stonevp @SaPazhani
Advocate Tiruvannamalai, India Joined June 2017-
Tweets87
-
Followers21
-
Following76
-
Likes147
எப்படி #கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு (இருப்பவருக்கு ஒரு கல்வி இல்லாதவருக்கு ஒரு கல்வி அது தனிக்கதை) என்பதை மறுக்க முடியாதோ அதுபோல் #சாதி_வெறித்_தமிழ்நாடு என்கிற வெட்ககேட்டையும் பேசவேண்டும்.. தேர்தல் வரவையொட்டி சினிமா பிரபலங்களைக் கூட்டி பெருமை தேடுவது மட்டுமே அரசின் வேலையல்ல…
உடலாய் இன்று இல்லையென்றாலும் நினைவில் என்றும் என்னுடன் உரையாடும் நண்பன் தோழன் குமார் அம்பாயிரத்தின் பிறந்தநாள் இன்று… #குமார்_அம்பாயிரம்
ஊர்க்கழிவை சுத்தம் செய்த துப்பரவுத் தொழிலாளர்களுக்கு கழிவறை மறுப்பு.. 😡😡😡 இதுதான் “எல்லாருக்கும் எல்லாம்னு” பீத்திக்கிட்டூ திரியிற உங்கள் போலி சமூகநீதி ஆட்சியின் முகம்…@CMOTamilnadu @Udhaystalin #StandWithSanitaryWorkers #போலி_சமூகநீதி #உழைக்கும்_மக்கள்_விரோத_அரசு
ஊர்க்கழிவை சுத்தம் செய்த துப்பரவுத் தொழிலாளர்களுக்கு கழிவறை மறுப்பு.. 😡😡😡 இதுதான் “எல்லாருக்கும் எல்லாம்னு” பீத்திக்கிட்டூ திரியிற உங்கள் போலி சமூகநீதி ஆட்சியின் முகம்…@CMOTamilnadu @Udhaystalin #StandWithSanitaryWorkers #போலி_சமூகநீதி #உழைக்கும்_மக்கள்_விரோத_அரசு
தேவனஹள்ளி சலோ: கர்நாடகா விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்! vinavu.com/2025/06/28/dev… #DevanahalliChalo #KarnatakaFarmers #Protest #Farmers
சமஸ்கிருத பாரதி அமைப்பின் கவலையைப் புரிந்து கொண்டு சமஸ்கிருதம் இல்லயென்றாலும் தமிழ் மொழிகொண்டே சனாதன வளர்ப்புப் பணியை நாங்கள் செவ்வணே செய்வோம் என்கிற உயரிய நோக்கில் ராமாயணத்தை தினமும் தமிழிலே ஒளிபரப்பும் @SunTV குழுமம்.. அரசியலுக்கு சனாதன எதிர்ப்பு.. தொழிலுக்கு சனாதன வளர்ப்பு..
சமஸ்கிருத பாரதி அமைப்பின் கவலையைப் புரிந்து கொண்டு சமஸ்கிருதம் இல்லயென்றாலும் தமிழ் மொழிகொண்டே சனாதன வளர்ப்புப் பணியை நாங்கள் செவ்வணே செய்வோம் என்கிற உயரிய நோக்கில் ராமாயணத்தை தினமும் தமிழிலே ஒளிபரப்பும் @SunTV குழுமம்.. அரசியலுக்கு சனாதன எதிர்ப்பு.. தொழிலுக்கு சனாதன வளர்ப்பு.. https://t.co/hwWbiEdhJf
முன்பு பெரியார், இப்போது கம்யூனிஸ்ட்டுகள் என்று உரிமைகளுக்காக மக்கள் பக்கம் நின்று களமாடிய, களமாடிக் கொண்டிருக்கும் இயக்கங்களையும் தலைவர்களையும் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்திவரும் @Seeman4TN அவர்களின் நடவடிக்கைகளும் பேச்சுகளும் வன்மையான கண்டனத்திற்குரியது.. @tncpim @Shanmugamcpim
ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு ‘அம்மா’ இருந்தது போதாதுனு இப்போ புதுசா ஒரு ‘அப்பா’ வேற வந்துருக்கார்… தமிழ்நாட்டு மக்களை என்னா நெனச்சுக்கிட்டு இருக்காங்கனு தெரியல… #உங்களில்_ஒருவன் #அம்மா #அப்பா
ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு ‘அம்மா’ இருந்தது போதாதுனு இப்போ புதுசா ஒரு ‘அப்பா’ வேற வந்துருக்கார்… தமிழ்நாட்டு மக்களை என்னா நெனச்சுக்கிட்டு இருக்காங்கனு தெரியல… #உங்களில்_ஒருவன் #அம்மா #அப்பா
