இராதாகிருஷ்ணன் @radhavenkat2
உண்மையை யார் உண்மையாக இருக்கவிட்டது. Joined August 2013-
Tweets114K
-
Followers17K
-
Following1K
-
Likes355
எழுதனும்னு எழுதுவதுதான் மற்றபடி எழுத்தின் மூலம் பெற்ற பயனென வாசித்து பலன் அடைந்தவர்கள் சொன்னால் அறிந்து கொள்ள இயலும். தாகத்திற்குத் தண்ணீர் தந்த தென்னை மரத்தின் கதையை தாகம் தீர்ந்தவன் சொல்லி மகிழ்வது போல எக்கணத்திலேனும் நிகழும். சிலர் சொல்லி மகிழ்ந்த கதைகளென எழுத்துக்கு உண்டு.
மரித்தார், உயிர்த்தெழுந்தார் என்பது நம்பிக்கை. மயங்கியிருந்தார், மயக்கம் தெளிந்தார் என்பது உண்மை. உண்மையைவிட நம்பிக்கைக்கு மனிதர்கள் மயக்கம் கொள்கின்றனர். அறிவின் தன்மை உண்மையைச் சார்ந்தது. கற்பனைகளின் தன்மை நம்பிக்கையைச் சார்ந்தது. நம்பிக்கை கொண்டோர் உண்மையை ஏற்பதே இல்லை.
வாழ்வை அனுபவிக்கத் தெரியாதவர்கள் எனும் வகையினர் உண்டு. தன்னிடத்து இருப்பது குறித்தும், தான் இதுவரை பெற்றதும், மகிழ்வுற்றதும் மறந்து தன்னிடத்தில்லா நிலைக்கே முக்கியத்துவம் தந்து பெருங்கவலையோடு இருப்பார்கள். மழையில் நனைந்தவாறே குரலெழுப்பும் பறவை தன்னிடத்தில்லாதென எதை நினைக்கும்!
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டுக்கு பின்புறம் தான் வைத்த மரங்கள் என வந்த விருந்தினரிடம் காட்டி பெருமை கொள்கிறார். இவ்வளவு அழகா வளரும்னு நினைக்கவில்லையென அவ்விடத்தை பேரழகாக்கிய மரங்கள் வைத்தவிதம் பற்றி விவரிக்கிறார். மரங்கள் அவர் மகிழ்ச்சியை வெளிக்காட்டியபடி அசைந்தாடுகின்றன.
பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லைதான். அன்பான மனித உறவுகள் இல்லாதவர்களுக்கும் இவ்வுலகம் இல்லைதான். பொருள் மட்டுமே தேடுவதைத் தாண்டி நல்ல மனிதர்களைத் தேடிக் கண்டு கொள்ளுங்கள். அன்பை எப்போதும் உடன் வைத்துக் கொள்ளுங்கள்.
இயற்கையை இரசிப்பவர்கள் அதன் பேரழகை எண்ணி மகிழ்கிறார்கள். இதில் என்ன இருக்கிறது என இரசிக்கத் தெரியாதவர்கள் எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள். சொல்லின் தன்மையை இரசித்து மகிழும் சிறுமிக்காக சிறுமி குறித்து எழுதிக் கொடுத்ததும் முகம் மலர்ந்து கொள்கிறாள். நமக்காக சிலர் இருப்பது பேரின்பம்
மொத்த வாழ்வையும் ஏதோ நீங்கள்தான் தூக்கிச் சுமப்பது போல நடந்து கொள்கிறீர்கள். தவறேதுமில்லை. உங்களால் அப்படித்தான் இருக்க இயலும், ஏனெனில் உங்களுக்கு வாய்த்த மனநிலை அப்படி. மரம் உதிர்த்த இலைகள் மரத்தை தாம் சுமந்திருந்ததென நினைத்திருக்கும்.
இருப்பதை கண்டுபிடிப்பதும், இல்லாததை உருவாக்குவதும் மனித இனத்தின் காலந்தொட்டச் செயல்.. இல்லை என்ற ஒன்று தான் இல்லை என்றானபின் அது இருக்கிறது என உள்ளத்தில் எண்ணங்கள் உண்டாக்கி மகிழ்வார் மானிடர். அன்பிலாரை அன்புடையார் என நினைத்து மகிழும் மனம்.
