`காந்தியிடம் மட்டுமுள்ள அந்தப் பண்பை ஸ்டாலினிடம் காண்கிறேன்!' - கோவை பிரசாரத்தில் கமல்ஹாசன் #kamal vikatan.com/government-and…
@JuniorVikatan @ikamalhaasan அடப்பாவி ஸ்டாலின் பேர சொன்னாவே கலைஞருக்கு அவமானம்னு சொன்னவன் தானடா நீ அப்ப காந்தியும் அவமானம்னு சொல்லவரியா நீ இதெல்லாம் அந்த ஓரு சீட்டுக்கு தான்னு நினைக்கும்போது வர்ற அழுகையும் நின்னுடுது ஐயோ அபிராமி அபிராமி.... இந்த கோமாளி க.மலஹாசன நினைச்சாலே வாந்தி வருதே.
@JuniorVikatan காந்தியை கைல கொடுத்தா போதும்....உதயநிதியை கூட அடுத்து மகாத்மா னு சொல்ல சேனாதிபதி ready.
@JuniorVikatan அந்த காந்தியே இந்த ஸ்டாலின் தான்னு சொல்லிட்டு போ பேண்டவரே. எதுக்கு உருட்டிக்கிட்டு..
@JuniorVikatan மகாகவி பாரதி. உன் கனவு பாரதம் கண்டிட மோடியாய் மறுபிறவி எடுத்தாய்
@JuniorVikatan Vote cutting machines!! That’s all!
@JuniorVikatan வாய் இருக்கு என்று கண்டதை பேசி வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கிறான் இந்த ஒரு கிறுக்கன்! தன்னை மேதாவி என்று நினைத்துக் கொள்ளும் முட்டாள்!
@JuniorVikatan That's why did THE Actor KH told that telling his name itself is like shaming ex CM MK in 2021 ???
@JuniorVikatan ஆமால்ல..காந்தி சாராயம் விற்க சொன்னார்..🤣🤣