Monk monish @MonishSundar2
Anbu than ellame, Simplicity is the ultimate sophistication. Tiruppur, India Joined August 2019-
Tweets2K
-
Followers137
-
Following813
-
Likes30K
You made Kollywood cinema proud @karthiksubbaraj sir❤
Remembering the OG kezhavan on his birth anniversary 🖤 #HBDThanthaiPeriyar
நன்றிகெட்ட நாய்கள் குரைக்கட்டும்.. சூரியன் என்றும் உச்சத்தில் ஒளிரும்! 🌅
ஓணம் விழாவை இப்போது மலையாளிகள் கொண்டாடுகிறார்கள். ஆனால், ஓணம் என்பது ஆரியர்களுக்கு எதிராக தமிழர்களும் கொண்டாடியத் திராவிடத் திருவிழா. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் எனும் மன்னனின் ஆட்சியில், அரசவைப் புலவராக இருந்தவர் மாங்குடி மருதனார். அவர் இயற்றிய நூல் மதுரைக்காஞ்சி. சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு நூலாக உள்ள மதுரைக்காஞ்சி தான் மதுரையின் வரலாற்று நூலாக உள்ளது. மதுரைக்காஞ்சியில் வைகையின் பாண்டியநாட்டில் தமிழர்கள் ஓணம் கொண்டாடியதைப் பதிவு செய்கிறார். “கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓண நன் நாள் கோணம் தின்ற வடு வாழ் முகத்த சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை மறம் கொள் சேரி மாறுபொரு செருவின் மாறாது உற்ற வடு படு நெற்றி சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர் கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…" - மதுரைக்காஞ்சி மகாபலி வருகையை,வாமனன் ஜெயந்தி என்கிறான் அமித்ஷா. இவர்கள் வாக்குத்திருடர்கள் மட்டுமின்றி பெரும் வரலாற்றுத்திருடர்கள். மகாபலி மன்னன் நாட்டை ஆளும் வரை மனிதர்கள் அனைவரும் சமமாய் நடத்தப்பட்டார்கள். அங்கு பொய் இல்லை,களவு இல்லை, சூது இல்லை. மன்னன் மகாபலியை சோதிக்க விரும்பிய விஷ்ணு,குள்ளமான தோற்றம் கொண்ட வாமணன் அவதாரம் எடுத்து,மூன்றடி நிலம் கேட்கிறார்.மன்னனும் தருகிறார். முதல் அடியில் மண்ணையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளக்கிறார் விஷ்ணு. மூன்றாம் அடி எடுத்து வைக்க இடமில்லை. ஏனெனில் குள்ள உருவம் மிகப்பெரிய உருவமாக மாறுகிறது. மன்னன் தன்தலையில் கால்வைக்கச் சொல்லி தலையைக் காட்டுகிறார். தலையில் கால்வைத்து மிதித்து பாதாளத்திற்கு அனுப்புகிறார் விஷ்ணு.மன்னன் தன் மக்களைக்காண சிங்கம் மாதம் திருவோண நட்சத்திர நாளன்று வரவேண்டும் என்று விஷ்ணுவிடம் கேட்கிறார். விஷ்ணு கொடுத்த வரத்தின்படி திருவோண நட்சத்திர நாளன்று மக்களைக்காண வருகிறார்.அதுவே ஓணம் பண்டிகை. இப்போது நமது கேள்வி இதுதான். எல்லோரும் இன்புற்று வாழ்ந்த ஒரு ஆட்சியைக் கொடுத்த நல்ல மன்னன் மகாபலியை தேவை இல்லாமல் விஷ்ணு ஏன் சோதிக்கவேண்டும்? குழந்தையாக மூன்றடி நிலம் கேட்டதை மன்னன் கொடுத்த பிறகும்,பெரிய உருவம் எடுத்து வஞ்சனை செய்தது ஏன்? மூன்று அடி மட்டுமல்ல,300 அடி கூட அவனால் கொடுக்கமுடியும்,ஆனால் மன்னனை மிதித்து பாதாளம் அனுப்பியது ஏன்? எல்லாமே வஞ்சகச் செயலாக உள்ளதே.