சுய பரிசோதனைக்கும்.. மறுபரிசீலனைக்கும் அன்புகள்.. 🫂❤️#மிஷ்கின் அவர்களே.. #BottleRadha #பாட்டல்_ராதா #myskin youtu.be/_a2fJkS1WWE?si…
மஞ்சள் புடவை கட்டி வாழை மீனுக்கும்… என்று விரச நடனமாட வைத்து பெண்களை போகத்திற்கான பொருள் என்று காட்டும் போதெல்லாம் அவர்கள் உங்கள் மகள் போன்றவள் என்றெல்லாம் தோணாது.. ஊருக்கு உபதேசம் செய்யும்முன் சுயவிமர்சனம் செய்து கொண்டு பேசுங்கள் #மிஷ்கின் அவர்களே.. #mysskin #Bottle_Radha
மஞ்சள் புடவை கட்டி வாழை மீனுக்கும்… என்று விரச நடனமாட வைத்து பெண்களை போகத்திற்கான பொருள் என்று காட்டும் போதெல்லாம் அவர்கள் உங்கள் மகள் போன்றவள் என்றெல்லாம் தோணாது.. ஊருக்கு உபதேசம் செய்யும்முன் சுயவிமர்சனம் செய்து கொண்டு பேசுங்கள் #மிஷ்கின் அவர்களே.. #mysskin #Bottle_Radha
பாலா அவர்களே.. மாற்றுத் திறனாளிகள் மேல் பெருங்கருணை கொள்கிறேன் என்கிற போர்வையில் உங்கள் ஆணாதிக்க & ஆழ்மன வக்கிரங்களை திரையில் நிகழ்த்தி பெண்கள் மற்றும் சிறார் பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராடும் எண்ணத்தையும் சமூகத்தையும் பின்னுக்கு இழுக்காதீர்கள்.. #வணங்கான் #vanangaan #bala
அய்யோ இந்த இடங்களில் எல்லாம் பார்ப்பனர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதா? எங்கெல்லாம் அவர்கள் இல்லை என்று பட்டியலிட்டுள்ளேன். தயவுகூர்ந்து வாய்ப்புள்ளவர்கள் அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுங்கள்!
தமிழ்நாட்டு அமைச்சர்கள் தானாக முன்வந்து #சாம்சங் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்தது போல் @cpmkanagaraj பேசுவதும்.. 37 நாட்கள் தொழிலாளர்கள்&CITU வின் உறுதியான போராட்டம் தான் அமைச்சர்களை நிறுவனத்திடம் அழுத்தம் கொடுக்கவைத்தது என்பதை வசதியாக தவிர்ப்பது யாரைக் குளிர்விக்க 🤦🏽 @tncpim
தமிழ்நாட்டு அமைச்சர்கள் தானாக முன்வந்து #சாம்சங் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்தது போல் @cpmkanagaraj பேசுவதும்.. 37 நாட்கள் தொழிலாளர்கள்&CITU வின் உறுதியான போராட்டம் தான் அமைச்சர்களை நிறுவனத்திடம் அழுத்தம் கொடுக்கவைத்தது என்பதை வசதியாக தவிர்ப்பது யாரைக் குளிர்விக்க 🤦🏽 @tncpim https://t.co/3jAA6Erdnq
சாம்சங் போராட்டம்: யார் பக்கம் நின்றது திமுக அரசு? -தோழர் புளியந்தோப்பு மோகன் @bhaskarvasugi @NeelamSocial @tncpim #Samsung #சாம்சங் #DMK #திமுக youtu.be/o8Bes9mWcWk?si…
உரிமை கேட்கும் மக்களை ஒடுக்குவதற்காக தான் அரசும் அரசின் படைகளும்
“சமாளிக்க முடியாத கூட்டங்கள், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்” என்பது தவறிலிருந்து அரசு தப்பித்துக் கொள்வதாகும்.. “சமாளிக்கத் தெரியாமல் எந்தவித பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் கூட்டம் கூட்டுவதை அரசு இனி தவிர்க்க வேண்டும்” என்பதுதான் தார்மீகமாக இருக்கும் @KanimozhiDMK அவர்களே..
