தனிமையில் அநாதையானவன் @alaguthevatai
Joined July 2021-
Tweets769
-
Followers446
-
Following102
-
Likes328
நம் மனதிற்கு எந்த காரணமும் தேவையும் இன்றி ஒரு சிலரை அதிகமாக பிடித்து விடுகிறது ஆனால் அந்த உறவுகளுக்கு நாம் எவ்வளவு தான் காத்திருந்தாலும் அவர்களுக்கு நம் அன்பும் அரவணைப்பும் புரிவதுமில்லை
விரும்பிவிட்டேன் என்பதற்காக எழுதவில்லை என்னை விரும்ப வைத்தவள் நீயென்பதற்காக எழுதிப்போகின்றேன் அவ்வப்போது கவிதையை உனக்காக
பொன்னோ பொருளோ இல்லை புதையலாய் நீ எனக்கு கண்ணோ மணியோ இல்லை காட்சியாய் நீ எனக்கு மலரோ தேனோ இல்லை மகரந்தமாய் நீ எனக்கு காடோ மலையோ இல்லை ஆளும் நிலபரப்பாய் நீ எனக்கு முதலோ முடிவோ இல்லை கனவாய் நீ எனக்கு ஏடோ எழுத்தோ இல்லை கவிதையாய் நீ எனக்கு
நினைப்பைத் தொலைத்து உன் நினைவை நினைக்கும் பொழுதெல்லாம் என்னை மறந்து நினைத்தே தொலைக்கிறேன் உன்னை தொலைவாய் போய் தொலைந்த என்னை உன்னுள் தொலைத்துப்போனவளே நினைவாய் இருந்து என்னை நித்தமும் கொள்பவளே தொலைந்து போய் விடாதே தனியாக என்னை விட்டு
நதிக்கரையில் மரக்கிளையில் மறைந்திருக்கும் நிலவு அவள் கனவுகளில் போர் தொடுப்பாள் கவிதைகளில் தினம் மகிழ்வாள் இரவு வானத்தின் விண்மீன் பூக்களை மரக்கிளையில் மறைத்து வைப்பாள் தினம் தினமும்
என் அழகி நீ என் தேவதை நீ என் தோழி நீ என்னை மிரட்டும் ராட்சசி நீ கொஞ்சம் கோவக்காரி நீ என் அன்புக்கு சொந்தகாரி நீ என்னை அரவணைக்கும் தென்றல் நீ என் ரகசியம் அறியும் சகோதரி நீ என்றும் எனக்கானவள் நீ
உன் நினைவு என்னை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும் புன்னகைக்க உணர்ச்சிவசப்பட பலவீனமாக்க மகிழ்விக்க ஆம், உன் நினைவு என்பது உன்னை மட்டும் பற்றியது எல்லையற்ற நினைவுகள் அளவில்லாதது
நீ மௌனமாக இருப்பது வேதனையை தர கூடிய விஷயம் தான் இருந்தாலும் அது தான் உனக்கு நிம்மதியை தருமெனில் உன் மௌனத்தை கெடுக்க விரும்பாமல் நானும் இருக்கிறேன்
கண்ணுக்குள் உன் காதல் மட்டும் நெஞ்சுக்குள் உன் நேசம் மட்டும் நினைவில் நீ பார்த்த பார்வை மட்டும் கனவில் நீ பேசிய வார்த்தைகள் மட்டும் எப்போதும் நான் ஏங்குகின்றேன் எப்போது இணைவோம் நாம்
உடல் பிரிந்தாலும் உயிர் பிரியாது வரம் தந்தவளே இணை பிரியாது என்னுள்ளே துடிக்கும் உன் நினைவுகளாளே இன்றும் வாழ்கிறேன் நிலையில்லா உறவாயினும் நிழலான காதலெனினும் முழுதாய் கலந்திருந்தாய் என்னுயிரில் பிரிந்த பின்பே உணர்ந்த உனை இனி பிரியாத வரம் வேண்டி தவமிருக்கிறேன் உன் பாதங்களிள்
புரியாமல் பேசிக்கொள்கிறேன் பேச தெரியாத என்னை நீ அறியாமல் பேச வைத்து விட்டாய் இப்போது புரியாமல் பேசிக்கொள்கிறேன் தனக்கு தானே இதில் பாதிக்கப்பட்டவன் நானே காரணம் என் கனவில் தினம் நீ வருவதால் தானே விடிந்ததும் எங்கே செல்கிறாய் மானே மீண்டும் உனை தேடி வருகிறேன் நானே
உன்னை பார்க்கும் அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் எல்லாருக்கும் ஆசைபட்ட மாதிரி வாழ்க்கை அமைந்து விடுவது இல்லை எனக்கு அந்த வாழ்க்கை அமைந்தது உன் கூட இருக்கும் அந்த நேரம் அந்த நிமிடம் இவை அனைத்தும் நான் நினைத்து பார்க்கும் போது உன்னை இன்னும் அதிகமாக தான் மிஸ் பண்ணுகிறேன்
பார்த்ததும் பிடிப்பதற்கு அழகு காரணமாக இருந்தாலும் பழகிய பிறகு பிடிப்பதற்கு அன்பு மட்டுமே காரணமாக இருக்கும். பார்த்து , பேசி , பழகிய நாட்கள் குறைவாக இருந்தாலும் உன்னோடு இருந்த ஒவ்வொரு நொடியில் உன்னோடு வாழ்ந்தது போல் தான் இருக்கிறது
காத்திருந்து காத்திருந்து காலங்கள் சென்று விட்டது கானல் நீருக்குள் உன் காதலை தேடிக் கொண்டே இருக்கிறேன் இனியும் தேடுவது தொடர்வதும் எனக்கு சுகம் தான் என்னவளே உயிரே என்னை நானே தொலைத்து விட்டு தேடுவதும் ஒரு வரம் தான் எனக்கு
