அ.மணிவாசகம் @Manianna2019
தமிழன்/திராவிட பாசறையை சார்ந்தவன்/“I always stand for Social justice, Equality, and Brotherhood” தமிழையும் தமிழரையும் தமிழுக்காக உழைப்பவரையும் காதலிப்பவன். Mannargudi, India Joined August 2018-
Tweets2K
-
Followers203
-
Following224
-
Likes2K
குறை கூறுபவர்கள் குறை கூறிக்கொண்டே தான் இருப்பார்கள். ஒரு நாளும் அதிகாரத்திற்கு வரமுடியாது. யார் 2026 தமிழ்நாடு முதல்வர் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். அனைத்து கட்சியினரும் இனிமேலாவது அறவழியில் பிரச்சாரம் செய்யுங்கள். செயல்படுங்கள். நன்றி! வணக்கம்!
ஈர்ப்பு விதி என்று ஒரு ஒப்பற்ற விதி இருக்கிறது. நீங்கள் எதை விதைக்கிறீர்களோ? அதையே அறுவடை செய்வீர்கள் என்பதுதான் இவ்விதி. கரூர் துயர சம்பவத்திற்கு நீங்கள் விதைத்ததும் ஒரு மிகமுக்கிய காரணம் என்பதை அறிவீர்களா?
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் எவை இருக்கிறது என தெரிந்து பேசுங்கள்.
திரு. விஜய் அவர்களே...நீங்கள் ஆட்சி அமைத்தப் பிறகு என்ன செய்ய போகிறீர்கள் என்பது குறித்து இனி பேசுங்கள். தமிழ்நாடு மாநிலத்தில் என்ன பிரச்சினை இருக்கிறது அதை எப்படி சரிசெய்வது என்பது குறித்து பேசுங்கள். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எது இருக்கிறது?
எவர் ஆட்சி செய்தாலும் தவறுகள் என்பது எதிர் கட்சிகளால், எதிர் கருத்துடையவர்கள் ஆல், குறை கண்டுபிடித்து கொண்டேதான் இருப்பார்கள். உங்களுக்கு நல்லதாக தெரிவது எனக்கு சரியாக படாது. எனக்கு சரியாக இருப்பது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்காது. அவரவர் மன இயல்பு.
அரசாண்ட கட்சிகள் தவறு செய்ததா? இல்லையா? என்பது அவரவர் புத்திக்கு தெரியும். தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த நான்கரை ஆண்டுகளாக மிகச் சிறப்பாகவே ஆட்சி செய்து வருகிறார். முன்னர் ஆண்டவர்கள் தவறு/ஊழல் செய்தார்களா இல்லையா என்பது வேறு. இது எனது தனிப்பட்ட கருத்து.
நடந்த துயர் சம்பவத்திற்கு நீங்கள் ஏன் பொறுப்பேற்க முன்வரவில்லை?
12. இவ்விஷயத்தில் அரசு நிர்வாகம் தவறு செய்ததா? இல்லையா? என்பது விசாரணையில் தெரியவரும். ஆனால் வெட்ட வெளிச்சம் ஆக உங்கள் த.வெ.க கூட்டங்களில் நீங்கள் நீதிமன்ற நிபந்தனைகள் மீறி உள்ளீர்களா இல்லையா? ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அத்துமீறல்களை ஏற்று கொள்கிறீர்களா இல்லையா?
11. திரு. விஜய் அவர்களுக்கு மத்திய Y பிரிவு பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட பவுன்சர் கள் பாதுகாப்பு, நிர்வாகிகள் பாதுகாப்பு ஏற்படுத்தி இருக்கும்போது, பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு நீங்கள் ஏற்படுத்தியிருக்கும் பாதுகாப்பு என்ன?
த.வெ.கட்சியில் அப்படிப்பட்ட நிர்வாக கட்டமைப்புகள் இல்லையா? அமைக்கப்படாதது ஏன்?