ஒன்றை மட்டுமே நினைத்திருப்பது. நினைத்த ஒன்றையும் மறந்திருப்பது. நினைவு தப்பியது எதுவென நீண்ட நேர போராட்டத்திற்குப்பின் நினைவுபடுத்திக் கொண்டபின் எப்படி மறந்திருந்தோம் என உள்ளுக்குள் வியக்கும். அதன்பின் அவை எப்போதும் நினைவு தப்பியதே இல்லை. நினைவுகளில் இருந்து நீங்காதவை வெகு சில
உங்கள் திறமை எதுவென நீங்கள் உணராதிருந்தால் ஒன்றே ஒன்று உங்களுக்கு நினைவுபடுத்தி மகிழ்கிறேன். ஒரு பறவை பெருங்காட்டினை உருவாக்கும் வல்லமை கொண்டது.
நாம் சாகப்போற வாழ்வுதானே இது என எவருக்கேனும் நினைப்பிருந்தால் நமக்கும் பின்னால் பலரும் வாழப்போற வாழ்வு இது எனும் பேரழகிய எண்ணங்களை விதைத்துப் போகும் காலம்.
தன் தாயின் மறைவை சொல்லாமல் கண்ணுறக்கம் ஏதுமின்றி தாய்க்கு செய்கின்ற அனைத்து மரியாதைகளும் செய்துவிட்டு அதனூடே வேறு பணிகளையும் முடித்துவிட்டு அம்மா இறந்துட்டாங்க அதான் கொஞ்சம் தாமதம் என முழுவேலையை முடித்ததும் சொல்லும் அசாதாரணமான, வியப்பூட்டும் மனிதர்களை கண்முன்னே காட்டுகிறது காலம்
முதல் முதல் சிந்தனைக்கு முதல் என்று எது இருந்ததென மரத்திலிருந்து விழுகின்ற ஆப்பிள் பழமோ, பறவைகள் விழுங்கி உமிழ்ந்த விதைகளோ என ஏதேனும் ஒன்றை காரணம் காட்டக்கூடும். பிறந்ததும் தாய் முகம் காணும் பிஞ்சுக்குழந்தைக்கும், பிஞ்சுமுகம் காணும் தாய்க்கும் அக்கணத்தில் என்ன சிந்தனை தோன்றும்!
பேரழகாக நம்மை உணரச்செய்கின்ற எவரும், எதுவும் நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஒன்று. நம்மில் அத்தகைய பேரழகிய உணர்வுகளைத் தந்து போகின்றவர்கள், போகின்றவை குறித்து நாம் எண்ணி எண்ணி மனமகிழ்ச்சி கொள்கிறோம். உணர்வினுள் பேரழகாய் தூய்மையாதல் நெகிழ்வுறச் செய்து நிகழும்.
உங்களுக்கு ஒருவாய் சோறு மட்டும் தந்துவிட்டு ஒருபானை சோறு உட்கொள்ளும் நபர்கள் குறித்துப் பெருமையாகப் பேசும் அவலநிலை உங்களிடத்தில் மட்டுமே உண்டு. உங்களுக்குக் கிடைக்க வேண்டியதை எவரேனும் வந்துதான் தர வேண்டும் என்ற நிலையில்தான் உங்கள் பொல்லாத காலம் நகரும் நீங்களாக எடுக்கமாட்டீர்கள்
வீட்டுக்கு விருந்தினர் வந்தது கண்டு ஓடி ஒளிகிறது கோழி. வெடக்கோழியைக் காணோம் எனத் தேடியலைகிறார் கோழியின் சொந்தக்காரர். சொந்தம் கொண்டாடுவதாலேயே எல்லா உரிமைகளும் வந்துவிடுமென எவரெவரோ பாடம் எடுக்கிறார்கள். தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் கோழி ஒன்றை கதைகளில்கூட வாசித்ததில்லை.
மரத்தில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் பறவையை வீழ்த்திவிடும் வேடன் கொள்ளும் மகிழ்ச்சிக்கும், பறவை கொள்ளும் துயரத்திற்கும், அதை பார்ப்பவர்கள் படும் வேதனைக்கும் இடையே நகரும் வாழ்க்கை. கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறதென கடந்து போகும் காலம். வீழ்ந்த பறவையின் விழிகள் திறந்தபடி இருக்கின்றன.
மழை விழுந்தாலும், வெயில் அடித்தாலும் வருடந்தோறும் எதிர்வீட்டு மாடி மீது அமர்கின்ற இரு புறாக்கள், மாதக்கணக்காகத் தென்படுவதே இல்லை. தினந்தோறும் சன்னல் முன்னமர்ந்து வீதி பார்க்கும் எதிர்வீட்டு நாய், பல நாட்களாகவே தென்பட்டதில்லை. புறாக்களையும், நாயையும் கவனித்தவர்கள் எவரெவரோ!