அனைவரையும் சிறப்பான வாழ்க்கை வாழவைத்த மன்னனை பாதாளம் அனுப்பிவிட்டு எந்த ஆட்சி நிறுவப்பட்டது? எல்லோருக்கும் நல்ல ஆட்சிகொடுத்த மன்னனை அசுரனாக காட்டுவது ஏன்? பார்ப்பனியம் சூத்திரர்களை அழித்து,தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கதையே ஓணம்.கேரள மக்களை பாராட்டவேண்டும்.அம் மன்னனை வரவேற்று விழா நடத்துவதற்கு. காலம்காலமாக இக்கலப்பு நடைபெற்று வந்துள்ளது. அவர்கள் புத்தர் சிலைகளை அகற்றிவிட்டு பெருமாள் சிலைகளை வைத்தார்கள். நாம் ஏற்றுக் கொண்டோம். அவர்கள் கருப்பசாமிகளை வடமொழியில் கிருஷ்ணர் (கருப்பு) எனச்சொல்லி அகற்றிவிட்டு ஆரிய விஷ்ணு சிலைகளை வைத்தார்கள். நாம் ஏற்றுக் கொண்டோம். அவர்கள் மகாவீரரை அகற்றிவிட்டு நரகாசூரன் மகிஷாசூரன் மகாபலி என்றெல்லாம் சொன்னார்கள். நாம் ஏற்றுக் கொண்டோம். அவர்கள் தமிழர்கள் வணங்கிய முருகனை அகற்றிவிட்டு ஆரிய சுப்பிரமணி என்றார்கள். நாம் ஏற்றுக் கொண்டோம். அவர்கள் நமது கிராமத்து பெண் தெய்வங்கள் எல்லாவற்றையும் அகற்றிவிட்டு அதை பார்வதி என்று பெரு முடிச்சு போட்டார்கள். நாம் ஏற்றுக் கொண்டோம். அவர்கள் வேட்டுவ வள்ளியை சக்களத்தி எனச்சொல்லிவிட்டு ஆரிய தெய்வ யானையை முதல் மனைவி ஆக்கினார்கள். நாம் ஏற்றுக் கொண்டோம். அவர்கள் சமணர்களை கழுவேற்றிக் கொன்றுவிட்டு அன்பு தான் சிவம் என்றார்கள். நாம் ஏற்றுக் கொண்டோம். அவர்கள் இயேசுவை ஈசன் என்றார்கள்.பார்ப்பனியம் வகுத்த சாதியை நாமும் கிறிஸ்தவத்தில் ஏற்றுக் கொண்டோம். அவர்கள் பார்ப்பனியத் தீவிரவாதத்தை மறைத்து இஸ்லாமியத் தீவிரவாதம் என்றார்கள். நாம் ஏற்றுக் கொண்டோம். அவர்கள் தலை, தோள், தொடை, பாதம் என பரிணாமக் கோட்பாட்டையே பகடி செய்தார்கள். நாம் ஏற்றுக் கொண்டோம். அவர்கள் விவேகானந்தரையும்,வள்ளலாரையும், நாராயணகுருவையும்,அய்யன் காளியையும், அய்யா வைகுண்டரையும் அபகரித்தார்கள். நாம் ஏற்றுக் கொண்டோம். இப்போது வாக்கு இயந்திரம் மூலம் ஒரு கேடுகெட்ட நடிகனை அதிகாரத்தில் அமர்த்தியுள்ளார்கள். இவை அனைத்தையும் அரச அதிகாரம் ஒன்றின் மூலம் தான் செய்தார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்? மகாபலியே வா. பார்ப்பனியப் பாதாளத்திலிருந்து பொங்கி எழும் சாக்கடைகளை அகற்றவும், மீண்டும் நல்லாட்சி உருவாக்கவும் எங்களுக்கு வலிமையைத் தா. அனைவருக்கும் மகாபலி வருகையான ஓணம் திருநாள் வாழ்த்துக்கள். சூர்யா சேவியர் 26-08-26
Before 2006, MGR’s TNPCEE stood as a massive hurdle for rural & underprivileged students aspiring to be engineers. Kalaignar dismantled this barrier and paved for lot of Engineers today. 1️⃣ Appointed the Anandakrishnan Committee to prove the systemic bias of entrance exams. 2️⃣ Passed the TN Professional Educational Institutions Act, 2006 to base admissions strictly on normalized Class 12 board marks. 3️⃣ Secured Presidential Assent in 2007, making the law legally airtight against court challenges. By replacing the coaching culture with classroom merit, Kalaignar democratized higher education and turned Tamil Nadu into an engineering powerhouse.
தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை, நுழைவுத் தேர்வு எந்த வடிவத்தில் வந்தாலும்; அதை எதிர்க்கும் என்பதை மீண்டும் தெளிவுபடுத்திட விரும்புகிறேன்!
மும்பை மாணவர் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற போலீஸ் வாகனத்தின் முன், ஒரு பெண் அசைக்க முடியாத தைரியத்துடன் நின்றார். அவரது உறுதியைக் கண்டு பலரும் இணைந்தனர். இறுதியில், போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டனர். உண்மையான தைரியம் என்றால் இதுதான்! 🔥🫡 . #Courage #BraveWoman #MumbaiProtest #Respect #HumanRights
DMK Govt constituted Justice A.K. Rajan Committee Report has scientifically laid bare the devastating reality of the #NEET exam. It is not a measure of medical aptitude, but a discriminatory system designed to favor the wealthy and crush the medical dreams of rural, government school, and Tamil medium #students. #DMK will continue to fight for educational equality, state rights, and the future of our youth!
யாராவது இப்ப எம்.ஜி.ஆர் ஆட்சி நடக்குது தமிழ்நாட்லனு சொன்னா ஆமானு சொல்லுங்க.. ஏன்னா இங்க அதே ஓபி அடிக்கற ஆட்சி தான் நடக்குது 🎯 @TVKVijayHQ 🤷♂️
"#தமிழ்நாடு பெயர் வேண்டாம்" 1967 ஆம் ஆண்டு. தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் #பேரறிஞர்_அண்ணா பொறுப்பேற்ற பிறகு, "மெட்ராஸ் ஸ்டேட்" என்பதைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றும் தீர்மானத்தை 18/7/1967 இல் கொண்டு வந்தார். அது சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுப் பின்னர் மத்திய அரசின் ஒப்புதலோடு, அதிகாரப்பூர்வமாக, 1969 ஜனவரி 14 ஆம் நாள், தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்றது. இதற்கு முன்னரும் தமிழ்நாடு சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் தமிழ்நாடு பெயர் மாற்றம் கோரித் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட போதெல்லாம் அப்போதைய காங்கிரஸ் அரசாங்கங்கள் அதை ஏற்கவில்லை. 1956 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் தமிழ்நாடு பெயர் மாற்றம் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார். "பெயர் மாற்றமெல்லாம் தேவையில்லை. இது மக்கள் உணர்ச்சியைத் தூண்டி விடுகிற சமாச்சாரம்" என்றார் முதலமைச்சர் காமராசர். 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்தே போனார் சங்கரலிங்கனார். 1957 ஆம் ஆண்டு. திமுக முதன் முதலாக "மெட்ராஸ் ஸ்டேட்" சட்டமன்றத்தில் 15 உறுப்பினர்களோடு உள் நுழைந்தது. வந்தவுடன், "தமிழ்நாடு" பெயர் மாற்றத் தீர்மானம் திமுகவால் கொண்டுவரப்பட்டது. அப்போது திமுகவின் உறுப்பினர்கள் மொத்தம் 15 பேர்தான். அத்தீர்மானத்தின் மீது விவாதம் நடத்திய பிறகு, "ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்" என்று அறிஞர் அண்ணா கோரினார். இனி, இதுகுறித்து அண்ணாவே கூறுவதைக் கேட்போம்: "எங்களுக்குத் தெரியும், வாக்கெடுப்பில் நாங்கள் தோற்று விடுவோம் என்று; ஆனால் யார் யார் தமிழர்? தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்ற பெயர் வேண்டாம் என்று எழுந்து நிற்கின்றவர்கள் யார் யார்? என்பதை நாடு பார்க்க வேண்டாமா? "தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டும்" என்று நாங்கள் 15 பேரும், எங்களை ஆதரித்த சில சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்றனர். அடுத்து, தமிழ்நாடு பெயர் வேண்டாம் என்று காங்கிரஸ் தரப்பிலே இருந்த 150 பேரும், முதலமைச்சர் காமராஜர் தலைமையில், "தமிழ்நாடு