10. அனைத்து கட்சி கூட்டங்களிலும் கட்சி தொண்டர்கள், இளைஞரணி போன்ற அமைப்புகள்தான் (Organising committee) கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதும், ஒழுங்கமைப்பதும் (கூடுதலாக போலிஸ் பாதுகாப்பு) நடந்து வருகிறது. ஆனால் 2026 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அரசு அமைக்க அசுர வேகத்தில் செயல்படும்
9. கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்படுகிறது என தெரிந்திருந்தும், பிரச்சாரம் நடக்கும் இடத்தில் ராட்சச பிரச்சார பேருந்தை நிறுத்தி வைத்து (ரோடு ஷோ நடத்தாமல்), நேரிடையாக சொகுசு காரில் வந்து, பிரச்சார ராட்சச பேருந்தில் ஏறி உரையாற்றாமல் பல சில கிலோமீட்டர் பேருந்திலேயே பயணிப்பது ஏன்?
8. கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது என்பது தெரிந்தும் பொது இடங்களில் பிரச்சாரம் தொடர்ந்து செய்து வருகிறீர்கள். அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்கும், கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கும் மிகப்பெரிய மைதானங்களை தேர்வு செய்யாதது ஏன்?
7. மரத்தில்/ கம்பங்களில் ஏறுவது, அட்டூழியம் செய்வது, கட்டுகள் இல்லாதது, பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது இவையனைத்தும் அனைத்து இடங்களிலும் த.வெ.க ரசிகர்கள், தொண்டர்கள் மூலம் நடப்பது தெரிந்தும் த.வெ.க நிர்வாகிகளோ அல்லது திரு. விஜய் அவர்களோ கண்டு கொள்ளாதது ஏன்?
6. மிகப்பெரிய அசம்பாவிதம் நடந்த பிறகும் த.வெ.க முக்கிய நிர்வாகிகள் ( தொண்டர்கள் அல்ல) சம்பவம் நடந்த இடத்திற்கு வராதது ஏன்?
சென்னை திரும்பியதும், சிலமணி நேரம் கழித்து X தளத்தில் இதுகுறித்து பதிவிட்டதும் ஏற்றுக் கொள்ள கூடியதா?
5. திரு. விஜய் அவர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும்போதே பலர் மயங்கி விழ ஆரம்பித்ததையும், அவர்களை மீட்கவே ஆம்புலன்ஸ் வந்ததையும் தொலைகாட்சி வாயிலாக கண்டேன். அசம்பாவிதம் நடந்தது தெரிந்திருந்தும் திரு. விஜய் அவர்கள் அவ்விடத்தை விட்டு நகர்ந்து, திருச்சி சென்று, தனி விமானத்தில்
4. வாரத்தில் சனிக்கிழமை மட்டுமே பயண அறிவிப்பு செய்துவிட்டு, தனி விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் திரு.விஜய் அவர்கள் Time discipline இல்லாமல் தாமதமாக வீட்டிலிருந்து புறப்படுவது ஏன்?
இருக்கிறார்கள் என்பது ஊடக வாயிலாக தெரிகிறது. காரணம் அபாயகரமான வெயிலில் ,ரசிகர்கள் தொண்டர்கள் பலமணி நேரம் காத்திருப்பு. இவையனைத்தும் த.வெ.க நிர்வாகிகளுக்கு தெரிந்தும் ஏன் மீண்டும் மீண்டும் நேர தாமதம் செய்தீர்கள்?

Gandhi Selvan- தம... @GandhiSelvan11
8K Followers 9K Following Former Union Minister (Govt of India)
ஜீரோ நா�... @Anti_CAA_23
38K Followers 6K Following பாசிச எதிர்ப்பாளன் | Indian Muslim🇮🇳 | Content Creator | 🖤❤️ | Tweets are Personal #Alhamdhulillah #FreePalestine🇵🇸
வெற்றிம... @endruthalapathy
10K Followers 5K Following தலைவர் @kalaignar89 🖤❤️| முதல்வர் @mkstalin |🖤❤️ அன்புஅக்கா @kanimozhiDMK | #திராவிடத்தலைவி 🖤✨
மகிழன்�... @happy20192019
13K Followers 7K Following வலதுசாரி மற்றும் சாதி, மத அரசியலை ஏற்காதவன் நியாயத்தின் பக்கம் நிற்கும் Dravidan Stock. ஜால்ரா இல்லை பாசிச விரோதி இதுதான் என் கொள்கை
shanmugamchinnaraj @shanmugamchin10
42K Followers 3K Following வாழ்க கலைஞர்; வாழ்க தளபதியார்; வாழ்க தமிழ்; வாழ்க திராவிடம்....
