ரூ.600 கோடி ஜி.எஸ்.டி., வசூல்... வளர்ச்சிப் பாதையில் புதுச்சேரி: கவர்னர் தமிழிசை பெருமிதம் #600கோடி #ஜிஎஸ்டிவசூல் #புதுச்சேரி dinamalar.com/news_detail.as…
1
0
9
0
0
@dinamalarweb மக்களின் பைகளில் உள்ள பணத்தை ஜிஎஸ்டி வரி மூலமும் பெட்ரோல் டீசல் விலையின் மூலமும் பறிப்பதுதான்,ஒரு அரசு நாட்டில் நிதி திரட்டுகிற முறையா? நாட்டில் அப்பாவி மக்களிடம் சுரண்டிய பணத்தில், பெருநிறுவனங்களுக்கு வசதிகளையும்,சாலை வழித்தடங்களையும் அமைப்பதுதான் நாட்டின் பொருளாதார முன்னேற்றமா?