Shantha | Senior News Anchor @Shaan_coded
மெய்ப்பொருள் காண்பது அறிவு🎙️ B .Sc Viscom| Kalaignar TV Tweets/retweets are personal💭 #DravidianIdeology #DMKSQUAD @arivalayam @mkstalin @Kalaignarnews Chennai, India Joined September 2015-
Tweets162
-
Followers415
-
Following108
-
Likes235
UDHAY_THE_FINISHER.AVCHD
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்🔥 | @mkstalin | #DMK4TN | #Thalaivar | #MKS |
திராவிடப்பெண் எப்போதுமே அப்படித்தான் கத்தியின் முனைக்கு கலைஞர் பேனாவின் கூர்மையால் போர் கண்ட சிங்கங்கள்... ғᴏʀ ᴍʏ ʀᴏʟᴇ ᴍᴏᴅᴇʟ - கனி மொழி கருணாநிதி 🔆
வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ். பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் - பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்? கட்சியா இல்லை #Narcos கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் Network-ன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது. இந்த Dummy முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். Reels எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல் கொஞ்சம் Reality-க்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் - அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.
@aarathniya @Akashraavanan15 நன்றி உடன் பிறப்பே🖤❤️
135 கிலோ மெத் போதைப்பொருளுடன் பிடிபட்ட த.வெ.க நிர்வாகி ஒரு சாதாரண ஆள் தான். அப்போ இந்த 'Breaking Bad' நெட்வொர்க்கிற்கு பின்னால் இருக்கும் அந்த ஒரிஜினல் 'வால்டர் ஒயிட்' யார்? சொந்த கட்சிக்குள்ளேயே இருக்கும் இந்த மாஸ்டர்மைண்டை, ஆட்சிக்கு வந்து 5 மாதமே ஆன த.வெ.க அரசாங்கம் எப்போது கண்டுபிடிக்கப் போகிறது? #BreakingBad #TVK #WalterWhite #TVKfails #meth #135kilometh x.com/Akashraavanan1…
@__premkumar__ @Akashraavanan15 Thanks☺️
அடப்பாவமே! மக்கள் பணத்தில் MLA-க்களுக்கு கார் வாங்குவதும், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதும் தான் TVK அரசின் 'மக்கள் பணியா'? நிர்வாகத் திறமையின்மையால் ₹37-க்கு கரண்ட் வாங்கி கமிஷன் அடிப்பதும் அதே மக்கள் பணத்தில் தான் என்பதை அமைச்சர் வசதியாக மறைத்துவிட்டார்! ஊரான் வீட்டு நெய்யை எடுத்து உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க bro @CMOTamilnadu @imrajmohan @TVKHQITWingOffl
பெரியார் அறிவுலகம் திமுக கட்டியதா..? யாருடைய Account-ல இருந்து காசு போச்சு..? - அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி Kovai | Periyar Arivulagam | Library | CM in Kovai | Road Show #Newstamil24x7 #MinisterRajmohan
@withkaran Adhan nanum kekuren @withkaran
அமைச்சர் மாதிரி பேசுறானா பாரு... ச்ச...
