எண்ணூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் விரைவில் பூரண உடல் நலம்…
வாழ்க்கை தரும் உபகரணங்களுக்கு நன்றி சொல்லும் நாள் தான் ஆயுத பூஜை.
உழைப்பிற்கு வலிமை தரும் கருவிகளை வணங்கும் புண்ணிய நாள் இன்று
உங்கள் வாழ்க்கை வெற்றி, வளம், மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க
அனைவருக்கும்
#ஆயுதபூஜை_நல்வாழ்த்துகள் ✨
@EPSTamilNadu@AIADMKITWINGOFL
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருப்பது மிகுந்த மன வேதனையைத் அளிக்கிறது
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@EPSTamilNadu@AIADMKITWINGOFL
கூட்டணி கட்சிகளை திமுக விழுங்கிக் கொண்டிருக்கிறது என்று மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள் சொன்ன உண்மை, காங்கிரஸ் கட்சிக்கு உறைத்துவிட்டது போல....
எடப்பாடியார் தும்மினால், இருமினால், முகம் துடைத்தால் கூட கூட்டணியில் குழப்பமா? என்று விவாதம் நடத்தும் ஊடகங்கள்,…
"பாட்டிலுக்கு 10 ரூபாய்"- விடியா அரசின் விஞ்ஞான விளக்கம்!
அதாவது, பாட்டிலை திரும்ப எடுப்பதற்கான Deposit தொகை தான் இந்த 10 ரூபாயாம்..!!
#DMKUruttugalumThiruttugalum For real!
(அப்போ அது ஏன் MRP யில் வராம தனியா வாங்குறீங்க அமைச்சரே?)
#ByeByeStalin
பூத் (பாகம்) கிளை கழக நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தான பயிற்சிகளை மேற்கொள்வதருக்காக
கடலூர் வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளராக நியமிக்க பட்ட #கோகுல்ராஜ்#எழில்ராஜ்#துரைராஜ் மூவரும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
@AIADMKITWINGOFL
கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தார்.
பெண் விடுதலைக்காகவும், சமூக நீதிக்காகவும், சமத்துவமான சமுதாயம் படைக்கவும் பாடுபட்ட சமூக சீர்திருத்தவாதி, #பகுத்தறிவுப்_பகலவன்#தந்தை_பெரியார் அவர்களின் 147வது பிறந்த தினத்தில் அவரின்
பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.
@AIADMKITWINGOFL
சமூகநீதி போராளி,
எஸ்_எஸ்_இராமசாமி_படையாட்சியார்
அவர்களின் 108வது பிறந்தநாளில்
கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட கழகம் சார்பாக, கடலூர் மாநகர பகுதியில் அமைந்துள்ள மணி மண்டபத்தில் #எஸ்_எஸ்_இராமசாமி_படையாட்சியார்
அவர்களின் முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தன் சொல்லாலும், செயலாலும், சாதனையாலும் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த #பேரறிஞர்_அண்ணா அவர்களின் பிறந்த தினத்தில், கடலூர் வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-ஆவது பிறந்த நாள் பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினேன்.
@EPSTamilNadu
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி இவர்களின் நல்லாசியுடன்,
புரட்சித் தமிழர் @EPSTamilNadu ஆணைக்கிணங்க, #பேரறிஞர்_அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கடலூர் வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்.
நாள்: 15/09/25 மாலை 6 மணிக்கு
இடம்: மஞ்சக்குப்பம் மணி கூண்டு அருகில்
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 117 ஆவது பிறந்தநாளில் கடலூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பாக, மஞ்சக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள #பேரறிஞர்_அண்ணா அவர்களின் முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது,
நிகழ்வில் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
செப்..15
தன்னை அறிந்தவன்
தரணி ஆள்வான் -அண்ணா
தமிழர்களை தலைநிமிர செய்த
பேரறிஞர் பெருந்தகை #அண்ணா அவர்களின் பிறந்தநாளில் அவரின்
பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.