Sathiyavathi @sathiyavathi7
88K Followers 33K Following 𝙈𝘽𝘼 / 𝙎𝙖𝙡𝙚𝙨 𝙥𝙚𝙧𝙨𝙤𝙣𝙣𝙚𝙡 / 𝙏𝙚𝙖𝙘𝙝𝙚𝙧 / 𝙎𝙤𝙘𝙞𝙖𝙡 𝘼𝙘𝙩𝙞𝙫𝙞𝙨𝙩 / 𝙋𝙤𝙡𝙞𝙩𝙞𝙘𝙖𝙡 𝙙𝙞𝙘𝙩𝙖𝙩𝙤𝙧 /
October #BreastCancer... @gokula15sai
233K Followers 23K Following #JobVacancy_Alert #Education_Alert #Exam_Alert #Politics, Social, Society concerned
InaHarper @l99r05opw7hASY
51 Followers 2K Following
ZoraJessie @k3eDfy6WC23L2o
16 Followers 997 Following
Dondason @Dondason135269
39 Followers 730 Following
Murugan Gansp @MGansp
9 Followers 36 Following
Kamali Maruthu.DEEE @KamaliMaruthu
5K Followers 5K Following
ARAVINDHAN @Aravindhan2025
61 Followers 200 Following ஆ. அரவிந்தன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் l மன்னார்குடி மத்திய ஒன்றியம்l மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிl திருவாரூர் மாவட்டம்..
கனிமொழி... @KanimozhiKodi
5K Followers 7K Following Writer @spider_node https://t.co/uJWZLOIfef https://t.co/UrfGWqLnfK https://t.co/L4CyrHfZe8
Yadu Kula Krishna @Vijay46780774
237 Followers 3K Following harē kr̥ṣṇa harē kr̥ṣṇa kr̥ṣṇa kr̥ṣṇa harē harē | harē rāma harē rāma rāma rāma harē harē
Udhayakumar 🖤❤ @IamUdhayakumar7
3K Followers 2K Following திமுக 🌄| அண்ணா | கலைஞர் | தளபதி. Belongs to Dravidian Stock. 🖤❤ Follow for Follow back 👍
இல.வி.ரா.... @RamamoorthyVis3
2K Followers 3K Following 🖤❤️💙⛓️⚖️🤝B̆̈ĕ̈l̆̈ŏ̈n̆̈ğ̈s t̆̈ŏ̈ D̆̈r̆̈ă̈v̆̈ĭ̈d̆̈ĭ̈ă̈n̆̈ s̆̈t̆̈ŏ̈c̆̈k̆̈. advocate .
Raghu R | #தமி�... @raghur1906
15K Followers 8K Following BSc QS Civil Engineer, Proudly Indian நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி #கலைஞர்100 "Do and Die"#MKStalin is more dangerous than Dr #Karunanidhi. #DMK #தமிழ்நாடு
Mallai DMK YouthWing @MallaiJk
3K Followers 5K Following ஒன்றிய திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மல்லசமுத்திரம் நாமக்கல்
Ramesh Velayaudham @velayaudham
154 Followers 608 Following IAM karikalan my father name P velayaudham he is Retired person ,my mother name is V.Pappathi I am married my spouse name Vennila I have one daughters V.k.Moul
தமிழ்வள... @VeeRaaofficial
5K Followers 4K Following Static Equipment Design & Fabrication Engineer.
EswaranSu @SuEswaran
3K Followers 2K Following கம்பம் ஒன்றிய மீனவரணி துணை அமைப்பாளர்| PEN Digital Volunteer| Belongs to the Dravidian stock🏴🚩🖤♥️🌄
Jesse Pinkman ❤️ @Putinism7
16K Followers 8K Following “Smoking marijuana, eating Cheetos, and masturbating do not constitute plans in my book.”