அடப்பாவமே! மக்கள் பணத்தில் MLA-க்களுக்கு கார் வாங்குவதும், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதும் தான் TVK அரசின் 'மக்கள் பணியா'? நிர்வாகத் திறமையின்மையால் ₹37-க்கு கரண்ட் வாங்கி கமிஷன் அடிப்பதும் அதே மக்கள் பணத்தில் தான் என்பதை அமைச்சர் வசதியாக மறைத்துவிட்டார்! ஊரான் வீட்டு நெய்யை
திராவிட மாடல் அரசால் அமைக்கப்பட்ட கோவை பெரியார் அறிவுலகம் திறப்பு. திறந்து வைப்பதில் என்ன பெருமை, எதையும் திட்டமிட்டு உருவாக்குவதில்தான் உண்மையான பெருமை! - கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தைத் தொடர்ந்து நமது திராவிட மாடல் அரசின் மற்றுமொரு மாபெரும் திட்டம் இன்று மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. சுயமரியாதையையும் பகுத்தறிவையும் பரப்புவதையே தம் வாழ்நாள் கடமையாகக் கருதிக்கொண்டு, தமிழினத்தின் மேன்மைக்காகத் தம் இறுதிமூச்சு வரை உழைத்து ஒளிவீசிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பெயரிலான அறிவுலகம் இன்று கோவையில் திறக்கப்படுகிறது. மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது! 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கோவை வாழ் பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவுத்தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என அறிவித்தோம். அதனையடுத்து, 6-11-2024 அன்று அடிக்கல் நாட்டி, கோவை மத்தியச் சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில், 1.98 இலட்சம் சதுர அடிப் பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதனைக் கட்டி முடித்தோம். இப்படி நாம் விரைந்து செயல்பட்டு, அக்கறையோடு உருவாக்கியுள்ள அறிவுக் கோயில்தான் பெரியார் அறிவுலகம். தரைத்தளத்தில் கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் மற்றும் விண்வெளிப் பயணத் தூக்கி, முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் சொந்தப் புத்தகம் படிக்கும் பிரிவு, மூன்றாம் தளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நூலகம் மற்றும் தலைமை நூலகர் அலுவலகம், நான்காம் தளத்தில் தமிழ்ப் புத்தகப் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் பிரிவு, ஐந்து, ஆறாவது தளங்களில் ஆங்கில புத்தகப்பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், ஏழாம் தளத்தில் அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் எனக் காண்போரின் கண்களைக் கவரும் விதத்திலும் சிந்தையைத் தூண்டும் விதத்திலும் உலகத்தரத்தில் இதனை அமைத்துள்ளோம். ஒரு இலட்சத்து 25 ஆயிரம் நூல்களைக் கொண்ட, மேற்கு மண்டலத்துக்கான மாபெரும் அறிவுச்சுரங்கமாக இது திகழவுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான் கோவைக்குச் சென்றிருந்தபோதே, பெரும்பாலான பணிகள் முடிவுற்று இருந்தன. அப்போதே இதனைத் திறந்து வைத்திடலாம் எனப் பலரும் சொன்னபோது, “அவசரம் வேண்டாம், முழுமையாகப் பணிகள் நிறைவடைந்த பின்னர் திறந்தால் போதுமானது” என்று சொன்னேன். யார் திறந்தால் என்ன! திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை! தமிழ்நாட்டில் அந்தப் பெருமை ஆக்கசக்தியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உரியது. பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது அன்புத்தம்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சென்னை கோட்டூர்புரத்தில் ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான, அழகிய நூலகத்தை உருவாக்கினார். கலைஞரின் ஆட்சிக்காலத்துக்குப் பின்னர், அதனை அங்கிருந்து மாற்றிடவும் சீரழித்திடவும் பல முயற்சிகள் நடைபெற்றன. அனைத்தையும் தடுத்து நிறுத்தி, திராவிட மாடல் அரசு 2021-ஆம் ஆண்டு அமைந்ததும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்துயிரூட்டினோம். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குச் சரணாலயமாக இன்றளவும் அது திகழ்ந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பூங்காக்கள், நூலகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ஐ.