sathish @_bsat
chennai Joined January 2010-
Tweets259
-
Followers34
-
Following307
-
Likes1K
#BREAKING | அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் ஆட்களை நியமிக்கும் பொறுப்பை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் அளிப்பு! #SunNews | #OverseasManpowerCorporation
#NewsUpdate | 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்த MICROSOFT! #SunNews | #MicrosoftLayoffs | #VoluntaryExit
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா? நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா? இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள். இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
TNEB is procuring electricity from the open market at a record-high price of ₹41 per unit 2,100 MW of electricity at ₹41.50 per unit to meet peak-hour demand from December 2026 to May 2027 Board is purchasing electricity required from December 2026 to May 2027 at ₹41.50 per unit. In the previous tender, the Board procured electricity at ₹37.50 per unit
Microsoft said it is offering buyout packages to roughly 60,000 employees—about 27% of its workforce—in a potentially monumental workforce restructuring. Read more: forbes.com/sites/maryroel… 📸: Smith Collection/Gado via Getty Images
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது! ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது. புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர். ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
தமிழக மக்களுக்கு “வெற்றி தீபாவளி” பரிசாக ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு பலகாரங்களின் விலையை கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக வெற்றிக் கழக அரசு. மக்கள் தீபாவளிக்கு அதிகமாக நெய், இனிப்புகளை வாங்குவார்கள் என்று தெரிந்தும், இப்போது சரியான நேரம் பார்த்து விலையை உயர்த்தி லாபம் பார்க்கலாம் என்று ஒரு அரசு நினைத்து செயல்படுவது என்ன மாதிரியான மனநிலை? வியாபாரிகள் கூட இந்த நேரத்தில் மக்களுக்கு சில சலுகைகள் அளித்து விற்பனையை அதிகரிக்கப் பார்ப்பார்கள். ஆனால், இந்த அரசோ, சினிமாவில் வரும் கார்ப்பரேட் வில்லனைப் போல செயல்படுகிறது. நடிகராக இருக்கும் பொது தீபாவளிக்கு வெளியாகும் விஜய் பட டிக்கெட்டுகளை விலை உயர்த்தி “Black Ticket”-ஆக விற்பது போல இனிப்புகளையும் தீபாவளி நேரம் பார்த்து உயர்த்தி விட்டீர்களோ? பழக்க தோஷத்தில் பிளாக்கில் விற்றுவிடாதீர்கள்! “அதிகம் இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும். அதைத் தடுக்கவே இந்த வெற்றி தீபாவளி திட்டம்” என்று பிரஸ் மீட் கொடுத்து உருட்ட எந்த அமைச்சரை Assign செய்துள்ளீர்கள் @CMOTamilNadu அவர்களே ? மக்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, ஆவின் பால் பொருட்கள் மற்றும் இனிப்புகள் மீதான இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்! தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது. அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!
அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் மே 4-க்குப்பிறகு சட்டம் ஒழுங்கு என்பது சாம்பிளுக்குக்கூட இல்லை என்பது மிகப்பெரிய வேதனை. நாளிதழ்களில் இன்றைய கொலைப்பட்டியல் என்று தனி Column போடும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் கொலைகள் எல்லை மீறி நடக்கின்றன. சமீபத்தில் மதுரை மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன், உடலில் காயங்களோடு சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருக்கிறான். சேலத்தில் ரவுடி டேவிட் என்பவரை பட்டப்பகலில் ஒரு கும்பல் வெட்டிக்கொலைச் செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு கல்லூரி மாணவனை வெட்டிக்கொலை செய்துள்ளனர். த.வெ.க.வினரும் தங்களது Crime Quota-வை விட்டுக்கொடுப்பதில்லை என்பதற்கு சாட்சியாக, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க பெண் நிர்வாகி ஒருவர், கணவனையே கொலைச் செய்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே தொகுதியில் 40 இடங்களுக்குப் போய் Tractor ஓட்டி, Tea குடித்து, முருங்கைப் பறித்த முதலமைச்சர், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற ஒரே ஒரு ஆய்வுக்கூட்டத்தையாவது நடத்துவாரா? ஒருவேளை அத்தகைய கூட்டங்களை நடத்தி இருந்தால் இன்னும் கொலைகள் தொடர்வது ஏன்? Dummy முதலமைச்சரின் ஆசியோடு தான் தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறதா?