Anbu Rajaraman @Anburajaraman
2K Followers 2K Following சமூகஆர்வலர்,சமூகத்தின் நடக்கும் அவலங்களை எதிர்த்து தனி மனிதனாக போராடும் இளைஞன் 💪😎 எண்ணம் போல் வாழ்க்கை
Adaikkalam C ❣️-�... @am_bas_vj_dmk
15K Followers 8K Following அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் (சமூக வலைதளம்) ||கலைஞர் வாழ்க திமுக வாழ்க|| (D STOCK) https://t.co/apTUCgUunS #𝗙𝗼𝗹𝗹𝗼𝘄𝗺𝗲 🖤❤️7️⃣
ஸ்ரீதர்... @lv7HtKrObKN3SPk
4K Followers 5K Following நான் மானமுள்ள சுயமரியாதைக்காரன்🖤❤️கருப்பு சிவப்பு என் குருதியில் கலந்தது. தலைவர் கலைஞர் எனக்கு உயிர். தி.மு.கழகம் எனது உணர்வு. நான் திராவிடன்🖤❤️ @tbstamilnadu
Rajkumar @RajkumarMadhav5
7K Followers 5K Following Writer, Blogger, RTs are not endorsement, RG / Belong to Dravidian Stock
Sashi @Sashi61287019
274 Followers 899 Following
காக்கா @Kaka_offic
33K Followers 4K Following AK, 🎹🎹 U1 🎧🎧 🎙️🎙️ pradeep Kumar 🎸🎸 // 🏏🏏 CSK 🏏🏏 🔥🔥D7, ABD, Steyn 🥳🥳// #member_of_Rise_Media
King Hippo @kingH_offl
9K Followers 9K Following மூனு ராஜா கைல இருந்தாலும்! எதிர்ல இருக்கவண்ட மூனு ஏஸ் இருக்குமோன்னு யோசிக்காம பிளைண்ட்டா சோ காட்டனும்🔥 🔥🔥🔥
Mr_harmik_21 @azhagu1997
283 Followers 292 Following அன்பு தான் வெல்லுமே எந்த நாளும்! Belongs to Dravidian stock
dravidish @pantherinae_leo
773 Followers 2K Following பெரியாரின் பேரன், அண்ணாவின் தம்பி, கலைஞரின் மாணவன், தளபதியின் தளபதி, அம்மாவின் பிள்ளை, அப்பாவின் நகல், அன்பானவளின் கணவன், தங்கங்களின் தகப்பன் 😇🥰🤗
Simon @vanam_offcl
11K Followers 7K Following #மகிழ்வித்துமகிழ் ❣️#தீதும் நன்றும் பிறர் தர வாரா #தமிழ் வாழ்க #BlackLover 🖤 #cricket 🏏 #Bowler #Music Heals 💜 #sTR Fan ✌️ #Trash 🤙 #DMK🖤❤️
அலோ மொர�... @dloganathan1971
404 Followers 2K Following எடுத்துச் செல்ல எதுவுமில்லை ஆனால் கொடுத்துவிட்டுச் செல்ல நிறைய நம்மிடம் இருக்கிறது # இதுவும் கடந்து போகும்.
