Ramanathan V 🖤❤ @Ramanat75128649
SSLC (Old) Chennai Joined September 2020-
Tweets55K
-
Followers11K
-
Following9K
-
Likes251K
நற்காலை வணக்கம். இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துகள். எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை. எது நடக்கிறதோ இதுபோல இதற்கு முன் நடந்ததில்லை. எது நடக்கவிருக்கிறதோ அதைப்பற்றி ஐடியாவே இல்லை. என்ன குழப்பமாக இருக்கிறதா???!!! வாழ்க்கையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே. என்னமோ வாழ்க்கை!!
நற்காலை வணக்கம். மகன்--அப்பா எனக்கு கணக்கு பாடம் சொல்லிக்கொடுப்பா.. அப்பா--எனக்கு தெரியாதப்பா. எங்க அப்பா அம்மா என்னை படிக்க வைக்கலப்பா... மகன்--உனக்கு மட்டும் எவ்வளவு நல்ல அம்மா அப்பா.. நான் கொடுத்து வச்சது அவ்வளவு தான்.!!!!????
முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் அண்ணன் மகனும் ஹசனா தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளருமான ப்ரஜ்வால் ரேவண்ணாவின் 2700 செக்ஸ் வீடியோ வெளியீடு! யார் அதை வெளியிட்டது என்று பாஜக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியினர் குழம்பிவருகின்றனர்!
பயங்கரத்தை விட மிக மிக கொடுரமான பயங்கரம் இது. பாசிச ஜல்சா கட்சியை அகில இந்தியாவிலிருந்தும் விரட்ட கிடைத்த""ஸ்பார்க்'' இந்த நிகழ்வு. இதை""வேவ் wave'' ஆக மாற்றுங்கள்அந்த பாசிச ஜல்சா கட்சி சுத்தமாய் துடைத்து எறியப்பட வேண்டுமெனில் இதை இந்தியாவின் அடிமட்ட வாக்காளன் வரை பரப்புங்கள்.
இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில் இந்தியா முழுமைக்கும் சென்று சேர வேண்டிய அதி முக்கிய செய்தி இது. இதற்கான முகநூல் ரீச் சுத்தமாக தடை செய்யப்படும் என்பது எனக்கும் தெரியும். ஆகவே தயவு செய்து படிக்கும் ஒவ்வொறுவரும் இதை பரப்புங்கள். தமிழ்நட்டின் பொள்ளாச்சி பாலியல் பலாத்கார
நற்காலை வணக்கம். மனைவியின் பள்ளிப்பருவத்து பிராகிரஸ் ரிப்போர்ட்டை பார்த்து கணவன் அப்படியே ஷாக் ஆயிட்டான்.... "மிகவும் கீழ்படிதலுள்ள அமைதியான மாணவி" என்று அதில் டீச்சர் கமெண்ட் பண்ணியிருந்தாங்க!!!??? ஆமாம் இப்போது எங்கே போச்சு??? அந்த அமைதியும் கீழ்படிதலும்???
இனிய ஞாயிறு நற்காலை வணக்கம். ஒருவர் மௌனமாக இருப்பது சம்மதம் மற்றும் பயந்து விட்டார் என்று அர்த்தமல்ல..... வாயில நல்லா வருது. அசிங்கமா பேசிடுவேன். அன்புக்கு கட்டுப்பட்டு மௌனமாக இருக்கிறேன். எதுவும் சொல்ல வேணாண்னு பார்க்கிறேன். என்ற அர்த்தத்தில் கூட மௌனமாக இருக்கலாம்!!!!????
நற்காலை வணக்கம். ஆண்கள் வருடம் தவறாமல் மறந்து போய் மாட்டிக்கொண்டு மனைவியிடம் தோப்புக்கரணம் போடுவது இந்த இரண்டு நாட்களில் தான்.... 1--மனைவியின் பிறந்தநாள். (பிறந்ததே தவறு) 2--தங்களின் கல்யாண நாள். (இவளை கல்யாணம் செய்து கொண்டது பெரிய தவறு) இரண்டு நாளையும் மறக்காதீர்கள்.!!!!??