தன் மனதை எவரும் புரிந்து கொள்ளவில்லையென கவலையைச் சுமக்கும் மனம். தன்னைவிட பிறர் உயர்வெனப் பேசி தன்னைக் காயப்படுத்துகிறார்கள் எனக் கலங்கும் மனம். தனக்கு மட்டும் இப்படியாகிறதே எனத் தவிக்கும் மனம். ஆறுதல், அன்பு தேடி அலையும் மனம். மனதுக்குத்தான் தெரியும் மன ஆறுதல் தருவது எதுவென
நீங்கள் பெரும் சாதனைகளை படைக்கவே இந்த உலகில் பிறந்திருக்கிறீர்கள், மிகச் சாதாரண வாழ்வு வாழ அல்ல என ஏதேனும் ஒரு கணத்தில் எண்ணம் உருவாகி அந்த எண்ணங்களை நிராகரித்து வாழறதே பெரிய சாதனை என முடிவெடுத்திருக்கக் கூடும். உழன்று திரிதல் மனிதர்களுக்கு அழகல்ல என்பது நினைவிருக்கட்டும்.
டீ @teakkadai1
101K Followers 5K Followingசுபா... @ssuba_18
59K Followers 9K Following தொலைந்து போனவற்றை தேடித் தொலைந்தேன். கனவில் வாழ்கின்றேன். அனைத்தும் இருப்பதன்றி வேறு குறைகள் இல்லை. தேடல் தொடர்கின்றது இரண்டாம் ID @ssuba_18Tamil #பபுடேனியப்.. @minimeens
72K Followers 5K Following ஒன்றாய் வாழ்வோம். உரையாடுவோம். ஓரிதயம் கொண்டிருப்போம்.! -ரிக்செல்வம்.. @selvachidambara
56K Followers 3K Following அரசுப்பள்ளி ஆசிரியர், மாணவர்களின் உற்ற தோழன். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அன்பு,சேவை,புத்தாக்க மனப்பான்மையையும் இணைத்து கற்பிப்பவன்🖌️📖📝💪🌴 T.R.🌴 @TRAMESH21548526
16K Followers 751 Following முடி சார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்பல்பரம்பொர.. @paramporul
58K Followers 957 Following | Belongs to Dravidian Stock | Cathy's Father | #இசைச்சாமி |Twitaholic @Nandhuism
54K Followers 2K Following நான் சாலை மனிதனின் பிரதிநிதி | Affiliate Marketer | Job Posts | No Politics | No Fan Fights | No Sports. Tweeting is my daily routine | DM for Business Enquiryபுகழ் @mekalapugazh
52K Followers 557 Following Thank God You Showed Me Periyaar. Atheist..மனம்புண்படுமென்போர்தவிர்க்கவும் My dp is to show my gratitude..My RTs for discussion only..belongs to Dravidian Stockசித்ரா �.. @chithradevi_91
64K Followers 1K Following பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே WRITER | TEACHER https://t.co/dOLnyVYshf https://t.co/rpTYGK0X5b…ரசிகன்�.. @tparaval
55K Followers 1K Following watercolour enthusiastic artist from self taught to self thought... RTs are not endorsments எல்லாப் புகழும் ராஜாவுக்கே 😍ரயில் க�.. @Railganesan
35K Followers 1K Following கைகுலுக்கி பாராட்டுனவங்களை கூட மறந்திடலாம்... ஆனா கைதூக்கி விட்டவங்களை மறக்கக்கூடாது ! கரூர் - பொள்ளாச்சி - சென்னைஜானகிரா.. @saattooran
125K Followers 23K Following நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. @periyakulam @theerthapathi @vimala1927 @saattooran2Sweeto ராட்�.. @ratweetzz
18K Followers 5K Following Budding entrepreneur #Ramyamsoaps world wide shipping. Dm for enquiries @ramyamsoaps #sathumaavu #Ramyam @nadodi_fm|RJ|Selva Bharathi @asdbharathi
25K Followers 899 Following ஒற்றை வண்ணம் பிடிப்பதில்லை, பல வண்ணப் பறவை... #RJ #தேனமுது @nadodi_fm 🎻🎻🎻 https://t.co/O01NGuxM9vசங்கரிப.. @sankariofficial
67K Followers 842 Following ஆசிரியப் பணி அறப்பணி அதற்கு என்னை அர்ப்பணித்து.....🙏🙏 சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா..♥️காக்கைச.. @vandavaalam_
61K Followers 1K Following மல்லாக்கப் படுத்தா பசுமாடு, மவுண்ட் ரோட்டுல மழைப் பெய்ஞ்சா சுடுகாடு | Unpopular opinions and few movie recommendations | Click #vvreviewsNewton @twittornewton
21K Followers 681 Following Gen X. Anonymous, part-time tweep. I come here for fun. I have no time for a debate.🕋புதிய�.. @nisha_umrah