Baskar @baskarkj
2K Followers 5K Following நான் ஒருபோதும் எதையும் அவமானகரமாகக் கருதியதில்லை. ஏனென்றால், வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்
M.K.Stalin - தம�... @mkstalin
4.0M Followers 91 Following Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock
Udhay - தமிழ�... @Udhaystalin
3.7M Followers 619 Following DMK Youth Wing Secretary | Deputy Chief Minister, Government of Tamil Nadu | MLA, Chepauk - Thiruvallikeni Constituency
Dr. T R B Rajaa @TRBRajaa
302K Followers 2K Following #DravidianStock | #PhD | @arivalayam Wing Secretary @DMKITwing | Minister for Industries Govt of #TamilNadu | #DmkMLA #Mannargudi @OfficeofTRBR | #திமுக #DMK 🌄
DMK IT WING @DMKITwing
328K Followers 70 Following Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://t.co/VQVqPrYAV5
DMK Youth Wing @dmk_youthwing
172K Followers 210 Following The Official DMK Youth Wing, Twitter Account | தி.மு.க. இளைஞர் அணி
Gandhi Selvan- தம... @GandhiSelvan11
8K Followers 9K Following Former Union Minister (Govt of India)
ஜீரோ நா�... @Anti_CAA_23
38K Followers 6K Following பாசிச எதிர்ப்பாளன் | Indian Muslim🇮🇳 | Content Creator | 🖤❤️ | Tweets are Personal #Alhamdhulillah #FreePalestine🇵🇸
வெற்றிம... @endruthalapathy
10K Followers 5K Following தலைவர் @kalaignar89 🖤❤️| முதல்வர் @mkstalin |🖤❤️ அன்புஅக்கா @kanimozhiDMK | #திராவிடத்தலைவி 🖤✨
Anbil Mahesh @Anbil_Mahesh
599K Followers 357 Following Minister for School Education | Govt. of Tamil Nadu | MLA from Thiruverumbur constituency | #DMK Trichy South Dist. Sec. RT ≠ endorsement.
மகிழன்�... @happy20192019
13K Followers 7K Following வலதுசாரி மற்றும் சாதி, மத அரசியலை ஏற்காதவன் நியாயத்தின் பக்கம் நிற்கும் Dravidan Stock. ஜால்ரா இல்லை பாசிச விரோதி இதுதான் என் கொள்கை
shanmugamchinnaraj @shanmugamchin10
42K Followers 3K Following வாழ்க கலைஞர்; வாழ்க தளபதியார்; வாழ்க தமிழ்; வாழ்க திராவிடம்....
Sathiyavathi @sathiyavathi7
88K Followers 33K Following 𝙈𝘽𝘼 / 𝙎𝙖𝙡𝙚𝙨 𝙥𝙚𝙧𝙨𝙤𝙣𝙣𝙚𝙡 / 𝙏𝙚𝙖𝙘𝙝𝙚𝙧 / 𝙎𝙤𝙘𝙞𝙖𝙡 𝘼𝙘𝙩𝙞𝙫𝙞𝙨𝙩 / 𝙋𝙤𝙡𝙞𝙩𝙞𝙘𝙖𝙡 𝙙𝙞𝙘𝙩𝙖𝙩𝙤𝙧 /
October #BreastCancer... @gokula15sai
233K Followers 23K Following #JobVacancy_Alert #Education_Alert #Exam_Alert #Politics, Social, Society concerned
DMK @arivalayam
965K Followers 189 Following DMK | Dravida Munnetra Kazhagam| Ins:-https://t.co/ufUL6xDaFx | FB:-https://t.co/8gXqPgYfxS | YT:-https://t.co/CucQKnhAkk
Murugan Gansp @MGansp
9 Followers 36 Following
எஸ்.சூர�... @SuriyaK54109833
4K Followers 3K Following திமுக எனது உயிர். மதுரை தெற்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் - தகவல் தொழில்நுட்ப அணி.
Yadu Kula Krishna @Vijay46780774
237 Followers 3K Following harē kr̥ṣṇa harē kr̥ṣṇa kr̥ṣṇa kr̥ṣṇa harē harē | harē rāma harē rāma rāma rāma harē harē
Kamali Maruthu.DEEE @KamaliMaruthu
5K Followers 5K Following
கனிமொழி... @KanimozhiKodi
5K Followers 7K Following Writer @spider_node https://t.co/uJWZLOIfef https://t.co/UrfGWqLnfK https://t.co/L4CyrHfZe8
அஜ்மல் �... @ajmalnks
29K Followers 5K Following மாவட்ட சமூகவலைத்தள தன்னார்வலர். திமுக இளைஞர் அணி புதுக்கோட்டை தெற்கு மாவட்டம். அன்புக்கு அடிமையானவன்
இல.வி.ரா.... @RamamoorthyVis3
2K Followers 3K Following 🖤❤️💙⛓️⚖️🤝B̆̈ĕ̈l̆̈ŏ̈n̆̈ğ̈s t̆̈ŏ̈ D̆̈r̆̈ă̈v̆̈ĭ̈d̆̈ĭ̈ă̈n̆̈ s̆̈t̆̈ŏ̈c̆̈k̆̈. advocate .