பெயர் வேண்டாம்" என்பதற்காக எழுந்து நின்றார்கள். ஆனால் அத்தனை பேரும் கம்பீரமாக நிற்கின்றார்களா? என்று பார்த்தேன்; தலை குனிந்து தான் நின்றார்கள். ஏனென்றால் தமிழ்நாட்டிலேயே பிறந்து, தொட்டிலிலே படுத்த காலத்திலே இருந்து, பேசியது தமிழ் மொழி. "தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்ற பெயர் வைப்பதும் கூட வேண்டாம் என்று சொல்லுகிற தமிழர்கள் இவ்வளவு பேர் இருக்கிறோமே" என்ற வெட்கத்திலே அவர்கள் தலைகுனிந்து நின்றார்கள். நான் எழக் கூடாதல்லவா? ஆகையால், காமராசரை, உட்கார்ந்து கொண்டே கேட்டேன், "தமிழ்நாடு வேண்டாம் என்று சொல்லுகிற தமிழர்கள் இவ்வளவு பேரை அழைத்துக் கொண்டு வந்தீர்களே, நல்ல சாமர்த்தியசாலி ஐயா, நீங்கள்!" என்றேன். அதற்கு அவர், "பரவாயில்லை! பார்க்கலாம், பார்க்கலாம்" என்றார். (திராவிட நாடு, 11. 8. 1957) #Anna #அண்ணா #அறிஞர்அண்ணா
இதுவரை திமுக மேல் வீசப்பட்ட அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளும் ஆதாரம் இல்லாதவை என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை. சனாதன சல்லித்தனங்களை எதிர்த்து எல்லோருக்கும் எல்லாம் என்ற சமூகநீதி கோட்பாட்டை தூக்கி பிடிக்கும் திமுக மேல் இருக்கும் பிற்போக்குவாதிகளின் அளவுகடந்த வன்மமே இந்த பொய்யான குற்றச்சாட்டுகள். அதே போல அதிமுக மேல் வைக்கப்பட்ட அத்தனை ஊழல் குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களுடன் நீதிமன்றங்களால் நிரூபிக்கப்பட்டு ஆளும் முதல்வரே சிறைக்கு அனுப்பப்பட்டார் என்பதும் வரலாறு காட்டும் உண்மை 😎
இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டிய அரசியல் சித்தாந்த அரசியலா? சினிமா கவர்ச்சி அரசியலா?
GenZ கிட்ட செருப்படி வாங்க ஆரம்பிச்சுட்டான் …🔥🔥🔥🔥🔥
கட்சி நிர்வாகிகள் செய்யும் பாலியல் குற்றங்களுக்கு பதில் வராது. MLA சரவணன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் வராது. சட்ட ஒழுங்கை சீர் செய்ய எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்ற கேள்விக்கு பதில் வராது. பள்ளி கல்லூரி வளாகங்களில் தவெக நிர்வாகிகள் கட்சி பாடல், கொடி பயன்படுத்துவது பற்றி விளக்கம் வராது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் வராது. நான் முதல்வன் மாணவர்களின் வெற்றி காணொளிகள் நீக்கப்பட்டது ஏன் என்ற விளக்கம் வராது. தவெக-வுக்கு தெரிந்த ஒரே பதில் "உங்களை நாங்கள் ஜெய்த்து விட்டோம்" என்பது மட்டுமே. அணில்கள் எதிர் பார்ப்பதும் இந்த கோமாளித்தனங்களை மட்டும் தான். இந்த கட்சி ஆரம்பித்ததும், இருப்பதும், இருக்கப்போவதும் விஜய் என்ற ஒற்றை நபருக்காக என்பதை தமிழ்நாடு மறந்துவிட கூடாது. Keep your expectations low. #மாற்றம்
1000 தனியார் பள்ளிகளுக்கு NOC - பின்னணி என்ன? (Time இருந்தா படிங்க) 2006-11 திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. அதுவரை அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகள் பாடத்திட்டம் ஒன்றாகவும், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் பாடத்திட்டம் சிபிஎஸ்இ சார்ந்தும் இருந்தது மெட்ரிக்குலேசன் உட்பட அனைத்து பள்ளிகளும் சமச்சீர் கல்வி பின்பற்ற வேண்டும் என்ற அறிவிப்பு வந்த பின், தனித்து அடையாளம் வேண்டும் என்ற நோக்கில் பல பள்ளிகள் சிபிஎஸ்இ நோக்கி சென்றது 2011-16 அதிமுக ஆட்சியில் சமச்சீர் கல்வியை முடக்க பார்த்து அந்த முயற்சி தோல்வியில் முடியவும், அரசின் உதவியுடன் பல பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளியாக மாறியது. எந்த அளவு என்றால் அந்த 5 ஆண்டுகளில் மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் எண்ணிக்கை இருமடங்காக மாறியது. 