TAMBARAM CITY POLICE @COPTBM
Official twitter handle of Tambaram City Police. Dial 100 incase of any emergency. Tambaram WhatsCop (AI Assistant) - 9344222100 eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/wi… Sholinganallur Joined August 2022-
Tweets8K
-
Followers11K
-
Following63
-
Likes407
முக்கிய போதைப்பொருள் வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை! 2015ஆம் ஆண்டு திண்டுக்கல்–திருச்சி சாலையில் 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு மதுரை சிறப்பு NDPS நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ₹1 லட்சம் அபராதமும் விதித்து 28.10.2026 அன்று தீர்ப்பளித்தது. போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, போதைப்பொருட்களற்ற தமிழ்நாட்டை உருவாக்குவோம்! தகவல்களுக்கு: 📞 கட்டணமில்லா உதவி எண்: 10581 📱 WhatsApp: 9498410581 10 Years of Rigorous Imprisonment for the Accused in a Major NDPS Case! In a case involving the seizure of 52 kg of ganja on the Dindigul–Trichy Road in 2015, the Madurai Special Court for NDPS Act Cases sentenced the accused to 10 years of rigorous imprisonment and imposed a fine of ₹1 lakh on 28.10.2026. Let us strengthen the fight against drug trafficking and work towards a drug-free Tamil Nadu! For information, contact the toll-free helpline: 10581 or WhatsApp: 9498410581.
ஆன்லைனில் போலி ஆடை வாங்கும் மோசடி குறித்து எச்சரிக்கையாக இருங்கள். பணம் செலுத்துவதற்கு முன், விற்பனையாளரையும் இணையதளத்தையும் எப்போதும் சரிபார்க்கவும். Beware of fake online dress purchase scam. Always verify the seller and website before making any payment. @tncybercrimeoff #cybercrime #CyberSafety #1930 #TNPolice
🚨👮தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து பணியில் ஈடுபட்டனர். #TambaramCityPolice
இராணிப்பேட்டை மாவட்டம்: கடந்த 24.09.2026 அன்று மாணிக்கம் நகர் பகுதியில் பெற்றோருடன் சாலையோரத்தில் உறங்கியபோது காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை, ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் பத்திரமாக மீட்கப்பட்டது. இராணிப்பேட்டை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் குழந்தை மீட்கப்பட்டது. குழந்தை கடத்தல் வழக்கில் சந்தோஷ் (35), குமரன் (30), பூபதி (42), கௌசல்யா (35), மல்லீஸ்வரி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. Ranipet District: A one-year-old child who went missing while sleeping with her parents on the roadside in Manickam Nagar on 24.09.2026 was safely rescued by police in Renigunta, Andhra Pradesh. Five special teams were formed under the leadership of the Ranipet Sub-Divisional Police Officer. More than 100 CCTV camera recordings were examined, leading to the rescue of the child through intensive investigation. Five accused persons — Santhosh (35), Kumaran (30), Boopathy (42), Kousalya (35), and Malleswari — were arrested in connection with the child abduction case. Further investigation is ongoing.
Drive Against Drugs (DAD) திருப்பூர் மாநகரம்: 1 டன் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் – 5 பேர் கைது; 3 கார்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல். Tiruppur City: 1 tonne of banned gutkha seized; 5 arrested, 3 cars and 1 two-wheeler seized.
சைபர் மோசடிகள்! பார்ப்பதற்கு எளிமையாகத் தோன்றும் — ஆனால், நீங்கள் சிக்கிக்கொண்ட பிறகுதான் அதன் உண்மையான ஆபத்தை உணர்வீர்கள்! Cyber Frauds LOOK SIMPLE - When you get trapped, you realise the true risk.
36 மணி நேரத்திற்குள் தப்பியோடிய 17 கைதிகளும் பிடிபட்டனர் தேனி சிறையிலிருந்து 26.10.2026 அன்று பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 17 கைதிகள் தப்பியோடினர். இதையடுத்து, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்களின் உத்தரவின்பேரில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, 24 மணி நேரத்திற்குள் 13 கைதிகள் கைது செய்யப்பட்டனர். மீதமிருந்த 4 கைதிகளும் 36 மணி நேரத்திற்குள் பிடிக்கப்பட்டனர். இதன் மூலம் தப்பியோடிய 17 கைதிகளும் முழுமையாகப் பிடிக்கப்பட்டனர். இந்நடவடிக்கையில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்கள் பாராட்டினார்கள். ALL 17 ESCAPED PRISONERS SECURED WITHIN 36 HOURS Seventeen accused persons involved in various criminal cases have escaped from Theni Prison on 26.10.2026. Following the directions of Dr.Mahesh Kumar Aggarwal, IPS, Director General of Police/Head of Police Force, Tamil Nadu, intensive operation was launched, resulting in the arrest of 13 accused within 24 hours and the remaining four accused were also secured within 36 hours. In toto, all the 17 escaped prisoners were secured and Dr.Mahesh Kumar Aggarwal, IPS., DGP/HoPF appreciated the efforts of the police officials involved in this operation.