Pazhanivel 🖤❤️ @Pazhani78797116
1K Followers 3K Following சென்னை கிழக்கு மாவட்டம் வில்லிவாக்கம் தொகுதி சமூகவலைதளம் ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்பம் அணி 🖤❤
KARTHIK JAWAHAR.A DDC... @KARTHIK48911750
4K Followers 4K Following DICE, own business, vinnanangalam vellore west DISTRICT D CODIENTER DMK MADHANAUR UNION COUNCILLOR
அன்புநா... @KAnbunathan
9K Followers 9K Following
Babu @Babu23452309
134 Followers 577 Following
Geopolitics Lab @GeoPol_Lab
2K Followers 4K Following In-depth analysis on global affairs, IR, conflicts & strategy. From Ukraine War to Indo-Pacific – we decode world power shifts.
trendzbeanbagstore @trendzbeanbag
156 Followers 5K Following Bean bags being our core products, we are specialized in making beanbag with a lot varieties in terms of size, color, models.
🖤Abdul ❤️ �... @kfrmalick16
17K Followers 18K Following @chiyaan @johncena @BrockLesnar @TheRock @undertaker @tripleH @thisisysr @msdhoni @Ibra_official @cristiano @Mosalah @paulpogba @benzema @m10 @arivalayam 
Baskar @baskarkj
2K Followers 5K Following நான் ஒருபோதும் எதையும் அவமானகரமாகக் கருதியதில்லை. ஏனென்றால், வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்
Mallai DMK YouthWing @MallaiJk
3K Followers 5K Following ஒன்றிய திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மல்லசமுத்திரம் நாமக்கல்
Ramesh Velayaudham @velayaudham
154 Followers 608 Following IAM karikalan my father name P velayaudham he is Retired person ,my mother name is V.Pappathi I am married my spouse name Vennila I have one daughters V.k.Moul
Jesse Pinkman ❤️ @Putinism7
16K Followers 8K Following “Smoking marijuana, eating Cheetos, and masturbating do not constitute plans in my book.”
EswaranSu @SuEswaran
3K Followers 2K Following கம்பம் ஒன்றிய மீனவரணி துணை அமைப்பாளர்| PEN Digital Volunteer| Belongs to the Dravidian stock🏴🚩🖤♥️🌄
Adaikkalam C ❣️-�... @am_bas_vj_dmk
15K Followers 8K Following அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் (சமூக வலைதளம்) ||கலைஞர் வாழ்க திமுக வாழ்க|| (D STOCK) https://t.co/apTUCgUunS #𝗙𝗼𝗹𝗹𝗼𝘄𝗺𝗲 🖤❤️7️⃣
தமிழ்வள... @VeeRaaofficial
5K Followers 4K Following Static Equipment Design & Fabrication Engineer.
Anbu Rajaraman @Anburajaraman
2K Followers 2K Following சமூகஆர்வலர்,சமூகத்தின் நடக்கும் அவலங்களை எதிர்த்து தனி மனிதனாக போராடும் இளைஞன் 💪😎 எண்ணம் போல் வாழ்க்கை
ஸ்ரீதர்... @lv7HtKrObKN3SPk
4K Followers 5K Following நான் மானமுள்ள சுயமரியாதைக்காரன்🖤❤️கருப்பு சிவப்பு என் குருதியில் கலந்தது. தலைவர் கலைஞர் எனக்கு உயிர். தி.மு.கழகம் எனது உணர்வு. நான் திராவிடன்🖤❤️ @tbstamilnadu
Rajkumar @RajkumarMadhav5
7K Followers 5K Following Writer, Blogger, RTs are not endorsement, RG / Belong to Dravidian Stock
Sashi @Sashi61287019
274 Followers 898 Following