanee_Arash
5K Followers 151 Following முடிந்ததும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் வாழ்க்கையும் வாக்கியமும்.. 💯எனது 💭எண்ணங்கள்📝கீச்சுகளாக #likesஇல்🔜➡️🔜👇 #அட_டே
⭕செந்தா... @meenu_twitzz15
25K Followers 1K Following 😌உங்கள் வரையறைக்கு அப்பாற்பட்டவள்..... 🔥சிவனடியாள்🔥 தல ரசிகை ❤ KïÑG ØF M§D🔥
JustKaapi ராட�... @ratweetzz
19K Followers 5K Following Budding entrepreneur... Please repost instead liking my posts😀 #Ramyamsoaps #JustKaapi @ramyam_naturals #Ramyam @nadodi_fm|RJ|