“சமாளிக்க முடியாத கூட்டங்கள், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்” என்பது தவறிலிருந்து அரசு தப்பித்துக் கொள்வதாகும்.. “சமாளிக்கத் தெரியாமல் எந்தவித பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் கூட்டம் கூட்டுவதை அரசு இனி தவிர்க்க வேண்டும்” என்பதுதான் தார்மீகமாக இருக்கும் @KanimozhiDMK அவர்களே..
தொடர் சாதிய அடக்குமுறைக்கு எதிராக போராடும் விழுப்புரம் மாவட்டம் #ஆனாங்கூர் ஊராட்சிமன்றத் தலைவர் ஏ.சங்கீதா அவர்களின் உரிமைப் போராட்டக் களத்தில் துணைநிற்க தோழர்களுடன் சென்று சந்தித்தோம். #பழங்குடி_உரிமை #சாதிய_ஒடுக்குமுறை #விழுப்புரம் #நந்தன்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…*** Terms & Conditions Apply 👇🏽 அதிகாரம் & பதவிக்கான குடும்ப சந்தை விதிகளின் நிபந்தனைகள் மற்றும் அபாயங்களுக்கு உட்பட்டது…
தினம் தினம் நிகழும் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற கேட்டால் அப்படியொரு சட்டம் இப்போது தேவையில்லை என்று சொல்லிவிட்டு மறுபக்கம் சாதியை வளர்தெடுக்கும் மதம் சார்ந்த மாநாடு நடத்துவதுதான் அரசின் வேலையா? இதுதான் சமூகநீதியா? @CMOTamilnadu #முருகன்மாநாடு #சமூகநீதி

Ramesh @Ramesh2564029
1K Followers 7K Following
Soundararajan @Soundar1293548
20 Followers 373 Following
Arun Aadhavan @ArunAadhavan3
23 Followers 231 Following
settu @settuw34
2K Followers 5K Following
Raguramji Ragu @RaguramjiR
28 Followers 180 Following
அ.வெங்க�... @ravanakavi1
580 Followers 834 Following அஇஅதிமுக திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியம்
உங்கள் �... @Sanmuga82269105
2K Followers 5K Following தாயை பழித்தவனை யார் தடுத்தாலும் விடேன், தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்!!!.
Karunamoorthy @Karunam31550422
4 Followers 115 Following
சரவணன். �... @saravankavi
4K Followers 2K Following கடவுள் என்ப(து/வன்/வள்) பேருக்கு மட்டுமே! - என் கீச்சுக்கள் 'Likes' ல் - என் லைக்ஸ்கள் 'Retweet'ல் - தமிழன்டா
Arul selvam9894@gmai @ArulSelvam9894
3K Followers 4K Following
Aserne Venezuela ✡�... @aser_ne
57K Followers 56K Following LUCHANDO EN CONTRA DE: LA TIRANÍA EN 🇻🇪, BLANQUEO DE CAPITALES, NARCOTRAFICO, CORRUPCIÓN, TERRORISMO ISLAMICO🇬🇶 , ANTISEMITISMO @aserne 🇻🇪🇨🇦🇺🇲🇮🇱
Sherlybattol @sherlybattol
7 Followers 101 Following
G. Sundarrajan @SundarrajanG
81K Followers 3K Following Climate activist, environmentalist, Social activist, Entrepreneur, books, travel. views are personal #SayNo2ParanthurAirport #StopAdaniSavePulicat
pa.ranjith @beemji
1.2M Followers 134 Following ஒரு தத்துவம் தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமே அன்றி மனித அதிகாரத்தைச் சார்ந்து அல்ல. மனித அதிகாரத்தை சார்ந்திருந்தால் அது தத்துவமே அல்ல- புத்தர்
Thiruvenkadam Krishna... @ThiruvenkadamK4
6 Followers 20 Following
senthil j @jsenthilkumar
119 Followers 206 Following Passion-Maths,Political Life | Profession-Teacher | Don't tolerate Injustice to anyone!!! Create a culture of Solidarity!!!