அன்பானவள் என்னவள் அழகானவள் என்னவள் தோழியவள் என்னவள் நல்லவள் என்னவள் கொஞ்சம் முன் கோபியவள் என்னவள் கொஞ்சம் ராட்சசியவள் என்னவள் அரவணைக்கும் அன்னையவள் என்னவள் அதட்டும் திமிரு பிடித்தவள் என்னவள் என்னை பாதுகாக்க துடிக்கும் இதய துடிப்பவள் என்னவள் என்றுமே எனக்கானவள் என்னவள்
விழிகளை மட்டும் விதைத்து விட்டு போனவளே விதையாய் வளர்ந்திருக்கும் உன் நினைவுகளின் வாசம் நித்தம் என்னை கொல்லுதடி இரவு நேர கனவிலே உன்னோடு உரையாட உறங்கினாலும் விழிகளுக்குள் உறக்கம் இல்லையடி உன்னோடு என் வழிப்பயணம் உன்னோடு என் தோள்சாய ஏங்குதடி
C. GANESH GANESH @CGANESHGAN23226
41 Followers 1K Followingkl x1 @kl___x1
305 Followers 5K FollowingDinesh M @05dineshEswari
2 Followers 114 FollowingPrithivraj Prithivraj @Prithivraj32244
4 Followers 88 Followingkutti @kutti_275
550 Followers 2K FollowingM Selvam @Mselvamsps
27 Followers 207 FollowingQueenieTortorella @QTortorell16568
59 Followers 2K Followingsumathi kumar @sumathikumarcpl
319 Followers 3K Following Lesbian, cpl2cpl vc, tamil cpl, coimbatore. Age 28/32. Intrested in sex, open minded.MassMani @MassMan23263432
174 Followers 2K FollowingSalemperss7744 Perss @salemperss49121
311 Followers 5K FollowingBharat @Bharat445282453
98 Followers 464 Followinghordcock @hariporn18
407 Followers 5K Following Hi I'm boy ready to mingle I'm vegetarian 😋 Love girls 23 #brahmimNithin @Nithin1982610
61 Followers 171 FollowingKannansri Kannansri @KannansriK39099
10 Followers 68 FollowingAbhishek Abbas @AbbasAbhis86455
118 Followers 3K FollowingMari.E @MariE8936983525
182 Followers 1K FollowingOralee Figler @OraleeF94225
90 Followers 5K FollowingVelmurugan @Velmurugan5702
0 Followers 25 FollowingEmilie Concatelli @concatelli74752
70 Followers 5K FollowingInaaya Tongue @InaayaTong
73 Followers 5K FollowingElise Bahl @BahlElise67137
64 Followers 5K FollowingShelby Ohms @ohms_she
90 Followers 5K FollowingLuisa Defino @DefinoLuis64925
76 Followers 5K FollowingMaple Ashman @AshmanMapl11209
59 Followers 5K FollowingMeadow Behal @BehalMeado77717
80 Followers 5K FollowingJoker boy @Jokerbo09594512
230 Followers 2K FollowingDipnarayan Sadmal @DSadmal
252 Followers 5K Followingஎன் உயி�.. @kaviyaday1994
219 Followers 2K FollowingMalak Gilhooley @GilhooleyM40824
65 Followers 5K FollowingRaj mohan pandian @vprajmohan
0 Followers 2 Followingspsp @spsp93705388
160 Followers 2K FollowingAriyah Sknerski @sknerski73490
99 Followers 5K FollowingMissy Amburgey @AmburgMiss
96 Followers 5K FollowingTamil Tamil @TamilTa37228342
12K Followers 12K FollowingReva Alwang @RAlwang74591
96 Followers 5K FollowingTori Disharoon @DisharoonT2662
68 Followers 5K FollowingMerryn Deneal @mer_dene
80 Followers 5K FollowingYlva Ducas @DucasDuc
82 Followers 5K FollowingKalaisingai2022 @kalaisingai2022
231 Followers 3K Followinggopiar krishna @GopiarKris28283
0 Followers 37 FollowingAMAR KUMAR @AMARKUM26692281
33 Followers 220 FollowingBala Mahendran @BalaMah66038402
