Kangi 🇦🇺 @Keyankan
Just another turtle riding the wave 🐢 CYCLOTURTLES TO THE METAVERSE!!! Joined July 2022-
Tweets685
-
Followers91
-
Following207
-
Likes13K
All of us today: 😩
'திலீபம்' மாதம் ❤💛
On Tamil Genocide Remembrance Day, I'm joining the Tamil people around the world in mourning the lives tragically taken during Sri Lanka's decades-long Civil War. Today and every day, we must recognize this tragedy and seek justice for the victims and their families.
வரலாறு பல வீர சரித்திரங்களை பதிவு செய்து வைத்திருக்கிறது. நாமே சாட்சியாக நின்று கண்ட எம் தமிழ் பேரினத்தின் வீர வரலாறு… மேதகு வே பிரபாகரன்
2009 மே 18 தமிழர் இனத்தில் பிறந்த ஒவ்வொரு தமிழனும் மறக்க கூடாத நாள்; 😢 ஈழ நிலத்தில் தமிழர்கள் சிந்திய ரத்தம் இன்னும் சிவந்தது கிடக்கிறது. எமது ஈழ மக்களின் கண்ணீரும் கதறுலும் எங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன! #TamilsGenocideDay2026
17 years ago, Sri Lanka carried out a genocidal campaign against the Tamil people. Tens of thousands killed. Hospitals destroyed. Families starved. I will continue to stand with the Tamil community in the fight for justice. We need genocide recognition, universal jurisdiction, & international accountability.
தமிழீழக் கடலின் காவலன்… எங்கள் கரிகாலன்… #தமிழீழத்_தேசியத்_தலைவர் #தமிழீழம்
Boomers when they’re offered $1.79 million instead of $1.8 million for a property they bought for $10k 50 years ago
Business was good 😂
Chinese celebrate Tamil’s Maariamman festival and Chinese or Tamils in Singapore never celebrate anything like this to Ram (God responsible for Hindu slogan Jai Sree Ram) Shows Tamil culture is way way different than any Hindu culture
Chinese celebrating Hindu festivals along with Hindus as their own tradition is the biggest achievement of Lee Kuan Yew. Singapore is an example.
@novaramedia Only right 🐅🇵🇸 Fuck Sri Lanka Fuck Israel Tamils always for Palestine
பட்டினித் தீ மூட்டி இரண்டாம் நாள்! உருகத் தொடங்கியது மெழுகுவர்த்தி! திலீபனுடன் பன்னிரு நாட்கள் நூலிலிருந்து...... தியாக தீபம் திலீபனுடன் இரண்டாம் நாள்.... 1987 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 16 ஆம் திகதி. இது திலீபனுடன் இரண்டாம் நாள். அன்று அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தைவிட்டு எழுந்துவிட்டார். முகம் கழுவித் தலை வாரிக்கொண்டார். அவர் முகம் சோகமாகக் காணப்பட்டாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல் எல்லோருடனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். சகல தினசரி பத்திரிகைகளையும் ஒன்றும் விடாமல் படித்து முடித்தார். பத்து மணியளவிலே பக்கத்து மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. நிகழ்ச்சிகளுக்குத் தேவர் தலைமை தாங்கிக்கொண்டிருந்தார். கவிதைகளைப் படிப்பதற்காக இளம் சந்ததியினர் முண்டியடித்து தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொண்டிருந்தனர். "நிதர்சனம்" ஒளிபரப்பாளர்களின் வீடியோ கமராக்கள் நாலா பக்கமும் சுழன்று படம்பிடித்துக் கொண்டிருந்தன. மேடைகளில் கவிதைகள் முழங்கிக்கொண்டிருந்த போது, திலீபன் என் காதுக்குள் கிசுகிசுத்தார். “நான் பேசப்போகிறேன். மைக்கை வேண்டித் தாங்கோ வாஞ்சி அண்ணை.” சாப்பிடாமல் குடிக்காமல் இருக்கிறிங்கள், களைத்து விடுவீர்கள்..