#RagavQuizzes_answers 534 வரிகள்:#சுகா குரல்கள்: #தனுஷ் #ananya_bhat ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு பூத்தாடும் பூ வனம் ஆகிடுமே! நீ போகும் பாத பூங்கால்களாளே பொன்னான🎵 #விடுதலை
#RagavQuizzes_answers 535 வரிகள்:#MGவல்லபன் குரல்கள்: #இளையராஜா #KJயேசுதாஸ் மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே கவிதை உந்தன் பூவிதழ் மேவும் அந்த நீர் விழி ராகம் பாடவா மௌனமே🎵 #உறங்காத_நினைவுகள்
#RagavQuizzes_answers 536 வரிகள்:#RVஉதயகுமார் குரல்கள்: #SPBalasubrahmanyam #ஜானகி நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா🎵 #பொன்னுமனி
#RagavQuizzes_answers 537 வரிகள்:#புலமைப்பித்தன் குரல்கள்: #KJயேசுதாஸ் #ஜானகி மாலை கருக்களில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததைத்தான் தேடுதோ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ🎵 #நீதியின்_மறுபக்கம்