டி. பூங்காக்கள், மேம்பாலங்கள், தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள் என உருவாக்கிய நவீன தமிழ்நாட்டின் சிற்பியாம் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் திறந்து வைத்தேன். சென்னை முழுவதும் முதல்வர் படைப்பகங்கள் மற்றும் நூலகங்களையும் அமைத்துத் திறந்து வைத்தேன். தமிழ்நாட்டின் முதல் பொதுநூலகமான எழும்பூர் கன்னிமாரா நூலகத்தை மிகச் சிறப்பான முறையில் புதுப்பித்து, நவீன சிறுவர் நூலகம், அறிவியல் மையம், சொந்த நூல் படிக்கும் பிரிவு, நவீன மாநாட்டுக் கூடம் போன்ற புதிய வசதிகளையும் ஏற்படுத்தித் திறந்து வைத்தோம். மேலும், சிந்தாதிரிப்பேட்டையில் சிதிலமடைந்து இருந்த கோஷன் நூலகத்தையும் அதன் நூற்றாண்டையொட்டிப் பழமை மாறாமல் புதுப்பித்தோம். இரண்டையும், அப்போதைய துணை முதலமைச்சர் திரு. உதயநிதி அவர்கள் திறந்து வைத்தார்கள். சென்னை, மதுரையைத் தொடர்ந்து பிற பகுதிகளிலும் மாபெரும் நூலகங்களை அமைக்க நமது திராவிட மாடல் அரசில் முடிவு செய்தோம். அப்படி, மேற்கு மண்டல மக்களுக்காகக் கோவையில் நாம் அமைத்துள்ளதுதான் இன்று திறப்பு விழா காணுகின்ற பெரியார் அறிவுலகம். கோவை மட்டுமல்ல, திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் பிரம்மாண்ட நூலகம், நெல்லையில் 100 கோடியில் கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் பெயரிலான மாபெரும் நூலகம், சேலத்தில் 104 கோடி ரூபாயில் பாரதிதாசன் அறிவுலகம், கடலூரில் 98.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலகம் எனத் தமிழ்நாட்டில் திசைதோறும் பிரம்மாண்ட நூலகங்களைத் திராவிட மாடல் அரசில் அமைத்து வந்தோம். இவையனைத்தும் வெகு விரைவில் அடுத்தடுத்து திறப்பு விழா காணவிருக்கின்றன. அந்த வகையில், ஆட்சியில் இருந்தபோது மட்டுமல்ல, ஆட்சியில் இல்லாத நிலையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகள்தான் ஒவ்வொரு நாளும் மிளிர்கின்றன. திராவிட முன்னேற்றக் கழக அரசைத் தவிர வேறு எந்த அரசும் இப்படி நூலகங்களை அமைத்ததில்லை என்று கழக உடன்பிறப்புகள் தம் காலரைத் தூக்கிவிட்டுப் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எழுந்து நிற்கும் இந்த அறிவுச் சின்னங்கள் கழக அரசின் சிந்தனையில் உதித்தவை. கழகத்தால் கட்டியெழுப்பப்பட்டவை. வேறு எந்த அரசும் செய்யாதவை. நூலகங்கள் மட்டுமில்லாமல், சென்னையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான மேம்பாலம், சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டத்தின் எஞ்சிய வழித்தடங்கள், முட்டுக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கம் எனத் திராவிட மாடல் அரசு அமைத்த திட்டங்களை மட்டுமே இந்தப் புதிய அரசு இன்னும் பல ஆண்டுகளுக்குத் திறந்துகொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு வலுவான அடித்தளத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்துவிட்டுச் சென்றிருக்கிறோம். அறிவு, அறிவு, அறிவு என அறிவை மையப்படுத்தியே இயங்கி வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அதனால்தான், கழகத்தின் முதல் தலைமையகத்துக்கு அறிவகம் எனப் பெயர் வைத்தார் நம் ஆருயிர் அண்ணா. அவரை ‘அறிஞர்’ என்றும், கலைஞரை முத்தமிழ் ’அறிஞர்’ என்றும்தான் அடைமொழி தந்து அழைக்கிறோம். தலைவர் கலைஞரால் அமைக்கப்பட்டு இன்றளவும் கழகத்தின் தலைமையகமாகத் திகழும் அலுவலகக் கட்டடத்துக்கும் அண்ணா ‘அறிவாலயம்’ என்றுதான் கலைஞர் பெயரிட்டார். இந்த அறிவுமரபின் தொடர்ச்சியாகத்தான், கடந்த ஆண்டு கழக இளைஞரணியின் சார்பில் அறிவுத்திருவிழா நடத்தப்பட்டது. அறிவுத்தீ எங்கும் பரவ வேண்டும், அறிவு ஜனநாயகமயமாக வேண்டும், வாசிப்புப் பழக்கம் வளர்ந்து பண்பட்ட சமூகமாகத் தமிழ்ச் சமூகம் திகழ வேண்டும் என்றுதான் தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை உருவாக்கினோம். புத்தகத் திருவிழாக்களை நடத்தினோம். கீழடி, பொருநை என அருங்காட்சியகங்களை உருவாக்கினோம். மாபெரும் தமிழ்க்கனவு சொற்பொழிவுகளை நடத்தினோம். இவையாவும் பசுமரத்தாணி போல, தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் பதிந்திருக்கிறது. ஆனால், உள்ளங்கையால் உதயசூரியனை மறைத்துவிட முயல்வதைப் போல சில முட்டாள்தனமான செயல்களில் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபடுவதைக் கண்டேன். பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்ப