விஜய் ஜோம்பி - யோவ் பிரச்னைய சரி பண்ண ஏதாவது வியூகம் சொல்லுயா?
ஜான் தற்குறி - Secure Yourself ணா…
Mind Voice of JA - நீ கொடுத்த 3 கோடிக்கு அவ்ளோ தான்யா சொல்ல முடியும்…
(கொட்டிக் கொடுத்திருந்தாலும் அந்த தற்குறிகிட்ட இருந்து ஏதும் வந்துருக்காது)
#karur_stampede
கொள்கை கொள்கை கொள்கைனு சொல்றீங்களே அப்டின்னா என்னாணே…
அதாவது மகோராவுக்கு அடிமையாய் இருப்பது
ஏ1க்கு அடிமையாய் இருப்பது
வீடியோ கேசட் கடை ஓனருக்கு அடிமையாய் இருப்பது
அமித் ஷாவுக்கு அடிமையாய் இருப்பது
அப்டியே அடிமையாவே வாழ்ந்து வாழ்ந்து வாழ்ந்து
🤦🏿♂️
#AdmkFails#AdmkSlaves
நேற்றைக்கு டெல்லியில் நடந்த சந்திப்பின் எக்ஸ்க்ளூசிவ் வீடியோ கசிந்தது…
ஆலம்பனா யார் என்றோ… பூதம் யார் என்றோ… அந்த சின்ன பூதம் யார் என்றோ… விளக்கு எதைக் குறிக்கிறது என்றோ சொல்லனுமா என்ன…
அந்தச் சிரிப்புதான்… கண்ணுலயே நிக்குது… காதுலயே ஒலிக்குது…
#AdmkFails#BJP
டாஸ்மாக்கில் 1000 கோடி முறைகேடு நடந்துள்ளது. அதுகாரிகள் மற்றும் மது ஆலைகள் இணைந்தே இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன…
அமலாக்கத்துறை அறிக்கை
#ED#TASMAC#SenthilBalaji#DMK
அவ்ளோ வேணாம்… குஜராத்தி… உ.பி., பீகார்ல இருந்து வந்த தலைவர்னு சொல்லிட்டு இருக்கவங்க நாலு வார்த்தை வேணாம்… வேணாம்… Good Morning… Evening… Night இத நல்ல உச்சரிப்போட சொல்லட்டும். இந்தி படிக்கிறத பத்தி முடிவு பண்ணலாம்…
#threelanguagepolicy#ptr#tn#CMMKStalin
காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க இந்தியா கூட்டணி வேணும்…
ஆனா இந்தியா கூட்டணியில இருக்க கட்சிகள் போட்டியிட காங்கிரஸ் உதவியா இருக்காது…
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இனி இங்க பா.ஜ.க-தான்
#DelhiElections2025#DelhiAssemblyElection2025#BJP#AAP#Congress
இதற்குமேல் கீழ்த்தரமாக நடந்துகொள்ள முடியாது அல்லவா @SeemanOfficial உங்களால்…
இதற்கும் ஒரு முட்டுக்கொடுக்க வருவார்களேயானால் உங்களுக்கும் சீமானுக்கும் எந்த வித்யாசமும் இல்லை என்பதை அறிக…
பத்திரிகையாளரிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொண்ட சீமானுக்கு கண்டனங்கள்…
#SeemanFail#ntk
பரந்தூர் விமான நிலையம் அமைவதற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான தொகையை அரசு கொடுத்துவிட்டது. ஆனால், சிலரின் தூண்டுதலால் கூடுதல் நிதி கேட்கும் சிலரால் ஏற்பட்டுள்ள குழப்பம்தானே தவிர... இதில் சொல்வதற்கு வேறெதுவும் இல்லை...
நல்ல சூட்டிங்... அவளோதான்...
#தமிழகவெற்றிக்கழகம்
பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம்... சரி... ஏன் வேண்டாம்?எங்க கொண்டு வரலாம்?
வாக்கு அரசியலுக்காக வரலைனா இவ்ளோ நாள் அண்ணன் என்ன பண்ணிட்டு இருந்தாப்ல..?
மக்களைச் சந்திக்கிறேன்னு சொல்லிட்டு கேரவன்லயே நின்னுட்டு ஏ4 சீட் எடுத்து வாசிச்சுட்டுப் போய்ட்டாப்ல...
#தமிழகவெற்றிக்கழகம்
24 Followers 847 Followingअंशकालिक नौकरियाँ वर्तमान में रिक्त हैं। उन्हें जोड़ने के लिए कृपया मुझे कॉल करें या वेबसाइट लिंक पर क्लिक करें।WhatsApp https://t.co/w8qSjPywZJ
172 Followers 585 FollowingContent writer|Freelancer
Former sub editor at @Minnambalamnews|
Former senior sub editor @News18Tamilnadu, @sunnewstamil|
Former senior reporter @JuniorVikatan
73 Followers 207 FollowingStudent ( Bachelor's in Visual communication & Master's in Public Administration) | கழக இளம் பேச்சாளர் | Belong to the Dravidian stocks
164 Followers 19 FollowingState Deputy Secretary - DMK Students Wing | Chairman and Managing Trustee Mannai Narayanaswamy College of Nursing and Physiotheraphy - Thanjavur
20K Followers 2K FollowingVenture Catalyst, Startup Specialist, Political Strategist & Founder, CEO at aspire knowledge ventures. All tweets are personal views only
52K Followers 659 FollowingAdvocate for Political change and not Politician change.
Admirer of Modi and Annamalai.
If you ally with Cash4Votes enablers, u r also a part of the problem!
1.1M Followers 9 Followinghttps://t.co/C2dX5g5cLR is the No.1, Tamil News website in the world.
https://t.co/1HsqkJfUdR
https://t.co/6eQus47E0A
https://t.co/RghbweAhK7
12K Followers 518 Followingயாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல் | Dravidian Stock | திமுக தலைமைக் கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் | State Deputy Secretary, DMK Media Relations.
143K Followers 602 Following🚩RSS Bal Swayamsevak 🚩| President - BJP Youth Wing(@BJYMinTN), Tamil Nadu | Leading the Youth of Tamil Nadu towards a developed India | #NationFirst |
44K Followers 1 Followingமதுரை மத்திய தொகுதி MLA, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் Dr PTR Palanivel Thiaga Rajan அவர்களின் அலுவலக பக்கம்.
No recent Favorites. New Favorites will appear here.