சிவ பிரபஞ்சன் @Ratheshkumar9
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடிபணிய...இறைவா🕉🕉🕉🕉 Joined July 2017-
Tweets7K
-
Followers207
-
Following708
-
Likes64K
என் மக்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களுக்கு சுயமரியாதையை சொல்லிக் கொடுங்கள். அதுவே போதும். ~ அம்பேத்கர் ~
உதிர்க்கும் பொழுதில் இறகென்றிரு; புரிக நீயினி பறவைக்கு கனம். #வாரிக்கையன்
உள் நோக்கம் கொண்ட இலவச அன்பு மிகுந்த அருவருப்பை ஊட்டுகிறது. ~ சுந்தர ராமசாமி ~
உன் எல்லா மகிழ்வுக்கும் பிறகு எதுவுமற்ற ஒரு நாளின் மொத்த நொடியில் ஒரேயொரு கணம் உன் நினைவின் நரம்பில் ஓடி ஒரு துளி கண்ணீராகவோ, ஒரு சின்ன புன்னகையாகவோ நிச்சயம் இருப்பேன் வேறென்ன வேண்டும் இந்த வாழ்வுக்கு சொல். #வாரிக்கையன்
உன்னை என் கண்ணால் கண்டால் என்னாகும் இவ்வுலகு. #வாரிக்கையன்
நிறம் இனம் அழகு மதம் சாதினு எல்லாமே நம்ம தேடி வாங்கிட்டதா? இல்லைதானே ? குணம் மட்டும் தானே நமக்கான அடையாளம்.. அதான் நீ எனக்கு. அவ்வளவு தான் நீ எனக்கு..! பழிசொல்லியே பழகிய உதடுகளில் பலிவாங்கவே ஒத்தியெடுத்த முத்தம்;😘 #வாரிக்கையன்
மனிதம்💔💔
வெயிலில் பூஞ்செடி விற்பவர் வாசலில் நிறுத்தி தண்ணீர் கேட்டார். செம்புத் தண்ணீரை நாற்றுகளுக்குத் தெளித்து மிச்சமிருந்த ஒரு மடக்கில் தொண்டையை நனைத்துக் கொண்டு குரல் கொடுக்கிறார். ரோஜா கண்ணூ.... ரோஜாக் கண்ணூ..... ~ கலாப்பிரியா ~
நீ சிரித்தால் உலகமும் உன்னுடன் சேர்ந்து சிரிக்கும். நீ அழுதால் அவனவனுக்கு ஆயிரம் பிரச்சினைகள். ~ பேயோன் ~
மழைக்குடைகளாய் நிறைந்த வீதியில்; உன் நியாபகங்களின் கப்பலிட நீர்பெருக்கி நிறைந்து ததும்பும் என் கண்கள். #வாரிக்கையன்
என்னை இறுக அணைத்துக்கொள். "ஏன் என்னாச்சு...?" என்று கேட்காதே. எனக்கு எதுவும் ஆகாமலிருக்கத்தான் கேட்கிறேன். என்னை இறுக அணைத்துக்கொள். ~ மனுஷ்யபுத்திரன் ~
எல்லா துயரங்களுக்கு பின்பும் வயிறு பசிக்கத்தான் செய்யும். ~ எஸ்.ரா ~
எல்லாராலும் நீ கைவிடப்பட்டாலும் உன் முகம் பார்த்து ஏங்கி அமர்ந்திருக்கும் ஒரு நாயின் அன்பினையாவது பெற்றுவிடு, உன் வாழ்க்கை முழுமை பெற்றதாகும். - மகுடேசுவரன்
அகல விரிகிற கண்களில் முகை குவிகிற உதட்டில்; விழுகிற கன்னக் குழிகளில் எல்லைகள் எதுவென அறியாது அலைகின்ற பரவசத்தில்; உடல் சிலிர்க்கும் சொற்களற்ற பெருங்கணத்தின் அமைதியில் நிறையும் என் புன்னகையிலெல்லாம்; இருதயத்தில் எங்கெங்கும் ஓடுகிற நீயும் நிறைந்திருப்பாய் ஆழி. #வாரிக்கையன்
இயற்கை தன் வெற்றிடத்தை தானாகவே சரி செய்துக்கொள்ளும் அது வெற்றிடத்தை உருவாக்கியவர்கள் வந்து சரி செய்வார்கள் என ஒருபோதும் காத்திருக்காது போலவே சென்றவர்கள் ஒருபோதும் அதே பாதையில் திரும்ப மாட்டார்கள்!!!
