#JUSTIN | ஜே.என்.யூ எல்லோருக்குமானது- பல்கலைக்கழகம் எச்சரிக்கை! #Delhi | #JNUUniversity
@PTTVOnlineNews வெளிய போ என்று எழுதினால் பரவால்ல... உங்களை சும்மா விட மாட்டோம் என்று எல்லாம் எழுதி உள்ளார்கள்... பிராம்மணர்களும் மனிதர்கள் தான்... எதிர்த்து பேசாத அப்பாவி ஜீவன்கள்... இதை ஒரு பார்ப்பனர் அல்லாதவனாய் எழுதுகிறேன்... #Brahmin_Lives_Matter
@Krishnad876 @PTTVOnlineNews இந்துக்கள் அனைவரையும் வெளியே போ என்று எழுதினால் முஸ்லீம்கள் மீது கோவம் வரலாம் . ஆனால் ஏன் பிராமணர்களை வெளியே போ என்று கூறுகிறார்கள்? யோசிங்க ப்ரூ
@saravan38465599 @PTTVOnlineNews சரி என்ன செய்யலாம்... இந்த பிராமண எதிர்ப்புக்கு தீர்வு தான் என்ன?? தமிழ்நாட்டில் இருந்து நிறைய பேரு காரணமற்ற எதிர்ப்பினால் வெளி மாநிலங்களுக்கு போய் விட்டார்கள்... இப்போது இந்தியாவை விட்டே விரட்டி அடித்து விடலாமா??? #Brahmin_Lives_Matter
@Krishnad876 @PTTVOnlineNews காலாகாலமாக முஸ்லீம்கள்மீது ஏற்படும் வெறுப்புக்குஉங்களிடம் இருந்து எந்த கரிசனமும்வரவில்லையே ஏன் ?முஸ்லீம்கள் மீது நேக்கா அனைவரையும் திருப்பி விட்டுட்டு அனைத்து இடத்தையும் பிடித்து வைத்திருக்கிறார்கள் அவர்கள். அது தான் அவர்கள் பலம் .அதை தெரிந்து கொண்டதால் இவர்கள் எதிர்க்கிறார்கள்
@saravan38465599 @PTTVOnlineNews I'll change the modulation for you. Parties like #DMK #RJD #SamajwadiParty have diverted anger against #Brahmins and are looting the country for generations. Only families and #nepokids looted in name of #socialism and #secularism can u justify that? #BJP #AIADMK #Annamalai