பெரியாரே வந்தாலும் … அம்பேத்கரே வந்தாலும் … இனி தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது 😞😞🙄🤦🏼♀️ What a low !!
Watch | நடிகர் அஜித்தை அரசியலுக்கு வரவழப்பதை முன்னிறுத்தி தொடங்கப்பட்டுள்ள அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம் - அவரது சிலையை நிறுவி பாலபிஷேகம் செய்து அரசியலுக்கு அழைப்பு கோவூரில் விரைவில் அஜித்துக்கு கோயில் கட்ட இருப்பதாகவும் பேட்டி #SunNews | #AjithKumar | #Chennai | #AK
🔥🔥🔥
#BREAKING | சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து வரும் 31ம் தேதி திமுக மகளிரணி போராட்டம் #SunNews | #TNLawandOrder | #DMK | #TVK | #சட்டம்ஒழுங்கு
#NewsUpdate | "அரிவாள் வெட்டு, சிறுமிகள் கடத்தல் என நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீரழிகிறது.." -கனிமொழி, திமுக எம்.பி. #SunNews | #KanimozhiDMK | #TVKVijay | #சட்டம்ஒழுங்கு
மக்களுக்கான கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்று கொள்ளை அடிப்பது தான் Dummy CM சொன்ன மாற்றமா? அரிசி விலையேற்றத்துக்கான தீர்வாக, கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசியை ரூ.30-க்கு வாங்கலாம் என்று இந்த அரசு அறிவித்தது. அதை நம்பி ரேஷன் கடைகளுக்குப் போனால், வழக்கமாக வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு, சன்னரகப் பொன்னி அரிசி என்று விற்கப்படுவதாக தமிழ்நாடெங்கும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல இடங்களில் அரிசியை திருப்பிக்கொடுத்தும் வருகின்றனர். கம்பத்தில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்பட்டதால், த.வெ.க எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது, கரூர் பாணியில் ஓட்டெமெடுத்து இருக்கிறார் அந்த MLA. தமிழ்நாட்டில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கும் போது, வெறும் 250 இடங்களில் - அதுவும் குடும்பத்துக்கு தலா 5 கிலோ மட்டும் என, சன்ன ரகப் பொன்னி என்ற பெயரில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. 2007-ல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த போது, அன்றைய முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தை அறிவித்து, வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்கினார்கள். ஆனால், இந்த கோமாளி அரசு, சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை? என்ன விலைக்கு அவர்கள் அரசுக்கு பொன்னி அரிசியை வழங்கினார்கள்? த.வெ.க அரசு பொதுமக்களுக்கு எவ்வளவு மானிய விலையில் அரிசியை வழங்குகிறது? இது குறித்து பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப்படைத்தன்மையுடன் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும்.