558 Followers 1K FollowingPresley Ordas @OrdasPresl84795
83 Followers 5K Followingvq @boy1328340
272 Followers 3K FollowingPriya Rose @PriyaRose540910
2 Followers 3 FollowingPriyarose @Priyarose591244
1 Followers 1 FollowingPolimer News @polimernews
2.0M Followers 251 Following Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the WorldThanthi TV @ThanthiTV
2.2M Followers 8 Following Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.News7 Tamil @news7tamil
2.4M Followers 475 Following News7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etcBlue Sattai Maran @tamiltalkies
271K Followers 164 Following Director of #AntiIndian. Movie Reviewer at Tamil Talkies, aka BlueSattai Maran, Enquiries - [email protected]NIRMALA P @NIRMALA58111699
73 Followers 402 FollowingNellai vasanthi(வ�.. @Vasanth56540556
8K Followers 2K Following இசை..இயற்கை. ..தமிழ்..கவிதை ..கதை..நகைச்சுவையின் ரசிகை..இந்த நாள் இந்த நேரம் இதுதான் நிஜம்..சேவையே கடவுள்.. இங்கு நம் சேவை நிறைய பேருக்கு தேவை..service is godராம் ரம�.. @raamramya1992
7K Followers 695 FollowingResma @Resma63748118
4K Followers 723 FollowingBanupriya @Banupri78818386
31K Followers 106 Followingjeevitha @jeevith50656961
2K Followers 810 Following I am chocolate girl madurai ponnu ipo marriage mudichi thiruppur la iruken work nursingmm @ManjuNa76113177
5 Followers 6 FollowingPrabu Nandhini @PrabuNandhini2
151 Followers 1K FollowingTamil Nadu Tourism De.. @ttdcofficial
8K Followers 22 Following A journey of a thousand stories begin with TTDC Tours | Hotels | Boathouses Govt. of Tamil Nadu Undertaking https://t.co/7akFRjfSqAdevi @devi90318636
3 Followers 2 FollowingMayan Mayan @MayanMa65817047
2 Followers 28 FollowingSasi_kala® @sasi_kala01
61 Followers 547 Following Be free, be true, be you. #Quote ஒருமுறை விட்டுவிட்டால் அது ஒரு பழக்கமாகிவிடும். study #BharathidasanUniversity #Tiruchirapalli.Tamil Nadu Tourism @tntourismoffcl
79K Followers 58 Following Official handle of Department of Tourism.🛍Radiantz Trendz�.. @RadiantzTrendz
1K Followers 1 Following https://t.co/OCHPgnUgK1 No Exchange/ No Return * Worldwide Shipping available❦❀ 💐kasthuri�.. @blackbirdnisha7
3K Followers 4K Following 💕Don't underestimate yourself for other opinion 💞The Melodious World @TheMelody_World
49K Followers 0 Following Music Lovers Assemble here ♡ follow & likes & RT's . Turn on Notification 💯 YouTube channel 👇👇 https://t.co/j2IWTMYk3iPuthiyathalaimuraiTV @PTTVOnlineNews
2.5M Followers 4 Following “உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி.BBC News Tamil @bbctamil
1.1M Followers 0 Following பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு@JuniorVikatan @JuniorVikatan
497K Followers 4 Following ‘Juuvee’ the popular local synonym for Junior Vikatan, the pioneer in investigative journalism in Tamil.𝗙𝗶𝗹𝗺 𝗙.. @FilmFoodFunFact
104K Followers 0 Following யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். லேட்டஸ்ட் ட்ரெண்டிங் விஷயங்கள் சில சமயம் அது லேட்டானதாக கூட இருக்கலாம். NO PAID PROMOTIONNews18 Tamil Nadu @News18TamilNadu
