CPIM Bahour Commune @CpimBahourcc
No.6, Saraswathi Nagar Bahour Joined February 2023-
Tweets21
-
Followers5
-
Following26
-
Likes222
புதுச்சேரி ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி அரசின் அலட்சியத்தால்.. பாகூர் கொம்யூன் முழுவதும் சவக்குழியாய் மாறி உள்ள சாலைகள் உடனடியாக சரி செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காயகட்டுக்களுடன் பாகூரில் நூதன போராட்டம் #CPIM #Bahour #Puducherry
புதுச்சேரி ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி அரசின் அலட்சியத்தால்.. பாகூர் கொம்யூன் முழுவதும் சவக்குழியாய் மாறி உள்ள சாலைகள்... சாவின் அச்சத்தில் பயணிக்கும் மக்கள்.. #CPIM #Puducherry #Bahour
பாகூர் கொம்யூன் குருவிநத்தம் பெரியார் நகர் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கு, சுடுகாட்டு அமைத்து சுற்றுச்சுவர் கட்டி தர வேண்டும், பேருந்து நிழல் கொடை அமைத்து தர வேண்டும் என்ன வலியுறுத்தி தொடர் முழுக்க போராட்டம் #CPIM #Puducherry #Bahour
பாகூர் கொம்யூன் குருவிநத்தம் பெரியார் நகர் பகுதி மக்களுக்கு அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து தொடர் முழக்க போராட்டம் 12/08/2023 #CPIM #Puducherry #Bahour
பாகூர் கொம்யூன் குருவிநத்தம், சோரியங்குப்பம், இருளன்சந்தை ஆகிய கிராம மக்களுக்கு சுடுகாட்டுக்கு செல்ல தென்பெண்ணை ஆற்றில் புதிய பாலம் அமைத்து தர வேண்டும் #Bahour #Puducherry #CPIM
புதுச்சேரி மாநில கட்சியின் போராட்டத்திற்காக பாகூர் கொம்யூன் கமிட்டி சார்பில் ரூபாய் ஒரு லட்சம் நிதி பொதுமக்களிடம் வசூலித்து 13.06.2023 புதுச்சேரி ஜீவா திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கப்பட்டது.. #CPIM #Puducherry #Bahour
புதுவை அரசே! சிலிண்டருக்கு ரூ.300 மானியம் அறிவித்தபடி செயல்படுத்து! ஜூன் - 13 போராட்ட களம் காண கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம்.தோழர் ஜீவா சிலை அருகில் சாரம். #cpim #புதுச்சேரி #bjpfails #savepuducherry #cpimpublicmeeting
உலகெங்கிலும் மக்களுடைய பாதுகாப்பிற்காக உருவாக்கப்படும் தொழிற்நுட்பங்களை ஏற்றுக்கொண்டிருக்கிற சூழலில், இவர்கள்மட்டும் மாட்டு சாணத்திலேயே கவனத்தைவைத்திருக்கிறார்கள்... #RailwaySafety #BJPFailsIndia #OdishaTrainAccident
After gathering facts, the MP delegation visited Tripura and delivered a memorandum to the governor. Again, @BJP4India terrorists attacked, vandalised, and set fire to the CPIM office in Sonamura, Tripura, with the assistance of @Tripura_Police . Shame on modi and @AmitShah.
“ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்கியது. நாம் விற்ற பிறகு அதன் பெருமை புதிய உயரத்துக்கு சென்றுள்ளது” - என்கிறார் பிரதமர். விற்றது நம் சொத்து என நினைப்பவருக்கு துக்கம் வரும். வாங்கியவர் நம்மவர் என நினைப்பவருக்கு மகிழ்ச்சி வரும். உங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் நியாயமானதே!
வளர்ச்சிக்கு உதவாத.. வறுமையை போக்காத.. மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து பாகூரில் பேரணி ஆர்ப்பாட்டம்.. #BJPfails #cpim #Bahour #Puducherry
#RedBookDay #RedBookDay2023 #Puducherry பாகூர் கொம்யூனில் பாகூர், பெரியார்நகர், குருவிநத்தம், சோரியாங்குப்பம், கரையாம்புத்தூர், காட்டுக்குப்பம் ஆகிய 6 மையத்தில் 21.02.2022 சிவப்பு புத்தக தினத்தில் "மதத்தைப் பற்றி." மார்க்ஸ்-ஏங்கல்ஸ் எழுதிய புத்தகத்தை வாசிக்க விவாதிக்கப்பட்டது.
பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கமே கம்யூனிசம் - தோழர் பிரடெரிக் ஏங்கெல்ஸ், கம்யூனிசத்தின் கோட்பாடுகள் நூலிலிருந்து... #QuoteOfTheDay #MarxistQuotes #KarlMarx #FriedrichEngels #PrinciplesofCommunism #Inspiration #Motivation

Nirmal @Nirmal23112024
16 Followers 848 Following
CPI(M) Puducherry ☭ @pycpim
28K Followers 607 Following Official Twitter handle of Communist Party of India (Marxist) Puducherry State இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி ☭
Lucy Xavier @lvkumar1986
90 Followers 1K Following
Thomas Isaac @drthomasisaac
171K Followers 750 Following Member, Central Committee of Communist Party of India (Marxist)
Md Salim @salimdotcomrade
82K Followers 266 Following CPI(M) West Bengal State Secretary. 12 years in Rajya Sabha & 10 years in Lok Sabha. Former Youth Affairs & Minority Development Minister.
SFI Maharashtra @sfimaha
3K Followers 138 Following Official twitter handle of the Maharashtra State Committee of Students' Federation of India (SFI) @SFI_CEC FB : https://t.co/8OTQeaJF80
CPIM Paschim Bardhama... @cpimpbit
3K Followers 14 Following
CPIM South 24 Pargana... @s24cpim
4K Followers 33 Following Official Tiwtter account of C.P.I(M) South 24 Parganas District Committee, West Bengal. mail: [email protected] phn: 2423-0100/0281 fax: 2423-0280
CPI (M) @cpimspeak
472K Followers 94 Following The official Twitter handle of the Communist Party of India (Marxist)
DYFI - CEC @dyficec
18K Followers 79 Following Democratic Youth Federation of India, Central Executive Committee. DYFI stands for democracy and fights for jobs, education & health for young people in India.
CPIM DELHI @CPIMSTATEDELHI
13K Followers 49 Following Official Page of Communist Party of India (Marxist) Delhi State Committee
cpimtelangana @cpimtelangana
9K Followers 1 Following
Sitaram Yechury @SitaramYechury
1.1M Followers 156 Following Comrade, Communist Party of India (Marxist). FB:https://t.co/iYzZrnZc1R https://t.co/QFE4q2sOMB
CPI(M)AP @apcpim
17K Followers 188 Following
கே.பாலக�... @kbcpim
26K Followers 40 Following Twitter handle of K.Balakrishnan, CPI(M), CCM. | @TNCPIM | @CpimSpeak
G Ramakrishnan @grcpim
44K Followers 51 Following தோழர் (Comrade) | Politburo Member of CPI(M) @CpimSpeak | @TNCPIM
Theekkathir @Theekkathir
72K Followers 523 Following ஊடக உலகில் உண்மையின் பேரொளி! | https://t.co/4ohjjlOryT | Official handle of Theekkathir Tamil News Daily.
சிந்தன்... @sindhan
81K Followers 356 Following Comrade - தோழர் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | பிறப்பொக்கும் .
K Kanagaraj @cpmkanagaraj
70K Followers 1K Following தோழர் (Comrade) | State Sec., Member CPI(M) | @TNCPIM | @Theekkathir | @CpimSPEAK
CPI(M) Puducherry ☭ @pycpim
28K Followers 607 Following Official Twitter handle of Communist Party of India (Marxist) Puducherry State இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி ☭
CPI(M) WEST BENGAL @CPIM_WESTBENGAL
166K Followers 365 Following Official Twitter handle of the Communist Party of India (Marxist), West Bengal State Committee
Su Venkatesan MP @SuVe4Madurai
206K Followers 70 Following Member of Parliament (Madurai Constituency). State secretiate Member @TNCPIM. மதிப்புறு தலைவர் @தமுஎகச
CPIM Tamilnadu @tncpim
107K Followers 4 Following Official Handle of Communist Party of India (Marxist) Tamilnadu State Committee