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..! கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா? 'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர். கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்? முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை. தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும். கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
My house rent increasing from 12 Lakhs month to 24 Lakhs a month in 3… 2… 😭😂
என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? Sleep Mode-லிருந்து வெளியே வருவாரா முதலமைச்சர்? தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டு இருந்த குடும்பத்தினர் மீது மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில், மேரி ரெஜிலா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தக் கொடூர தாக்குதலில் அந்தப்பெண்ணின் கணவரும், மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த பெண்ணின் 2 மகள்களையும் அந்தக்கும்பல் கடத்தியுள்ளது. சில மணி நேரத்துக்குப் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, வேளாங்கண்ணியில் வீட்டை விட்டு வெளியேறி வந்த 2 சிறுமிகளை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமும், திருநெல்வேலியில் இருந்து வீட்டை விட்டு வெளியேறிய இன்னொரு சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமையும் நடந்திருக்கிறது. மேலும், த.வெ.க.வின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர், கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இந்த SofaModel ஆட்சி அமைந்தது முதல், ஆளுங்கட்சியில் பாலியல் குற்றவாளிகள் பிரிவு என்று ஒன்று ஆரம்பிக்கிற அளவுக்கு, பாலியல் குற்றவாளிகள் நிரம்பி வழிகிறார்கள். ஆனால், இவர்கள் யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது தான் முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு லட்சணமா? ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகியும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாமல் Reels Shoot செய்யும் Dummy CM, எப்போது தான் குற்றங்களைக் கட்டுப்படுத்துவார்? இந்தக்குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாங்கண்ணியில் இரண்டு சிறுமிகள் விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது; புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளும் வீட்டில் கோபித்துக்கொண்டு வேளாங்கண்ணிக்குச் சென்றதாகக் கூறப்படும் நிலையில் இந்தக் கொடூரம் நடந்துள்ளது. இத்தகைய குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் இந்த அரசு காட்டும் மெத்தனத்தால் பெண்களுக்கு எதிரான வன்முறை நடத்தப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. தமிழ்நாட்டு பெண்களுக்குத் தாங்கள்தான் பாதுகாவலர்கள் என வீரவசனம் பேசுபவர்களின் அவல ஆட்சிக்கு அன்றாடம் பெண்களுக்கு எதிரான குற்றங்களே சாட்சி. இந்தக் கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டும்.
பெருந்துறையில் காணாமல் போன செவிலியர், ஐந்து நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரைக் காணவில்லை என்று புகாரளிக்கச் சென்றபோது, அந்தப் பெண்ணையே இழிவுபடுத்திப் பேசி, நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை அலட்சியமாகச் செயல்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மறுபுறம், செஞ்சியில் ஏழு வயதுச் சிறுமி காணாமல் போய் ஒன்பது நாட்களாகியும், குழந்தை குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால் பெற்றோர் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஒன்பது நாட்களாகியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், காவல்துறையை வைத்துக்கொண்டு முதலமைச்சர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? பெண்களுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன் என்று வசனம் பேசிய முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள், இந்த குற்றச்சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? பெருந்துறை வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகளை விசாரணையிலிருந்து நீக்கி, நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். செஞ்சிச் சிறுமியை மீட்பதற்கான தேடுதலைத் தீவிரப்படுத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக விளக்க வேண்டும்.
சாக்ரடீ... @socratesmahali1
2K Followers 3K Following பிறப்பால் தமிழன்.நாட்டால் இந்தியன்.40 வருடம் தி மு க உறுப்பினர். மதத்தால் ஹிந்து.ஆனால் உலகத்தின் குடிமகன். மனிதர்களை மட்டும் மதிப்பவன்.
Dr Madan Kothule @DrMadanKothule
313 Followers 1K Following अध्यक्ष : राष्ट्रवादी काँग्रेस पक्ष क्रीडा सेल,पुणे शहर अध्यक्ष: अद्वैत क्रीडा केंद्र,पुणे शहर IBA 1-Star Referee & Judge | IBA Certified
ArunRaj Balasubramani @arundesigns
545 Followers 1K Following Co-Founder and CEO @firstdotnew - Build the app you need in minutes. Just chat!
Sign.cc by 500apps @signcc_500apps
271 Followers 1K Following https://t.co/cSHykB44bE by 500apps is an Electronic Signature Software which allows you to sign your agreements and other documents.