1.4M Followers 48 Following மின்னல் வேகத்தில் பிரேக்கிங் நியூஸ் @ #நியூஸ்18தமிழ்நாடு News18 Tamil Nadu, Network18 Group caters to News & information to the Tamil viewers.ஆனந்த வ�.. @AnandaVikatan
701K Followers 12 Following The Largest Circulated Tamil weekly. Flagship Magazine of Vikatan group.சினிமா �.. @CinemaVikatan
846K Followers 737 Following News portal that covers Tamil Cinema and Tv like none other.Dinamalar @dinamalarweb
1.0M Followers 9 Following https://t.co/C2dX5g4EWj is the No.1, Tamil News website in the world. https://t.co/1HsqkJfmoj https://t.co/RghbwezJUzKS / Karthigaichelvan.. @karthickselvaa
395K Followers 1K Following Journalist. Google-Columbia Journalism School Fellow. IVLP Alumnus. Recipient of @Vikatan awards twice https://t.co/PSmIO6xB7kTamil The Hindu @TamilTheHindu
1.2M Followers 7 Following Facebook: https://t.co/bgznUV6po7 To Subscribe: https://t.co/Az4UTjVfHH WhatsApp channel: https://t.co/QPrAlNu57x Contact us on Whatsapp: 9940699401Hindu Talkies @hindutalkies
92K Followers 4 FollowingM.K.Stalin @mkstalin
3.8M Followers 88 Following Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stockLegend Saravanan @yoursthelegend
61K Followers 0 Following Official Twitter Handle Of Actor Legend Saravanan. Official Instagram Handle🔗 https://t.co/LqAsqH82GZஎன்னடா இது!! நாள் போக போக celebration அதிகம் ஆகி கிட்டு போகுது . Vibe 🔥🔥🔥 #GhilliReRelease #Ghilli #TheGreatestOfAllTime
இந்த version vibe நல்லா இருக்கே 😀❤️ பொண்ணுக 🔥🔥🔥 #GhilliFestival #TheGreatestOfAllTime #Ghilli
#WhistlePodu பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடிய KPY Bala💥 #TheGreatestOfAllTime #ThalapathyVijay𓃵
அடங்காத அர்ஜுனரு வில்லு..🔥🔥 இந்த கில்லியின் வசூல அடிச்சுக்க ஆள் இருந்தா சொல்லு..💥💥 எங்க தளபதிய எதிர்த்து நிக்க எவனுக்கு டா இருக்கு தில்லு.🦁 #GhilliReRelease #Ghilli @actorvijay @Jagadishbliss
Unbelievable craze 🥰❤️🎉🎊💯 Ponnu yaaru nu theiryale, but semma cute ah sambhavam pannirukku. 👍✅
எங்க பாத்தாலும் கில்லி தான்...!💃 #Ghilli
Army ல இருந்து Leave போட்டுட்டு வரேன் 2026 எங்க அண்ணன் உக்காருவாரு CM seat la 🔥💯 #GhilliReRelease
தலைமுறை தாண்டி தடம் பதித்த தளபதி-தரணி கூட்டணி..💥💥 தமிழ் சினிமாவில் கில்லி மாதிரி ஒரு படம் அமையாது இனி..🔥🔥 #GhilliReRelease #Thalapathy #TheGreatestOfAllTime @actorvijay 🦁
இதான் ரீல்ஸ் போல...!😲 #GhilliReRelease
இந்த மாதிரி மரியாதை எல்லாம் ரஜினி அஜித்க்கு கனவு தான்...!😹
கில்லி மறுவெளியீடு - நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து நன்றி கூறிய விநியோகஸ்தர் சக்திவேல் #Vijay #GilliReRelease #TVKVijay #Sakthivelan #News18Tamilnadu | News18Tamil.com
எவ்ளோ வலி இருந்தாலும் அதை வெளிய காட்டாத அந்த சிரிப்பு செல்லக்குட்டி லவ் யூ...! 🥹 @actorvijay
எவன் அவன் தளபதி ஃபேன்டா!😹 @actorvijay
#JUSITN பச்சைப் பட்டு உடுத்தி, தங்கக் குதிரை ஏறி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் #Madurai #Azhagar #Kallalagar #News18Tamilnadu | News18Tamil.com
யார் அவனோ தமிழ் நாட்டை ஆள போறவனே..!💃 @actorvijay
அதே சேர் வேணும்ன்னு கேட்டு வாங்கிருக்கான் போல பொட்ட..!😹 @rajinikanth