Iniyan @TNFinancialAid
Pollachi, India Joined October 2018-
Tweets30
-
Followers24
-
Following132
-
Likes73
@NewsSpectee Hi, Yes this video is recorded by me, Video recorded in Navalur, chennai at 14/10/24. You can use this video
இது பெரியார் மண் மோடி அவர்களே #GoBackModi
வேளாண் திட்டங்கள் மூலம் விவசாயிகளை அழிக்க நினைக்கும் மோடி அவர்களே திரும்பச் செல்லுங்கள் #GoBackModi
'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் இன்று திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட, திப்பம்பட்டி பேருந்து நிலையம் அருகில் கழகக் கொடி ஏற்றிய பின், பொது மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்ட போது. #VidiyalaiNokki_StalininKural #விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல்
*திருப்பூர் தெற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி* *திப்பம்பட்டி ஊராட்சியில் திருமதி.க.#கனிமொழி M.P அவர்களின் பிரச்சாரகூட்டம் வருகின்ற (10/02/2021) புதன்கிழமை மாலை 4 மணிக்கு திப்பம்பட்டி - ஏரிப்பட்டி சாலையில் நடைபெற உள்ளது.* அனைவரும் வருக.
BANNEET என வாசகத்துடன் மாஸ்க் அணிந்து திமுக எம்எல்ஏ-க்கள் வருகை #BanNEET #BanNEET_SaveTNStudents #TNAssembly #DMK.
We need #JusticeForNonPaidArrearStudents & their Parents. Who lost their life i COVID pandemic.
திப்பம்பட்டி ஊராட்சியில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது
“என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை?" - சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. ஜெ.அன்பழகன் MLA அவர்கள் மறைவையொட்டி, கழக தலைவர் @mkstalin அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி. Link: buff.ly/3hcmBGu #JAnbazhagan #DMK
இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது! மக்கள் பணியில் அர்ப்பணித்துக்கொண்டு, தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் சகோதரர் @JAnbazhagan ஐ எப்படி மறப்பேன்? நானே தேம்பி அழும் நிலையில், அன்புவின் குடும்பத்தார்க்கும், உடன்பிறப்புகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது பாச முகம் காண்பேன்?
இன்று திப்பம்பட்டியில் #குடியைக்கெடுக்கும்அதிமுக அரசினை எதிர்த்து கருப்புச் சின்னம் அணிந்து கோஷம் எழுப்பினோம். நோய்த்தடுப்பில் அலட்சியமும் மது விற்பதில் அவசரமும் காட்டும் #குடியைக்கெடுக்கும்அதிமுக அரசினை எதிர்த்து கருப்புச் சின்னம் அணிந்து கோஷம் எழுப்பினோம்.
நெருக்கடியை வென்றெடுக்க ஒரே வழி மக்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் கைகோர்ப்பது தான். மக்கள் வழங்கும் ஆதரவு மூலம் தேவைப்படும் அனைவருக்கும் உதவிகள் சென்றடைந்து அவர்கள் காப்பாற்றப்படுவதை உறுதி செய்வோம். #OndrinaivomVaa
அறிவையும் கல்வியையும் ஆயுதமாக்கி முன்னேற வழிகாட்டிய மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 129வது பிறந்த நாளில் அவரது கொள்கைகளை, இலக்குகளை நினைவுகூர்வோம். சமத்துவமும், ஜனநாயகமும் அவரது இரு கண்கள். அவர் காண விரும்பிய இலக்கை அவர் பாதையில் அடைய உறுதியேற்போம்! #AmbedkarJayanti
வீடு, வாசல் மற்றும் உறவுகளை துறந்து தங்களுடைய வாழ்வாதாரம் தேடி வந்தவர்களாய் பிற மாநில தொழிலாளர்களை நாம் பார்க்கிறோம். ஆனால் தமிழகத்தின் பெரும்பான்மையான உள்கட்டமைப்புக்கு பின்னிருக்கும் இவர்களது உழைப்பு அளப்பரியது. நன்றியோடு துணை நிற்போம்! #TNFightscorona
சைதாப்பேட்டை பகுதியில் #Corona ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 500 மாற்றுத் திறனாளிகளுக்கான உணவுப் பொருட்களை, டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவர் @Deepak_TMN அவர்களிடம் ஒப்படைத்தேன். அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் அவரவர் வீடுகளுக்கே உணவுப் பொருட்கள் சென்றடைய ஏற்பாடு செய்துள்ளோம்.
