தமிழக சகோதர சகோதரிகளுக்கு, இந்த மங்களகரமான தமிழ்ப்புத்தாண்டில் வாழ்த்துகள். இந்த புத்தாண்டு அனைவருக்கும் அந்தமில்லா மகிழ்ச்சியையும், அழிவிலா ஆரோக்கியத்தையும், செம்மையான செல்வத்தையும் அள்ளித்தரட்டும். உங்களுக்கும் , உங்கள் அன்பிற்கியவர்களுக்கும், இவ்வாண்டு மகிழ்வும் வளமும் வளர்ந்தோங்க மீண்டும் எமது இதயம்கனிந்த வாழ்த்துகள்
23
341
956
14K
4
@JPNadda வாழ்க தமிழ் வளர்க தமிழர் மெய்ஞானம் 🪷 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்💐💐💐🙏
@JPNadda @BJP4TamilNadu மீண்டும் மோடி அரசு