என்று அவரைத் தடுக்க முயன்றேன். ”இரண்டு நிமிடம் மட்டும்.. நிப்பாட்டி விடுவன். ப்ளீஸ் மைக்கை வாங்கித் தாங்கோ” என்று குரல் தளதளக்க கூறினார். அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. கண்கள் குழி விழுந்து, முகம் சோர்ந்து காணப்பட்டாலும் அந்தப் பசுமையான சிரிப்பு மட்டும் இன்னும் மாறாமல் அப்படியே இருந்தது. இரண்டு நிமிடத்திற்கு மேல் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் மேடையில் நின்ற தேவரிடம் மைக்கைப் பெற்றுக் கொடுத்தேன். திலீபன் பேசப்போவதை தேவர் ஒலிபெருக்கியில் அறிவித்ததும் மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. திலீபன் பேசுகிறார். ” எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மக்கள் அனைவருக்கும் வணக்கம். நின்றுகொண்டு பேசமுடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன். நாளை நான் சுயநினைவுடன் இருப்பனோ என்று தெரியாது. அதனால் இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன். நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம். 650 பேர் வரையில் இன்று வரை மரணித்துள்ளோம். மில்லர் இறுதியாகப் போகும்போது என்னிடம் ஒரு வரி கூறினான். நான் அவனுடன் இறுதி வரை இருந்தேன். “நான் எனது தாய் நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும்போது மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகிறேன். மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்களால் காண முடியாது என்பதே ஒரே ஏக்கம் ” என்று கூறிவிட்டு வெடிமருந்து நிரப்பிய லொறியை எடுத்துச்சென்றான். இறந்த 650 பேரும் அனேகமாக எனக்கு தெரிந்துதான் மரணித்தார்கள். அதனை நான் மறக்கமாட்டேன். உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்குத் தலைவரின் அனுமதியைக் கேட்டபோது, அவர் கூறிய வரிகள் என் நினைவில் உள்ளன. "திலீபா நீ முன்னால் போ.. நான் பின்னால் வருகிறேன்." என்று அவர் கூறினார். இத்தகைய ஒரு தெளிவான தலைவனை, தனது உயிரைச் சிறிதும் மதிக்காத தலைவனை நீங்கள் பெற்று இருக்கிறீர்கள். அந்த மாபெரும் வீரனின் தலைமையில் ஒரு மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாகத் தமிழீழத்தினை, தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தரும். இதனை வானத்தில் இருந்து இறந்த மற்றப் போராளிகளுடன் சேர்ந்திருந்து நானும் பார்த்து மகிழ்வேன். நான் மனரீதியாக, ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். விடுதலைப்புலிகள் உயிரினும் மேலாக....., சிறுவர்களை, சகோதரிகளை, தாய்மார்களை, தந்தையர்களை நினைக்கிறார்கள். உண்மையான உறுதியான இலட்சியம். அந்த இலட்சியத்தினை எமது தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள். எனது இறுதி விருப்பமும் இதுதான்.” மிகவும் ஆறுதலாக சோர்வுடன் ஆனால் திடமுடன் பேசிய அவரின் பேச்சைக்கேட்டு மக்கள் கண்ணீர் சிந்தினர். அன்றிரவும் தலைவர் வந்து திலீபனைப் பார்த்தார். சோர்வுடன் படுத்திருந்த திலீபனின் தலையைத் தனது கரங்களால் வருடினார். ஒரு தகப்பனின் அன்பையும் தாயின் பாசத்தையும் ஒன்றாகக் குழைத்தது போலிருந்தது அந்த வருடல். இரண்டு இமய மலைகளையும் என் கண்கள் விழுங்கிக்கொண்டிருந்தன. இரவு பன்னிரெண்டு மணிக்கு திலீபன் உறங்கத் தொடங்கினார்... தொடரும்...... மு.வே.யோ. வாஞ்சிநாதன்.....