dhivya shanmuganthan @dhivshan
7 Followers 86 Following
Naresh Kumar @Nareshbg
385 Followers 612 Following Product @GoHighLevel | Chelsea fanatic | All tweets and RTs are my own views
Thulasi Das @ThulasiDas_G
350 Followers 1K Following
sri venkata reddy G @srivenkatareddy
61 Followers 170 Following Building @configbee , @uniconnapps | ex @freshworksinc |earlier Founder @insping (acquired by @freshworksinc)
karthickeyan Narasimh... @hellokarthic
450 Followers 580 Following SRE @ Mathworks 👨🏾💻 | CS @ GeorgiaTech 📚 | Tech Speaker🌐🎙 | Ex-Freshworks | FOSS Evangelist 📢
Solomon RajaSekaran @Solomon_Jackie
316 Followers 432 Following Shaping the future of customer engagement @Zoho. With a passion for innovation and a track record in driving success,I'm all about creating impactful solutions.
Achu Tom @achu_tom
7 Followers 30 Following
vignesh_sam @sam_vignesh
1 Followers 9 Following
Kiruba Devi @iamkirubadevi
4 Followers 20 Following
Janardhanan @Jana_Hari
141 Followers 574 Following
kumarkvn @kumarkvn27
10 Followers 167 Following
Arumugam K @pkarumugam
76 Followers 252 Following
Ramprakash R @ramprakashr
2K Followers 2K Following Director - AI Research at Zoho & ManageEngine. Distinguished alumnus, SASTRA University. Opinions expressed are my own.
poojaselvam @poojaselvam2
8 Followers 30 Following
Ashok Ramamoorthy @ashokr86
241 Followers 265 Following Technology passionate. Music lover. Street cricketer 😀 Products @zoho. @zohonotebook | @zohodocscanner Thoughts are my own.
Pratheeswaran R @pratheeswaran
290 Followers 319 Following
Raj V @rajv09
14 Followers 224 Following Rational & Humble Homosapien - Constantly trying to unlearn!! Works @ Zoho.
Saravanan Govindaraj @DGSaravanan
20 Followers 17 Following ManageEngine, Saas, Mobile, Product Manager at @zoho
Gopinath @gopi37
100 Followers 494 Following வாழ்க்கை கற்று தரும் பல்வேறு அனுபவங்களை ரசிக்கும் ஒரு ரசிகன்
harish kumar @harish0797
3 Followers 33 Following
Kannan Murugesan @kannanmurugesan
131 Followers 517 Following
Clariss T. Kiss @ClarissTKiss
237 Followers 1K Following
manivarman @manivarman
53 Followers 132 Following
SaravanaKumar @sharavkumar
159 Followers 280 Following software industry by profession... interests are traveling, food, cricket.
Forbes @Forbes
20.3M Followers 5K Following Sign up now for Forbes' free daily newsletter for unmatched insights and exclusive reporting: https://t.co/v3UAa9BzAT
M.M.Abdulla @mmabdullaDMK
44K Followers 2K Following Secretary- @DMKNRIWing / Ex Member of Parliament / Senior Vice President - Tamilnadu Hockey Association
The Wire @thewire_in
1.6M Followers 447 Following India's foremost independent news-site, carrying investigations, reportage and critical opinions. Contribute Now: https://t.co/014NSaHJEi
Reuters @Reuters
26.4M Followers 1K Following Top and breaking news, pictures and videos from Reuters. For breaking business news, follow @ReutersBiz. Our daily podcast is here: https://t.co/KO0QFy0d3a
Derek O'Brien | ড�... @derekobrienmp
1.2M Followers 640 Following HAPPY. Life is good. Joint National Secretary TMC and Parliamentary Leader in Rajya Sabha https://t.co/MTAU1timAe
DeKoder @DeKoderAI
65K Followers 15 Following We DeKode complex topics - Elections, Health, Finance, Environment, Global Affairs, Startups & more - into simple, clear stories. Visit - https://t.co/drM4aALikf
Niranjan kumar @niranjan2428
111K Followers 939 Following Independent Journalist. @TheCapital01 Writing For #Vikatan TV panelist Ex @puthiyathalaimuraiTv நூலாசிரியர்: #ஏர்செய்தபோர் #இந்தியாவென்றது
Neha Bora Team @NehaAisa
47K Followers 210 Following Neha Bora is a JNU PhD scholar and the National President of AISA. This account is independently run.
Premallatha Vijayakan... @PremallathaDmdk
16K Followers 5 Following MLA – Virudhachalam Constituency General Secretary - DMDK (Desiya Murpokku Dravida Kazhagam ) Serving people with dedication and leadership
𝗟𝗼𝗴𝗮𝗻�... @vasloga
10K Followers 920 Following Er.Mech⚙️ | DmK 🖤♥️| CsK💛 | 🎧🎙️ 𝗦𝘁𝗮𝘆 𝗥𝗲𝗮𝗹 𝗼𝗿 𝗦𝘁𝗮𝘆 𝗔𝘄𝗮𝘆
மாடு - Maadu(... @MaaduOfficial
33K Followers 10K Following
arunan @Arunan22
178K Followers 122 Following Writer of various socio,historic,philosophic works like 'kalanthorum bramanium', 'kadavulin kathai' and 'yuhangalin thathuvam'
Anirban Manna @AnirbanManna10
33K Followers 121 Following Micro cap/Small cap Investor || Long term Bets || Only Useful tweets, no bakwaas
Sunil Gurjar, CFTe @sunilgurjar01
296K Followers 217 Following SEBI Registered Research Analyst- INH000026202 | CMT, CFTe | Founder- @Alphamojo1 @Mybookmojo | Full-Time Trader | Tweet For Education Purpose only
சாக்ரடீ... @socratesmahali1
2K Followers 3K Following பிறப்பால் தமிழன்.நாட்டால் இந்தியன்.40 வருடம் தி மு க உறுப்பினர். மதத்தால் ஹிந்து.ஆனால் உலகத்தின் குடிமகன். மனிதர்களை மட்டும் மதிப்பவன்.
DMK Youth Wing @dmk_youthwing
187K Followers 200 Following The Official DMK Youth Wing, Twitter Account | தி.மு.க. இளைஞர் அணி
Dayanidhi Maran த�... @Dayanidhi_Maran
194K Followers 198 Following Chennai Central MP | Deputy Leader of the DMK in Lok Sabha | DMK Sports Development Wing Secretary | Former Union Minister of Textiles, Communications & IT
Saraswathi Ilango @SaraswathiIlang
2K Followers 1K Following Physiologist, dental surgeon, researcher, mom, wife, dog lover, book dragon, educator. Science • Society • Public affairs • Views are my own
Venkat Raman (வெ�... @VenkatObserves
1K Followers 1K Following Politics • Policy • Public Sentiment Dravidian politics | Tamil Nadu | Development Progress over propaganda. Facts over political noise.
Peek TV @PeekTV_in
40K Followers 2 Following Your daily PEEK into the real India. India’s 1st short-form video news network. Obsessively unbiased. Unapologetically honest. Brutally factual.
Vanitha @Vanitha06119914
148K Followers 1K Following Belongs to the Dravidian Stock 🖤❤️ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!❤️
Saurav Das @SauravDassss
246K Followers 3K Following Co-convenor, Cockroach Janta Party / Investigative Journalist / Law, Judiciary, Policy
DirectFromRK @DirectFromRK
1K Followers 64 Following Back up account for Dr RK Radhakrishnan, journalist and academic
Suriya Krishnamorthy @SuriyaKML
16K Followers 553 Following யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல் | Dravidian Stock | திமுக தலைமைக் கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் | State Deputy Secretary, DMK Media Relations.
