திருப்பூர் பாராளுமன்றம், பவானி சட்டமன்ற தொகுதி, ஒலகடம் பகுதியில் காவி சொந்தங்களும், தோழமைக் கட்சி சொந்தங்களும் அலைகடலென குவிந்திருந்து சிறப்பானதொரு வரவேற்பை அளித்தனர். அவர்களிடம் வெற்றிச் சின்னமாம் தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டேன். மாற்றத்தை நோக்கி திருப்பூர் பாராளுமன்றம்...!!! உங்களுடன் நான்...!!! நாளை நமதே...!!! #APmuruganandam4Tirupur #apm4Tirupur
1
51
116
1K
1
Download Image
@apmbjp @annamalai_k @narendramodi @PMOIndia @narendramodi_in @JPNadda @AmitShah @BJP4India @BJP4TamilNadu @senthilvelBJP @Apm4Tiruppur வெற்றி நமதே!.. Sir