15.09.1987 ❤️💛 #day1 A 23-year-old young man began a hunger strike at Nallur Temple. No water. No food. For 12 days, he endured in silence. His name was Thileepan — and he chose death over betrayal. Not for fame. Not for power. But for the freedom of his people. #thileepan
now the fast & furious movies never gonna end
🚨 Mass rally in Geneva demands justice for Tamil genocide A mass rally was held today in Geneva, Switzerland, to renew demands for justice and international accountability for the Tamil genocide, as Sri Lanka features on the agenda of the 60th session of the United Nations Human Rights Council (UNHRC). Read more⬇️ tamilguardian.com/content/mass-r…
26Uncovered @26uncoveredd
3K Followers 6K Following Free Eelam 🇵🇸🐅 | Launching https://t.co/HfvLdtSAcs
xrp.crypto® ⚡️�... @xrpnews334
324 Followers 7K Following XRP | XRPL | ✞ | Blockchain | NFT | DYOR | Not Financial Advice |#XRPcommunity | #ETH | #HBAR | #ALGO | #XRP | #FLR | #BTC
Lurly @lurly_btc
736 Followers 5K Following Pursue everything you like, freedom, independence. I like natural scenery, delicious food, and outdoor hiking.#BTC #XRP
Lamin Barry @Barrylamin423
31 Followers 2K Following
Ahmed Gamal🍌 @AhmedGa45209981
158 Followers 2K Following من أراد أن ينجو من (اليوم الثقيل) فليتمسك (بالقول الثقيل)💙
🩸+Rick Filomax▶�... @rickfilomax
379 Followers 964 Following Searching for the new tomorrow...Web 3 rock n roll! Following/support ethical projects. Xsee is the future of streaming: https://t.co/sxHCSqa1Ng
Crypted_iPhone @crypted_iPhone
33 Followers 325 Following CRYPTED BLACK iPhone https://t.co/rg7vrgH95f
Ida Charley @IdaCharley6
4 Followers 42 Following Marine biologist and coral reef restoration specialist
Harry Bright @harry_brig21183
23 Followers 325 Following Professional trader,TA chat,risk management program, $10k-$100k competition,love travel and My.lover of coffee and father of two lovely daughters.
Captain Hamster ◨ �... @Capt_Hamster
1K Followers 2K Following Former discord head mod. Creative writer. NFT enthusiast. Twitter raider. Discord: Captain Hamster 🐹#0323. @GemSetNFT @ordinaldiamonds @HeathensAlpha
Codie Sanchez @codie_sanche7
81 Followers 2K Following We should own our communities. Taking back Main Street | Portfolio: @CTVentureCap , https://t.co/aE1USWwHCP @ResiBrands | Learn: @_CTCommunity @bizsco
Stephanie pecky @Gina05555832041
2K Followers 7K Following my goal is to build my family.. in the best way possible.. not here for show offs.. just peace
SoniaGiebel @SoniaGiebe31282
51 Followers 2K Following
⋆。°✩🪐©️�... @curiousgirl_TM
876 Followers 1K Following 📚🪐🦚𝕬𝖘𝖙𝖗𝖔𝖑𝖔𝖌𝖊𝖗. 𝕸𝖚𝖘𝖎𝖈𝖎𝖆𝖓. 𝕻𝖔𝖑𝖞𝖒𝖆𝖙𝖍. 𝖁𝖔𝖑𝖈𝖊𝖑 𝕺𝖗𝖆𝖈𝖑𝖊 𝕺𝖋 𝕮𝖑𝖔𝖜𝖓 𝖂𝖔𝖗𝖑𝖉. 𝕮𝖑𝖆𝖘𝖘𝖎𝖈 𝕾𝖈𝖍𝖎𝖟𝖔𝖎𝖉. 𝔦𝔫𝔣𝔧
CJRaider @CJRaider2
2 Followers 106 Following
G202 🇦🇺 🔮 @G202_X
233 Followers 2K Following A 'traditional digital' marketing heavyweight documenting a curious journey into a #Web3 future @metavsmerchants $REACH Maxi; @getreachxyz 💎 🕵🏼 ⚡
Zerocap @zerocap_fx
1K Followers 985 Following Digital Asset Trading & Institutional Liquidity Provider | OTC Spot, Derivatives & Structured Products | Making Markets Frictionless | Since 2017
Erin Brown @ErinaaBrown
24 Followers 847 Following Found different beauties from all US states 😜 Ready for private meetings Some have naked profile photos! Watching this https://t.co/OYi05Fp3mT