அனைத்துக்கட்சி கூட்டத்தின் நோக்கம், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே ஆகும். @CMOTamilnadu அரசு இதற்கு விழைகிறதோ இல்லையோ, நாங்கள் தொடர்ந்து மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் பங்களிப்பையும் முழு ஆதரவையும் வழங்குவோம். #tnagainstcorona
“நிர்பயாவுக்கு நீதி கிடைச்சிருச்சு.. பொள்ளாச்சி வழக்கில் எப்போது நீதி கிடைக்கும்?” – நடிகர் கார்த்தி பளார்..! #ActorKarthi #PollachiCase #SathiyamTv sathiyam.tv/when-justice-g… via @sathiyamnews
நாட்டுக்கு எப்படி நாடாளுமன்றமோ, அதுபோல கழகத்திற்குப் பொதுக்குழு! எதிர்காலப் பயணத்திற்கான தெளிவான ஏற்றமிகு பாதையை வகுக்க - நாளைய வெற்றிக்குக் கட்டியம் கூறிட, உடன்பிறப்புகளின் உயர்வான குரலான கழகத்தின் பொதுக்குழு நவம்பர் 10 ஆம் தேதி கூடுகிறது! #LetterToBrethren
எத்தனையோ சீரழிவுகளின் கிடங்காக தமிழகத்தை மாற்றிக் கொண்டிருக்கும் திறனற்ற அதிமுக அரசின் செயல்பாடுகளால், “பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்” எனும் சமூக நீதித் திட்டம் சிதைக்கப்படும் கொடுமையை @thenewsminute காட்சிகள் மூலமாகப் பதிவிட்டுள்ளது. youtu.be/E9mV6ti56Tc
Sticker_Man @kam142173
1K Followers 3K Following நீ கஷ்டப்பட்டு பெத்த புள்ளைக்கு நான் பெயருக்கு அப்பா (Sticker_Man)
Allan Ignatius VP @AlanIgnatius
14K Followers 15K Following Short Break | Less Active | Focused on Work | DM Open
Naveen @Udumalai_Naveen
6K Followers 2K Following HR Manager In Export Concern & மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி, திருப்பூர் தெற்கு மாவட்டம்.
Raina @Raina92164345
0 Followers 19 Following
raina @raina83419323
1 Followers 6 Following
raina8888 @raina88881
1 Followers 5 Following
Raina @Raina26811270
1 Followers 5 Following
Samathur Babu T @343504a8dfed4e2
15 Followers 42 Following
மா. மாணி�... @Kongupeople
586 Followers 761 Following திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் (கோவை மாவட்ட ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் விழிப்பு கண்காணிப்புகுழு உறுப்பினர்)
Thippampatti Aruchamy @thippampatti
1K Followers 635 Following தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர் நலவாரிய தலைவர். திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர். (தலைமைக் கழக பேச்சாளர்)
Vishnu varadan @Vishnuvaradan19
2K Followers 3K Following Startup Entrepreneur Dijaunt , Data scientist , Politician
Sivakumar @Sivakum91324298
0 Followers 52 Following
Oviyan @Oviyan59367133
0 Followers 24 Following
hari @hari15299338
2 Followers 121 Following
Gokul Kannan @GokulKa02212564
6 Followers 13 Following
Saseeth Nagarajan @saseethin
64 Followers 241 Following 😍😘Fond abt the letter G(jii)😘😍. 😘STR😘 😍nayan😍
Thippampatti Pradeep @Pradeep_Dmk
5K Followers 3K Following 5 வது வார்டு உறுப்பினர் - திப்பம்பட்டி ஊராட்சி
Kesavan S @Kesavan101010
32 Followers 996 Following
Prof Dr. Sathiyan Dan... @sathiyandaniel
3K Followers 69 Following Researcher, Co-Founder of PIDC திமுக இளைஞர் அணி, பெ. வாகைகுளம் 🖤❤, திருமங்கலம் மதுரை. (non party opinions) Managed by @pidconfiderare https://t.co/RVt43xyhQB
Abhijeet Dipke @abhijeet_dipke
596K Followers 1K Following Founder & Convenor - Cockroach Janta Party Contact: [email protected]
DMK Youth Wing @dmk_youthwing
187K Followers 200 Following The Official DMK Youth Wing, Twitter Account | தி.மு.க. இளைஞர் அணி
I Paranthamen @iparanthamen
56K Followers 39 Following Belongs to Dravidian stock | Ex MLA Egmore | Spokesperson | Social Work| DMK Legal Wing State Join secretary.