பாஜக ஆர்எஸ்எஸ் கொடிய விஷக்கரங்கள் இந்திய நீதித்துறையை ஆட்டுவிக்குமளவிற்கு நீதித்துறையின் ஆணிவேர் வரை பரவியுள்ளது என்பதை இன்றைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்ணா மற்றும் தத்தாவின் ஈவிஎம் தொடர்பான வழக்கில் உறுதியாகி உள்ளது. இது இந்திய ஜனநாயகத்திற்கு பெரிய கேடு விளைவிக்கும்....
ஈவிஎம் தொடர்பான வழக்கில் அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது எதிர்பார்த்த தீர்ப்பு தான். நீதியரசர் சந்திரசூட் மற்றும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில நீதிபதிகள் மட்டுமே அந்த பதவிக்கு தகுதியானவர்கள். மற்ற அத்தனை பேரும் சங்கி நீதிபதிகள் என்று உறுதியாகி உள்ளது
நற்காலை வணக்கம். என்கிட்ட ஏதாவது குறையிருக்கா என்று மனைவி கேட்கும் போது... ஒன்றும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு ஒரு ஓரமாக கடந்து சென்று விடுவது நல்லது. அதை விட்டு நக்கீரன் போல் குறை சொல்ல ஆரம்பித்தீர்கள் என்றால் உங்கள் உடலும் வாழ்க்கையும் பாதிக்கப்படும். உஷார்!!
நற்காலைவணக்கம். புன்னகையில் விளையும் அன்பு போலியாக இருக்க வாய்ப்புள்ளது. அதாவது நம்மிடம் எதையோ எதிர்பார்த்து காட்டும் அன்பு. சிறிய கோபத்துடனும் கண்டிப்புடனும் காட்டும் அன்பு தான் வெளிப்படையானது. நமது நல்வாழ்க்கையில் அக்கறை கொண்ட அன்பு. அன்பை பகுத்தறிவோம். வளமோடு வாழ்வோம்....
நற்காலை வணக்கம். காதலன்---நாம காதலிக்கறத மெதுவா எங்க அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டேன். காதலி---அப்படியா!! ரொம்ப சந்தோஷம்டா. அதுசரி அவங்க ஒத்துக்கிட்டாங்களா??? காதலன்---நான் மெதுவா சொன்னதால அவங்க காதுல கேட்கல!!!! காதலி---அடேய். குனிந்து செருப்பை கழட்டுகிறாள்!!!!????
@sunnewstamil தோல்வி உறுதி என்று தெரிந்தாகி விட்டது. ஐயோ போச்சே போச்சே 60000ரூபாய் காளான் திங்க முடியாது. 15 லட்ச ரூபாய் வாட்ச் கட்ட முடியாது. 10லட்ச ரூபாய் டிரெஸ் போட முடியாது. தன்னைச் சுற்றி எட்டு கேமரா வைத்துக்கொள்ள முடியாது. தோற்று விட்டால் திகார் அல்லது நாடு கடத்தலா என்று புரியவில்லை
நற்காலை வணக்கம். எல்லாவற்றிலும் இருந்து தப்பிக்க மௌனவிரதம் சிறந்த ஆயுதம்... மனைவியின் தொணதொணப்பான கேள்விகளுக்கு பதில் கூறமுடியாத ஒரு அறிவாளியான கணவன் தான் மௌனவிரதத்தை கண்டு பிடித்திருக்க வேண்டும்!!!!???? அந்த கணவனின் முயற்சி இன்று வரை நமக்கு கைகொடுத்து உதவுகிறது. ஹூம்ம்.....
