சாலை வசதி இல்லை! மலைக்கிராமங்களில் தலைச்சுமையாக கொண்டு செல்லப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்! #Namakkal #Rasipuram #GeneralElections #Votingmachines #loksabhaelections puthiyathalaimurai.com/tamilnadu/voti…
11
46
97
7K
0
@PTTVOnlineNews 5 வருஷத்துக்கு ஒருமுறை வந்து போறது கஷ்டமா இருக்கு அப்படினா தினமும் கஷ்டபடுற அந்த மலைவாழ் மக்கள்.நிலை,, 75 வருஷமா என்ன செய்தார்கள் ?? #காங்கிரஸ் #திமுக #அதிமுக