கடைசி விவசாயிக்கு முன்னாடி.. என்னோட most favourite படம் இதுதான்❤️❤️❤️

fgsjsh @fgsjsh31561
0 Followers 5 Following
Thystu @Thystutt7B
73 Followers 2K Following
Torbear @Torbear0vbql
20 Followers 435 Following
Flissythaw @FlissythawXWcv
60 Followers 2K Following
NaZaR @itsmenazar_
796 Followers 751 Following நாம் அன்புடன் செய்யும் சின்ன செயல் கூட ஒருவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி விடும் 💙 உலகில் அன்பை விட வலிமையானது எதுவுமில்லை💙
குட்டி �... @japastin19
388 Followers 574 Following இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்துவிடல்
ஸ்ரீநிவ... @Srini1704
380 Followers 2K Following எழுத்தாளர். Mechanical engineer.. Vijay die hard fan.. Introvert தமிழக வெற்றி கழக உறுப்பினர்
𝚂𝙸𝚅𝙰𝚁�... @Sivaraj_Twitz
2K Followers 2K Following ꧁༒☬ தம்பி, உன்னை பற்றி யார் என்ன சொன்னாலும், நீ கானம் பாடும் வானம்பாடியாகவே இரு ☬༒꧂ #sivaraj_twitz
🌻கனகாம�... @ranjanikovai
32K Followers 4K Following எவனுக்கும் பதில் சொல்லி Stress ஆகிக்க விரும்பல..பதில் சொல்லாம விட்டா அவனே Stress ஆகி செத்திடுவான்..(block ilavasam) https://t.co/U8A1MFasso #பெரியார்
Mohammed Iqbal @nmiqbalofficial
19 Followers 73 Following
SMARTBOY KD @kd_smartbo4611
1 Followers 28 Following
Jaya Kumar @Jayakumar959797
29 Followers 420 Following வருவிசை புனலை கற்சிலை போல் ஒருவன் தாங்கிய பெருமை
k @k3755761540597
4 Followers 98 Following
ram periyasami @RamPeriyasami
668 Followers 2K Following film director and poet https://t.co/aetaMmy0S5 https://t.co/srHO83aZBC
Kapilan Sachchithanan... @iamkapilan
5K Followers 1K Following கபிலன். Srilankan 🇱🇰. Tamil. Tech Support. Blogger. Content Creator. Foodie. News Buff. Movies/Web & TV Series/TV Shows & Reality Shows Critic.
Pravina Msp @pravinamsp
3K Followers 4K Following Hobbies 👉 Drawing 👩🎨 ,கவிதை Writing ✍️, Solivagant 🚴♀️ , Movie Font : https://t.co/pe07wwIOnM 🔔 Download Kavithaigal 👇 | Gk | TNPSC 👩🏫
rameshc @ehv_rameshc
1K Followers 5K Following
Kalanchijan thamil Ku... @kuddy143
6 Followers 38 Following
Raja tamilnadu @raja_dravidian
443 Followers 3K Following Sports Sports Music Arts & Culture Photography
Oliver Twist @Thiruchelvan_
1K Followers 370 Following கவிதையாய் சில காதல்கள்; காதலாய் சில கவிதைகள். Serendipity | Aesthetism | In Love with books | In Love with Life |
Mohammed Safeer @Mohamme08732321
579 Followers 4K Following ✏️Mr.safeer👑🎓 Prud. Srilanka🇱🇰#Eastern University Srilanka Geography BA (Hons). M.A. 🎓) M.Phil. Counseling. Educator
Dilaxan Dilaxan @Dilaxandilak
15 Followers 101 Following
🐻லாகர் �... @Mssurendar1
301 Followers 412 Following *யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத | அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்*
Jesse Pinkman ❤️ @Putinism7
16K Followers 8K Following “Smoking marijuana, eating Cheetos, and masturbating do not constitute plans in my book.”