அரங்கில் பிரமிட் வடிவிலான கணினி மேசையில் பொறிக்கப்பட்டுள்ள நான் முதல்வன் பெயரை மறைத்து வைத்துள்ளார்களாம். தான் முதலமைச்சராக ஆகிவிட்ட பின்பும் கூட, ‘முதல்வன்’ என்ற சொல்லைக் கண்டால் மக்களுக்கு இந்த ஸ்டாலின் நினைவுதான் வரும் என நம் எதிரிகளே அஞ்சுகிறார்கள் என்றால், அதுதான் நமது வெற்றி! நமது நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி! அறிவுச் செயல்பாடுகளுக்கு எந்தத் தொடர்புமற்ற, அறிவார்ந்த சமூகத்தின் மேல் ஒவ்வாமை கொண்ட இந்த மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும்! அதை நிறைவேற்றுவதில், நாம் அமைத்த நூலகங்களும், வெளியிட்ட நூல்களும் நிச்சயம் பங்களிக்கும்! இன்று திறக்கப்படவுள்ள பெரியார் அறிவுலகம் இனி கோவையின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும்! என் அன்புக்குரிய கோவை மக்களே, திராவிட மாடல் அரசில் நாம் திறந்து வைத்த செம்மொழிப் பூங்காவுக்குத் திரளாகச் செல்வதைப் போல, பெரியார் அறிவுலகத்தையும் அனைவரும் சென்று காணுங்கள். தினம்தினம் செல்லுங்கள். கோவைக்கு உங்கள் உறவினர், நண்பர் வந்தாலும், பாருங்கள் எங்கள் அறிவுலகத்தை எனப் பெருமையோடு அழைத்துச் சென்று காட்டுங்கள். பெரியார் அறிவுலகக் கதவு திறக்கட்டும்! அறியாமை ஒழியட்டும்! வாழ்க பெரியார்!
@AravindhKs5102 Jananayagan vida mosam ilanu solikiranga😕😕
Jailer2 படம் பயங்கரமாமே💥 விரக்தியில் விஜய் ரசிகர்களாமே உண்மையா? Tvk நண்பர்களே உங்கள் கருத்து என்ன? #jailer2 #jananayagan #tvk #trending #rajini #redgiantmovies
“Some fight the war, some lead the execution, but the Master rules the entire game.” -THE MASTER "Anbil Mahesh Poyyamozhi"🗡️
Unit-ku 35 ரூபா!
அவர் நிர்மல்குமார் இல்ல,கலெக்ஷன் குமார் யாராவது சோலார் பவர் பிளான்ட் போடுறவங்க கிட்ட கேட்டுப் பாருங்க. 15 லட்சத்துக்கு கம்மியா நீங்க பெர்மிஷன் வாங்க முடியுமான்னு. முன்னாள் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்கள் #Collectionகுமாரு
விஜய் ஆட்சியும் - போராட்டக் களமாகும் தமிழ்நாடும்! #mic_with_shaan #TVKVijayFails #TVKFailsTN #sanitaryworkers @arivalayam @DMKITwing @TVKPartyHQ @arunraajkg @CMOTamilnadu
Aghniii @Aghniii22
684 Followers 828 Following Truth and clarity are reached by questioning, contradicting, and challenging every assumption through debate.
சாதீ கு�... @vadivelkannappa
2K Followers 4K Following தமிழ் எங்கள் உயிருக்கு நேர் நீட் விலக்கு TBS இன் இலக்கு தமிழ்நாட்டின் உரிமைப்போராட்டம் அண்டங்காக்கையின் எதிரி
வினரயி �... @sonyhaes
603 Followers 262 Following குஞ்சாண்டியார் வம்சம் ... பழகிபார் பாசம் புரியும்... பகைத்து பார் வீரம் தெரியும்
Karnan Karnan @KarnanK09937477
13 Followers 250 Following
Rajkamal raj @rajkamal41096
67 Followers 2K Following
Shine Joy❤️🌾�... @ShineJoy78
241 Followers 5K Following THAMIZHAN 🔥✊🏼 | MS Dhoni Fan 🏏 & Sanju| Nature Lover 🌴🌲🌳| Sports & Political Enthusiast | தமிழ் போல் வாழ்க | சமூக நீதி 🖤| Comrade ❤️✊🏼| Union of India
ARUN @_arun_akr_
294 Followers 2K Following Engineer 🎓 || Whatever happens life has to move on 🙂 ✨ | Dstock ❤️🖤
Chandran Ramasamy Sad... @lsadasivam
248 Followers 902 Following M.S, MBA from UIUC(Illinois) | Corporate Finance Management | Investor | Chief IT Engineer
Minerva ( Mee- ner -v... @Minerva492156
4K Followers 1K Following Peace loving soul ✨️ ❤️ CIMA PROFESSIONAL Aspiring Diplomat 🤍 SHE - HER 🎀 D STOCK 🖤♥️
Aravindh Chockalingam @Arvnd65
398 Followers 4K Following Pure Dravidian stock 🖤❤️ Standing with @mkstalin along with Brothers @Udhaystalin , @Anbil_Mahesh and @TRBRajaa 🔥🔥🔥🔥 #AK fan Old id disabled @arvndoffcl
KANNAN (ACCOUNTANT) @s_siva68584
956 Followers 2K Following May you live in prosperity and health forever.Let's forget and forgive everything. Let's live with love.
Barani Anand @BaraniAnand1
102 Followers 627 Following
Santhosh Gnanasekaran @santhoshfpe
285 Followers 1K Following Food Process Engineer 🌾 D-Stock • Rationalist • Periyariyam 🖤 Deeply grateful to the Dravidian movement that shaped me, my community & identity.
❇️Kotram❇️CHA... @tkc2025
215 Followers 214 Following Dharma acts on its own thro reasoning n Karmic activities/ஆருயிர் முறை வழி படுஊம்/Pretyeka Buddha eyes/Neither Theism nor Atheism nor Agnosticism/ NoPolitics
SENTHILKUMAR @SENTHIL76650345
31 Followers 345 Following
𝕶𝖆𝖗𝖐𝖊 @Karke003_7
1K Followers 5K Following வாழ்க்கை என்ற உலகில் அடையாளம் தேடி நடைபயணம் மேற்கொள்ளும் வழிபோக்கன்
BASKER 🖤❤️ @BaskerSerode
9K Followers 8K Following சென்னிமலை மேற்கு ஒன்றிய இளைஞர் அணி 4வது வார்டு 🖤❤️ Belongs to the Dravidian Stock
Sowmy Asoke1 @Asoke1Sowmy
6 Followers 93 Following
Jafer @JaferRight
3 Followers 102 Following Empty pockets will teach you a thousand lessons in your life
Prabakaran @Prabakaran7664
0 Followers 1 Following
nattarsha @nattarsha135619
50 Followers 1K Following
Dharan @muralidhar50509
15 Followers 135 Following
R.Sivakumar Kumar @RSivakumarKumar
218 Followers 7K Following Travel addict, live to drive... Music lover, ...
Dr.AS Anushyanthan @anushyanthan
155 Followers 2K Following
Vijayaratnam Ranjan @ranjan1027
7 Followers 400 Following
Sureshkumar @Sureshkumazqus
20 Followers 344 Following
Natarajan @Nats_NatarajanG
123 Followers 726 Following
Syed @Syed21661473
2 Followers 36 Following
Kathirvelu Ananthi @Kathirvelu90012
0 Followers 102 Following
தமிழன் @dhandaa75
3K Followers 3K Following
Babu Sait @BabuSait20
12 Followers 116 Following
Jothi Vel @Jothivel2022
3 Followers 37 Following
siva @siva1580550
338 Followers 2K Following
Guna Sekar @GunaSek64969011
5 Followers 190 Following
Sathish N @7b5079375078406
8 Followers 66 Following
Manickam Tagore .B�... @manickamtagore
83K Followers 517 Following President, Tamilnadu Congress Committee.@incTamilnadu MP for Virudhunagar (3rd term)
Tamil Ka.Amutharasan @amutharasan_dmk
22K Followers 238 Following State deputy secretary - DMK Student wing | media official & Spoke person | Dravidian Stock | VIT'ian
𝐀𝐑𝐔𝐍 𝐒... @arunsalem2025
2K Followers 923 Following நூல் அளவு கூட சமரசம் இல்லை திராவிடம் நொறுக்கும் 🔥🔥🖤❤️ salem east dmk itwing dc
𝕸𝖔𝖏𝖎𝖙�... @Ferrero369
146 Followers 51 Following Nothing in life is promised except Death ☘️ #spreadlove 💌
திமுக ம�... @DMKWomensWing
13K Followers 9 Following The Official DMK Women's Wing X Account | தி.மு.க. மகளிரணி https://t.co/qTrj6DUa9o https://t.co/X3O5PyIK4V
🎭Missed_Thrills�... @Missed_Thrills
12K Followers 4K Following ᴛʜʀɪʟʟᴇʀ ᴍᴏᴠɪᴇs🎬 ᴄᴏɴᴛᴇɴᴛ ᴄʀᴇᴀᴛᴏʀ🤓 ʀᴇᴀᴅᴇʀ📚 ᴄʀɪᴄᴋᴇᴛ 🏏 ʟʏʀɪᴄᴏᴘʜɪʟᴇ✍🏻 ᴀᴜᴅɪᴏᴘʜɪʟᴇ🎵 ᴘʟᴀʏʟɪsᴛ ᴄʀᴇᴀᴛᴏʀ👨🏻🎤 ɴᴏsᴛᴀʟɢɪsᴛ🔙 𝟿𝟶s ᴋɪᴅ👶 RoKo❤️🔥
India Today Tamil @indiatodaytamil
17K Followers 16 Following
TVK IT Wing Official @TVKHQITWingOffl
76K Followers 3 Following தமிழக வெற்றிக் கழகம் - தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ பக்கம் https://t.co/vp0CywhhYL
We Dravidians-Voice o... @WeDravidians
63K Followers 284 Following We Dravidians a Political Organization supporting the Ideologies of Dravidam. Following the foot prints of Periyar,Ambedkar,Anna & Kalaignar.
kalai news @NewsKalai56912
11 Followers 234 Following
shanmugamchinnaraj @shanmugamchin10
50K Followers 3K Following வாழ்க கலைஞர்; வாழ்க தளபதியார்; வாழ்க தமிழ்; வாழ்க திராவிடம்....
ஆகாசம்�... @Akashraavanan15
2K Followers 353 Following ɪ ᴀᴍ ᴠᴇɴɢᴇᴀɴᴄᴇ🦇 𝐈𝐭'𝐬 𝐧𝐨𝐭 𝐰𝐡𝐨 𝐈 𝐚𝐦 𝐮𝐧𝐝𝐞𝐫𝐧𝐞𝐚𝐭𝐡, 𝐛𝐮𝐭 𝐰𝐡𝐚𝐭 𝐈 𝐝𝐨 𝐭𝐡𝐚𝐭 𝐝𝐞𝐟𝐢𝐧𝐞𝐬 𝐦𝐞.🖤🤍 திமுக 🖤❤️ @kalaignar89 #DMKSQUAD
Suriya Krishnamorthy @SuriyaKML
16K Followers 552 Following யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல் | Dravidian Stock | திமுக தலைமைக் கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் | State Deputy Secretary, DMK Media Relations.
இடும்பா... @idumbaikarthi
50K Followers 818 Following உலகில் நடக்கும் அநீதிகளைக் கண்டு மனம் கொதிக்கிற கோடிக்கணக்கான சாமானியன்களில் நானும் ஒருவன்!
Punnaivalavan K A @APunnaivalavan
8K Followers 4K Following 29 | He/Him | 🏳🌈 | M. Tech., | Anchor | Reservation Candidate & Gold Medalist | Anti-Oppression | பேரன்பு 💗✨
kotteswaran @arnoldkote4
3K Followers 49 Following Journalist / wildlife lover / lawyer/ netzero fellow
Duraimurugan @Saattaidurai
160K Followers 195 Following மொழியால் ,இனத்தால் தமிழன் | Youtuber, Content Creator @SaattaiOnline
RajaTamizhMaran @anbilRaja
9K Followers 331 Following Spokesperson, DMK. Author, Tamizhan series books🖤♥️
Satire Talks @SatireTalks
12K Followers 850 Following TN Politics ! Political Satire ! Political Roast !
News Tamil 24x7 @NewsTamilTV24x7
180K Followers 2 Following News Channel based in Tamilnadu, India aimed at bringing accurate, elaborate, and fast news across platforms.
Adv. Alim Albuhari @AlimAlbuhari
19K Followers 1K Following Advocate | உடன் பிறப்பு | Belongs to the Dravidian Stock | State V.P | Minority Welfare Wing | DMK
RamKumarr @ramk8060
191K Followers 2K Following Thalapathy Vijay | Cinema | Social Media Influencer | தவெக மாநில சமூக ஊடக இணை ஒருங்கிணைப்பாளர் | உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும்.
Prakash Vijay @PrakazVijay_Of
32K Followers 603 Following Political & World News 📰 | Cinema Lover 🎬 | My Man @Justinbieber World 🌍 | Annan @ActorVijay 🤍 | DM For Content Removal ✉️
VCK S.S.Balaji @VckBalaji
33K Followers 923 Following PARTY STATE TREASURER VIDUTHALAI CHIRUTHAIGAL KATCHI
பாக்டீர... @Bacteria_Offl
93K Followers 55K Following தான்தோன்றி நான் என்பதற்கு ரசீது இருக்கு || Dravidian Stock || Casteless Collective || #மனுவாவது_மயிராவது 🖤❤️
விமலிசம... @withkaran
117K Followers 5K Following ஊகலஹூ தொரக்கனி சொகசா.. ஊப்பிரினி வதலனி கொலுசா..நீக்கு முடி படினடி தெலுசா..மனசுன ப்ரதிக்கோசா...🎶🎶🎵
Alpha ! @DMK662000
9K Followers 965 Following belongs to ideology of my ancestors! ஆசான் கலைஞர் வழியில்! insta id -alpha060600 X backup id @DMK0606 | MB fan account
Akshita Nandagopal @Akshita_N
73K Followers 846 Following Executive Editor & Anchor on @indiatoday... Catch me every weekday evening on Super 6. Tweets/retweets personal. ✉️✉️[email protected]
INDTAMIL @INDTAMIL24x7
1K Followers 4 Following
IndiaToday @IndiaToday
6.3M Followers 82 Following Brings you news breaks: Exclusive political, entertainment, sports insight, unbiased-nonaligned. https://t.co/4QkZBcghRx| https://t.co/pmDGIBaLk1
Arulraj Thusianthan @arultraj
18K Followers 4K Following Manufacturing Process Videos and My Thoughts 3cef8c
Dr.Aravind Raja @AravindRajaOff
94K Followers 2K Following CEO - AIIMS | Brain Transplant Specialist |
சிலுவை @SiluvaM_
35K Followers 5K Following மதியாதார் தலைவாசல் மிதியாதே ..!!! D-Stock 🖤❤ தல தோனி ❤ #DravidianAlgorithm
Dr. T R B Rajaa @TRBRajaa
314K Followers 2K Following #DravidianStock | #PhD | @arivalayam Wing Secretary @DMKITwing | #Mannargudi @OfficeofTRBR | #திமுக #DMK 🌄
CNN @CNN
61.7M Followers 1K Following It’s our job to #GoThere and tell the most difficult stories. For breaking news, follow @CNNBRK and download the CNN app ➡️ https://t.co/7PQD7o6fLw
RajivGandhi Radhakris... @rajiv_dmk
276K Followers 2K Following Advocate - திமுக-கொள்கை பரப்பு இணைச் செயலாளர்🖤❤️
Dr.S.A.S. Hafeezullah @DrHafeezDMKoffl
13K Followers 558 Following State Deputy secretary, DMK Media relations| Author of two books| M.B.B.S., M.D | Doctor | தலைமை கழக செய்தி தொடர்பு துணை செயலாளர்|எழுத்தாளர்.
Manobala Vijayabalan @ManobalaV
199K Followers 74 Following Columnist, Author, Sports & Political Analyst, Film Industry Tracker. Retweets doesn't necessarily mean endorsements.
V.Senthilbalaji @V_Senthilbalaji
311K Followers 4 Following கரூர் மாவட்டச் செயலாளர் - திராவிட முன்னேற்றக் கழகம் | கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்
Karthik Ravivarma @Karthikravivarm
168K Followers 713 Following Film Distributor 🎥 | Film Business & Box Office Updates 📈
Thangam Thenarasu-த... @TThenarasu
183K Followers 42 Following Member of the Legislative Assembly - Tiruchuli | Belongs to the Dravidian stock
Tamil Nadu Police @tnpoliceoffl
228K Followers 64 Following Official account of Tamil Nadu Police. Please do not report crime here. For any emergency, Dial 100.
jeevasagapthan @jeevasagapthan1
38K Followers 223 Following Founder of jeeva today Political Observer, Election Analyst, Writer Senior anchor,News18 tamilnadu





















