#DeekshaBhumi விஜயதசமி - அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கர், பல லட்சம் மக்களுடன் பெளத்தம் ஏற்ற நாள். தமிழ்நாட்டிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் நாக்பூர் தீட்ஷா பூமி பயணம் சென்றனர். தமிழ்நாடு பெளத்த தம்ம சங்கம் குழுவினரும் தீட்ஷா பூமிக்கு புனித பயணம் சென்றனர். ஜெய்பீம்.
1
0
0
8
0
Download Image
#DeekshaBhumi விஜயதசமி - அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கர், பல லட்சம் மக்களுடன் பெளத்தம் ஏற்ற நாள். தமிழ்நாட்டிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் நாக்பூர் தீட்ஷா பூமி பயணம் சென்றனர்.