🚨தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். #singappenspecialforce #womensafety #childsafety
தப்பியோடிய மேலும் இரு சிறைக் கைதிகள் பிடிபட்டனர் தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடியது குறித்த தகவல் கிடைத்ததும், அவர்களைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வாகனத் தணிக்கை மற்றும் தீவிரத் தேடுதல் பணிகளுக்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் சிறப்பு இலக்குப் படை குழுவினர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், ட்ரோன்கள் மூலமாகவும் அப்பகுதி கண்காணிக்கப்பட்டது. இந்தத் தீவிர நடவடிக்கையின் மூலம், 24 மணி நேரத்திற்குள் 13 தப்பியோடிய கைதிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மேலும் 2 கைதிகள் பிடிக்கப்பட்டதையடுத்து, இதுவரை மொத்தம் 15 கைதிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2 குற்றவாளிகளையும் பிடிப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. TWO MORE ESCAPED PRISONERS SECURED On receipt of information regarding escape of prisoners from Theni jail, an intensive operation was launched. Teams were formed for vehicle check and combing of the area. Armed Reserve, Tamil Nadu Special Police and Special Task Force teams were pressed into service. The area was also scanned using drones. In this intensive operation, 13 escapee prisoners have been secured within 24 hours. Furthermore, two more escapee prisoners have since been secured totalling 15 prisoners were secured so far. Operation is continuing to secure the remaining two accused.
காவல்துறையின் சிறந்த விசாரணையும்-நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்பூர் மாவட்டம், அவிநாசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ.15,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு. Excellent Police Investigation and Court Verdict Tiruppur District: In a murder case registered within the limits of Avinashi Police Station, the court sentenced the accused to life imprisonment and imposed a fine of ₹15,000.
காவல்துறையின் சிறந்த புலனாய்வு-நீதிமன்றத்தின் தீர்ப்பு தேனி மாவட்டம்: அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பதிவான போக்சோ வழக்கில், குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.30,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. Excellent Police Investigation – Court Verdict Theni District: In a POCSO case registered within the limits of Allinagaram Police Station, the court sentenced the accused to 20 years of rigorous imprisonment and imposed a fine of ₹30,000.
அரசு வேலை வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.1.32 கோடி மோசடி செய்த நபர் கைது.- The Hindu A man was arrested for cheating people of ₹1.32 crore by promising to secure government jobs.- The Hindu
பத்திரிக்கை செய்தி - 24 மணி நேரத்திற்குள் தப்பியோடிய 13 கைதிகள் பிடிக்கப்பட்டனர் தேனி மாவட்டச் சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் 13 பேர் 24 மணி நேரத்திற்குள் பிடிக்கப்பட்டனர். இந்நடவடிக்கையில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்கள் பாராட்டினார்கள். PRESS NOTE - 13 ESCAPED PRISONERS SECURED WITHIN 24 HOURS Of the 17 prisoners who escaped from the Theni District Sub-Jail, 13 were apprehended within 24 hours. The Director General of Police / HoPF, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, appreciated the police officers and personnel who performed exceptionally well in the operation.
@naveenvasu10 TCP received your tweet. It has been sent to the concerned officer for necessary action.
@naveenvasu10 TCP received your tweet. It has been sent to the concerned officer for necessary action.
@arunkumark86 @tnpoliceoffl @copmahesh1994 @CMOTamilnadu @chennaipolice_ @ChennaiTraffic @HMOIndia TCP received your tweet. It has been sent to the concerned officer for necessary action.
@bullet_ant2023 @ChennaiTraffic @reclaimchennai @CMOTamilnadu @SP_chengalpattu @tnpoliceoffl TCP received your tweet. It has been sent to the concerned officer for necessary action.