Ajit Anjum @ajitanjum
2.0M Followers 4K Following टीवी न्यूज़ की दुनिया से यूट्यूब की दुनिया में Goenka award for Bihar Flood Reporting . मुझसे हर रोज मुलाकात इस लिंक पर होगी
The Debate @thedebatetamil
7K Followers 4 Following The Debate — Where Leaders, Thinkers & People Speak their Mind.
animal world 🌎 dai... @AniWorldDaily
17K Followers 2K Following 🐾 Welcome to the world of animals! 🌍 🐶 Pets | 🐍 Reptiles | 🐠 Marine Life | 🦁 Wildlife Cute, funny, rare & unbelievable animal moments 🐾
தமிழன் �... @PrasannaTamilan
126K Followers 898 Following State Joint Secretary for Media Relations,Official Spokesperson of @Arivalayam GoldMedalist, Advocate,Reader , Views are strictly Personal , Alumni @STATEIVLP
Thangam Thenarasu-த... @TThenarasu
183K Followers 42 Following Member of the Legislative Assembly - Tiruchuli | Belongs to the Dravidian stock
M Appavu - தமி�... @AppavuexSpeaker
84K Followers 10 Following Ex Speaker, Tamilnadu legislative assembly
tv somu journalist @tamilankuralc
372 Followers 155 Following
Rajdeep Sardesai @sardesairajdeep
8.5M Followers 814 Following Citizen 1st :Blessed. Only 'ism' is humanism. Newsman, Father, Friend.. New book 2024: The Election That Surprised India. Pre order here: https://t.co/Ag1ebxe8hn
Karthick Ramasamy @karthickmr
14K Followers 228 Following
Abhijeet Dipke @abhijeet_dipke
597K Followers 1K Following Founder & Convenor - Cockroach Janta Party Contact: [email protected]
Jill | Team U 🔥| @jill_online
18K Followers 2K Following Traveler | TamilPoem | Music | Maths | Stock Exchange Specialist| Family Man | எனக்கு நானே ஒளி 🔥
Punnaivalavan K A @APunnaivalavan
8K Followers 4K Following 29 | He/Him | 🏳🌈 | M. Tech., | Anchor | Reservation Candidate & Gold Medalist | Anti-Oppression | பேரன்பு 💗✨
A RAJA @dmk_raja
222K Followers 130 Following Deputy General Secretary - DMK. Member of Parliament - Nilgiris. Former Union Minister for Communication and Information Technology
Va Nagappan வ ந�... @nagappanv
16K Followers 2K Following Past President, Hindustan Chamber of Commerce, Investor, Economic Observer & Commentator, Columnist, Author, Learner, Teacher, Wealth Doktor !
Dr V K Balamurugan IR... @KBalamuruganPhD
3K Followers 993 Following DMK | Former IRS (C&IT) | Ph.D (IIMB) | Leadership & Managing Change | Public Policy | Economics | Education | கேடில் விழுச்செல்வம் கல்வி | views personal.
Aloor Sha Navas @aloor_ShaNavas
323K Followers 175 Following
Rajarajeswari k @Rajeswari2607
4K Followers 141 Following Motivational & Political speaker. DMK - IT Wing Tiruvallur District Deputy Coordinator. யாதும் ஊரே யாவரும் கேளிர் 🔥
Akshita Nandagopal @Akshita_N
73K Followers 847 Following Executive Editor & Anchor on @indiatoday... Catch me every weekday evening on Super 6. Tweets/retweets personal. ✉️✉️[email protected]
Dr. Deepessh Divaakar... @md_deepesh
19K Followers 460 Following Career Scientist | Geopolitics, History & Power Shifts Decoded Into Career Strategy | Neuroscience + Psychology + Dermatoglyphics | Founder & CEO, CareerNest
Vasudha Venugopal @Vasudha156
111K Followers 6K Following Journalist @NDTV For tips & leads, write to me at [email protected] https://t.co/f02G7au6qW. Insta: https://t.co/hT71JFsFOE
Ashokha Varshini @ashokhavarshini
48K Followers 1K Following 'Running' successfully in a newsroom near you
