நற்காலை வணக்கம். என் மனைவிக்கு கோபம் வந்தா உடனே அவ அம்மா வீட்டுக்கு போயிடுவா!!! அப்ப நீங்க என்ன பண்ணுவீங்க???? அவளுக்கு கோபம் வரமாதிரி ஏதாவது பண்ணிக்கிட்டு இருப்பேன்.!!!! வாய்ப்புக்காக காத்திருக்காமல் வாய்ப்புகளை உருவாக்குபவனே திறமைசாலி... நம்மளும் டிரை பண்ணி பார்த்திடனும்!!
நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். உங்கள் இல்ல திருமணம் மற்றும் விசேஷங்கள் அனைத்திற்கும் உயரிய முறையில் கேட்டரிங் செய்ய அணுகவும்.
இனிய ஞாயிறு நற்காலை வணக்கம். மகன்--அப்பா நீ எகிப்து போனியாப்பா?? அப்பா--இல்லையப்பா ஏன் கேக்குற??? மகன்---அப்ப இந்த மம்மிய எங்கேருந்து கொண்டு வந்தாய்?? அப்பா--தப்பு பண்ணிட்டேன். உருப்படியா எகிப்து போய் அந்த மம்மிய கொண்டு வந்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கலாம். நான்--ஙே ஙே
நற்காலை வணக்கம். அம்மா அப்பா கணவன் இவர்கள் திட்டினாலே தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் பெண்கள். கண்டவனெல்லாம் திட்டுவதை தாங்கிக்கொண்டு தன்னுடைய குடும்பத்தை தாங்குபவர்கள் தான் ஆண்கள். ஆனால் தன்னுடைய மனைவியையோ குடும்பத்தையோ திட்டும் எவரையும் பொறுத்து கொள்ள மாட்டார்கள் ஆண்கள். சரிதானே
ச.ஷாஜஹா�.. @AcuranTivi
20K Followers 6K Following திராவிட வாரிசு நாங்கள். கருப்பு சிவப்பு நீலம் ......கார்த்த.. @KARTHIKEYANK78
15K Followers 6K Following நரேந்திரனுக்கும் (மோடி) என் குடும்பத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.. மலைக்கோட்டை பகுதி கிழக்கு மாநகரம் தெற்கு மாவட்டம் திருச்சி..🖤❤shanmugamchinnaraj @shanmugamchin10
35K Followers 3K Following வாழ்க கலைஞர்; வாழ்க தளபதியார்; வாழ்க தமிழ்; வாழ்க திராவிடம்....Sri Raman @SriRama53404184
12K Followers 12K Following I am Sri Raman But Against Aryan stock பக்கா தமிழன். தமிழுக்காகவும்,தமிழ் நாட்டுக்காகவும். கடவுளும் தெரியும், பெரியாரிஸமும் தெரியும்✒️Writer SJB✒�.. @SJB56856832
18K Followers 3K Following 1991 ல் உங்கள் ஜூனியரில் செடி ஒன்று பூ மூன்று எனும் தலைப்பில் ஒரே இதழில் மூன்று சிறுகதைகளுடன் அறிமுகமான எழுத்தாளன்.Magizh மகிழ�.. @magizh_
15K Followers 3K Following Dravidian Stock. Writer. Red&Black. Anthropology Student. Not belong to R1a1a1 Haplogroup. RT's are not endorsed. Views are Personal.I.N.D.I.A மரங�.. @marankothi
21K Followers 18K Following #ஒன்றியஉயிரினங்கள் Strictly No Sangis, No Zombies and No 18+ 🔞 Belong to Dravidian Stock தலைவர் கலைஞர் 🖤❤️நாகரீக �.. @VetriKondanPDKT
12K Followers 1K Following என் இனம் திராவிடம்|என் சாதி திமுக|என் குல சாமிகள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், என் தந்தை| I Belongs to the Dravidian Stockசகுனி @saguni123
9K Followers 8K Following நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ diravidan stock திராவிட மாடல்MYNA𓅪 @MyNa_Writes_
11K Followers 6K Following Male /Business /Music /Travel /Politics / Humanist எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்குகார்த்த.. @OfficeOfKSKY
9K Followers 2K Following தமிழ் வாழ்க! || ஒன்றே குலம் ஒருவனே தேவன் JUDGEMENT is.. Fact & Evidence, Not Faith & BeliefAshkar Ali மத வ.. @AshkarA17061204
8K Followers 4K Followingயாளி @yaliyali2023
50 Followers 481 FollowingAanish S @AanishS186703
100 Followers 766 Followingmathankumar @imathankumar
153 Followers 731 Following Textile QA ︱Linux & open source enthusiast︱strongly believe பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ︱மானமிகு சுய மரியதைக்காரனG Vinoth Kumar @GVinothKum34609
118 Followers 3K FollowingKaruppusamy R @Karuppusam48986
7 Followers 109 FollowingThiruvengada kumar @Thiruvenga99401
12 Followers 563 Followingjoyfull @eternal9_9
378 Followers 4K FollowingRAJA @meeransahib5
2K Followers 5K Following I am a Retired person.,be always open heart,come n join me.Thank u friends.Monisha @Monisha516597
106 Followers 2K FollowingSwamidass D @SwamidassD31179
23 Followers 413 FollowingPandiyaraja Pandiyara.. @Pandiyaraj79946
26 Followers 281 FollowingP M Jaganathan @PMJaganathan
641 Followers 686 Following மாவட்டதுணை ஒருங்கிணைப்பாளர் ஈரோடு வடக்குமாவட்டதிமுக தகவல் தொழில்நுட்பஅணிDinesh Kumar @DineshKuma18892
7 Followers 93 FollowingRajakani Rajakani @RRajakani94299
37 Followers 597 FollowingT.Mullaivendhan @t_mullaivendhan
313 Followers 1K Following ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திமுக தகவல் தொழில்நுட்ப அணி கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம்.Kanuviswam @kanuviswam44064
9 Followers 242 Followingsaddique ali @sagubarsaddique
20 Followers 323 FollowingJay Raut @JayRaut1148238
23 Followers 187 FollowingGrapesNanthakumar @GrapesNant88318
6 Followers 103 FollowingRoshan93_74 @74Roshan93
10 Followers 211 Followingஇரா.அபி�.. @chillzabi
2K Followers 3K Following தொகுதி ஒருங்கிணைப்பாளர் - தகவல் தொழில் நுட்ப அணி - ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி - கள்ளக்குறிச்சி மாவட்டம்அன்புடன.. @kathir_twits
20K Followers 2K Following வாழ்வதற்கு அரசியல் பழகு || கட்டிட பொறியாளர் || Proud to be a JCI member !! வேலை வாய்ப்பு தகவல்கள் பகிர்வுpravin @pravin_gooner
16 Followers 93 FollowingVenkatesh M @VenkateshR43026
62 Followers 402 Followingஅம்மனூர.. @Ammanurk
4K Followers 3K Following நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன்மெ.காளி�.. @kalimut5143
3K Followers 2K Following சிவகங்கை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்Shanmugavel Sivanumud.. @Shanmugave34527
13 Followers 140 Followingkarthik Dravidian @KarthikChowmiya
841 Followers 1K Following The only way to achieve social justice is by eliminating all forms of discrimination, including caste and gender - EV Periyar RamasamyPeriyar Priya MA,HDCA.. @PriyaPeriy86576
92 Followers 238 FollowingSKM🖤♥️ @skmtnj
2K Followers 2K Following Belongs to Dravidian stock 🖤♥️.. spaces 🤐 mostly listener 😀mohanamohan @mohanamohan7
246 Followers 322 Followings r i d h a r @sridharider
156 Followers 2K Following Full Name: Sridhar J Email :[email protected] Address : w-9 ,UthmapalayamRoad, Markayankottai, Theni,Tamilnadu.Samanian @samanian789
65 Followers 432 Followingச.ஷாஜஹா�.. @AcuranTivi
20K Followers 6K Following திராவிட வாரிசு நாங்கள். கருப்பு சிவப்பு நீலம் ......கார்த்த.. @KARTHIKEYANK78
15K Followers 6K Following நரேந்திரனுக்கும் (மோடி) என் குடும்பத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.. மலைக்கோட்டை பகுதி கிழக்கு மாநகரம் தெற்கு மாவட்டம் திருச்சி..🖤❤shanmugamchinnaraj @shanmugamchin10
35K Followers 3K Following வாழ்க கலைஞர்; வாழ்க தளபதியார்; வாழ்க தமிழ்; வாழ்க திராவிடம்....Sri Raman @SriRama53404184
12K Followers 12K Following I am Sri Raman But Against Aryan stock பக்கா தமிழன். தமிழுக்காகவும்,தமிழ் நாட்டுக்காகவும். கடவுளும் தெரியும், பெரியாரிஸமும் தெரியும்✒️Writer SJB✒�.. @SJB56856832
18K Followers 3K Following 1991 ல் உங்கள் ஜூனியரில் செடி ஒன்று பூ மூன்று எனும் தலைப்பில் ஒரே இதழில் மூன்று சிறுகதைகளுடன் அறிமுகமான எழுத்தாளன்.Magizh மகிழ�.. @magizh_
15K Followers 3K Following Dravidian Stock. Writer. Red&Black. Anthropology Student. Not belong to R1a1a1 Haplogroup. RT's are not endorsed. Views are Personal.I.N.D.I.A மரங�.. @marankothi
21K Followers 18K Following #ஒன்றியஉயிரினங்கள் Strictly No Sangis, No Zombies and No 18+ 🔞 Belong to Dravidian Stock தலைவர் கலைஞர் 🖤❤️நாகரீக �.. @VetriKondanPDKT
12K Followers 1K Following என் இனம் திராவிடம்|என் சாதி திமுக|என் குல சாமிகள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், என் தந்தை| I Belongs to the Dravidian Stockசகுனி @saguni123
9K Followers 8K Following நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ diravidan stock திராவிட மாடல்MYNA𓅪 @MyNa_Writes_
11K Followers 6K Following Male /Business /Music /Travel /Politics / Humanist எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்குகார்த்த.. @OfficeOfKSKY
9K Followers 2K Following தமிழ் வாழ்க! || ஒன்றே குலம் ஒருவனே தேவன் JUDGEMENT is.. Fact & Evidence, Not Faith & BeliefBalamurugan @Civilerbala1979
17K Followers 3K Following Dravidian Stock THE BLACK SPECTACLE CADRE @tbstamilnadu நீட் விலக்கு! TBS இலக்கு! #எங்கஏரியா_உள்ளவாராதேAshkar Ali மத வ.. @AshkarA17061204
8K Followers 4K FollowingAanish S @AanishS186703
100 Followers 766 FollowingG Vinoth Kumar @GVinothKum34609
118 Followers 3K FollowingMonisha @Monisha516597
106 Followers 2K FollowingK.Edwinselvaraj @KEdwinselvaraj
3K Followers 5K Following ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறை.. #GintiKaro #BhartiBharosa #PehliNaukriPakki #KisaanMSPGuaranteePandiyaraja Pandiyara.. @Pandiyaraj79946
26 Followers 281 FollowingRajakani Rajakani @RRajakani94299
37 Followers 597 FollowingT.Mullaivendhan @t_mullaivendhan
313 Followers 1K Following ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திமுக தகவல் தொழில்நுட்ப அணி கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம்.Kanuviswam @kanuviswam44064
9 Followers 242 Followingarbin @arbin1243109
230 Followers 814 FollowingRoshan93_74 @74Roshan93
10 Followers 211 FollowingRafiki @just_like_ajith
6 Followers 72 Followingஉலக நட்�.. @MurugesanKr2
1K Followers 964 FollowingArun J @ajanarth
35 Followers 105 Followingஅன்புடன.. @kathir_twits
20K Followers 2K Following வாழ்வதற்கு அரசியல் பழகு || கட்டிட பொறியாளர் || Proud to be a JCI member !! வேலை வாய்ப்பு தகவல்கள் பகிர்வுசுந்தர்.. @Sundarkg1
427 Followers 149 Following All living things are created equal. Human Rights. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். முதலில் மனிதன். அப்புறம் தமிழன்.நியோ ✨ Neo @NeoDravidian
12K Followers 8K Following புதுமை. anti-caste. progressive politics. 🖤💙❤️. கலை, கதை, உரையாடல்களுக்காக இங்குலதா சம்�.. @erodeelavarasi
13K Followers 3K Followingpravin @pravin_gooner
16 Followers 93 Followingவெ.விஷ்�.. @SalemVishnu143
371 Followers 172 Following ஒருங்கிணைப்பாளர் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி சேலம் மத்திய மாவட்டம்🖤❤️செந்தில.. @Senthil56051692
700 Followers 840 Following சேலம் மத்திய மாவட்ட,வடக்கு தொகுதி,செவ்வாய்பேட்டை பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்(சமூகவலைத்தளம் )🏴🚩சு.மக.. @Magilarasan
1K Followers 1K Following RA for Emudhra LTD Salem TamilNadu Digital Signature Certificate✍️ 🖤❤️DMK🖤❤️K. Murugan Yazhilan @KYazhilan
135 Followers 234 Following DMK Ward Secretary Melacuavery North. BLA 2 Booth NO 55 Eraharam.Ganesh selvaraj @ganeshdmk12
28 Followers 216 Following கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர 23 வது வார்டு இளைஞரணி அமைப்பாளர்R.Thangamani @Thangamani23
430 Followers 584 Following திமுகழக செயலாளர்,தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர், ஏரகரம் ஊராட்சிகுளித்த.. @fGwkJYSE5450lDq
2K Followers 1K Following @kulithalaintamizharasan. நகர பொருளாளர், திராவிட முன்னேற்றக் கழகம், குளித்தலை.KV_PERIYADURAI தி.. @kvpdurai
2K Followers 1K Following ஒன்றிய கழக செயலாளர் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் தென்காசி வடக்கு மாவட்டம்S.Siva Kumar M.A., M... @Adv_S_Sivakumar
4K Followers 273 Following GOVERNMENT PLEADER , TAMILNADU STATE TRANSPORT CORPORATION,(M.T.C.)மெ.காளி�.. @kalimut5143
3K Followers 2K Following சிவகங்கை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்ரெயின்ப.. @shankarc8
2K Followers 806 FollowingRaaja Srinivasan @RaajaSrinivaas1
3K Followers 1K FollowingMalarmannan.n(நா... @Malarmannan197
547 Followers 618 Following 🖤❤️⚫🔴💐💐💐தஞ்சை வடக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவர் ⚫🔴⚫🔴 🖤❤️ எங்கள் தலைவரே ....🖤❤️ 🖤❤️ எங்கள் முதல்வரே.....🖤❤️Vishal Karthick @VishalKarthic14
61 Followers 189 FollowingSu.Pa.Tamilalagan @Tamildmk_
911 Followers 57 Following DMK Secretary - Deputy Mayor - Kumbakonam CorporationPagalavan Dhanraj @pagalavan_d7
1K Followers 1K Following தேனி தெற்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்..மானமிகு சுயமரியாதைக்காரன்🖤♥️🌄 Belongs to the Dravidian Stock..Divya Manikandan - Al.. @DivyaMa30508027
479 Followers 202 Following ஒன்றிய குழு தலைவர், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.கRAJA MLA @MLARaja_SNKL
3K Followers 86 Following திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர்-சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர்.பொ.சிவப�.. @Sivapadmanathan
3K Followers 47 Following ex DMK Tenkasi District Secretery | Belongs to the Dravidian Stock | DMKN.NallaSivam @NallasivamDMK
3K Followers 57 Following Erode North District Secretary || Dravida Munnetra Kazhagam (DMK) || Ex.Secretary of the Union Corporation | Ex.Bhavani Union President.S.Kalyanasundaram @SKDMKTJ
4K Followers 117 Following Member Of Parliment - Thanjavur North District Secretary | DMK|G.A.Raja @GARaja15
334 Followers 130 FollowingP M Jaganathan @PMJaganathan
641 Followers 686 Following மாவட்டதுணை ஒருங்கிணைப்பாளர் ஈரோடு வடக்குமாவட்டதிமுக தகவல் தொழில்நுட்பஅணிDMK Kishore ks @Kishore62302454
272 Followers 148 Following தகவல்தொழில்நுட்ப அணி, பாபநாசம் பேரூர் ஒருங்கிணைப்பாளர், தஞ்சை வடக்கு மாவட்டம்.Rajadurai @BRajadurai1312
95 Followers 122 Following@Ramanat75128649 @OfficeOfVN @5Yw8a2P8ZnFfiBX @meeransahib5 நன்றி.இனிய காலை வணக்கம்.வாழ்க வளமுடன்!