2021 திமுக ஆட்சிக்கு வரும் போது ஏறக்குறைய 1800+ சிபிஎஸ்இ பள்ளிகளும், 13000+ தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் இருந்தது. இந்த காலத்தில் தான் 2006-11 ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்யும் குழு ஓய்வு பெற்ற நீதிபதி ஆர். பாலசுப்ரமணியன் தலைமையில் உருவாக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் மாற்றவும் அதை பள்ளிகளில் வெளிப்படையாக வைக்கவும் அறிவுறுத்தியது. மேலும் தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற NOC கொடுட்பதை நிறுத்தி வைத்தது. இதன் மூலம் தனியார் பள்ளிகள் கட்டண கொள்ளை நடத்தியதை குறைத்ததுடன், சிபிஎஸ்இ பள்ளியாக மாறி இதை தொடர நினைத்தது நடக்காமல் போனது உடனே தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு ஒன்றிய அரசை அணுகி சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தேவையான NOC கட்டுப்பாட்டை நீக்க வலியுறுத்தியது கடந்த ஆண்டு 2025 Feb 20 ஆம் தேதி ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ இனி பள்ளிகள் தொடங்க NOC இல்லாமலும் Apply செய்யலாம். அவர்கள் நேரடியாக மாநில அரசுக்கு கடிதம் எழுதி 30 நாளில் அனுமதி வழங்க வேண்டும். தவறினால் மேலும் 15 நாள் அவகாசம் வழங்கப்படும். அதிலும் மாநில அரசு பதில் அளிக்கவில்லை எனில் ஒப்புதல் வழங்கியதாக கருதப்படும் என்று விதிகளை மாற்றியது இருப்பினும் தனியார் பள்ளிகள் ஆளுமை மிக்க அரசை பகைத்துக் கொண்டு சிபிஎஸ்இ பள்ளியாக மாற முயற்சி செய்யவில்லை. திமுக அரசு NOC வழங்காமல் இருந்த காரணம், சிபிஎஸ்இ பள்ளிகள் அனைத்தும் National Education Policy படி செயல்படும். தாய்மொழி தமிழ் படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இந்தி, சம்ஸ்கிருத திணிப்பு இருப்பதால் இதுவரை அதை நிறுத்தி வைத்தது ஆனால் இப்போதுள்ள தவெக அரசு மறைமுக கூட்டணியாக பாஜக மனம் நோகாமல் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளை சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்ற NOC கொடுத்துள்ளது இதன் மூலம் இனி அவர்களுக்கு என்று கல்விக் கட்டணம் நிர்ணயிக்கும் உரிமை உட்பட அனைத்தும் மாநில அரசின் அதிகார வரம்பில் இருந்து ஒன்றிய அரசு வசம் சென்று விடும். இதை மறைக்க தான் லஞ்சம் இல்லாமல் கொடுக்கப்பட்டது என்ற அன்னா ஹசாரே வழி ஊழல் ஒழிப்பு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது இந்த ஆட்சி முழுமையான 5 ஆண்டுகளை முடிக்கும் போது 13000 தனியார் பள்ளிகளில் 50% பள்ளிகள் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறி இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. காத்திருப்போம்.! மாற்றம் 👌🤦
This is the contrast between campaign rhetoric and administrative reality. You repeatedly claimed that Tamil Nadu was being misgoverned by DMK. Yet today at the NITI Aayog meeting, you proudly point out that Tamil Nadu is India's second-largest economy and contributes 42% of India's women workforce. You also urged the Union Government to release the pending Samagra Shiksha funds without linking them to the three-language policy. That is exactly what MKS did. Back then, you mocked that the funds were not coming because the DMK had failed to secure them. Now that you are the CM, why not simply bring the funds back with you from Delhi? Now you realise that a Chief Minister can demand, argue and insist, but cannot pull money out of the Union Government's pocket by force? Will you apologise? @TVKVijayHQ
Speech of the Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay in the Eleventh Governing Council Meeting of NITI Aayog #CMJosephVijay
சிட்டிங் CMமை தூக்கி உள்ள வச்சு ஊதுபத்தி உருட்ட வைத்தும் சட்டம் போராட்டம் எப்படி நடத்தி ஜெயிக்கனும்னு இந்தியாவுக்கே பாடம் எடுத்தவர் கலைஞர் ஆனால் இந்திய நீதிமன்றங்களால் கலைஞரை தொடவே முடியல "என்ன யாராலும் அடிக்க முடியாது, நான் அடிச்சா உன்னால திரும்ப எந்திரிக்க முடியாது"
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
மாவளத்த... @mavalathaan
149 Followers 900 Following IT professional | Dravidian politics & Tamil social justice takes | Indian
Bavyaa @BavyaaRaju
10 Followers 157 Following
SHANMUGAM A @SHANMUGAMA62619
1K Followers 7K Following
Razor @razorturbokat
8K Followers 4K Following கொற்றக் கொடையா கொள்கையா எனில் கொள்கையை விற்றுப் பிழைக்க வேறொருவர் பாரென்போம்.. 🖤❤️ #DMK | #CSK | #LH | #Ferrari Spotify - https://t.co/1Of1DqVkJx
Vishnu @Vishhnuu_
2K Followers 1K Following
iQKUBAL @iqkubal
19K Followers 16K Following Entertainer | Fun | Memes | Affiliate Marketing | Backup Id - @iqkipedia
Sree Sushanth @sree_susha85284
1 Followers 3 Following
Dr Adina Priscilla �... @DixadinaDMK
25K Followers 22K Following Dr Ophthalmologist and Dermatologist 🩺..Belong To Dravidian Stock, I Support Social Justice, Neet Ban. வெளிநாடு வாழ் துப்பறியும் ஐ.டி விங் 🇨🇦
Far from Hea @HeaFrom84208
46 Followers 2K Following
Happy birthday @Happybirth61239
89 Followers 3K Following
Sree Sushanth @sree_sushanth66
4 Followers 60 Following
Taste @Taste4280053369
106 Followers 4K Following
sachin @vasiv6043
0 Followers 15 Following
Adriana Ayrton @AdrianpmAyrton
15 Followers 422 Following Lured the best beauties from all US states 😽 Ready for private meetings Some have naked profile photos! Watching this https://t.co/u3Kocc5Dam
Pravina Msp @pravinamsp
2K Followers 4K Following Hobbies 👉 Drawing 👩🎨 ,கவிதை Writing ✍️, Solivagant 🚴♀️ , Movie Font : https://t.co/pe07wwIOnM 🔔 Download Kavithaigal 👇 | Gk | TNPSC 👩🏫
Rishi Rishi @RishiRi22576864
0 Followers 12 Following
SiraJ_Kutty @Siraj_Kutty25
305 Followers 1K Following Kalappadmaana👈 Nallavanaa🤠 Irukuratha vida 👉Sutthamaana Kettavanaa Irunthuralam 🙏😎
Devil_தனுஷ் @Devil81430005
36 Followers 595 Following First cry on👉14-02-2001👈🥳 😎 DHANUSH 🔥Anna Fan 🤩👉🏁PuLsar🏍️ Lover👈😎 🎧🎵U1 For Ever🎹🎶 எண்ணம் போல் வாழ்க்கை🔥BTS❤️
Ponraj S @ponraj_17
1 Followers 10 Following
Sasidharan N @iamsasidhran
15 Followers 171 Following Optimistic | Engineer | Philomath📕 & Musicophile🎶
சிங்கம்... @Singamonfire
14K Followers 13K Following சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு || Belongs to #ஒன்றியஉயிரினங்கள் Dravidian Stock || எங்க வண்ணம் 🖤❤️
Sridhar Radhakrishnan @SriDhar37669848
8K Followers 6K Following வையத் தலைமை கொள் | Belongs to Dravidan Stock
அம்பேத்... @Ambedkar_iyakam
7K Followers 1K Following பார்பணீய & சூத்ரணீய எதிர்ப்பே சாதி ஒழிப்பின் முதற்படி! சனாதன சங்காரமே சமத்துவத்தின் முதலடி! மநு & ஹிஜாப் ஒழிப்பே - பெண் விடுதலை! மானமும் அறிவும் மனிதர்க்கழகு!