@EPSTamilNadu@AIADMKITWINGOFL
குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு. @CPRGuv அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@VPIndia பொறுப்பில் தங்களது பணி சிறக்க எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@EPSTamilNadu@AIADMKOfficial
மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், @rbudhayakumar_ அவர்களுடைய தாயாரும், திருமதி #மீனாள்_அம்மாள் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்தேன்,
அன்புச் சகோதரர் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த அனுதாபத்தை நேரில் சென்று தெரிவித்துக்கொண்டேன்.
இளம் வயதிலேயே ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கியவர்
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குழந்தைகளே பள்ளிகளை நோக்கிப் புறப்படுங்கள் என்று கல்வி குறித்த பெரும் விழிப்புணர்வை எழுப்பிய போராளி
#தியாகி_இமானுவேல்_சேகரனார் அவரின் நினைவுநாளில் வணங்குகிறோம்.
@AIADMKITWINGOFL
இறைதூதர் #நபிகள்_நாயகத்தின்
பிறந்தநாளில் அவரை நினைவு கூறும் விதமாக அவர் பின்பற்றிய அன்பும் மற்றும் சகோதரத்துவத்தை பின்பற்றி நடப்போம்.
அனைத்து இஸ்லாமிய சொந்தங்கங்களுக்கும் என் இனிய #மிலாதுன்_நபி திருநாள் நல்வாழ்த்துக்கள்
@EPSTamilNadu@AIADMKITWINGOFL
225K Followers 144 FollowingChief whip/AIADMK, கழக தலைமை நிலைய செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், அஇஅதிமுக, Member of Legislative Assembly, Thondamuthur Constituency.
66K Followers 2K FollowingBe the change!
Politician from @IIMAhmedabad,
Founder: The Social Media Company, State Secretary: AIADMK Student Wing,
Office: +919962895627
137K Followers 18K Following#HR Pro Ma Foi & CIEL HR Chairman #PSGTech #XLRI Alumnus, #Culture #Education #Youth #SkillDev Leading India's only Tech-led comprehensive HR Solutions Company
3 Followers 46 FollowingRegional IT Wing Head – AIADMK, Cuddalore
Politics | Leadership | Change
உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில், நீ வெறுக்கும் அதே அரசியலால் ஆளப்படுவாய்- Lenin
288 Followers 674 Followingமாவட்ட செயலாளர்,
தகவல் தொழில்நுட்ப பிரிவு. திருவண்ணாமலை மத்திய மாவட்டம்.
Mainframe developer, Cognizant(kolkatta)
web developer,Fresh projexon
231 Followers 651 FollowingDr to be, / AIADMK / திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட பொருளாளர் (மருத்துவர் அணி ) தன்னை வென்றவன் தரணியை வெல்வான் - அண்ணா / #YNWA
1 Followers 22 FollowingJoint Secretary – அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு,
சிறுபான்மை சமூக முன்னேற்றத்திற்கும் உரிமைகளுக்குமான குரல்,
வணிக நிபுணர் – UAE அனுபவத்துடன் சர்வதேச வியாபார ஆலோச
225K Followers 144 FollowingChief whip/AIADMK, கழக தலைமை நிலைய செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், அஇஅதிமுக, Member of Legislative Assembly, Thondamuthur Constituency.
137K Followers 18K Following#HR Pro Ma Foi & CIEL HR Chairman #PSGTech #XLRI Alumnus, #Culture #Education #Youth #SkillDev Leading India's only Tech-led comprehensive HR Solutions Company
33K Followers 43 FollowingEx Minister for Environment and Pollution Control, Government of TamilNadu. Let's work together for the progress of TamilNadu.
23K Followers 36 FollowingEx. Minister for Hindu Religious and Charitable Endowments, Government of TamilNadu. Let's work together for the progress of TamilNadu.
39K Followers 50 FollowingADMK Tiruppur West District Secretary, MLA of Udumalai, Ex - Minister, Ex - Chairman of TamilNadu Arasu Cable TV Corporation. Belongs to the Indian stock.
32K Followers 35 FollowingDoctor. MD., DGO.,
Former Minister for Social Welfare & Nutritious Noon Meal Programme
கழக மகளிரணி இணைச்செயலாளர்
அஇஅதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர்