அரசியல் மூர்த்தி Sweet Uncle-இன் கல்யாண மேடை கலாட்டாக்கள்!
புரட்டாசி முடிந்ததும் சின்ராசைக் கையிலே பிடிக்க முடியாது என்பது போல, இனி முகூர்த்த நாட்களில் அரசியல் மூர்த்தி Dummy Daddy-யையும் கையிலேயே பிடிக்க முடியாது.
கல்யாண மேடையும் கையில் மைக்கும் கிடைத்துவிட்டால் போதும், ஓயாமல் ஒப்பாரியை ஒளிபரப்ப ஆரம்பித்துவிடுவார்.
தவெக ஆட்சி அமைத்து 5 மாதங்களாகிவிட்டன. இடைத்தேர்தலும் வந்து, அதிலும் தவெக வெற்றி பெற்று நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அரசியல் மூர்த்தி Sweet Uncle-இன் ஒப்பாரிகள் மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
"Where's my patient? Where's my patient?" என்பதைப் போல, திமுக இதழின் முதல் பக்கத்திலேயே தன்னைத் தமிழ்நாட்டின் முதல்வராகச் சித்தரிக்கும் புகைப்படத்தைப் போட்டு கற்பனைப் பெருமிதம் கொள்கிறார் Dummy Daddy.
கல்யாண மேடையில் புதுமணத் தம்பதிகளை மனதார வாழ்த்துவதை விட்டுவிட்டு, "இது நிலைக்காது, தாங்காது" என்று அரைவேக்காட்டுத்தனமாகப் பேசுவதே Dummy Daddy-க்கு வழக்கமாகிவிட்டது.
தோல்வியை ஏற்க முடியாமல் ஒப்பாரி வைப்பதை நிறுத்திவிட்டு, நன்றாக ஓய்வெடுங்கள் Sweet Uncle!
(23.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-39, 41க்குட்பட்ட , தேசிய நகர்ப்புற சுகாதார இயக்க நிதி மற்றும் மூலதன நிதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய 'நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம்' திறப்பு விழாவில் கலந்துகொண்டு பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தேன்.
ஏழை எளிய பொதுமக்களுக்குத் தடையின்றி உயர்தர மருத்துவச் சேவைகள் மற்றும் அவசர கால சுகாதார உதவிகள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே கிடைப்பதை நமது அரசு தனது முதன்மைக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
#DrNMariaWilson#ChennaiCorporation#UrbanHealthCentre#TamilNaduGovt#TVKVijay
தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தைக் கூட்டி எந்த ஃபண்டும் தேவையில்லை, சாலைகள் தரமானதாக இருந்தால் மட்டும் போதும் என்று நான் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை வியந்தும் விதந்தும் பேசியிருக்கிறேன். அந்த @AadhavArjuna -வை நான் குறைத்து பேசியதாக சிலக் குறைப் பிரசவங்கள் செய்தி வெளியிடுவதை யாரும் நம்ப வேண்டாம். @TVKPartyHQ என்கிற அமைப்பில் பரப்புரைச் செயலாளராக கடமையாற்றுகிற நான், கண்ணை மூடுகிறவரை; கல்லறைக்குப் போகிற வரை இந்தக் கடமையை செய்வதற்கு என்னை அர்ப்பணிக்கிறேன். என்னைக் களங்கப்படுத்துகிற முயற்சி வெற்றி பெறாது.
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள கேக் கூடுதல் விலைக்கு வாங்கப்படுவதாக பரவும் தவறான தகவல்
உண்மை என்ன ?
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள 45 கிராம் எடையுள்ள ஒரு பிரிட்டானியா கேக் ரூ.12.15-க்கு ( Excluding GST ) கொள்முதல் செய்யப்படவுள்ளது. 33 கிராம் கேக் ரூ.15-க்கு மார்க்கெட் விலையில் விற்பனை செய்யப்படுவதாக காணொலியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மார்க்கெட் விலையை விட கூடுதல் விலைக்கு கேக் கொள்முதல் செய்யப்படுவதாக பரவும் தகவல் தவறானதாகும்.
#IID#TNIID@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
This is a major miss from Union Power Ministry,
Article says Rajasthan is spending ₹46.09 per unit power. This has raised serious questions about national demand forecasting and resource adequacy planning by Union government. Since individual States have limited visibility of nationwide power demand and generation availability, unlike central power-sector institutions.
The Union Power Ministry needs to examine why such demand–supply gaps were not anticipated and planned in advance. Atleast now Union Power Ministry should plan on national-level forecasting and better coordination with states which could help States avoid such prohibitively expensive power in future.
timesofindia.indiatimes.com/city/jaipur/at…
29 Followers 322 FollowingTamizhaga Vettri Kazhagam வழியில் புதிய தமிழகம் 🔥
C. Vijay மீது நம்பிக்கை • இளைஞர்களின் குரல் • மக்கள் வெற்றிக்கான வெறித்தன பயணம்..............................
383 Followers 551 FollowingUnofficial supporter and fan of Thalapathy Vijay (Joseph C Vijay) & TVK | TVK Virtual Warrior
Not affiliated with or endorsed by Vijay or TVK. Personal views
2K Followers 4K FollowingSelvamelakkiya ❤️
கொள்கைக்காக குரல்… மக்களுக்காக பயணம்… ❤️ CM Vijay மீது அசைக்க முடியாத நம்பிக்கை |Fan account
#Thalapathy Vijay Anna #cmvijay
11 Followers 116 Following🇺🇸 🇸🇬 🇮🇳 🇪🇸
🌍 Geopolitics Enthusiast,
✊ Revolutionary Thinker,
🔥 Hasta la Victoria Siempre,
👑 Not Fake. Never Copied. Always Original
383 Followers 551 FollowingUnofficial supporter and fan of Thalapathy Vijay (Joseph C Vijay) & TVK | TVK Virtual Warrior
Not affiliated with or endorsed by Vijay or TVK. Personal views
2K Followers 4K FollowingSelvamelakkiya ❤️
கொள்கைக்காக குரல்… மக்களுக்காக பயணம்… ❤️ CM Vijay மீது அசைக்க முடியாத நம்பிக்கை |Fan account
#Thalapathy Vijay Anna #cmvijay
289K Followers 4 FollowingFan account of @actorvijay launched on 19th June 2011 | https://t.co/FFqswtlxuA | #தமிழகவெற்றிக்கழகம் சமூக ஊடக அணி | @tvkvijayhq @cmotamilnadu
262K Followers 16 FollowingFollow us and Get Exclusive Updates of #Thalapathy #Vijay | #CMVijay Fan Page | #VijayFans | Parody | BackUp Account - @VijayFanUpdate_
465K Followers 18 FollowingFan Page of Thalapathy VIJAY - Former Actor @ Kollywood | Chief Minister of Tamil Nadu | Old Name - #Mersal | Parody | Backup: @ActorVijayFP_
191K Followers 2K FollowingThalapathy Vijay | Cinema | Social Media Influencer | தவெக மாநில சமூக ஊடக இணை ஒருங்கிணைப்பாளர் | உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும்.
2K Followers 2K Followingபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்,,.
Born on 30th November,
Lover of any arts in any forms especially music.
writer/actor/blogger
134 Followers 165 FollowingSoftware Engineer | Certified Software Tester | Technical Writer
Not a member of TVK yet, but an ardent fan and supporter of CM Joseph Vijay Anna
17K Followers 16K Followingஜோசப் விஜய் என்னும் நான் 🥹3 YEARS 4MONTH 8DAYS 😭50K ID Suspend @Itz_Mersalimran| REST IN PEACE MY DEAR WIFE❤️ Weather Blogger @Gingeeweather
687 Followers 970 Followingநான் சரிஞ்ச நேர தானேனு
ஆடுற ஆட்டம் ஆடிக்க..
இன்னும் கொஞ்ச நேர தான் ராஜா, நான் திரும்ப தலை நிமிர..
அப்போ மொத்தமா திருப்பி தருவேன்,
நீ வாங்கிக்க..
இராவண மவன் டா
573 Followers 624 Following💻 (C..S) | Teacher | Jesus Christ ✝️| My Father , Mother | Ennoda Vijay anna |, 📷 Take photos,| ,| Love others ❤️❤️.
CM Vijay Anna Only The PC Of TN