முரட்டு... @murattumaadu
3K Followers 2K Following #ஒன்றிய_உயிரினங்கள் - தமிழ் - திராவிடம் - யாதும் ஊரே யாவரும் கேளீர்.
அலோ மொர�... @dloganathan1971
399 Followers 2K Following இறுதியில் எடுத்துச் செல்ல எதுவுமில்லை ஆனால் கொடுத்துவிட்டுச் செல்ல நிறைய இங்கு இருக்கிறது - கல்வி & அறிவு # இதுவும் கடந்து போகும்.
தினகரன் @16Dhinagaran
49 Followers 278 Following வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்✨
Surya Venkat @sunshinesurya76
3 Followers 19 Following Being beautiful is your passion, being kind is my passion
Sumit Raj @SumitRa62684334
8 Followers 117 Following I am Sumit Raj Tamil Nadu job Adyar Ananda Bhavan private Indian company
Husnimhd0208 @husnimhd0208
185 Followers 910 Following
Comrade வெற்�... @VetriVCK_TN91
3K Followers 4K Following நீரின்றி அமையாது உலகு : அது திருவள்ளுவர் காலம் நீயின்றி அமையாது ஆட்சி: இது திருமா காலம்..... என்றும் எழுச்சித்தமிழரின் வழியில் JAIBHEEM
குறள் ந�... @arakkarperiyar
23K Followers 4K Following ஆரியம் வேதம் உடைத்து; செந்தமிழ் திருக்குறள் உடைத்து! பிச்சை புகினும் கற்கை நன்றே! தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்பினோம்! தூய தமிழரை தமிழ்கொண்டு எழுப்பினோம்!
ME_சதீஸ்�... @MAYAKKAM_ENN
286 Followers 796 Following Nm Pol Vaazhkkai 🌟☺👍...Nm Pol Thaan Vaazhkai💥◼ . . . என்றும் DHANUSH ரசிகன்😎💥 . . . U1...😇 . . .
edutopia @edutopia
1.1M Followers 57K Following Sharing what works in education. 💡 Edutopia is an initiative of the George Lucas Educational Foundation.
Bavyaa @BavyaaRaju
10 Followers 157 Following
Sree Sushanth @sree_susha85284
1 Followers 3 Following
Tarika Balakannan @tarika___b
318 Followers 332 Following Reporter from TN @toichennai | @vikatan | ACJ Alumnus Mostly here for memes, movies & words. Views personal
A RAJA @dmk_raja
222K Followers 130 Following Deputy General Secretary - DMK. Member of Parliament - Nilgiris. Former Union Minister for Communication and Information Technology
Kanimozhi (கனி�... @KanimozhiDMK
1.1M Followers 23 Following மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.
DMK IT WING @DMKITwing
354K Followers 153 Following Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://t.co/VQVqPrZ8KD
Jill | Team U 🔥| @jill_online
18K Followers 2K Following Traveler | TamilPoem | Music | Maths | Stock Exchange Specialist| Family Man | எனக்கு நானே ஒளி 🔥
Jackie Cinemas @jackiecinemas
9K Followers 472 Following
The Caravan @thecaravanindia
406K Followers 267 Following India’s finest magazine of politics and culture. @thecaravanhindi: https://t.co/QdFgOOw57j
🔥.DESPOTER.🔥 @despoters_12345
55K Followers 2K Following ** When nothing goes right, go left !!! *** //// Political analyst / Predictor / GenZ //Atheist// தேவைபடும்போது தேட படுவாய்..