கூட்டத்... @9090suppiah
2K Followers 5K Following இந்த உலகத்துல காசு தர்ற தைரியத்தை, அந்த கடவுளால கூட தர முடியாது.
🕊நாடோட�... @pisagu2
345 Followers 337 Following Engineer❤| Atheist🖤|நா.மு💙|U1💛|கிராமங்கள்=சொர்க்கம்💚| தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.! #தீதும்நன்றும்பிறர்தரவாரா
சுபா... @ssuba_18
64K Followers 11K Following தொலைந்து போனவற்றை தேடித் தொலைந்தேன். கனவில் வாழ்கின்றேன். அனைத்தும் இருப்பதன்றி வேறு குறைகள் இல்லை. தேடல் தொடர்கின்றது இரண்டாம் ID @ssuba_18Tamil #பபு
rudhra @Raja35007
973 Followers 5K Following
Rajalakshmi🇮🇳Mo... @rajiandraju
1K Followers 2K Following
Sekar (Modi ka Pariva... @Sekar06997963
1K Followers 2K Following
ச.ஈ @EswarS_writer
374 Followers 572 Following ஆசிரியன், எழுத்தாளன், தமிழ் பற்றாளன்| பேச்சு, எழுத்து, சொல், செயல் விரும்பி,|மாணவர்களுக்கு கல்வி போதிப்பது.
Mani vel Mani vel @Manivel33075375
3K Followers 6K Following மேலும் கீழும் இடதும் வலதும் இலக்கின்றி அலையும் காற்றைப்போன்ற பரதேசி
Michael Zikiri @ZikiriMichael
279 Followers 2K Following
فرحة عُمر �... @FrhtUmr
2 Followers 76 Following Home decoration 🍂 Set up wedding 🍂 Wedding Planning 🍂 Whatsapp :0906243884 Calls :0927027532
eshwafx @eshwafx
12 Followers 348 Following
Whistle Blower @WhistleBlo8385
2K Followers 178 Following
Pictures @piitures
603K Followers 47K Following Gallery of all things aesthetically pleasing 📸 images from multiple sources online | DM for credits, author claims or inquiries.
குறுநில... @Narenkumar_Ravi
17K Followers 2K Following வேலூர் | அரசியல்வாதி | விவசாயி| வார்டு உறுப்பினர்| 🔥🤴 மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
𝚂𝙸𝚅𝙰𝚁�... @Sivaraj_Twitz
2K Followers 2K Following ꧁༒☬ தம்பி, உன்னை பற்றி யார் என்ன சொன்னாலும், நீ கானம் பாடும் வானம்பாடியாகவே இரு ☬༒꧂ #sivaraj_twitz
கீர்த்த... @Keerthana_03
8K Followers 133 Following அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.
Mathivaanaa 🌙 @BrokenPoetu
174 Followers 101 Following A Sensitive Soul - Writer - Reader - Tamil - He/Him
Ashokha Varshini @ashokhavarshini
44K Followers 1K Following 'Running' successfully in a newsroom near you
Suraj Balakrishnan @SurajBala
16K Followers 598 Following Dreamer. Innovator. Creator. Mentor. Columnist. TEDx. Team India. Man United. FPL. Chief @TheIndiaStory12 🚀🇮🇳
🌻கனகாம�... @ranjanikovai
32K Followers 4K Following எவனுக்கும் பதில் சொல்லி Stress ஆகிக்க விரும்பல..பதில் சொல்லாம விட்டா அவனே Stress ஆகி செத்திடுவான்..(block ilavasam) https://t.co/U8A1MFasso #பெரியார்
Noah X @NoahKingJr
50K Followers 5K Following Content Creator | Crypto Obsessed | Web3 | X Growth | Community building | Meaningful connections | Investor |
Ilaiyaraaja @ilaiyaraaja
179K Followers 0 Following Music Composer, Orchestrator, Conductor, Arranger, Song Writer, Singer, Writer, Producer...