Asiriyar K.Veeramani @AsiriyarKV
107K Followers 157 Following Official account of DK President Asiriyar K.Veeramani
Ezhilan @Dr_Ezhilan
120K Followers 219 Following
Aloor Sha Navas @aloor_ShaNavas
323K Followers 175 Following
Nelson Xavier @nelsonvijay08
129K Followers 383 Following Journalist || Tweets are Personal || பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ✨
ஆகாசம்�... @Akashraavanan15
2K Followers 356 Following ɪ ᴀᴍ ᴠᴇɴɢᴇᴀɴᴄᴇ🦇 𝐈𝐭'𝐬 𝐧𝐨𝐭 𝐰𝐡𝐨 𝐈 𝐚𝐦 𝐮𝐧𝐝𝐞𝐫𝐧𝐞𝐚𝐭𝐡, 𝐛𝐮𝐭 𝐰𝐡𝐚𝐭 𝐈 𝐝𝐨 𝐭𝐡𝐚𝐭 𝐝𝐞𝐟𝐢𝐧𝐞𝐬 𝐦𝐞.🖤🤍 திமுக 🖤❤️ @kalaignar89 #DMKSQUAD
A RAJA @dmk_raja
222K Followers 130 Following Deputy General Secretary - DMK. Member of Parliament - Nilgiris. Former Union Minister for Communication and Information Technology
Adv Yasar Arafhat @YasarArafhat
6K Followers 90 Following Advocate at Madras High court ⚖️ GenzDmk Coordinator 🖤♥️
ABD @Chandrumlpt
4K Followers 2K Following Rationalist... Happy to enjoy Sujatha & A R Rahman Combo Songs..love to watch abdevilliers batting &wasim Akram bowling
Social Media Promotio... @Socail__Media
4K Followers 3K Following Ex VMI Thondan 🥲 #Boycott Lottery Team 🙏 #SaveVmiFromLotteryTeam
Tιρʂ @Karthicktntvl
2K Followers 308 Following நெஞ்சுக்கு நீதி.🖋️ 🖤❤ Uproot hindutuva! My own existence is resistance!! சிறுத்தைகள் எழட்டும்!!!
KS / Karthigaichelvan... @karthickselvaa
397K Followers 1K Following Journalist. Google-Columbia Journalism School Fellow. IVLP Alumnus. Recipient of @Vikatan awards thrice https://t.co/PSmIO6xB7k
Allan Ignatius VP @AlanIgnatius
14K Followers 15K Following Short Break | Less Active | Focused on Work | DM Open
Rajarajeswari k @Rajeswari2607
4K Followers 141 Following Motivational & Political speaker. DMK - IT Wing Tiruvallur District Deputy Coordinator. யாதும் ஊரே யாவரும் கேளிர் 🔥
Hᴀɴɪғᴀ💫 @Kani_Rabi143
13K Followers 596 Following Muhammad Nabi (Sal) | Periyar🏴 | DMK🖤❤️ | AK👑 | MSD🏆 | CR7❤️ | U1🔥 | Married | NoDM ❌ |
விமலிசம... @withkaran
117K Followers 5K Following ஊகலஹூ தொரக்கனி சொகசா.. ஊப்பிரினி வதலனி கொலுசா..நீக்கு முடி படினடி தெலுசா..மனசுன ப்ரதிக்கோசா...🎶🎶🎵
RajivGandhi Radhakris... @rajiv_dmk
276K Followers 2K Following Advocate - திமுக-கொள்கை பரப்பு இணைச் செயலாளர்🖤❤️
ᶠⁱʳᵉ𝐓𝐈�... @TimonTheFire
15K Followers 9K Following பேசாததை பேசும் குரல் #TimonNews #தமிழ்நாடு #MKStalin Dravidian stock 🖤❤️
Netlas.io @Netlas_io
8K Followers 12 Following Stay ahead with updates on high-profile vulnerabilities, expert tutorials, essential safety tips, and the latest Netlas developments.