👮♂️Tambaram City Police (27.10.2026) Night Rounds Officer Particulars.🚨 தாம்பரம் மாநகர காவல் (27.10.2026) இரவு ரோந்து🚨🚓 @avadipolice @chennaipolice_ @SP_chengalpattu @kpmpolicefor
🚨 தரவு (DATA) திருட்டு குறித்து எச்சரிக்கையாக இருங்கள்! அறிமுகமில்லாத செயலிகளை (Apps) பதிவிறக்கம் செய்வதையும், தேவையற்ற அனுமதிகளை வழங்குவதையும் தவிர்க்கவும். 🚨 Beware of Data Theft! Avoid downloading apps from unknown sources and granting unnecessary permissions to applications. To Report Cyber Crimes-Dial 1930 or register at cybercrime.gov.in
Greater Chennai Traff... @ChennaiTraffic
124K Followers 198 Following Official Twitter account of Greater Chennai Traffic Police. Chennai Traffic, SMARTER & SAFER!
GREATER CHENNAI POLIC... @chennaipolice_
184K Followers 402 Following Official Twitter Page of #GreaterChennaiPolice. #INPUBLICSERVICE Follow us & get updates. Share your grievances, suggestions & input. Call 100 for emergency.
Savukku Shankar @SavukkuOfficial
358K Followers 3K Following The Suspended Clerk. CEO of Savukku Media YouTube Channel. https://t.co/KdGJ6rWENH
TANGEDCO Official @TANGEDCO_Offcl
73K Followers 110 Following Official account of TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED (TANGEDCO) | Government of Tamil Nadu
Omjasvin M D @omjasvinMD
23K Followers 2K Following Journalist from Tamil Nadu. Covers corruption, special projects, infrastructure, governance, bureaucracy and administration.
Vijayakumar IPS @vijaypnpa_ips
75K Followers 4K Following Husband|father|#doctor|#police|#IPS|JCP South L&O, GCP | TN Police| #patriot 🇮🇳|tweets r personal & not of employer|#science& #reason| ph- 9994790008 |
Iyan Karthikeyan @Iyankarthikeyan
120K Followers 587 Following Former Mission Director, Fact check unit, Govt of Tamilnadu Ex - Editor-in-Chief, https://t.co/3EOIm9ebOg , Tedx Speaker,40 under Forty awardee by Edex.
தமிழச்ச... @ThamizhachiTh
234K Followers 1K Following Official Account of Dr.Thamizhachi Thangapandian. Dravidian | Writer | Poet | Social Activist | Politician | Elected Member of Parliament for South Chennai, TN.
subramaniamashokan @ashokan94666467
0 Followers 44 Following
sarath kumar @sarathkumar_656
1 Followers 39 Following
Dr Karthik @drkarthikphysio
4 Followers 485 Following
Joshua Johnson @johnson_jo91484
9 Followers 407 Following
muthukumar pillai @muthukumar_md
3 Followers 175 Following Chairman & MD, Blessy Media Network Pvt Ltd | Leading Core India News (CIN) & Aval Television 24 | Media Entrepreneur & Writer | Tamil Nadu, India.
sakthivel @sakthiv66116173
22 Followers 7 Following
Aravinth S @Aravinthgsa3
1 Followers 174 Following
Karthik Palaniyandi @karthik_victor
36 Followers 149 Following
VIJAY ANNA 👑 FAN �... @MathaiyanVijay2
6 Followers 191 Following ( Old-@MathaiyanVijay ) https://t.co/DArDYBRSkx @tvkvijayhq ™ TN Cm Vijay na @TVKPartyHQ
Ganesh @ganeshr1991
42 Followers 331 Following
Senthil Ganesh.S @SenthilGanesh79
2 Followers 17 Following
ar raja @arraja92847437
160 Followers 4K Following
Durai Nieevn @nieevn58982
2 Followers 45 Following
Abdur Rahman Basil @A_R_Basil
14 Followers 106 Following
Pramod Ravi @PramodRavi15
1 Followers 63 Following
gopinath vijaykumar @gops86
81 Followers 139 Following Software Professional | அரசியல் பிழைதோருக்கு அறம் கூற்றாகும் | #BelongsToTamilianStock
Durai Singh @DuraiSingh27943
0 Followers 8 Following
GREENCROSS SOCIAL WEL... @CrossGeetha
0 Followers 104 Following GREEN__CROSS__GEETHA. B.A., D.C.T., M.B.A., M.PHIL., LL.B. GREEN__CROSS__SOCIAL__WELFARE__WOMEN__RIGHTS__AND__EMPOWERMENT. SILENCE_WILL_NOT_BREAK_THE_VIOLENCE.
Rajeshwari @rajeshwaribnr8
2 Followers 98 Following
karthi sk @karthiskneos
18 Followers 412 Following
Logan @Loganwithclaws
5 Followers 307 Following
ஜெய தின�... @dineshjayaraj
219 Followers 477 Following Human,Tamilian,Indian - Data Analyst - Computer/Dance/Music Junkie - இயற்கையை நேசி
Sankar A @ShanAA327
0 Followers 11 Following
Andrew John @andrewopinions
61 Followers 1K Following Viscomite | #Tweets_are_Personal | Journalist| #AI_Trainer | One Life-SpreadLove |
GENISIS - designs & c... @Genisisdnc
3 Followers 30 Following Women entrepreneurs specializing in Transforming ideas into identities, converting pages into presentations, curating imprecise data into intellectual content.
Rathna Vignesh @RathnaVign90976
111 Followers 625 Following
Annamalai A N 🇮�... @Annamalai_18
37 Followers 516 Following தமிழன் | Chartered Accountant | Investor | Options Trader Indian Sports Fan | Cricket ❤️ Hockey ❤️
DSRP Tirupati GRP GTL... @DSRPTirupati
7 Followers 525 Following
Sago F David @sagofdavid
40 Followers 70 Following
தமிழ் வ�... @tvk24x7news
0 Followers 19 Following தமிழ் வழி குரல் – முக்கிய செய்திகளை உடனுக்குடன் வழங்கும் தமிழ் செய்தி தளம்.
Suren @SurenOfficial24
47 Followers 422 Following Entrepreneur - Investment Banking Analyst- Thalapathy fan-Practising GST & IT Returns
Vivek V @VivekV34698861
22 Followers 1K Following
KR @karkyyagithan
23 Followers 387 Following
J @RiDelDaRy
0 Followers 12 Following
murugesh k @murugeshk215177
0 Followers 3 Following
VEERABAGU NAIDU @GandhiVeerabagu
24 Followers 23 Following Human rights activist, Natural Welfare Activist, National devotee
karthick @karthickravi31
39 Followers 305 Following
Vijay Gurunathan @vijaygurunathan
29 Followers 612 Following Founder & CEO, Researchsyn | Chief Architect
Vignesh.J @Vignesh58841352
0 Followers 70 Following
pradeep @DmePradeep
12 Followers 21 Following
renjaar @renjaarfvv
0 Followers 76 Following
T @T7ducci
0 Followers 85 Following
Manoojkumar @Manoojkumar_LS
179 Followers 2K Following
Greater Chennai Traff... @ChennaiTraffic
124K Followers 198 Following Official Twitter account of Greater Chennai Traffic Police. Chennai Traffic, SMARTER & SAFER!
GREATER CHENNAI POLIC... @chennaipolice_
184K Followers 402 Following Official Twitter Page of #GreaterChennaiPolice. #INPUBLICSERVICE Follow us & get updates. Share your grievances, suggestions & input. Call 100 for emergency.
Greater Chennai Corpo... @chennaicorp
312K Followers 15 Following பெருநகர சென்னை மாநகராட்சி | 📞 1913
TANGEDCO Official @TANGEDCO_Offcl
73K Followers 110 Following Official account of TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED (TANGEDCO) | Government of Tamil Nadu
Tamil Nadu Police @tnpoliceoffl
228K Followers 64 Following Official account of Tamil Nadu Police. Please do not report crime here. For any emergency, Dial 100.
TN DIPR @TNDIPRNEWS
144K Followers 1 Following Official Account of the Department of Information and Public Relations (DIPR), செய்தி மக்கள் தொடர்புத் துறை #Government_of_Tamil_Nadu | #தமிழ்நாடு_அரசு
Pallikaranai Updates @pallikaranaii
2K Followers 45 Following All about pallikaranai #Savepallikaranaimarshland
TN IID @tn_factcheck
41K Followers 3 Following தகவல் நம்பகத்தன்மை பிரிவின் அதிகாரப்பூர்வ கணக்கு | தமிழ்நாடு அரசு | Official Account of the Information Integrity Desk | Government of Tamil Nadu |
Chennai Metro Rail @cmrlofficial
49K Followers 8 Following Welcome to the official Chennai Metro Rail Twitter page
Chennai Metro Water @CHN_Metro_Water
33K Followers 141 Following This is the official page of Chennai Metropolitan Water Supply and Sewerage Board. For Customer service/report emergency call: 044 4567 4567
MTC Chennai @MtcChennai
16K Followers 24 Following Official Page of Metropolitan Transport Corporation (Chennai) Limited
NHAI @NHAI_Official
154K Followers 56 Following Official account of the NHAI. NHAI was constituted by an act of Parliament, the National Highways Authority of India Act, 1988.
District Collector Ch... @TNCollectorCPT
82 Followers 18 Following Office of the District Collector of Chengalpattu Thiru.Dr M Veerappan I.A.S
Cyber Crime Wing - Ta... @tncybercrimeoff
14K Followers 90 Following Official handle of Cyber Crime Wing,Tamil Nadu Police. Providing awareness to prevent cybercrimes. For reporting cybercrime dial 1930/register on website
District Collector Ka... @KanchiCollector
6K Followers 22 Following District Admin-காஞ்சிபுரம் மாவட்டத்தின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, பயன்கள் மக்களிடம் முழுமையாகச் சென்றடைவதே எங்கள் பணி
Tambaram Corporation @Tambaram_Corp
4K Followers 8 Following 🏛️ Official X handle of Tambaram City Municipal Corporation (TCMC). Follow us for public announcements, civic updates, and official city initiatives. #Tambaram
திருவார... @Tvr_Police
7K Followers 47 Following
Kanniyakumari Distric... @kumari_police
13K Followers 1 Following
Tenkasi District Poli... @TenkasiPolice
12K Followers 58 Following Official Twitter handle of Tenkasi District Police.
Dindigul District Pol... @Dindiguldistri1
13K Followers 32 Following Dindigul District Police Official page
Sivagangai District P... @svgsocialmedia
11K Followers 32 Following
Ramanathapuram Distri... @RmdDistPolice
14K Followers 1 Following Welcome to the official Twitter page of Ramanathapuram District Police - a platform for verified news & information related to Ramanathapuram district.
Cuddalore District Po... @cudpoliceoffi
3K Followers 57 Following Official handle of Cuddalore District Police. Please dial 100 in case of emergency. Do NOT report crimes here.
Tiruppur District Pol... @tiruppursmc
15K Followers 172 Following திருப்பூர் மாவட்ட காவல்துறையின் அதிகாரப்பூர்வ அலுவலக பக்கம். TIRUPPUR DISTRICT POLICE
Tiruppur City Police @Thirupurcitypol
18K Followers 49 Following Tmt.S.Rajeswari, I.P.S., Commissioner of Police Tiruppur City Official website handle of Tiruppur City Police
Tirunelveli District ... @TindistPolice
15K Followers 53 Following
Namakkal District Pol... @Namakkalpolice
9K Followers 31 Following Namakkal District Police Social Media Cell
salemcitypolice @Salemcitypolice
9K Followers 22 Following
கோவை மா�... @policecbecity
24K Followers 85 Following கோவை மாநகரக் காவல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு. அவசர காலங்களில் 100ஐ டயல் செய்யுங்கள். Official Twitter account of City Police. Dial 100 in case of emergency
Tiruvannamalai Distri... @TVMalaiPolice
4K Followers 67 Following we are here to deliver information about public safety, traffic rules, road safety tips, crime & cyber crime prevention, women and child safety.....
Kallakurichi District... @klkpolice
7K Followers 52 Following Kallakurichi District Police official Account
Tirupathur Dist Polic... @sp_tirupathur
9K Followers 83 Following மாவட்ட காவல்துறைக்கு தகவல், வாட்சப் 24*7 எண்; 9442992526
Tirunelveli City Poli... @CityTirunelveli
16K Followers 3 Following Tr.Deshmukh Shekar Sanjay I.P.S., Commissioner of Police The official page of the Tirunelveli City Police with verified news & information Dial 112, 100.
Nilgiris Police @NilgirisPolice
3K Followers 80 Following The Official page of Nilgiris District Police
Trichy city police @TrichyCityPolic
10K Followers 85 Following
Avadi Police Commissi... @avadipolice
8K Followers 87 Following Official handle.Complaint@Crimes 7305735666, Traffic 7305715666, mail [email protected] & online https:https://t.co/QKxqY89jL3
State Police Master C... @tnpdial100
3K Followers 8 Following "State Police Master Control Room" (SPMCR) is a Dial-100 Call Centre which handles distress/grievance calls of general public originated from State of Tamilnadu
Pudukkottai District ... @PDKpolice
10K Followers 54 Following
virudhunagar district... @Vnr_Police
12K Followers 56 Following
Viluppuram District P... @vpmpolice
9K Followers 164 Following விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்


