Srihari @Sriharielango
52 Followers 251 Following Comrade ❤️ If u don't interfere in politics, politics will eventually interfere in your life- Lenin
che Mugilan @MugilanDhanush
9 Followers 16 Following மனித மனத்திரைகள் அதிர அதிர...தெருக்களில் நின்று பறை முழக்குபவன். ❤️I Am a Social Mechanic🚩
Arun Aadhavan @ArunAadhavan3
23 Followers 231 Following
leninbharathi @leninbharathi1
25K Followers 326 Following கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே… filmmaker/Merku thodarchi malai (Western Ghats) https://t.co/2LM1g7E0Fy
The Economist @TheEconomist
27.0M Followers 150 Following News and analysis with a global perspective. We’re here to help you understand the world around you. Subscribe here: https://t.co/RpUQAAnhog
RamKumarr @ramk8059
63K Followers 2K Following Thalapathy Vijay | Cinema | Social Media Influencer | Movie Buff | ARR | CSK ❤️ This profile is maintained by Admins. 🤗
நண்பன் �... @WritterRamesh
28K Followers 158 Following மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய் #VirtualWarriors I தமிழகவெற்றிக்கழகம் I தேனி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பஅணி
Tamil The Hindu @TamilTheHindu
1.3M Followers 7 Following Facebook: https://t.co/bgznUV6po7 To Subscribe: https://t.co/Az4UTjVfHH WhatsApp channel: https://t.co/QPrAlNu57x Whatsapp: 9940699401
Shah Rukh Khan @iamsrk
43.9M Followers 72 Following
Thanthi TV @ThanthiTV
2.4M Followers 6 Following Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.
DailyThanthi @dinathanthi
932K Followers 4 Following #DailyThanthi No.1 #Tamil News website. தமிழக மக்களின் வாழ்க்கையோடும் தமிழக வரலாற்றோடும் இரண்டறக்கலந்த நம்பர் 1 #தமிழ் நாளிதழ் #தினத்தந்தி
Dinamalar @dinamalarweb
1.1M Followers 9 Following https://t.co/C2dX5g5cLR is the No.1, Tamil News website in the world. https://t.co/1HsqkJfUdR https://t.co/6eQus47E0A https://t.co/RghbweAhK7
News7 Tamil @news7tamil
2.6M Followers 397 Following News7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etc
PttvOnlinenews @PttvNewsX
2.8M Followers 1 Following Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel
News18 Tamil Nadu @News18TamilNadu
1.5M Followers 36 Following மின்னல் வேகத்தில் பிரேக்கிங் நியூஸ் @ #நியூஸ்18தமிழ்நாடு News18 Tamil Nadu, Network18 Group caters to News & information to the Tamil viewers.
settu @settuw34
2K Followers 5K Following
Gopalakrishnan Logana... @TheNameIsGKL
179 Followers 498 Following
Mohammed_Yunus @MohamedaYunus
334 Followers 3K Following Proud Son, Proud Husband, Proud Dad, Believer of GOD, die hard Thalapthy fan and SAP BASIS CONSULTANT.
சதி வெங�... @Sathi82
6K Followers 5K Following இரவில் தனிமை பயம் ! பகலில் கூட்டம் பயம் ! தென்ன்னாளிடா !!!
அ.வெங்க�... @ravanakavi1
580 Followers 834 Following அஇஅதிமுக திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியம்
วiຖ໐ @Jino_Offl
140K Followers 19K Following The official account of Jinojh. நாமார்க்குங் குடியல்லோம்! நமனை யஞ்சோம்! 🙏
Kailash Satyarthi @k_satyarthi
2.1M Followers 79 Following Nobel Peace Laureate. Founder - @smgc_official, @KSCFIndia @kNOwchildlabour, @BBAIndia. RTs are not endorsements
Aserne Venezuela ✡�... @aser_ne
57K Followers 56K Following LUCHANDO EN CONTRA DE: LA TIRANÍA EN 🇻🇪, BLANQUEO DE CAPITALES, NARCOTRAFICO, CORRUPCIÓN, TERRORISMO ISLAMICO🇬🇶 , ANTISEMITISMO @aserne 🇻🇪🇨🇦🇺🇲🇮🇱
மன்மதக்... @Mrkunchu
9K Followers 1K Following சனீஸ்வரனுக்கே வியாழமாற்றம் பார்த்து பரிகாரம் சொல்லுறவன்
அண்ணே!ஒ�... @vilambaram
25K Followers 4K Following சுவரில்..நோட்டீஸ் ஒட்டவோ,எழுதவோ கூடாது என்று எழுதியிருந்தால்,சரி என்று எழுதுபவன்
ஷண்முகா @ishanmuga
2K Followers 1K Following இங்கே நான் ....... உங்களது பொன்னான கீச்சுக்களை ரசிக்க....!