22K Followers 20 Following உலக அலங்காரத்தில் மதி மயங்கா விட்டால் மறுமை நாளின்☝🏻 ஏற்பாடுகள் சிறப்பாக👍🏻 இருக்கும்.😍 இறையன்புடன்😇 #குர்ஆன் #Nishatwts👑Jayabal Krish @jjayakrish
76 Followers 1K FollowingS.Sadham Hussain Ali @SadhamH70755287
89 Followers 447 FollowingOTHALAKA @rajini6666
1K Followers 5K Followingஇமயவரம்.. @Imayavarambar
269 Followers 396 Following கவிஞன், எழுத்தாளன், மொழிபெயர்ப்பாளன் | Poet, Writer, Translator | https://t.co/8O6miYNCMeDharapuram_properties @Dharapuram_home
7 Followers 80 Following Dharapuram Constructions & Property Solutionjosh josh @joshmatthew2023
184 Followers 2K FollowingSak Thi @thi_sak30327
5 Followers 148 FollowingSpace x @Spacex165604
7 Followers 244 Followingram ramesh @ramramesh851086
3 Followers 41 FollowingSuriya E @SuriyaE02282265
6 Followers 728 Followingshanmugamurthy @shanmugamurthy7
123 Followers 829 FollowingManivel Arumugam @Manivel1971
9 Followers 63 Followingkoma @koma88386
74 Followers 543 FollowingSRI SIVA DURGA MANTRA.. @ThiruvarurBjp
569 Followers 511 Following Gurusamy Siva.Kamaraj, Ex BJP District President, District President Hindu Chamber of Commerce, Thiruvarur District.josh josh @josh0808j
244 Followers 4K Followingபு.ரா.சே�.. @prajsekaran
960 Followers 2K Following பாலோயர்ஸ் அதிகம் இல்லைன்னு நினைக்காதீங்க மக்களே... இயேசுவையே 12 பேர்தான் பாலோ பண்ணுணாங்க... ..இசை ரசிகன்...கவிதை விரும்பி.. Educationalist by profession ..மு பொ போ�.. @BovasMp
31 Followers 282 Following அன்பில் தோற்றுப்போனவர்களை விட அன்பை தோற்றுப்போக செய்தவர்கள் தான் அதிகமாக இருக்கின்றனர்....Rajagopalan Muthusamy @RMuthusamy55521
0 Followers 4 FollowingSuresh @surestwitz
2K Followers 2K Following பல வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத் தாயோ? https://t.co/baLB7A9HtmBatman Balu @balu_batman
131 Followers 112 Followinghai @hai23304130
62 Followers 0 Followingமணிபாலா.. @romba_ketavan
181 Followers 1K FollowingRaja Thangavel @rajaanithastore
54 Followers 438 Followingjosh1991 @josh1991548980
365 Followers 4K Following❛ҡααƚʀเɳ♡.. @a_kavithai
364 Followers 164 Following உன் பலத்தோடு மோதுபவன் எதிரி, உன் பலவீனத்துடன் மோதுபவன் துரோகி #ak_NieshaMcnickle @McnickleNi83085
36 Followers 1K FollowingRajasekaran @svdraja1
22 Followers 295 FollowingGiri @Ahalahilen
252 Followers 2K Following நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் 🌹ANBU CHELVAN @anbuchelvannlc
0 Followers 277 FollowingVENKATESWARAN @VENKATE28655293
2K Followers 5K Followingடீ @teakkadai1
101K Followers 5K Followingசுபா... @ssuba_18
59K Followers 9K Following தொலைந்து போனவற்றை தேடித் தொலைந்தேன். கனவில் வாழ்கின்றேன். அனைத்தும் இருப்பதன்றி வேறு குறைகள் இல்லை. தேடல் தொடர்கின்றது இரண்டாம் ID @ssuba_18Tamil #பபுடேனியப்.. @minimeens
72K Followers 5K Following ஒன்றாய் வாழ்வோம். உரையாடுவோம். ஓரிதயம் கொண்டிருப்போம்.! -ரிக்செல்வம்.. @selvachidambara
56K Followers 3K Following அரசுப்பள்ளி ஆசிரியர், மாணவர்களின் உற்ற தோழன். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அன்பு,சேவை,புத்தாக்க மனப்பான்மையையும் இணைத்து கற்பிப்பவன்🖌️📖📝💪🌴 T.R.🌴 @TRAMESH21548526
16K Followers 751 Following முடி சார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடி சாம்பல்பரம்பொர.. @paramporul
58K Followers 957 Following | Belongs to Dravidian Stock | Cathy's Father | #இசைச்சாமி |சௌம்யா @arattaigirl