NaZaR @itsmenazar_
796 Followers 751 Following நாம் அன்புடன் செய்யும் சின்ன செயல் கூட ஒருவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி விடும் 💙 உலகில் அன்பை விட வலிமையானது எதுவுமில்லை💙
Mohammed Iqbal @nmiqbalofficial
19 Followers 73 Following
Karthickviews @karthickviews
10K Followers 781 Following 🎞️ Cinephile | AK Rasigan | Math Teacher | Follow for Reviews | Release Updates |
Mani vel Mani vel @Manivel33075375
3K Followers 6K Following மேலும் கீழும் இடதும் வலதும் இலக்கின்றி அலையும் காற்றைப்போன்ற பரதேசி
தென்புல... @Neera_Twitz
13K Followers 165 Following யாருடைய அன்பையும் நிராகரிக்குமளவு எனக்கு தெம்பில்லை என்பதுதான் என் பலவீனம் :) எழுதியவை Likes🖤-ல்
Swathika @swathikasarah
28K Followers 763 Following Reader, Atheist, Book Indexer, Digital creator, conflict averse, Insta @swathikascribbles, https://t.co/OAOMlXE3ly, https://t.co/eJpVe1KKpt
Wolfrik @wolf_twitss
1K Followers 13 Following வாசிப்பாளன் 📖 இசை ஆர்வலன் 🎶 உலகை உற்று நோக்கும் பாமரன் 🧘 தேடி கிடைக்காதென தெரிந்தும் தேடுபவன் 🕵️ I was a Wolf 🐺 and She , my moon 🌒
Ashok Selvan @AshokSelvan
536K Followers 139 Following modern day gypsy. stopped trying to fit-in long time ago.
💃🏻Little prince... @Meenash07295512
19K Followers 335 Following ❤️I DON'T WANT PERFECT.... I WANT WORTH IT ❤️ ❤️MSD die hard fan..❤️
Duraimurugan @Saattaidurai
129K Followers 158 Following மொழியால் ,இனத்தால் தமிழன் | Youtuber, Content Creator @SaattaiOnline
🇮🇳 கட்ட... @katterumpu_bjp
27K Followers 383 Following Social Media Influencer - BJP 🚩 வெந்தே போகினும், நொந்தே சாகினும் வந்தே மாதரம் என்பேன் 🇮🇳
Santhanam @Santhan36249100
187 Followers 894 Following
Pradip LVK @Pradip_Lvk
58K Followers 626 Following பல வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ.
plip plip 2.0 @samooganidhi
22K Followers 555 Following Political Meme page - Fun Guarantee 💯 Follow for more !
Savukku Shankar @SavukkuOfficial
309K Followers 2K Following The Suspended Clerk. CEO of Savukku Media YouTube Channel. https://t.co/KdGJ6rWENH
Pravina Msp @pravinamsp
3K Followers 4K Following Hobbies 👉 Drawing 👩🎨 ,கவிதை Writing ✍️, Solivagant 🚴♀️ , Movie Font : https://t.co/pe07wwIOnM 🔔 Download Kavithaigal 👇 | Gk | TNPSC 👩🏫
nesamithran @nesamithran
103 Followers 28 Following
Rivaba Ravindrasinh J... @Rivaba4BJP
144K Followers 4 Following Member of Legislative Assembly (MLA) Gujarat-78 Jamnagar North
Ravindrasinh jadeja @imjadeja
5.9M Followers 1 Following
P R A G A ™ @Pragaoffl
17K Followers 278 Following I am not serious and don't see me serious...🖤 @Pragaoff
இராணுவச... @Defencetamil
15K Followers 107 Following
Mohammed Safeer @Mohamme08732321
579 Followers 4K Following ✏️Mr.safeer👑🎓 Prud. Srilanka🇱🇰#Eastern University Srilanka Geography BA (Hons). M.A. 🎓) M.Phil. Counseling. Educator