arif islam @arifuli16169366
61 Followers 643 Following Hello I am Ariful islam I am a professional digital marketer & social media expert.
Nayon @N_nayon_
253 Followers 299 Following NFTs // DMs open for NFT Consulting/Promo (followers)// \\
Masterofsleepon @WanJilling
478 Followers 816 Following I love my Kids and wife … Am interested in Engineering, Science ,Krypto, Web3.0, NFTs, Stocks and Co #OnChainMonkey #WizeFellaz Author of https://t.co/g7j8yH4amq
James Killick @jameskillickai
4K Followers 3K Following I help businesses close 5X more deals by implementing AI agents that contact, qualify & book leads in under 60 seconds
Sara Bootman @SaranaBootman
20 Followers 763 Following Lured the best beauties from all US states 😍 Ready for a 1 on 1 meeting Some have naked profile photos! Watching this https://t.co/CgdoJLZ4Ho
Rob Perez @WorldWideWob
1.1M Followers 1.2M Following It’s been a pleasure. |||| @SkyWobAlerts |||| @WobBurnerBurner
ChocRice @metamamba24
289 Followers 614 Following Artist | In house Artist for @NotEssential_io @Cycloturtles
Carbon Counting Club @CCountingClub
2K Followers 2K Following We count and tokenize carbon added to our gardens and sell to fund public goods on the blockchain.
🐐💲MR GREEN | GO... @TheHomieMrGreen
14K Followers 14K Following ⚕️T1 DIABETIC | 🤝 RESPECT IS A PREREQUISITE | 🧑🎤GRAPHIC ARTIST | 🎙️LEGENDARY EX #SpacesHost | GOAT$ IS A MINDSET #GOATS 🐐💲JOIN THE HERD
Aaron Briggs @michaeronbr35
20 Followers 184 Following
Stats and Score @statsandscore
15 Followers 382 Following
Kumarathasan @Kumarathasan
919 Followers 3K Following Age 76 Years, Retired Accountant, Worked in Saudi Arabia as an Accountant, Worked in Sri Lankan Tea Plantation as accountant in Talawakelle, Lindula, Hewaheta,
✨LiztheGrateful🍉 @Lizthegrateful
296 Followers 557 Following
Goussanou Louis @goussanou_louis
5 Followers 109 Following
Dr G 🇦🇺 @Skyestorm777
2K Followers 5K Following Chiropractor, Health and Performance Coach, Nutrition, Karate, Dancing, Liverpool, Crypto and NFTs.
🇦🇺 G'day Mate @AussieMint
675 Followers 888 Following Born from the great #aussiefollowaussie movement. Mint proceeds go towards sweeping Australian projects and giving the NFT's out to the people. By @anxfren
Aaron Hilton @AaronHilton03
137 Followers 508 Following Renewable energy geek, a Dad concerned about our childrens future. Cheaper and Smarter Renewable Energy Transition = https://t.co/vIUvKKrygv
Luis Geraldes - Artis... @luisgeraldes
488 Followers 2K Following 🇵🇹 Portuguese / 🇦🇺 Australian 🌏 Exhibited/Collected Globally 🖼 Sold at @ChristiesInc 🎨 Commissioned Internationally
karthikmurali.eth @karthikmurali__
1K Followers 3K Following Cybersecurity professional & web3 enthusiast.