93K Followers 438 FollowingSwathika @swathikasarah
26K Followers 712 Following Reader, Atheist, Book Indexer, Digital creator. I'm on Instagram as @swathikascribbles, https://t.co/OAOMlXE3ly, https://t.co/eJpVe1KKptTwitaholic @Nandhuism
54K Followers 2K Following நான் சாலை மனிதனின் பிரதிநிதி | Affiliate Marketer | Job Posts | No Politics | No Fan Fights | No Sports. Tweeting is my daily routine | DM for Business Enquiryபுகழ் @mekalapugazh
52K Followers 557 Following Thank God You Showed Me Periyaar. Atheist..மனம்புண்படுமென்போர்தவிர்க்கவும் My dp is to show my gratitude..My RTs for discussion only..belongs to Dravidian Stockசித்ரா �.. @chithradevi_91
64K Followers 1K Following பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே WRITER | TEACHER https://t.co/dOLnyVYshf https://t.co/rpTYGK0X5b…ரசிகன்�.. @tparaval
55K Followers 1K Following watercolour enthusiastic artist from self taught to self thought... RTs are not endorsments எல்லாப் புகழும் ராஜாவுக்கே 😍ரயில் க�.. @Railganesan
35K Followers 1K Following கைகுலுக்கி பாராட்டுனவங்களை கூட மறந்திடலாம்... ஆனா கைதூக்கி விட்டவங்களை மறக்கக்கூடாது ! கரூர் - பொள்ளாச்சி - சென்னைஜானகிரா.. @saattooran
125K Followers 23K Following நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. @periyakulam @theerthapathi @vimala1927 @saattooran2Sweeto ராட்�.. @ratweetzz
18K Followers 5K Following Budding entrepreneur #Ramyamsoaps world wide shipping. Dm for enquiries @ramyamsoaps #sathumaavu #Ramyam @nadodi_fm|RJ|Selva Bharathi @asdbharathi
25K Followers 899 Following ஒற்றை வண்ணம் பிடிப்பதில்லை, பல வண்ணப் பறவை... #RJ #தேனமுது @nadodi_fm 🎻🎻🎻 https://t.co/O01NGuxM9vசங்கரிப.. @sankariofficial
67K Followers 842 Following ஆசிரியப் பணி அறப்பணி அதற்கு என்னை அர்ப்பணித்து.....🙏🙏 சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா..♥️🕋புதிய�.. @nisha_umrah
22K Followers 20 Following உலக அலங்காரத்தில் மதி மயங்கா விட்டால் மறுமை நாளின்☝🏻 ஏற்பாடுகள் சிறப்பாக👍🏻 இருக்கும்.😍 இறையன்புடன்😇 #குர்ஆன் #Nishatwts👑விவசாயி.. @neelrishii
369 Followers 2K Following உன் பாதையை சரியானதாய் தேர்ந்தெடு - ஏனெனில் உன் பின்னால் பயணிக்க காத்திருக்கிறது அடுத்த தலைமுறையொன்று..Physics In History @PhysInHistory
578K Followers 0 Following Photos from the history of physics | © with mentioned Archives. Shared for educational purposes. Einstein portrait © Ullsteinbild. Subscribe for curated papers.Sasiraj @sasiraj7325
8 Followers 80 FollowingHariharan @i_harimr
77 Followers 800 Following Still listener || தனிமையும் நானும் மீண்டும் ஒன்றாய் ஆனோம் மறுபடி சுருங்கிடும் ௨லகிலே🚶♂️and finally belongs to Dravidian Stock❤️🖤parthiban j @jparthiban007
216 Followers 2K FollowingSilverspeed7123 @speedysilver123
6K Followers 4K Following பிடித்தது ...மழை,வெயில்,இயற்கை, ராஜா இசை, சூப்பர் ஸ்டார் படம்,மிருகம், பறவை,ஐஸ்கிரீம், No Dm🥰Krishna Dharma @KrishnaDharma
219K Followers 165 Following Everything is a blessing. Author. #Mahabharata #Ramayana #Bhagavadgita #BrilliantastheSun #SrimadBhagavatam #HareKrishna #Prabhupadaஇமயவரம்.. @Imayavarambar
269 Followers 396 Following கவிஞன், எழுத்தாளன், மொழிபெயர்ப்பாளன் | Poet, Writer, Translator | https://t.co/8O6miYNCMeSrikrishnan Sathyanar.. @bhadran_
102 Followers 321 Following RTs are not always endorsements, subject to my choice Have to say this, or else be reprimanded for life Excuse the typos, my friends!!Selvaa @smile2liv
2K Followers 36 Following ஆசைகளும் அனுபவமும் மறதியும் ... மீண்டும் ஆசையோடு தொடரும் நான் 😊❤️ He/Him. Pictures are from social mediaஅகச்சுட.. @B17511B
12 Followers 86 FollowingThe Liver Doctor 👤.. @theliverdrALT
12K Followers 1 Following Alt-account of @theliverdr Follow me here when Ayush quacks attack my primary account. Break traditions, challenge cultures, grow stronger, think critically.அழகரசன் @KidambiGm
2K Followers 1K Following தாயைப் போற்று , மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகாவெனு நாமங்கள், நாமேல் நடவீர் நடவீர் இனியே, சதுரங்க விரும்பி (Chess lover)raja ganapathi @rajagan82746122
498 Followers 1K Followingஅரிமா, க... @MURUGAN32597419
1K Followers 292 Following Lion, Er, K.Murugan SRI SOWMIYA CONSTRUCTIONS NO, 8 RK MOORTHY NAGAR VADALUR.surendhar @surendhar17
132 Followers 1K FollowingLolly Daskal @LollyDaskal
1.2M Followers 1.1M Following Dedicated to bringing Heart Based Leadership to organizations & individuals |Coach |Consultant |Speaker |Columnist| Best Selling Author: The Leadership GapiRoBo_V3.0 @iRoBo_V3
8K Followers 1K Following Cyber Investigator |TG : https://t.co/acRaq7ogqb | Contact : +1 803-891-9438karthiga(kathija) @karthiga280390
2K Followers 5K Following https://t.co/i6mfNSayIa(CS & IT).,M.Phil CS.,B.Ed CS.,DCA., (Theni dt -CHINNAMANUR).,karikalan Padaiyatchi @karikakarikalan
5K Followers 5K Following பொறியாளர், தமிழ் உணர்வாளன், சமூக இயற்கையை போற்றி அன்பை நேசிப்பவன்.நேர்மையுடன் இருக்க விரும்புபவன்..முயன்றால் எல்லாமே வெற்றி தான்..முனைவர்.. @gezhu8666
3K Followers 2K Following வேதியியலாளன் | எரிகலன் | மின்னாற்பகுப்பு | தற்போது இயந்திர வழிக் கற்றல் (Machine learning) திருவண்ணாமலை 🇮🇳 🔁 🇯🇵 @ConnectwithGaneshகப்பல் @Kapppall
175 Followers 215 FollowingKarthi keyan @Karthik85398324
141 Followers 1K Following Pharma😎Profession... Shuttle🏸 by Passion(Coaching)....Trader👨💼 by interest..Kirachand @Kirachand4
3K Followers 3K Following தரம் நிரந்தரம் அக்மார்க் Retired Agmark Officer அக்மார்க் பொருட்களை வாங்குங்கள் ஆரோக்கியமாய் இருங்கள்Yuvraj Sampath @KumarSampatk
106 Followers 324 Following எவரையும் தக்க வைப்பதற்கு என் இயல்பினில் இருந்து என்னை மாற்றிக் கொள்ள முடியாது..... எனக்கு ஒவ்வாதவைகளை எவர்பொருட்டும், எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை...Nellai vasanthi(வ�.. @Vasanth56540556
8K Followers 2K Following இசை..இயற்கை. ..தமிழ்..கவிதை ..கதை..நகைச்சுவையின் ரசிகை..இந்த நாள் இந்த நேரம் இதுதான் நிஜம்..சேவையே கடவுள்.. இங்கு நம் சேவை நிறைய பேருக்கு தேவை..service is godAllan Ignatius VP @AlanIgnatius
7K Followers 8K Following •Digital Marketer •Animator •Web/UI UX/Graphic/Motion/VFX Designer •Entrepreneur IT/Cinema/Media/R&D •I teach online courses for job •Learn a skill & be a BOSS.selvamuthu120 @gmail @selvamuthu120g1
111 Followers 462 FollowingAmbica @anewpolitical
175 Followers 528 Following Clueless why I signed up? n Stuck with no "sign-out."Sadasivam kb @sadasivamkb
1K Followers 815 Following Short film maker ( part time god)/anti-fascist/ belong to the 20th family of illuminati ∆🧘ரிஷி இ�.. @Iraiyon_1609
3K Followers 1K Following பெண் மோகம் கொண்ட பித்தனும் அல்ல.. ஆசைகள் துறந்த சித்தனும் அல்ல... சாகாவரம் போல் ஓர் சாபம் உண்டோ... Belongs to Diravidan stock #story_writer #Iraiyon_SpaceTheLiverDoc @theliverdr
251K Followers 854 Following Hepatologist battling #Ayush misinformation 🔬Alcohol/herbals/microbiota Insta:(at)theliverdr Reddit:https://t.co/HDX4tZ3a3f X-Alt: @theliverdrALTLiftYourMind @liftyourmind
450K Followers 801 Following Giving You Actionable Advice To Help You Achieve Life-Masterybook quotes 📖 @bookpoets
1.3M Followers 60K Following books • poetry • quotes — all things literary related // We do not take credit for images posted. Follow @thewordsionary to learn about unheard of words! 📖Motivational Quotes @EzuieQuotes
686K Followers 0 Following Famous motivational quotes and sayings about life, success, confidence, courage, strength, inspiration, relationships & karma.Success Minded @_SuccessMinded_
758K Followers 3K Following Thoughts, Motivational Quotes & Self-Help Tips. 💯FOLLOW TO BECOME YOUR BEST SELF💯 🔔Turn on notifications🔔Art of Life 🦋 @Art0fLife_
1.0M Followers 257 Following Insights to help you transform your life physically, mentally, financially, and spiritually. DM for brand + newsletter boosting services.Inspirational Quotes @SeffSaid
1.9M Followers 0 Following Inspirational quotes and sayings on life, love, friendship, best friends, happiness, motivational, relationships, smile, karma & more.SASI @sasidrj
1K Followers 3K Following மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா! நின் மலர் அடிக்கே கூவிடுவாய்? திருவாசகம் 🙏ᴀʀᴛ ᴏꜰ ᴘʜ.. @Artofphysique_
280K Followers 98 Following I am a writer and fitness enthusiast. I share daily exercise and diet tips to help you live a healthy lifestyle and advise you on wealth-building strategies.இற்றைவரவு🥰 அச்சில் ஏறிப் புத்தகத்தில் இடம்பெற்ற என் எழுத்து😍 அண்ணன் @radhavenkat2 அவர்கள் எழுதிய கோத்தும்பி நூலில்❤️ எழுத்தாளர் @Lakshmivva1 முனைவர் @gmuruganandi அவர்களின் வாழ்த்துரை வரிசையில் என் வாழ்த்துரைக்கும் இடமளித்தமைக்கு நன்றி🙏🏻 #நற்றுணையாவது_நந்தமிழணங்கே 🙏🏻🧘🏻♂️
கோத்தும்பி - @radhavenkat2 #நான்படித்தநூல்கள் மாணிக்கவாசகரின் கோத்தும்பி என்ற சொல்லாடலைத் தன் நூற்பெயராய் வைத்துள்ளார் ஆசிரியர். இந்நூலில் வரும் தலைவி செழிலியும் இதே பெயரை ஒரு சமயத்தில் தேர்ந்தெடுக்கிறாள். ஆசிரியர் இந்நூலிற்கிட்ட பெயர்க்காரணமே அவள் சொல்லும் காரணமாகிறது 1/ஃ
பழந்தமிழர்களின் வானவியல் அறிவியல்...! சூரியனையும், சந்திரனையும் மனிதன் ஆதி வாசியாக வாழ்ந்தபோது அறிய முற்பட்டபோதே வானவியல் அறிவியல் தோன்றிவிட்டது. உலகில் தோன்றிய பல்வேறு அறிவியல் கல்விகளில் மிகத் தொன்மையானது, பழமையானது வானவியல் கல்வி ஆகும். அது இன்றும் மிக விரைவான முன்னேற்றப்…
அன்பரீர் வணக்கம் 🙂 சில்வாழ்நாள் பல்பிணிச் சிற்றறிவேமாகிய அடியேம் என்றுமுள தெள்ளமுதாய தமிழ்மொழியைக் கற்க விழைந்து தேடித் தொகுத்த நூல்கள் இவை. இவை பிறர்க்கும் பயன்தருமென்ற அன்பரொருவரின் வேண்டுகோளுக்கிணங்கி இவற்றின் பெயர்களை இங்கே குறிக்கிறேம். 👇
@radhavenkat2 உண்மை…! அடுத்த எழுத ஆரம்பிக்காத இரண்டு புத்தகங்களுக்கு அட்டைப்படம் ரெடி… ஈர்ப்பாற்றல் (அறிவியல்) மார்ச்சில் எழுதனும் அங்கயற்கண்ணி (கதை) எப்ப எழுதுவேன்னு தெரியல. ஆனா அட்டைப்பட டிசைனின் ஈர்ப்பாற்றல் உந்துகிறது…😂
கோத்தும்பி - @radhavenkat2 #நான்படித்தநூல்கள் மாணிக்கவாசகரின் கோத்தும்பி என்ற சொல்லாடலைத் தன் நூற்பெயராய் வைத்துள்ளார் ஆசிரியர். இந்நூலில் வரும் தலைவி செழிலியும் இதே பெயரை ஒரு சமயத்தில் தேர்ந்தெடுக்கிறாள். ஆசிரியர் இந்நூலிற்கிட்ட பெயர்க்காரணமே அவள் சொல்லும் காரணமாகிறது 1/ஃ
அன்பின் பேருண்மையை உணர்ந்த மனம் ஒருபோதும் அன்பின் பாதையில் இருந்து விலகி விடுவதில்லை. தட்டான்பூச்சியாய் சிறகடிக்கும் மனம்.
தொண்ணூற்றி ஆறில் துளிர்விட்ட காதலை எண்ணூறாண் டானாலும் எண்ணியெண்ணிக் கண்களில் நீர்த்துளிகள் நெஞ்சில் நினைவலைகள் காவியமாய்ப் பார்த்து வியந்த படைப்பு 1. ௧. #வெண்பா96
இச்சிறுகதைத் தொகுப்பை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். முந்தைய இணைப்பு வேலை செய்யவில்லை. drive.google.com/file/d/1MeSAe5…
இந்த வாரம் சிறுகதைகள் drive.google.com/file/d/1UKwGsO…
drive.google.com/file/d/19_-uMG… இந்த வார நாவல் : நுனிப்புல் பாகம் -1 எழுத்துலகில் முதல் பயணமாக வெளிவந்த நாவல். இது எல்லாம் நாவலா என சிலர் கேட்டது உண்டு, அதே வேளையில்பிடித்திருக்கிறது என பாராட்டியவர்களும் உண்டு. எழுதுவதற்கு எனக்குப் பிடித்து இருக்கிறது என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.
இந்த வார நாவல் நுனிப்புல் பாகம்-2 drive.google.com/file/d/1eS1kwv…
drive.google.com/file/d/189lbUR… நுனிப்புல் பாகம்-3
drive.google.com/file/d/1E0y9rE… பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் நாவல் நெகிழ்வான உரையாடல்களை மனதில் பறந்தோடச் செய்தபடி என்றும் பலரது நினைவுகளால் நிரம்பி இருப்பார்கள்
drive.google.com/file/d/1HwDH-H… பொதுவாக பலரது சிறுகதைகள் மனதோடு பேசக்கூடிய தன்மை கொண்டிருக்கின்றன. அப்படியான சிறுகதைகளை இதுவரை நான் எழுதியதில்லை. இச்சிறுகதைத் தொகுப்பு உங்கள் மனதோடு பேசும் எனில் அதற்கு முழுமையான காரணம் நஸ்ரின் பானு அவர்களையே சாரும். நன்றி.
drive.google.com/file/d/1vSG0GU… உலகம் நமக்கு எப்போதும் புரியாத ஒன்றாக இருக்கக் கூடாது என்பதற்காக ஆன்மிக வழியில் தன்னுள் உணர்ந்து சொல்பவர்களும், அறிவியல் வழியில் நிரூபிக்க முனைபவர்களும் உள்ள இந்த உலகில் இந்தப் பெரும் வாழ்வு வாய்க்கப் பெறுதல் சிலருக்கு வரம், சிலருக்கு சாபம்.
drive.google.com/file/d/1iNIAiE… உணர்வுகளின் குவியல்களாய் தென்படும் கவிதைத் தொகுப்புகளின் மத்தியில் வெறும் சொற்களின் குவியல்களாய் தென்படும் என் கவிதைத் தொகுப்பு.
drive.google.com/file/d/14X3C3o… இத்துடன் இதுவரை நான் எழுதி வெளியிட்ட அனைத்து புத்தகங்களையும் இங்கே இணைத்து விட்டேன். அனைவரும் நலமோடு, வளமோடு, மகிழ்வோடு, இன்பமுற்று வாழிய பல்லாண்டு.
@radhavenkat2 சகோ டீவீட்ல கொஞ்சம் வர்ட் லிமிட் தாண்டுச்சு ..so twitlonger ல பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் பற்றி ஒரு சிறு கருத்து பகிர்வு ... நன்றிகள் 🙏 twitlonger.com/show/n_1srs8dg…
அன்பின் பேருண்மையை உணர்ந்த மனம் ஒருபோதும் அன்பின் பாதையில் இருந்து விலகி விடுவதில்லை. தட்டான்பூச்சியாய் சிறகடிக்கும் மனம்.
கொழுசு குலுங்க ஒரு சிறுமி! Read: tl.gd/n_1srn8cd