Dr.Aravind Raja @AravindRajaOff
94K Followers 2K Following CEO - AIIMS | Brain Transplant Specialist |
Makkalsevai @Makkalsevai2
27K Followers 1K Following 😍Official Handle of Makkal Sevai YouTube Channel. 📺 Get latest Govt Jobs & Welfare Scheme updates in Tamil.
Mr. வெட்ட�... @iam_Vetti
15K Followers 905 Following 'சாமி கும்புடுறேன்' என்பதற்கு எதிரானதல்ல திராவிடம்.. 'கும்புடுறேன் சாமி' என்பதற்கு எதிரானதே திராவிடம்...⚫️🔴 நான் கண்ணாடி மாதிரி 🥳 பெரியார் பேரன்டா 🏴🚩
Digital Kadai @DigitalKadai
3K Followers 194 Following தந்தை பெரியார், அண்ணா,கலைஞர் வழியில்... என்றும் கழகத்தின் உடன்பிறப்பாய்! கழகத்தின் சாதனைகளையும், திராவிட சித்தாந்தத்தையும் தாங்கி நிற்கும் டிஜிட்டல் தளம்! ☀️
Christopher Kanagaraj @Chrissuccess
193K Followers 2K Following Movie Update/Reviews | Tamil, Malayalam, Hindi, English, Telugu & Kannada. Get Regular Film Updates. Tweets r Personal. Get reviews for New Releases @ckreview1
கரிகாலன... @KariKalankiru
52K Followers 666 Following Roots Tamil ஒன்றிய அரசால் முடக்கப்பட்டது. Roots 24x7ம் முடக்கப்பட்டது. இனி நமது பயணம் Tribes. நண்பர்கள் subscribe செய்து ஆதரியுங்கள்! https://t.co/ICn0rLDWDP
Razor @razorturbokat
8K Followers 4K Following கொற்றக் கொடையா கொள்கையா எனில் கொள்கையை விற்றுப் பிழைக்க வேறொருவர் பாரென்போம்.. 🖤❤️ #DMK | #CSK | #LH | #Ferrari Spotify - https://t.co/1Of1DqVkJx
Dr D.Ravikumar MP @WriterRavikumar
125K Followers 423 Following MA,BL,PhD . MP (Villupuram Constituency) 17&18th loksabha. Gen Sec VCK. Author,Translator, former Legislator (2006)https://t.co/dI5cxsfBrs
Salem Dharanidharan @dharanisalem
16K Followers 2K Following State Dy Secy @DMKITwing; Spokesperson DMK; @dravidianforum; NIT, SciencesPO, Paris, @OxfordUni alum. WhatsApp: 9786311123
Selvan🖖 @RogueDravidian
2K Followers 2K Following Political neutrality in perilous times destroys democracy.
Mr.D @DasthuB
7K Followers 4K Following Die-hard - DMK Supporter 🩸 | STR is fire 🔥 / Dhoni is calm storm 🏏💛 | Sai Pallavi is grace in motion 🌸 |
Second Show @TamilSecondShow
6K Followers 11 Following
T-Series @TSeries
2.2M Followers 428 Following Music and Movie is one combo you just can't resist, we're here to serve you both! Follow us to get all updates on our upcoming songs first!
The Debate @thedebatetamil
7K Followers 4 Following The Debate — Where Leaders, Thinkers & People Speak their Mind.
Satire Talks @SatireTalks
11K Followers 766 Following Tamil Nadu Politics ! Political Satire ! Political Roast !
Literarium @Literarium12
58K Followers 3K Following I only write when i am falling in love or falling apart 📩For Collabs & Promotions [email protected]
Mohamed Imranullah S @imranhindu
43K Followers 392 Following Deputy Editor, The Hindu Here to call a spade a spade When you wear your left shoe on the wrong foot, you will be wearing it on your right foot.
Nordnomad @arcot2arctic
36K Followers 4K Following 🇳🇴🇸🇪🇦🇪🇶🇦🇸🇽🇳🇱🇩🇪🇹🇼🇲🇾🇫🇮🇨🇦🇨🇭🇮🇹🇷🇴 Data Scientist/Health Informatics/AI/ML/Belongs to Dravidian Stock//aurora photography


















