MOME @MOME_NFT
1K Followers 2K Following The Home of Meaning | Where you can discover, own and share the most meaningful digital collectibles in culture | Helping you to live more meaningful lives
lexyboy crypto 🇦�... @WilliamJabbour2
1K Followers 4K Following
LTC Jack🍺🃏🇦�... @AusJak
4K Followers 4K Following https://t.co/dGs9BTbRjs #jokeraffilate #KLV #KFI #btc #LTC
Justbeingsandy.eth �... @JustBeingSandy
820 Followers 733 Following Australian 🦘| Crypto & NFT Enthusiast | @FlickPlayapp📲| Riding the Web3 wave 🌊
Tamil Guerilla 📕 �... @StudentofTE
4K Followers 453 Following Liberation does not come as a gift from anybody; it is seized by the masses with their own hands. - Frantz Fanon
Ananth Nanthan @nanthan_ananth
2K Followers 402 Following
26Uncovered @26uncoveredd
3K Followers 6K Following Free Eelam 🇵🇸🐅 | Launching https://t.co/HfvLdtSAcs
Woe @Woesenpaixo
790K Followers 654 Following Moroccan queen, thick ass chicken wing. twitch: Woesenpai69 THIS and @senpaisspam ARE MY ONLY TWITTERS!!!
𝓐𝓶𝓮𝓵𝓲�... @_Crypto_Barbie
120K Followers 279 Following Crypto & World News 🌎 | Model 📸 | Truth Seeker 🔎 | Posts Are Not Financial Advice🙅🏻♀️
Jesus ist der Weg die... @JesusWeg44
59K Followers 1K Following 🙏#bibel #glaube #jesus #messias #love #solascriptura #evangelium #leben #weg #liebe #gebote #faith
Legion Hoops @LegionHoops
995K Followers 383 Following Hey, I’m @jacobryanortiz. Featured on @ESPN, @ESPNRadio, @CBSNews, @FOXNews, @CNN, @NBA2K, among others. Follow for the latest NBA news, highlights and rumors.
NBACentral @TheDunkCentral
2.3M Followers 546 Following Not affiliated with the National Basketball Association |
illuminatibot @iluminatibot
2.5M Followers 618 Following Signals in the noise. Contact: [email protected]
Daily Loud @DailyLoud
6.9M Followers 168K Following #1 Source For Hip-Hop/Viral News Across The Planet | Follow Us Now & Stay Updated | For Business Or Promo [email protected] | Turn On Notifications 🔥🔔
Mark Monfort @CaptDigital
3K Followers 3K Following Chief AI Guy @madisonmarcusau | MD @FoundryLabsAU President @AusBlockAI | Co-Chair AI Working Group @DECAustralia
👀Eye Diaz Man @eyediazman
306 Followers 1K Following Partner | CCO at M👀NING Brand Consultancy for Emerging Tech 🔥 Web3
James Killick @jameskillickai
4K Followers 3K Following I help businesses close 5X more deals by implementing AI agents that contact, qualify & book leads in under 60 seconds
Alexandria Ocasio-Cor... @AOC
12.7M Followers 4K Following US Congresswoman, NY-14. In a modern, moral, and wealthy society, no American should be too poor to live. People-Funded, takes no lobbyist💰. Personal account.
Art of Life 🦋 @Art0fLife_
1.1M Followers 879 Following Helping YOU become your best self Mentally, Physically, Emotionally, and Financially.
Founder Archive @Founder_Archive
369K Followers 85 Following Archiving legendary Founder stories, insight & advice | Learn from the greatest minds and be inspired.