@Ramanat75128649 .....ணே...🙏🙇🏻♂️😍
@Ramanat75128649 அய்யா அன்புடன் வணக்கம் ❤️🙏❤️
எதுக்கு கைது செய்யணும்.? எல்லாத்துக்கும்.! #ArrestNarendraModi
A drop of sweat… Torn muscle… Beauty of working life All Telangana care Greetings to the labor brothers and sisters on the occasion of May Day. #MayDay2024
இந்த வருடம் ஏற்காட்டில் கடும் வெப்பம் தண்ணீர் பஞ்சம் ஏற்காடு சுற்றுலா வருவதை கொஞ்சநாள் தள்ளிப் போடுங்க மக்களே நேத்து ஏற்காடு பஸ் விபத்து அலறியவர்களின் கூக்குரல் நெஞ்சை உலுக்கி விட்டது மாண்புமிகு முதலமைச்சர் உடனடியாக இவர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டுகிறேன்
எதுக்கு நிவாரண நிதி.?
இந்த வருடம் ஏற்காட்டில் கடும் வெப்பம் தண்ணீர் பஞ்சம் ஏற்காடு சுற்றுலா வருவதை கொஞ்சநாள் தள்ளிப் போடுங்க மக்களே நேத்து ஏற்காடு பஸ் விபத்து அலறியவர்களின் கூக்குரல் நெஞ்சை உலுக்கி விட்டது மாண்புமிகு முதலமைச்சர் உடனடியாக இவர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டுகிறேன்
"மணிமகுடம்" தந்தையின் உழைப்பு குடும்பத்திற்கு மங்கையரின் உழைப்பு சந்ததிகளுக்கு தலைவனின் உழைப்பு கழகத்திற்கு போராளிகளின் உழைப்பு சமூகத்திற்கு கல்வியாளர்களின் உழைப்பு கல்விக்கு சான்றோர்களின் உழைப்பு நீதி நியாயங்களுக்கு..... அனைவருக்கும் மே தின நல் வாழ்த்துகள்!
@JACOBDMK4 அன்பு காலை வணக்கம் உடன்பிறப்பே💐💐💐💐
கணவன் - மனைவி உடை குறித்து அருமையான விவாதம் ? 1/2
முதலாளித்துவத்தை மட்டுமே முன்னிறுத்தி,பணமுதலைகளைப் பெருக்கி,உழைக்கும்வர்க்கத்தை உலையிடும் போக்கை முறியடித்து, சமத்துவமும்,தொழிலாளர் மேன்மையும் போற்றுவோம்!
உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா
@Ramanat75128649 நன்றியுடன் வணக்கம் 🙏🙏🙏
@Ramanat75128649 "என்னமோ வாழ்க்கை" என்பதை விட "எண்ணம் போல் வாழ்க்கை" என்று கூறவும்