President of India @rashtrapatibhvn
28.3M Followers 2 Following Official X account of Rashtrapati Bhavan and is run by the President’s Secretariat | Smt Droupadi Murmu, President of India.
Congress @INCIndia
11.6M Followers 524 Following India’s Most Vibrant Political Movement - Indian National Congress | Jai Samvidhan ✊🇮🇳
Praggnanandhaa @rpraggnachess
256K Followers 514 Following 🇮🇳Chess Grandmaster Arjuna Awardee Supported by Adani Group Account handled by Team Pragg Coach:@Rameshchess Enquiry: [email protected]
ISRO @isro
8.1M Followers 42 Following Indian Space Research Organisation https://t.co/UolRyaZlZi. https://t.co/Q3K7buUqAI
Mobile Hacker @androidmalware2
61K Followers 49 Following Mobile Offensive Security 🔴 #redteam Android Reverse Engineering | malware analysis
Mike Miller @mikemillercyber
30K Followers 7K Following vCISO | Founder | Growth Strategist with 25+ Years in Tech and Cybersecurity that’s Built, Scaled, and Exited Companies | Unlocking Growth and Revenue Streams
Mamata Banerjee @MamataOfficial
7.6M Followers 48 Following Founder Chairperson All India Trinamool Congress. Chief Minister of West Bengal (15th, 16th and 17th Vidhan Sabha)
Lalu Prasad Yadav @laluprasadrjd
6.3M Followers 155 Following Office of Former CM (Bihar), Railway Minister, India, National President- RJD, Ex. President Patna University, Socialist Patriarch & Long time Parliamentarian
CH.Sekar (சி.எ�... @iamchsekar
49K Followers 1K Following Ex.MLA., (Gummidipoondi Constituency) | State Deputy Secretary - DMK IT Wing | Belongs to the Dravidian stock | #திமுக
Lokesh Kanagaraj @Dir_Lokesh
2.8M Followers 119 Following Writer, Director - #Maanagaram|#Kaithi|#Master|#Vikram|#Leo|#Coolie
Security Trybe @SecurityTrybe
288K Followers 125 Following Simplifying Cybersecurity & Tech | https://t.co/NIuxWOtJYz
African Society for C... @ASCSACyberSafe
716 Followers 311 Following ASCSA offers cyber security awareness programs & services that will allow African women & children to remain proactive ahead of cyber criminals.
Pepul @pepulofficial
1K Followers 4 Following The next big safest social network to share your talents with the world now! We offer exclusive content of your favourite creators on Pepul app
Naveen @Udumalai_Naveen
6K Followers 2K Following HR Manager In Export Concern & மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி, திருப்பூர் தெற்கு மாவட்டம்.
Tirupur Talks @TirupurTalks
21K Followers 167 Following Tirupur's Largest Digital News Platform | Explore News, Events,Tirupur, Coimbatore,Erode,District | DM for Promotion 9843872727
K.N.NEHRU @KN_NEHRU
247K Followers 2 Following முதன்மைச் செயலாளர், திமுக | Deputy leader, DMK Legislature Party of Tamilnadu State Assembly | MLA - Trichy West Constituency
Dr. T R B Rajaa @TRBRajaa
314K Followers 2K Following #DravidianStock | #PhD | @arivalayam Wing Secretary @DMKITwing | #Mannargudi @OfficeofTRBR | #திமுக #DMK 🌄
Digicare Infotech @digicare18
10K Followers 0 Following Digicare Infotech works in various areas such as Website Designing, Digital Marketing, SEO / SMO, Mobile App etc..

