开云体育 @kaiyunWorldCup
350K Followers 64 Following 注册官网:https://t.co/QN8u8gHajV 信誉大品牌,资金有保障!大额无忧,提款秒到账! 打不开【关闭VPN】清空/更换浏览器重新打开!
John Cena @JohnCena
12.6M Followers 1.0M Following A forum of thoughts and perspectives designed to ignite conversations and actions leading to growth, and occasional self promotion. #NeverGiveUp #RiseAboveHate
Luis Geraldes - Artis... @luisgeraldes
488 Followers 2K Following 🇵🇹 Portuguese / 🇦🇺 Australian 🌏 Exhibited/Collected Globally 🖼 Sold at @ChristiesInc 🎨 Commissioned Internationally
Dr. Anastasia Maria L... @DrLoupis
1.3M Followers 560 Following 1/2 Viking🇩🇰 1/2 Philosopher🇬🇷 Doctor of Medicine (MD). Opinions are my own. Follow my backup @DrLoupis__ ❤️
spanian.official @SpanianOfficial
2K Followers 0 Following
Israel Adesanya @stylebender
1.8M Followers 284 Following *Insert inspirational/witty quote*. Telegram: https://t.co/Zj6UiuWydG
Foodporn @food_porn
200K Followers 41 Following The #1 source to find & review food from 4 million restaurants worldwide. For a rating feature, take a pic of your meal and tag #foodporn and the restaurant! 😋
Unleash Your Mind @MentalUnleash
375K Followers 63 Following Helping you level up your mindset and reach your goals.
🇦🇺 G'day Mate @AussieMint
675 Followers 888 Following Born from the great #aussiefollowaussie movement. Mint proceeds go towards sweeping Australian projects and giving the NFT's out to the people. By @anxfren
NBA Memes @NBAMemes
732K Followers 651 Following *Parody* Not affiliated with National Basketball Association. [email protected]
Shannen Michaela @ShannenPill
167K Followers 80 Following First Gen Dairy Farmer 𖦹 Motherhood & Natural Living. World Record Acrobatic Archer °˖ ➴ Farm goods below ↓
Aileen Hnatiuk @AileenHnatiuk
70K Followers 180 Following Award-Winning Journalist @rtdna | Lead Sports Anchor & Reporter @wfla | Olympic Reporter @paris2024 [email protected]
SamanthaSG.eth @SamanthaSG_
5K Followers 4K Following Self-Taught Artist & Illustrator ✨ Artist & Founder of @SatoshisGirls 💃 - 73% Minted! By Samantha 1/1's Linked Below✨
#NBAAllStar @NBAAllStar
814K Followers 154 Following NBA All-Star 2027 is in Phoenix, Arizona! The 76th NBA All-Star game will be played on Sunday, Feb. 21, at Mortgage Matchup Center, home of the Phoenix Suns.
SpaceX @SpaceX
41.9M Followers 127 Following SpaceX designs, manufactures and launches the world’s most advanced rockets and spacecraft
James Maloney @jim_jim86
30K Followers 345 Following Enjoy playing footy, my wife is a lucky girl, father of three cheeky kids that keep me pretty busy!!!
Willie Mason WMM 💯... @mase21
37K Followers 1K Following @nrl_bulldogs Ambassador. coach/mentor @deadlychoices Ambassador. cohost of @levelsnetwork podcast with @horoscope ig @williemason10 @tab & @bsc ambassador.
Matt Cooper @mattcooper44
27K Followers 1K Following X Pro footy player for the dragons, celebrity apprentice contestant!! ambassador/model. All enquiries contact my Insta @coopsmatt
Justbeingsandy.eth �... @JustBeingSandy
820 Followers 733 Following Australian 🦘| Crypto & NFT Enthusiast | @FlickPlayapp📲| Riding the Web3 wave 🌊
karthikmurali.eth @karthikmurali__
1K Followers 3K Following Cybersecurity professional & web3 enthusiast.


































